எச்சரிக்கை..ரெடி..1..2..3....

தயவு செய்து குழந்தைகள்,பெண்கள், இளகிய மனதுடையவர்கள், நோயாளிகள் பார்க்காமல் இருப்பது நல்லது. அப்புறம் சொல்லலைன்னு சொல்லப்படாது.. ஆமா..சொல்லிட்டேன்.



என்ன எப்படி இருந்திச்சு..??.. உங்கள் கருத்துக்களை சொல்லுங்க..

Comments

நம்பவே முடியல்லே.. அய்யய்யோ! கண்டிப்பாக கண்கட்டு வித்தைதான்!
//நம்பவே முடியல்லே.. அய்யய்யோ! கண்டிப்பாக கண்கட்டு வித்தைதான்!//

ரியல் மேஜிக் ஜூர்கேன்.. நன்றி
அண்ணே என்ன இது... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு இதானா. ஆமா இப்படி பிரிஞ்சு ஓடினது மறுபடி ஒன்னு சேந்துச்சா...
//அண்ணே என்ன இது... வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு இதானா. ஆமா இப்படி பிரிஞ்சு ஓடினது மறுபடி ஒன்னு சேந்துச்சா...//

தெரியலையேன்ணே..
NTR said…
Its Magic done by the World famous magician Mr.Cris Angel.

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.