தமிழ்மணத்தை காணவில்லை..?

கடந்த இரண்டு நாட்களாய் கொஞ்சம் மெதுவாகவே டவுன்லோட் ஆன தமிழ் பதிவுகளின் திரட்டி தமிழ்மணத்தை மதியத்திலிருந்து காணவில்லை.. தமிழ் பதிவுலகில் பெரும் சேவையாற்றிய தமிழ்மணததை காணவில்லை என்பதை பார்க்கும் போது எனக்கு தேன்கூடு திரட்டிதான் நினைவுக்கு வருகிறது.

இதே போல்தான் கொஞ்சம் கொஞ்சமாய் ஸ்லோவாகி திடீரென்று காணாமல் போய்விட்டது..
அதை பற்றி எந்த தகவலும் இல்லை..எனக்கு மட்டும்தான் அப்படி வருகிறதா.. இல்லை எல்லோருக்கும் அப்படி இருக்கிறதா? என்று தயவு செய்து உங்கள் பதில்களை பதியுங்கள்..

தமிழ் மணம் திரும்பவும் வரும் வரை துக்கத்தை மற்பபதற்காக..மேலே உள்ள படம்
படித்ததில் பிடித்தது

ஏகனை பற்றி அஜித்தின் விமர்சனம்


தமிழ்மணம் வரும்வரை..பதிவர்கள் கீழ்கண்ட புதிய திரட்டிகளை உபயோகிக்கலாம்..
www.tamilish.com
www.tamilagam.net
www.thamilbest.com
www.in-tamil.com

Comments

mee the firstu/

nandri sankar
Indian said…
I think it is not accessible from India. It is accessible from US networks/domains.
Anonymous said…
வெரிகுட், நீங்களும் நெருப்புநரி தான் பயன்படுத்துகிறீர்களா, சபாஷ் நல்ல முடிவு
Mahesh said…
C:\>ping www.tamilmanam.net

Pinging www.tamilmanam.net [74.208.69.95] with 32 bytes of data:

Request timed out.
Request timed out.
Request timed out.
Request timed out.

Ping statistics for 74.208.69.95:
Packets: Sent = 4, Received = 0, Lost = 4 (100% loss),

C:\>

என்ன ஆச்சோ????
//nandri sankar//
எதுக்கு நன்றியெல்லாம் ராம்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
போட்டோ போட்டதிற்கு ரொம்ப நன்றி.
வளர்க சேவை!

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.