ஏர்போர்ட் கார் பார்கிங் எல்லாம் கடந்த மாதத்திலிருந்து நிரம்பி போய் புதிய கார்களை பார்க் செய்ய முடியாதபடி பிரச்சனை எழுந்துள்ளது. கார்களின் பெருக்கம் காரணமாய் என்று நீங்கள் நினைத்தால், அதுவல்ல காரணம். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார பின்னடைவின் காரணமாய் வேலையில்லாமல் போவதால் வந்த பிரச்சனை.
ஆம்.. துபாய் ஏர்போர்டில் கடந்த மாதம் கார் பார்கிங் பூராவும் நிரம்பி போயிருந்தது. என்ன ஏது என்று புரியாமல் ஏர்போர்ட் நிர்வாகம் குழம்பிப் போய் விசாரணையில் இறங்கி, அவர்களின் சர்வைலன்ஸ் கேமராவில் பார்த்த போது ஒரு மாதத்துக்கு மேலாக எடுக்க படாமல் பல கார்கள் அங்கே பார்க் செய்யபட்டிருப்பதை கண்டுபிடித்துள்ளது.
என்ன ஏது என்று பார்த்த போது.. கார்களின் சாவியை காரிலேயே விட்டு, விட்டு போயிருப்பது தெரியவந்தது. உடனடியாக யாருடய கார் என்று கண்டுபிடிக்க முயற்சித்த போதுதான் தெரிந்திருக்கிறது அந்த கார்களின் ஓனர்கள் எல்லாம், தீடீரென்று வேலை பறிபோனவர்களுடயது என்பது. துபாயில் ரொம்ப காலமாய் வேலை பார்த்து வந்திருந்த பல சிவில் கன்ஸ்டிரக்ஷன் இன்ஜினியர்கள் திரும்பி அனுப்பட்டிருக்கிறார்கள்.
அதில் பல பேர் சொந்தமாய் லேட்டஸ்ட் கார்களை விலைக்கோ.. அல்லது கார் பைனான்ஸ் மூலமாகவோ வாங்கியிருக்க, திடீரென்று வேலை போனதால், மூட்டை முடிச்சுகளை கட்டிக் கொண்டு கிளம்புகையில், கார் லோனில் இருப்பதால், விற்கவும் முடியாமல்,வங்கிக்கு பணமும் கட்ட வேண்டியிருப்பதால், ஊரை விட்டு கிளம்பும் போது காரில் கிளம்பி, ஏர்போர்ட் பார்கிங்கில் பார்க் செய்துவிட்டு, எக்ஸிட் ஆகிவிடுகிறார்கள்.
இப்போது பல நவீன ரக கார்களை அந்த அந்த வங்கிகளிடம் ஏர்போர்ட் நிர்வாகம் ஒப்படைத்திருக்கிறதாம்.
***********************************************************************************
ஒரு ஜோக்..
தூரத்தில் இருப்பது தெரியவில்லை என்று மிஸ்டர் கோம்பா கண் டாக்டரிடம் சென்றிருக்கிறார், டாக்டர் கண்களை செக் செய்வதற்காக அவரை ஒரு சேரில் உட்காரவைத்துவிட்டு,
“மிஸ்டர் கோம்பா.. இப்ப உங்க எதிர்ல எனக்கு பக்கத்தில இருக்கிற கண்ணாடியில தெரியிற எழுத்தையெல்லாம் படிச்சு சொல்லுங்க பார்போம்..?” என்றார்.
அதற்கு மிஸ்டர் கோம்பா..
“முதல்ல நீங்க எங்க நிக்கிறீங்கன்னு சொல்லுங்க டாக்டர்” என்றாராம்.
*************************************************************************************
ஒரு “ஏ” ஜோக்
டீச்சர் : ஏன் எய்ட்ஸ் கொசுவின் மூலமாய் பரவாது என்று உங்களுக்கு தெரியுமா..? என்று கேட்க,
மாணவன் : ரொம்ப சிம்பிள் மேடம், கொசு only suck's, they don't FUCK
*************************************************************************************
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Post a Comment
27 comments:
ஒரேயொரு ஏ ஜோக், அதுவும் மொக்கையாக போட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்.
குறைந்தது 3 ஜோக்காவது போடவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
சங்கர்,
ஹோம் பேஜ்-ல இருந்தா பதிவுகளுக்கு ’தமிழிஷ்’ தெரியல. ஆனா பானை தெரியுது.
அதே பதிவை க்ளிக்குனா அங்க தமிழிஷ் தெரியுது. பானை தெரியல.
கொஞ்சம் பாருங்க.
//குறைந்தது 3 ஜோக்காவது போடவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.//
அப்புறம் சீக்கிரமே ஸ்டாக் தீர்ந்துடும்..
//அதே பதிவை க்ளிக்குனா அங்க தமிழிஷ் தெரியுது. பானை தெரியல.
//
பானைய தூக்கிட்டேன்..
தலைவரே, இந்த மாதிரி மேட்டர்களை நீங்க கொத்து புரோட்டாவில தான போடுவீங்க
:-)))
முதல் மேட்டர் சூப்பர்.
அது என்ன தல பேரு கோம்பானு..???
//தலைவரே, இந்த மாதிரி மேட்டர்களை நீங்க கொத்து புரோட்டாவில தான போடுவீங்க//
புரோட்டா போட்டு மூணு நாலு நாள் கூட ஆகல.. அதான் பேரை மாத்திட்டேன். வேற ஓண்ணுமில்லை தல..
//அது என்ன தல பேரு கோம்பானு..???//
வித்யாசமா இருந்தா கவனிக்க படும்னுதான். கவனிச்சிட்டீங்க இல்ல..?
நன்றி வினோத் கவுதம்
>> முதல் மேட்டர் சூப்பர்.
ரிபீட்டு...
// Blogger ஹாலிவுட் பாலா said...
ஒரேயொரு ஏ ஜோக், அதுவும் மொக்கையாக போட்டதற்கு வன்மையாக கண்டிக்கிறேன்.
குறைந்தது 3 ஜோக்காவது போடவேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.//
இதை நான் ஆமோதிக்கின்றேன்.
ஸ்டாக் ப்ரச்சினை இல்லாதவர் நம் சங்கர் என்பதால், இப்படி எல்லால் சொல்லி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கண்டிக்கப் படுகின்றார்.
தமிழ்மணம், தமிழிஷ் இரண்டிலும் ஓட்டு போட்டாச்சுங்க..
//>> முதல் மேட்டர் சூப்பர்.
ரிபீட்டு...//
நன்றி நவநீதன்
உஙக்ள் வருகைக்கும்,கருத்துக்கும்
//ஸ்டாக் ப்ரச்சினை இல்லாதவர் நம் சங்கர் என்பதால், இப்படி எல்லால் சொல்லி தப்பிக்க முயற்சிக்க வேண்டாம் எனவும் கண்டிக்கப் படுகின்றார்.//
இப்படி உசுப்பேத்திவிட்டே நம்ம உடம்பை ரணகளமாக்கிறாய்ங்களே.. இருக்கட்டும், இருக்கட்டும்
நன்றி ராகவன்.. உங்கள் உசுப்பேத்தலுக்கும், வருகைக்கும், கருத்துக்கும்..
சங்கர்! அந்த துபாய் கார் மேட்டரு உண்மை தான்! மத்தபடி நான் அந்த ஏ ஜோக்கை படிக்கவில்லை என்பதை எந்த கொசு மேல வேண்டுமானாலும் அடிச்சு சத்தியம் செய்கிறேன்:-))
//ஒரு “ஏ” ஜோக்//
கடி
//ஒரு ஜோக்//
ரொம்ப ரொம்ப கடி
வேலை போனா இப்பிடியும் நடக்கும்ன்னு இப்பத் தான் தெரியுதுங்க...
ஜோக் சூப்பர்...
//மத்தபடி நான் அந்த ஏ ஜோக்கை படிக்கவில்லை என்பதை எந்த கொசு மேல வேண்டுமானாலும் அடிச்சு சத்தியம் செய்கிறேன்:-))//
நிச்சயமா நம்புறேன். வேற வழி.. முதல் முறை வருகை என்று நினைக்கிறேன். வருக..வருக.. மிக்க நன்றி உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
////ஒரு “ஏ” ஜோக்//
கடி
//ஒரு ஜோக்//
ரொம்ப ரொம்ப கடி//
அவ்வ்வ்வ்வ்வ்ள்ள்ள்ள்ள்வ்வ்வ்வ் கடியா..?
//வேலை போனா இப்பிடியும் நடக்கும்ன்னு இப்பத் தான் தெரியுதுங்க...
ஜோக் சூப்பர்...//
மிக்க நன்றி வேத்தியன்.. உஙக்ள் வருகைக்கும், கருத்துக்கும்
உண்மையான சம்பவம்..
நாளுக்கு நாள் மிக மோசமான நிலை, வேலை நிரந்திரமின்மை நிலவுகிறது
அடி பிண்றீங்களே தல
சூப்பர் ஏ ஜோக்..
//உண்மையான சம்பவம்..
நாளுக்கு நாள் மிக மோசமான நிலை, வேலை நிரந்திரமின்மை நிலவுகிறது//
சீக்கிரமே எல்லாம்வல்ல இறைவன் இந்த பிரச்சனையை நிரந்தரமின்மை ஆக்குவாராக..
நன்றி அபு.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
//அடி பிண்றீங்களே தல//
என்னை வச்சு காமெடி கீமெடி பண்ண்லியே..?
//சூப்பர் ஏ ஜோக்..//
நிஜமாவா சொல்றீங்க.. டொன்லீ.. எல்லாரும் சுமார், மொக்கைன்னு சொன்னாங்க..
மிக்க நன்றி டொன்லீ.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
ஊரை விட்டு கிளம்பும் போது காரில் கிளம்பி, ஏர்போர்ட் பார்கிங்கில் பார்க் செய்துவிட்டு, எக்ஸிட் ஆகிவிடுகிறார்கள்.
அண்ணே இந்த செய்தி உண்மை தானா?
துபாய் விஷயம்.. புதிது.. அறிந்து கொண்டேன்.. நன்றி..
டாக்டர் ஜோக் ஏற்கெனவே படித்ததுதான்..
ஏ ஜோக்.. ச்சீ.. ச்சீ...
கேபிள் சங்கர் டவுன்.. டவுன்.. டவுன்..
//ஏ ஜோக்.. ச்சீ.. ச்சீ...
கேபிள் சங்கர் டவுன்.. டவுன்.. டவுன்..//
நல்லவேளை நீஙக் போன கொத்து பரோட்டா பதிவுல எழுதின ஏ ஜோக்கை படிக்கல.. படிச்சிருந்தா என்ன சொல்வீங்களோ..?
Post a Comment