இயக்குனர் லிங்குசாமி தயாரிப்பு, நதியா என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது பட்டாளம். சென்ற மாதமே வரவேண்டிய படம்.
ஒரு பள்ளியில் +2 படிக்கும் மாணவர்கள். அந்த பள்ளியின் ஹெட்மிஸ்டர்ஸ் நதியா.. வழக்கம் போல் பள்ளியில் இரண்டு குரூப்கள் ஜென்ம விரோதிகளை போல மோதிக் கொண்டிருக்கிறார்கள். நதியா அவர்களை அன்பு கலந்த கண்டிப்புடன் வழிக்கு கொண்டு வருகிறார். நதியா ஹெட்மிஸ்டர்சாக மட்டுமில்லாமல்.. டாக்டராகவும், மனநிலை பாதிக்கபட்டவர்களுக்கு தனியாய் ஒரு ஹோம் வைத்து நடத்தி அங்கே தங்கியும் இருக்கிறார். அங்கே அவருடன் தங்கி படிக்க வரும் ஒரு பெண்ணுக்கும் அங்கேயே தங்கி படிக்கும் ஒரு பையனுக்கு காதல், எதிர் குரூப்பில் உள்ள பையனுடன் பழகுவதை வைத்து அவள் மேல் சந்தேகம், பொறாமை, அண்ணன் தங்கை பாசம், கொலை முயற்சி, நண்பன் சாவு, என்று எபிசோட் எபிசோடாக இருக்கிறது.
தொடர்ச்சியாய் இடைவேளை வரைக்கும் துண்டு துண்டான காட்சிகள் ஓட, தீடீரென ஒரு தற்கொலை முயற்சி என்று இடைவேளை விடுகிறார்கள். அப்பாடா கதை சொல்ல போறாங்க என்று நிமிர்ந்து உட்கார்ந்தால், மீண்டும் சொத்தென்று விழுந்து, ரன்னிங் ரேஸ், நண்பர்க்ள் ஒன்று சேருதல், அண்ணன் தங்கச்சி செண்டிமெண்ட், சந்தேகம், என்று ஒரே உட்டாலக்கடி, ஏதோ கடைசி பத்து நிமிடங்கள் மட்டுமே சேர்ந்தார்போல தேறுகிறது. க்ளைமாக்ஸ் சேது மேட்டருக்காக படம் முழுவதும் மனநிலை குன்றியவர்கள் காப்பகம்?..
டெய்ஸியாய் வரும் ந்தியா தூரங்களில் அழகாய் இருக்கிறார்.. க்ளோஸப்பில் ஸோ..ஸோ.. அவர் ஒரு டாக்டரா? ஸ்கூல் ஹெட்மிஸ்டர்ஸா என்று ஏகப்பட்ட குழப்பம், எல்லா பைத்தியங்களையும் ஸ்டெத் வைத்து செக் செய்கிறார்? ஓரே காமெடி.. அவர் பசங்களை திருத்துவதற்காக என்ன செய்கிறார்? அடுத்த காட்சியில் ஏதாவது பிரச்சனை என்றால் முதல் காட்சியிலேயே குறிப்பறிந்துவிடுகிறார். இந்த எட்டு பசங்களை தவிர வேற யாரையும் கவனிக்க மாட்டாரா நதியா.? அவரின் பின்புலம் என்ன..? என்பது போன்ற பல கேள்விகள்? வீக் கேரக்டரைசேஷன்.
இறந்து போன சவுந்தர்யாவை ஞாபக படுத்தும் அழகோடும், ஒரு குட்டி பெண்ணை கொண்டு வந்திருக்கிறார்க்ள். படு அழகு..
தற்கொலை செய்ய முய்ற்சிக்கும் பையன் ஒருவனும், க்ளைமாக்ஸில் இறந்து போகும் பையனும் தான் மனதில் நிற்கிறார்கள். பெரும்பாலான பையன்கள் பெயர்கள் கூட ஞாபக நிரடலில் வரவில்லை. இற்ந்து போகும் பையனின் பாடிலேங்க்குவெஜும் , டயலாக் டெலிவெரியும் நன்றாக இருந்தது. ஸ்கூல் மணி விழுந்து இறக்கும் தருவயில் கூட நான் அப்பவே சொன்னேனில்ல மேடம் எடுத்து வித்துறலாம்னு சொல்கிற இடம் அருமை.
கிச்சா என்கிற கிருஷ்ணமூர்த்தியின் ஓளிப்பதிவு அருமை. ஜாஸி கிப்ட்டின் இசை ஸோ.. ஸோ..
படம் நெடுகிலும், ஆங்காங்கே புன்முறுவல் பூக்க செய்யும் வசனங்கள் இருக்கிறது. ஆனால் தொடர்பில்லாத எபிஸோட் பாணி திரைக்கதையால் எந்த விதமான எமோஷனும் ஏறமாட்டேன் என்கிறது. துள்ளலான +2 பசங்க, ஒரு அன்பான மேடம், மாணவர்களுக்குள் இருக்கும் ஈகோ, சண்டை, காதல் சந்தேகம் என்று உணர்வுகளால் கலந்து கட்டி அடித்து ஆடியிருக்க வேண்டிய படம்.
பட்டாளம் - வெறும் கும்பல்
டிஸ்கி:
படத்தின் இயக்குனர் விஜய் டிவி புகழ் “கனா காணும் காலங்கள்” முதல் சீரிஸ் இயக்குனராம்.
Post a Comment
40 comments:
ஹையா!
நதியா!
naanum ippa thaan intha padathai parthitu vanthen.....
kkk nambi yaarum intha padathirkku poga vendam
//சந்தேகம், பொறாமை, அண்ணன் தங்கை பாசம், கொலை முயற்சி, நண்பன் சாவு//
அதானே.. பார்த்தேன். வேற மாதிரி யோசிக்க முடியாதே.. நிச்சயமா ஒரு இழவு இருந்தாகனுமே.. இந்த மாதிரி கும்பல்-கோஷ்டி படத்துல..! :)
//பட்டாளம் - வெறும் கும்பல்//
ஹஹா... நச்! :) :)
படம் அவுட்டா?? அண்ணே
/*தீடீரென ஒரு தற்கொலை முயற்சி என்று இடைவேளை விடுகிறார்கள். */
"தற்கொலை முயற்சி" படத்திற்க்கா இல்லை இண்டர்வல்லில் சமோசா டீ சாப்பிட போற மக்களுக்கா?
/*பட்டாளம் - வெறும் கும்பல்*/
பட்டாளம் - இலங்கை ராணுவம் (பாதுகாப்பு என்று நினைத்து தியேட்டர் பக்கம் ஒதுங்கினவங்களை கொல்லும்)
/*டிஸ்கி:
படத்தின் இயக்குனர் விஜய் டிவி புகழ் “கனா காணும் காலங்கள்” முதல் சீரிஸ் இயக்குனராம்.*/
இந்த எச்சரிக்கை உங்களுக்கா இல்லை எங்களுக்கா?
* * * * * * * * * * * * * * * * * * * *
நம்ம கடை பக்கம் கொஞ்சம் ஒதுங்குங்க... நல்ல விருந்தோன்னு இருக்கு.
its a good review.
Note: Cable sankar, can you please help me how to write in tamil fastly in blogger in posting a blog? It takes long time for me to write a blog. Many thanks if you can help me.
சங்கர் ஜீ, இன்னைக்குதான் போலாம்ன்னு முடிவு பண்ணியிருந்தேன், யோசிக்க வச்சிட்டிங்க. இருந்தாலும் நம்ம ரிவ்வூ கொடுத்ததுக்கு அப்புறமா படம் பார்க்க சில பேர் இருக்காங்க, என்ன பண்றது? விதி வலியது.
அண்ணே தெய்வம்னே நீ , தெய்வம்.
(வடிவேலு ஷ்டைல்ல படிச்சு பாருங்க)
அண்ணே..!! உங்க விமர்சனம் நல்லா இருக்கு,, படம் கனாகாணும்காலங்கள் மாதிரி இல்லாட்டி பாக்கலாம்னு நெனச்சேன்.. அம்பது ரூவாவ காப்பத்தியதுக்கு நன்றி...
அண்ணே.. நான் பின்னூட்டம் போட்டதே ஒரு சந்தேகம் கேக்கதான்.. நானும் ஒரு மொக்க பிளாக் எழுதுனேன்.. அதுல adds எப்படி போடுறதுனு சொல்லுங்க யாராவது.. (அதன் பின் என் கலை சேவை தொடரும்...)
வழக்கம் போல நறுக்குத் தெரித்தாற் போன்ற விமர்சனம்
அப்போ இந்த படத்தையும் பார்க்க முடியாதா..
நல்ல தமிழ் படத்துக்கு ஏங்கும் ரசிகன்
இந்த படமும் அம்பேல் ஆ இந்த கோடை IPL எ வச்சிதான் ஓட்டனும் போல
அய்யா இப்பிடி பிச்சு பரோட்டா போட்டுடிங்களே !
/அய்யா இப்பிடி பிச்சு பரோட்டா போட்டுடிங்களே !//
:)
//இந்த படமும் அம்பேல் ஆ இந்த கோடை IPL எ வச்சிதான் ஓட்டனும் போல//
எனக்கென்னவோ.. அயன் தேறும்னு தோணுது.. பார்ப்போம்
//அப்போ இந்த படத்தையும் பார்க்க முடியாதா..
நல்ல தமிழ் படத்துக்கு ஏங்கும் ரசிகன்//
:(:(
//அண்ணே.. நான் பின்னூட்டம் போட்டதே ஒரு சந்தேகம் கேக்கதான்.. நானும் ஒரு மொக்க பிளாக் எழுதுனேன்.. அதுல adds எப்படி போடுறதுனு சொல்லுங்க யாராவது.. (அதன் பின் என் கலை சேவை தொடரும்...)//
மெயிலில் வரவும்.. ராஜா.
//இந்த எச்சரிக்கை உங்களுக்கா இல்லை எங்களுக்கா?
* * * * * * * * * * * * * * * * * * * *
நம்ம கடை பக்கம் கொஞ்சம் ஒதுங்குங்க... நல்ல விருந்தோன்னு இருக்கு.//
பொதுவா எல்லோருக்கும்தான். உங்க கடைக்கு போயிட்டு வ்நதிட்டேன் நைனா..
//அதானே.. பார்த்தேன். வேற மாதிரி யோசிக்க முடியாதே.. நிச்சயமா ஒரு இழவு இருந்தாகனுமே.. இந்த மாதிரி கும்பல்-கோஷ்டி படத்துல..! :) //
ஹா..ஹா.. :):)
//naanum ippa thaan intha padathai parthitu vanthen.....
kkk nambi yaarum intha padathirkku poga vendam//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்
நன்றி காவேரி கணேஷ்,
முரளிகண்ணன்,
முரளி,
நட்புடன் ஜமால்..
உங்களின் வருகைக்கும், கருத்துக்கும்..
வந்திருக்கிறேன்.
நல்லா பாத்துக்குங்க, நானும் வந்திருக்குரேன்.
அண்ணே சங்கர் அண்ணே, நானும் வந்து எல்லாத்தையும் படிச்சுட்டேன்.
அண்ணே, நீங்க நம்பணும், நான் நெஜமாவே எல்லாத்தையும் படிச்சுட்டேன்.
raaja மெயில் பண்ணுங்க..
அதுக்குள்ள பார்த்தாச்சா..?
நதியாவை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தேனாக்கும்..?!!!!!
மீண்டும் ஒரு சப்பை தானா..??
நன்றி கேபிளாரே..
ஒரு கொடுமையான படத்துக்கு சூப்பர் விமர்சனம் எழுதி சினி பக்தர்களை காப்பாத்திட்டிங்க!
இந்த படத்துக்கு என்ன சார் கொறச்சல், என்னா ஸ்க்ரீன் பிளே! அந்த SPL தான் குடுத்த வாக்க காப்பாத்தறதுக்காக தன்னோட உயிரையே கொடுத்து பசங்கள வருசா வருஷம் ஸ்கூலுக்கு வரவைப்பதும், கொலைகாரன் பையனையே கொலை செய்ய வைத்திருப்பதும். அடடா.
அந்த பொண்ணு என்ன சார், கொஞ்சம் கூட மேச்சுரிட்டியே இல்லாம ஸ்கூல் புள்ள மாதிரி கொஞ்சி கொஞ்சி பேசிகிட்டு ...... ...... ...... ஓஹோ அது ஸ்கூல் புள்ளதான மறந்தே போயிட்டேன்
//அந்த பொண்ணு என்ன சார், கொஞ்சம் கூட மேச்சுரிட்டியே இல்லாம ஸ்கூல் புள்ள மாதிரி கொஞ்சி கொஞ்சி பேசிகிட்டு ...... ...... ...... ஓஹோ அது ஸ்கூல் புள்ளதான மறந்தே போயிட்டேன்//
பாத்துட்டீங்களா.. மக்கா..பாத்துட்டீங்களா..? அதுக்குதானே சீக்கிரமா விமர்சனம் போட்டேன்.. அதையும் மீறீ பாத்துட்டீங்களே..?
//ஒரு கொடுமையான படத்துக்கு சூப்பர் விமர்சனம் எழுதி சினி பக்தர்களை காப்பாத்திட்டிங்க!//
நன்றி ஜூர்கேன்..
நன்றி வண்ணத்துப்பூச்சியாரே.. சப்பைதான்.
//அதுக்குள்ள பார்த்தாச்சா..?
நதியாவை பார்க்கணும்னு ரொம்ப ஆசையா இருந்தேனாக்கும்..?!!!!!//
இந்த நிலைமையிலும் நதியாவை பாக்கணுமா.. நாறிடுமுண்ணே..
//அண்ணே, நீங்க நம்பணும், நான் நெஜமாவே எல்லாத்தையும் படிச்சுட்டேன்.//
நன்றி நான் நம்பிட்டேன்..நான் நம்பிட்டேன்.. நிசமாவே நம்பிட்டேன்.
கனா காணும் காலங்கள் போலவே இருக்கோ..?
ஆனா நதியாவை தூரத்திலதான் அழகா இருக்காங்கன்னு-அத நான் ஏத்துக்க மாட்டேன்..!
இப்ப இருக்கிற பல ஹீரோயின்களை விட நல்லாருக்காங்க... ;)
*
நதியா பற்றிய கருத்தை சொன்னது நானல்ல...
இந்தத் துயரச் செய்திக்கு அனுதாபம் தெரிவிப்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை,ஷங்கர்.
//நதியா பற்றிய கருத்தை சொன்னது நானல்ல...//
வேற யாராம்..? :):) தமிழன் கருப்பி
வேற என்ன சொல்ல ஷண்முகப்பிரியன் சார்.
அதே கனா காணும் காலங்கள் கதையையே படமாக்கி போட்டிருக்காங்கன்னு சொன்னாங்க.. அதனாலத்தான் துண்டு துண்டா போச்சு போல.. :))) விமர்சனம் அருமை...
Cable annae padam :-) gali pola neenga solratha partha
ஆமாம் சுரேஷ்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்
நன்றி ஜி.. நன்றி ஷண்முகப்பிரியன் சார்.. உங்கள் வருகைக்கும், கருத்துக்கும்.
Post a Comment