பழகுதல்....
படித்ததில் பிடித்தது

அனுதினமும்
அடிகிற அம்மாவைக் காட்டிலும்
ஆண்டுக்கொரு முறை
அடிக்கிற
அப்பாவின் முறைப்பில்
நடுங்குகின்றன குழந்தைகள்.
நண்பர் திரு பொன்.சுதாவின் கவிதைகளிலிருந்து../.

அனுதினமும்
அடிகிற அம்மாவைக் காட்டிலும்
ஆண்டுக்கொரு முறை
அடிக்கிற
அப்பாவின் முறைப்பில்
நடுங்குகின்றன குழந்தைகள்.
நண்பர் திரு பொன்.சுதாவின் கவிதைகளிலிருந்து../.
Comments
sivaparkavi@hotmail.com
அடிகிற அம்மாவைக் காட்டிலும்
ஆண்டுக்கொரு முறை
அடிக்கிற
அப்பாவின் முறைப்பில்
நடுங்குகின்றன குழந்தைகள்.
அப்படியா சொல்லுராரு கவிஞர்?
எனக்கு பயப்படாத என் குழந்தைகள்!
என் மனைவிக்கு பயப்படுவதை பார்த்து!
என் மனைவி மீதே! எனக்கு பயம்,
வருகிறது!
இப்படியும் நடக்குதுங்கோ!
அதுவும் சரி தான் ஜீவன்.நன்றி
உங்கள் பின்னூட்டம் மிகப் பெரிதாய் இருப்பதால் நன்றாக படித்துவிட்டு பின்னூட்டமிடுகிறேன். நன்றி.. ஜூர்கேன்