ஒரு காலத்தில் ட்ராவல் செய்யப் போகிறோம் என்றாலே வீட்டிலிருந்து தூக்குசட்டியில் உணவு எடுத்துப் போன காலம் உண்டு. கடந்த இருபது வருடங்களில் ஹைவே உணவங்கள் மிக பிரபலமாக, பல உணவகங்கல் நல்ல தரத்துடன் இருக்க, பயணங்களில் உணவு ஒரு பெரிய பிரச்சனையாகவே இல்லாமல் போனது. பயணங்களில் வெஜ் உணவுதான் சேஃப் என்ற ஒரு எண்ணத்தை ஒரு சில உணவங்கள் மாற்ற ஆரம்பித்தது. அப்படியான ஒரு உணவகம் தான் இந்த டி.கே மாப்பிள்ளை மெஸ். இனி நாம் நல்ல நல்ல நான் -வெஜ் உணவுக்காக 99-100 கி.மிட்டர் எல்லாம் பயணப்பட தேவையில்லை. சென்னையிலிருந்து திருச்சி ரோட்டில் சரியாய் 77வது கி.மீட்டரில் இந்த உணவகம் அமைந்திருக்கிறது. நல்ல இண்டீரியருடன் ஏசி உணவகம். உள்ளே நுழைந்ததும் அவர்கள் போட்டிருந்த அறிவுப்பு போர்ட்டே ஆர்வத்தை ஏற்படுத்தியது.அஜினோமோட்டோ என்கிற சேர்க்கையே அவர்களின் உணவுகளில் கிடையாது என்றிருந்தார்கள். அதே போல பார்ப்பிக்யூ உணவுகளை சமைப்பதற்கு சல்பர் சார்க்கோல் உபயோகிக்காமல் சமைக்கிறோம். எல்லா உணவுகளை அவர்கள் செக்கில் ஆட்டிய எண்ணையில் தான் சமைக்கிறார்கள் என்று அறிவித்திருந்தார்கள். சாப்பிட வருகிறவர்களின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம...
Comments
http://mynandavanam.blogspot.com/search/label/Cable%20Sankar
உங்களிடம் சில கேள்விகள்;
1. உங்க பெற பார்த்து ஆட்டோ சங்கர் ரேஞ்சுக்கு நினைத்தேன், ஆனா பார்க்க இப்படி நல்லவரா இருக்கிங்களே? எப்பூடி?
2. நிகழ்ச்சி முடியும் வரை யாரைப்பார்த்து சிரிச்சுட்டு இருந்தீங்க?
3. இதனை நாளா எங்களுக்கு எல்லாம் ஏன் இப்படி விளக்கவில்லை? ( நாங்க கேக்கலைன்னு சொல்லாதீங்க)
4. மறுபடியும் எப்போ?
வாழ்த்துக்கள்.
ஜெயா பிளஸ்ஸில் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.நன்றாக இருந்தது.
இன்னும் கூட ஹோம் வொர்க் செய்திருக்கலாம்.
முகத்தில் நிகழ்ச்சி முடியும் வரை மாறாத கூச்ச சிரிப்பு.(பொண்ணு பாக்கப் போகும்போது பொண்ணு வீட்டில் ஒரு வித கூச்சத்தோடு சோபாவில் ”பையன்” உட்கார்ந்திருப்பார்.)
”பையன்” நல்ல மாதிரி தெரிகிறது.
சின்னத்திரை நடிகர் சாய்ராம் மாதிரி முகஜாடை.
என்னடா..”டீவி வால்யூம கம்மியா வைங்க”’இதுவரை வரலேயேப் பாத்தேன் திருஷ்டி மாதிரி கடைசி நிமிடத்தில் வந்து விட்டது.
சீரியஸ்ஸாக இயங்கும் அரசியல் தளங்களையும் சொல்லியிருக்கலாம்.
இன்னும் இரண்டு மூன்று பெண் வலைகளையும் சொல்லியிருக்கலாம்.
கூச்சம்?
அதிஷாவை ஏன் விட்டீர்கள்?வலை வானரம் ஆச்சே.
காலர் ட்ராபிக் கம்மியா? செட்டப் காலர்கள் கேள்வி கேட்டார்களே?
வாழ்த்துக்கள்!
கிடைச்சிருந்தா பின்நவீனத்துவம்னா என்னான்னு கேட்டு உங்களை மடக்கிருப்பேன்!
அப்படியே உங்களுக்கு தெரிஞ்சி விளக்கம் சொன்னாலும் எதிரில் இருந்த பொண்ணு மெர்சலாகி ஓடிருக்கும்!
ஸ்ரீ....
சும்மா கதை விடக்கூடாது..போன் லைன் எளிதில் கிடைத்தது.நான் கூட கேபிள் சங்கரிடம்”தமிழ் வலைப்பதிவுகளின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற மொக்கையான கேள்வியை கேட்டேன்.
அன்புடன்
அரவிந்தன்
பெங்களூர்
நீங்க கேட்டது, சஞ்சய் கேட்டது, சுந்தரேசன்னு ஒருத்தர் கேட்டது, சங்கர் அவர்களின் பெரியப்பா பையன் பேசியது, அனைத்தும் கேட்டு கொண்டு தான் இருந்தேன்.
நான் ட்ரை பண்ணி கொண்டு தான் இருந்தேன்! ஆனால் உண்மையில் எனக்கு பேச லைன் கிடைக்கவில்லை!
எதிரில் அமர்ந்திருந்த பொண்ணுக்கு என்னாங்க குறைச்சல்!
நான் ஒன்றும் மார்கெட்டிங் பண்ணவில்லை தலைவா.. பதிவுலகத்தை பற்றி பேச வாய்பளித்த ஜெயாடிவியை நிறைய பேர் பார்க்க முடியாமல் இருக்கும் பட்ட்சத்தில் ரீ டெலிகாஸ்ட் செய்கிறாரகள் என்று சொல்வது.. எந்த விதத்தில் மார்கெட்டிங்க ஆகும்.?
நன்றி
//இன்னும் கூட ஹோம் வொர்க் செய்திருக்கலாம்.//
ஏன் தலைவா நான் என்ன பரீட்சைக்கா போகிறேன்.?
//முகத்தில் நிகழ்ச்சி முடியும் வரை மாறாத கூச்ச சிரிப்பு.(பொண்ணு பாக்கப் போகும்போது பொண்ணு வீட்டில் ஒரு வித கூச்சத்தோடு சோபாவில் ”பையன்” உட்கார்ந்திருப்பார்.)//
ஹி..ஹி.. ஏத்தாபுல..பொண்ணு..இருந்திச்சில்ல..
//”பையன்” நல்ல மாதிரி தெரிகிறது.
சின்னத்திரை நடிகர் சாய்ராம் மாதிரி முகஜாடை.//
இந்த குழப்பம் என்னைப் பார்க்கும் பல பேருக்கு வரும். ரெண்டு பேருக்கும் ஹைட்டு வித்யாசம் நிறைய..
//என்னடா..”டீவி வால்யூம கம்மியா வைங்க”’இதுவரை வரலேயேப் பாத்தேன் திருஷ்டி மாதிரி கடைசி நிமிடத்தில் வந்து விட்டது.
//
அது இல்லைன்ன்னா லைவ் நிகழ்ச்சின்னு யாரும் நம்ப மாட்டங்க.
//சீரியஸ்ஸாக இயங்கும் அரசியல் தளங்களையும் சொல்லியிருக்கலாம்.
இன்னும் இரண்டு மூன்று பெண் வலைகளையும் சொல்லியிருக்கலாம்.
கூச்சம்?//
தளங்களை பற்றி சொல்ல வேண்டும் என்று தான் ஆசை.. நேரமின்மையால் முடியவில்லை.. பெண் பேர் சொல்ல எனக்கென்ன கூச்சம்.?
//அதிஷாவை ஏன் விட்டீர்கள்?வலை வானரம் ஆச்சே.//
அதானெ சொன்னேனே தலைவா.. வேண்டுமென்று விடவில்லை.
//காலர் ட்ராபிக் கம்மியா? செட்டப் காலர்கள் கேள்வி கேட்டார்களே?//
நிஙக்ள் பார்பவர்கள்.. நான் அங்கே லைவ் வாக பேசிக் கொண்டிருக்கிறவன்.. உஙக்ளுக்கு தெரிந்ததைவிட எனக்கு மிக் கொஞ்சமாய்தான் தெரியும்.. எந்த எந்த கால் செட்டப் காலென்று சொல்லுங்களேன்.
//வாழ்த்துக்கள்!//
நன்றி..
ராதாகிருஷ்ணன் சார். எனக்கு சின்னத்திரை ஒன்றும் புதிதல்ல.. ஏற்கனவே பல சீரியல்கள், திரைபடஙக்ளில் நடித்த அனுபவம் நிறைய இருக்கிறது.உஙக்ள் வாழ்த்துக்கு நன்றி..
நிறைய பேர் அப்படிதான் சொன்னார்கள் வாலு..
//கிடைச்சிருந்தா பின்நவீனத்துவம்னா என்னான்னு கேட்டு உங்களை மடக்கிருப்பேன்!//
அடடா.. கேட்காம விட்டிட்டீங்களே..?
//அப்படியே உங்களுக்கு தெரிஞ்சி விளக்கம் சொன்னாலும் எதிரில் இருந்த பொண்ணு மெர்சலாகி ஓடிருக்கும்//
நல்ல சான்ஸை மிஸ் பண்ணாம.. கேட்ட உங்களுக்கும், எதிர்ல இருக்கிறாவஙக்ளுக்கும் என்னசொல்றோம்ம்னு புரியாம எதையாவது சொல்லியிருப்பேனே..
//
கேள்வி கேட்டமைக்கு நன்றி அரவிந்தன்.. உஙக்ளை சந்தித்தது இல்லையென்றாலும், மெயிலில் உங்களோடு பரிச்சயம்.. அதனால் கண்டு கொண்டேன்.
Regards,
Dinesh