எல்லாரும் படம் பார்க்கிறோம், ஆனால் முதல் முதலாக பார்த்த திரைப்ப்டம் எது என்று பலருக்கும் ஞாபகம் இருக்குமா?. எனக்கு நினவு தெரிந்து என் தாத்தா ஜெமினி லேபில் செக்கூரிட்டி ஆபிசாராக இருந்த போது, அங்கே இருக்கும் பிரிவியூ தியேட்டரில் சிவாஜி கணேசன் நினத்த "அந்தமான் காதலி" என்ற பட்த்தை பார்த்ததை அங்கிங்கே ப்ளாஷ் கட் போல, கலரிலும், ப்ளாக் & வொயிட்டிலும் அந்த படத்தை எப்போதாவது டிவியில் பார்க்கும்போது, வரும். திரும்ப திரும்ப யோசித்து பார்த்ததில், எம்.ஜி.ஆர். ந்டித்த, "பல்லாண்டு வாழ்க" என்ற திரைப்படமும் வ்ந்து, வந்து, போகிறது, ஆக இந்த இரண்டில் ஓன்றைத்தான் நான் பார்திருக்க வேண்டும், அப்போது எனக்கு இந்த் இரண்டில் பிடித்த படம்,, வழக்கம்போல் "பல்லாண்டு வாழ்க" தான்
இது போல் நீங்கள் பார்த்த், முதல் படத்தை பற்றி ஏதாவது சொல்லலாமே..
Post a Comment
3 comments:
நான் பார்த்தது அண்ணன் ஒரு கோவில், டீவி வந்த புச்சில். பின்னர் தான் தியேட்டரில் படம் பார்த்தேன்.
எனக்கு தெரிந்து நான் பார்த்த முதல் படம் "வேலைக்காரன்" என்று நினைக்கிறேன் அதுவும் ஒரு மழை நாளில்
எனக்கு என்ன ப்டம் பார்தேன் கரக்டா தெரியல.. ஆனா தயவு செஞ்சி சிவாஜி படம் மட்டும் பார்காதீங்க..
Post a Comment