பட வரிசை “பத்து”
10- எல்லாம் அவன் செயல்

தெரிஞ்சோ தெரியாமையோ.. பி..சி.. சென்டர்களில் தப்பி தவறி தத்தளித்து தலை தெரிகிறது.
9.சூர்யா

இது எல்லாம் இந்த ஒரு வாரத்துக்குதான் லிஸ்டுல இருக்கும். வேற வ்ழி ரிலீஸ் ஆகியிருச்சு இல்ல..
8.தெனாவட்டு

சன் டிவி மட்டும்தான் ஹிட்.. ஹிட்டுன்னு கூவிட்டிருக்காஙக்.. இது ஒரு சூப்பர் ப்ளாப் படம்..
7.பூ

படம் என்னவோ நல்லாயிருக்குன்னு எல்லாரும் பேசிக்கிட்டாலும்.. வருமானம் ஒன்ணும் சொல்லிகிறபடியா இல்ல்.. பல இடங்களில் தியேட்டர்களிலிருந்து படத்த எடுத்துட்டாங்க..
6.பொம்மலாட்டம்

படத்தை ஒரு விதமான நல்ல ஒப்பீனியன் இருந்தாலும், இந்தி டப்பிங் படம் பாக்கிறா மாதிரி இருக்கிறதுனால சென்னை தவிர மற்ற இடங்களில் வருமானம் ஒன்ணுமே இல்லையாம்
5 வாரணம் ஆயிரம்

ரிலீஸான டயத்துல பெரிய ரிப்போர்ட் இல்லாட்டியும் பெரும்பாலான ஏ செண்டர் ஏரியாக்களில் நல்ல வருமானம்.. தப்பிச்சிரும்னு சொல்லிகிட்டிருக்காங்க.. படத்தோட வருமானத்துக்கு முக்கிய காரணம் ஹாரிஸ்..
4 திண்டுக்கல் சாரதி

சன் டிவி உபயத்தால் சுமாரான ஓப்பனிங்.. ஆனால் படத்தை பற்றி அவ்வளவாக நல்ல ரிப்போர்ட் இல்லை.
3 அபியும் நானும்

படத்தை பத்தி நல்ல அபிப்ராயம் இருந்தாலும், மல்டிப்ளக்ஸ், மற்றும் ஏ செண்டர்களில் மட்டுமே போகக்கூடிய சான்ஸ் அதிகம் ... பார்க்கலாம்..
2திருவண்ணாமலை

பேரரசு, அர்ஜுன் இரண்டு பேருக்கும் இது டெஸ்டிங் படம். பி அண்ட் சி மக்கள் கிட்ட நல்ல வரவேற்பு இருக்கிறது பொறுத்திருந்து பார்ப்போம்.
1 சிலம்பாட்டம்

யுவனின் பாடல்கள் மிகுந்த எதிர்பார்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், வியாழன் அன்றே சென்னையின் பல தியேட்டர்களில் ரிலீஸ் ஆகி அபவ் ஆவரேஜ் ஓப்பனிங் பெற்றிருக்கிறது. ஆனால் மக்களிடம் அவ்வளவாய் பெரிய ரியாக்ஷன் இல்லை. பாடல் இருந்த அளவிற்கு படம் இல்லை என்கிறார்கள்.. பார்போம்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..

Comments
10-ஆம் இடமா
ஒத்துக்கொள்ள மாட்டோம்...
...யாச்சிங்கோ
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்,...............
ஒத்துக்கொள்ள மாட்டோம்...//
இது சென்றவார ரிப்போர்ட்.. இந்த வாரம் பல படஙக்ள் வெளியாகியிருக்கிறது.. அப்போது அதெல்லாம் இருக்காது..
ரொம்ப நன்றி..