”உறை மாட்ட மறுத்ததால் கத்தியால் குத்திய பெண்

உறை மாட்டி கொள்ள மறுத்த கஸ்டமரை கத்தியால் குத்திய பெண்.. ஆம் இது இங்கல்ல, கம்போடியாவில்..
அங்கே இருக்கும் ஓரு பிராத்தல் வீட்டில் இருந்த சா ரிடா என்கிற பெண்ணிடம், சுவான் டா என்கிற கஸ்டமர் “மேட்டருக்கு” சென்றிருக்கிறார்.. அப்போது ‘டா’விடம் “சா” “உறை” மாட்டிக் கொள்ள சொல்ல, அதற்கு “டா” மறுத்திருக்கிறார். மேலும் அவரிடம் உடலுறவு கொள்ள கட்டாயபடுத்த முயற்சிக்க.. அங்கிருந்த ஓடி போக முயற்சித்திருக்கிறார்”சா”.. ஆனால் அவரை வலுக்கட்டாயமாய் பிடித்திழைத்து உடலுறவு கொள்ள கட்டாயபடுத்த, அதனை தடுப்பதற்காக, அவரை “சா” இரண்டு தடவை கத்தியால் குத்தியிருக்கிறார். அவரை போலீஸ் கைது செய்திருக்கிறது.. எச்.ஐ.வி போன்ற் பால்வினை நோய்களை தடுக்கவே அவர் அப்படி செய்திருப்பதால் தண்டனையிலிருந்த்து தப்ப வாய்பிருக்கிறது என்கிறது போலீஸ்
பி.குறிப்பு: கம்போடியாவில் சுமார் 1.9 சதவிகிதம் 15-49 வயதுகுட்பட்டோர் எச்.ஐ.வியினிலால் பாதிக்க பட்டுள்ளார்கள்.. இது சவுத் ஈஸ்ட் ஏசியாவிலேயே அதிகம் என்று கணக்கிடப்பட்டுள்ளது..
கம்போடியாவில் உள்ள நிலவரங்களின் பழைய பதிவை பார்க்க..
பிடித்த அசைவ ஜோக்..
ஓரு பாரில் பெண் ஓருத்தி முழு நிர்வாணமாய் உள்ளே நுழைந்து அங்கிருந்த பார் டெண்டரிடம் ஓரு பீர் கேட்க, அந்த இளைஞன் அவளை மேலும், கீழும், உற்று, உற்று பார்கக, அதனால் எரிச்சலான பெண்
“இதற்கு முன்னால் நீ நிர்வாணமாய் எந்த பெண்ணையும் பார்ததேயில்லையா?”
என்று கேட்க, அதற்கு அவன்
“அதில்ல்லை.. நீ வாங்கிய பீருக்கு எங்கிருந்து காசு கொடுப்பேன்னுதான் பாக்கிறேன்..”என்றான்
Comments
பெண்களை பத்தி, அவன் புரிஞ்சுகிட்டது...அவ்வளவுதான்!!!
இதை எண்ணியே அவ சாபபுடறா ஜெயில்ல களி!
அது சரி உங்ககிட்ட ரகசியமா கேட்கிறேன்.. காசு எங்கிருந்து வரும் ராஜ்..
இதை எண்ணியே அவ சாபபுடறா ஜெயில்ல களி!//
புதிய விஜய.டி.ராஜேந்தர் வாழ்க,வாழ்க..
ராஜ் ஓரு மூடோடத்தான் இருக்கீங்க போலருக்கு..??
//அது சரி உங்ககிட்ட ரகசியமா கேட்கிறேன்.. காசு எங்கிருந்து வரும் ராஜ்..//
உங்களுக்கு தெரியாதா சங்கர்....!நெஜமாவே தெரியாதா?
muzhu nirvana pen veru engirunthu kasu vaikkavo / edukkavo mudium.
Yaro oruthar kuthina sari nalla rasanai iyya ungalukku
Muzhu nirvana pen veru engirunthu kasu edukka mudium (angirunthuthan)
Yaro oruthar kuthina sari nalla rasanay iyya ungalukku.
Avargal kuthinarkalo illayao? Neengal nandraha kuthukireerkal
?????:)-
நன்றி அதிஷா..
நானும் யோசிச்சி யோசிச்சி பாக்கறேன்.. ஓரு இடமும் கரீட்டா முடிவுக்கு வர முடியல.. அண்ணே தயவு செஞ்சு சொல்லுங்கண்ணே.. ப்ளீஸ்
naan solladduma.?
naan solladduma.?