அதிஷா, லக்கிலுக், உண்மைதமிழன்,இட்லிவடை,ஜூர்கேன்,பரிசல்,செந்தழல்ரவி........
வலையுலக பெரியவர்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி, தன்யவாத், நன்னி.. சாலசந்தோசம்.. என்ன இவ்வளவு சந்தோஷமின்னா நான் 2006லிருந்து பதிவுகள் எழுத ஆரம்பித்திருந்தாலும், அவ்வப்போதுதான் எழுதுவேன்.. அது என்னவோ தெரியல,, என்ன மாயமோ தெரியல..கடந்த ரண்டு மாசமா தொடர்ந்து எழுதிட்டு வரேன்.
கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் என்னுடய பதிவுக்கு கிட்டத்தட்ட 12ஆயிரத்து சில்லறை பேர் வந்து போயிருக்காங்கன்னு தெரிஞ்சதும் புல்லரிச்சு போச்சு. இது எல்லாத்துக்கும் காரணம் சக பதிவாளர்களாகிய நீங்கள் தான்.

முக்கியமா என்னுடய பதிவுகளை தொடர்ந்து வாசிச்சு கருத்துகளை எழுதும்,தமிழ்நெஞ்சம், அதிஷா, ஹரி, ஜூர்கேன்,அருப்புக்கோட்டை பாஸ்கர்,தமிழ்நெஞ்சம்,தமிழ்பறவை தமிழ்சினிமா, சிம்பா, ராமன், ஆதிரை ஜமால். ஆகியோருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிய தெரிவிச்சிக்கிறேன்.
அதுமட்டுமில்லாது என்னை எழுத தூண்டிய பதிவுகளை எழுதிய, அதிஷா, ஷேர்ஹண்டர், உண்மைதமிழன், லக்கிலுக்,இட்லிவடை, பரிசல்காரர்,செந்தழல் ரவி போன்ற சிறந்த பதிவர்களுக்கும் என் நன்றியை தெரிவிச்சிக்கிறேன். இதுல பல பேர் விட்டு போயிருக்கலாம் அவங்கெல்லாம் என்னை திட்டக்கூடாது.. 10000த்தை தாண்டுன சந்தோஷத்தில கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுட்டேன் (தெரியாம வந்துட்டோம்டான்னு நீங்க சொல்றது புரியுது..)
மேலும் என்னை ஊக்கப்படுத்தி என்னை மென்மேலும் வளர செய்யுமாறு உங்களை அன்போடு அழைக்கிறேன். ( மனசுக்குள்ளே.. எல்லோரும் பல்ல நற நறன்னு கடிக்கிறது தெரியுது.. இவன் என்ன எழுதிட்டான்னு இப்படி புலம்புறான்னு..எப்படி என் ஐடியா இவங்க பேரை போட்டு ஹிட் அடிச்சிடலாம்னுதான்..ஹி.ஹி..ஹி...) இருந்தாலும் நன்றி..நன்றி

Comments
என்னண்ணா கேள்வியே பயமுறுத்துது.. ஓண்ணுமில்லிங்கண்ணா நன்றின்னு சொல்லவர்றேன்.அவ்வளவுதான்
சூரியனுக்கே டார்ச்...????? நன்றி லக்கி
உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் மென்மேலும் வளர உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
My Name is also the same.
உங்கள மாதிரி பெரியவங்க வளர்ச்சில அடியேனோட பங்கும் இருக்குங்கறத நினைச்சு நான்தான் பெருமைப்படனும்
நீங்க ஒரு கலங்கர்ரை விளக்கம் ,... நாங்கல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு
ஹி.. ஹி... (நன்றி: குமுதம்)
உங்கள் எழுத்துக்களின் ரசிகன் என்ற முறையில் மென்மேலும் வளர உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.//
ஆனாலும் ரொம்பத்தான் புகழறீங்க ஜூர்கேன்.. நன்றி நன்றி..
My Name is also the same.//
அப்படியா..நல்லது மிக்க நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com//
நன்றி தமிழ் ஜங்ஷன்.. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
உங்கள மாதிரி பெரியவங்க வளர்ச்சில அடியேனோட பங்கும் இருக்குங்கறத நினைச்சு நான்தான் பெருமைப்படனும்
நீங்க ஒரு கலங்கர்ரை விளக்கம் ,... நாங்கல்லாம் பெட்ரமாக்ஸ் லைட்டு//
நன்றி தல.. ஆனாலும் உங்களூக்கு ரொம்ப தன்னடக்கம் தான்..
ஹி.. ஹி... (நன்றி: குமுதம்)//
எப்படியாச்சும் உங்களையெல்லாம் உள்ளே இழுக்கணுமில்ல.. நன்ரி நவநீதன் உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்
நன்றி சுபாஷ். :)-:)-:)-
வாழ்த்துக்கள் கேபிள் ஸார்..
நீங்க ஒரு சிறந்த மனிதர்ங்கறதை ஒரு விஷயத்துல நான் உணர்ந்திருக்கேன்.
நீங்க 12000 தொட்டதெல்லாம் ஜூஜூபி. இன்னும் தொடும் உயரம் அதிகம். தொடும் நேரம் குறைவு.
ஆல் தி பெஸ்ட் தலைவா!
(சிறந்த பதிவர்-ன்னு என் பேரைப் போட்டதுக்கு சென்னை வரும்போது கவனிக்கறேன்!)
நன்றி ரவி சார்...
நன்றி சார்..
கவனிக்கறேன்னா எப்படி? (தேவர்மகன்ல சங்கிலிமுருகன் கமல்கிட்ட சொல்வாரே அந்த மாடுலேஷனில்) நன்றி தலைவரே..
ரம்ஜான் வாழ்த்துக்கள் தமிழ் சினிமா.. நன்றிகள் பல உங்கள் கருத்துக்கும், வருகைக்கும்
நன்றி பொடியன்..மிக்க நன்றி
'ப்'அ எப்போ போட்டாலும் பரவாயில்லை. எ'ப்'பவுமே போட்டாலும் ரொம்ப நல்லது...
'ப்'அ எப்போ போட்டாலும் பரவாயில்லை. எ'ப்'பவுமே போட்டாலும் ரொம்ப நல்லது...//
கண்டிப்பா தமிழ்ப்பறவை.. என்ன “ப்” அ போட்டுட்டனா.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்