உன்னிடம் மயங்குகிறேன்...Annie.. Mahiya...
இந்த பாடலை ஆணி என்கிற பாகிஸ்தானிய பாடகி பாடிய பாடல். அவர் கொடுத்த நேரலை நிகழ்ச்சி இது.. இந்த பாடல் ஆவாராபன் என்கிற இந்தி படத்தில் வந்து விட்டாலும். ஆணியின் குரலும், அந்த இடுப்பாட்டலும் மனதை விட்டு அகலாது.. என்ஜாய்..
Comments
ஆமாம்..இளா.. எழுத மறந்துவிட்டேன்.. தகவலுக்கு நன்றி.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
ஹிந்தி சேனேல்களில் வரும் "Indian Idol, Voice of India" போன்ற நிகழ்ச்சிகளிலும் பிகர்களெல்லாம் பாட்டுபாடி பட்டைய கெளப்புராங்க...பார்க்கிறீர்களா?
முதல்ல பாக்க ஆரம்பிச்சது அதனால தான் அப்புறம் தான் பாட்டும் குரலும் நம்மை கட்டி போட்டிடுச்சு..
yes .. thank you for your comment paulina