ஜெயாடிவியில் ”நம்ம” பத்தி..
மறக்காம பாருங்க.. பேசுங்க.. நண்பர்களே..
டிஸ்கி:
இந்த பதிவுக்கான மேற்படி டிசைனை உடனுக்குடன் அமைத்து கொடுத்த இனிய நண்பர் சுகுமார் சுவாமிநாதனுக்கு நன்றிகள் பல.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
நிச்சயம் பார்க்க வேண்டும்
முடிந்தால் ஒளி ஒலி வடிவம் வலையிலேற்றுங்கள்
வாழ்த்துக்கள், அசத்துங்க.
மறு ஒளிபரப்பு உண்டா?
மறு ஒளிபரப்பு உண்டா?
விபரம் சொல்லவும்.
அதனால, யூ டியூப்ல அப்லோட் பன்னிங்கன்னா, நல்லாருக்கும்!
சுகுமார் சுவாமிநாதனுக்கும் வாழ்த்துக்கள். Thanx.
முடிஞ்ச விடியோ upload பண்ணுங்க
அனுஜன்யா
அன்புடன்,
மறத்தமிழன்.
அந்த பேரப் பாத்தவொடனே உங்க பேருதான் டக்குனு ஞாபகத்துக்கு வந்துச்சு... ஹி ஹி ஹி...
Pls attach your program's video in the you tube.
And Send the link to us...........
Dont Forget!!!!!!!!!!!
நிகழ்ச்சியை நடத்தியவர் நல்ல பல கேள்விகளை கேட்டதும் அசத்தல்!!
இப்பதான் உங்க நிகழ்ச்சியை பார்த்து முடித்தேன்....
உங்கள் பதில்கள் என்னை மேலும் தெளிவு ஆக்கியது.
உங்க பதிவுல நீங்க அடிக்கடி யூத் யூத்னு போடும் போதே
நான் சந்தேக பட்டேன்......
முரளிக் கண்ணன்,நர்சிம் மற்றும் லக்கிலுக் ஆகியோரின் பிளாகுகளைப் பற்றி சொன்னபோது அப்படியே ஜிவ்வுன்னு இருந்துச்சு.
ஒரே ஒரு விஷயம்தான்,அதெப்படி கொத்து பரோட்டா எழுதற சங்கரா அது,என்ன ஒரு பவ்யம்,நீங்க உட்கார்திருந்தத பார்த்தா இந்த பூனையும் கொத்து பரோட்டாவில் "அந்த" ஜோக் எழுதுமாங்கிற மாதிரி இருந்தது.:)
ஆ.வி உங்க கதை "எங்கிருந்தோ வந்தாள்" நல்லா இருந்தது.அதற்கும் என்னுடைய வாழ்த்துகள்.
நல்லா பண்ணிங்க சங்கர்..அடுத்தது படம்தான்..நான் தான் அஸொசியேட்
:))))
வாழ்த்துக்கள்!
You Are Posting Really Great Articles... Keep It Up...
We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers
தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.
அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்
தமிழர்ஸின் சேவைகள்
இவ்வார தமிழர்
நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.
இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்
இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.
இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்
சிறந்த தமிழ் வலைப்பூக்கள்
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்
இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.
நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்
வாழ்த்துக்கள்..ஆனந்த விகடன் கதைக்கும்.
ஜாக்கி, முத்துராமலிங்கம், ஜமால், இளமுருகவேல், சுகுமார் சுவாமிநாதன், கிரி, ஹாலிவுட் பாலா, ரவிசஙக்ர்,முரளிகண்ணன், அசோக்,தராசு, அன்பு, ஜீவன், வித்யா, எவனோ ஒருவன், வண்ணத்துபூச்சியார்,கலையரசன், நைனா, கார்க்கி, பிஸ்கோத்துபயல், நர்சிம், கார்த்தி, வெட்டிபயல்,வந்தியத்தேவன், அனுஜன்யா, லக்கிலுக், வசந்த் ஆதிமூலம், இராகவன் நைஜீரியா, மறதமிழன், விசா, ஜீவன், எவனோ ஒருவன், ராஜநடராஜன், கவிதை கண்ணன், ஜெட்லி, நாடோடி இலக்கியன், தண்டோரா, அக்னிபார்வை, ஷண்முகப்பிரியன், மதிபாலா, புதுகை தென்றல், ராஜு, அன்புடன் அருணா..கோபிநாத, தமிழ்பிரியன், மங்களூர் சிவா.. ஆகியோரின் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்க்கும், நன்றி.. நன்றி..