Pages

Sep 29, 2008

பதிவர்களுக்கு ஓரு ஆனந்த அறிவிப்பு

ஆம் பதிவர்களுக்கெல்லாம் ஓரு ஆனந்த அறிவிப்புதான். நாம் என்னதான் பதிவுகள் எழுதினாலும் அதையெல்லாம் திரட்டி ஓரே இடத்தில் தருவதற்கு தமிழ்மணம், தேன்கூடு, மாற்று, தமிழ்வெளி போன்றவைக்கள் இருப்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சமீபகாலமாய் தேன்கூடு திரட்டி காணவில்லை. யாருக்கும் என்ன ஆச்சுன்னு தெரியல. சரி அதவிடுங்க. சமீபத்தில் புதிதாய் தமிலிஷ், தமிழ்பெஸ்ட்,தமிழகம், என்று மூன்று புதிய திரட்டிகள் வந்திருக்கிறது.. என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்து கொள்கிறேன்.

www.tamilish.com
www.thamilbest.com
www.tamilagam.net


8 comments:

  1. //தகவலுக்கு நன்றி//

    நன்றி டமில் சினிமா.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

    ReplyDelete
  2. ஆனந்த அறிவிப்புக்கு நன்றி பாஸ்!

    ReplyDelete
  3. //ஆனந்த அறிவிப்புக்கு நன்றி பாஸ்!//
    நன்றி ஜூர்கேன்.. எங்க ஆளையே காணோம்? மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்

    ReplyDelete
  4. //நன்றி ஜூர்கேன்.. எங்க ஆளையே காணோம்? மீண்டும் நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்//

    உங்கள் விசாரிப்புக்கு நன்றி!
    சோ கைண்ட் சங்கர்! !!
    அலுவல் காரணமாக சிறிது தாமதம்.
    "வாரணம் ஆயிரம்" படம் எப்படி பாஸ்? அதைபத்தி இன்னும் சொல்லவே இல்லையே?

    ReplyDelete
  5. Anonymous11:27 AM

    இந்த அறிவிப்புக்கு பதில் வீக் எண்டுகளில் வரும் ப்ரிவியூ ஷோக்களுக்கு இலவச டிக்கெட் வழங்கினால் மகிழ்வோம்...

    முன்பு கவுதம் சார் தருவார். அவர் கொஞ்ச நாளாக ஆப்ஸெண்ட்.

    அதனால் நீங்கள் உங்கள் படைபலத்தை பயன்படுத்தி ப்ரிவியூ ஷோக்களுக்கு டிக்கெட்டை வெள்ளிக்கிழமை மாலைகளில் தந்தால் வந்து வாங்கிக்கறோம்...

    ReplyDelete
  6. //இந்த அறிவிப்புக்கு பதில் வீக் எண்டுகளில் வரும் ப்ரிவியூ ஷோக்களுக்கு இலவச டிக்கெட் வழங்கினால் மகிழ்வோம்...//

    டிரை பண்றேன் ரவி சார்..

    ReplyDelete
  7. //அதனால் நீங்கள் உங்கள் படைபலத்தை பயன்படுத்தி ப்ரிவியூ ஷோக்களுக்கு டிக்கெட்டை வெள்ளிக்கிழமை மாலைகளில் தந்தால் வந்து வாங்கிக்கறோம்...//

    ஆனால் நான் பெறும்பாலான படங்களை தியேட்டரில் காசு கொடுத்தும் பார்க்கிறேன் ரவி

    ReplyDelete
  8. //உங்கள் விசாரிப்புக்கு நன்றி!
    சோ கைண்ட் சங்கர்! !!
    அலுவல் காரணமாக சிறிது தாமதம்.
    "வாரணம் ஆயிரம்" படம் எப்படி பாஸ்? அதைபத்தி இன்னும் சொல்லவே இல்லையே?//

    கண்டிப்பாக நன்றாக வரும் என்று திரைஉலகமே எதிர்பர்த்து காத்திருக்கிறது. நாமும் காத்திருப்போம்..

    ReplyDelete