இந்திரவிழா – திரைவிமர்ச்னம்
கமல், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரை நம்பி படமெடுக்கலாம் ஒப்பனிங் நிச்சயம் அதே போல ஒரு ஹீரோயினையும் நம்பி படமெடுக்க முடியுமா என்று கேட்டால் அதுக்கு பதில் நமிதா என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் கமலா தியேட்டரில் இருந்த 300 பேர் நமிதா ஒருவருக்காகத்தான் வந்திருந்தார்கள். ஒரே விசில் தான்.
டெமிமூர், மைக்கேல் டக்ளஸ் நடித்து மிகப்பெரிய ஹிட்டான “Disclosure” என்கிற படத்தை ஹிந்தியில் 2004ல் “Aitraaz” என்று எடுத்தார்கள். அதைதான் இப்போது தமிழ் படுத்தியிருக்கிறார்கள். படத்தின் முக்கிய மான லைனே.. ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ. என்பதுதான்.
டெமிமூருக்கு ஈக்குவலாய் நமிதாவை தவிர வேறு யாரையும் நினைக்கு வ்ரமாட்டேன் என்கிறது. சரியான செலக்ஷன். படம் முழுக்க நினைந்தபடியே வந்து நம்மை சூடாக்குகிறார். படத்தில் அவரது ஒவ்வொரு பாகமும் நடித்து கொட்டுகிறது. ம்ஹும்…
இவரை தவிர இன்னொரு சரியான செலக்ஷன் ஸ்ரீகாந்த. . அவர் என்ன செய்வார் அவருக்கு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார். நாசர் கோடீஸ்வர நமிதா புருஷனாய் வருகிறார். சில இடங்களில் ஓவராய் இருந்தாலும் அந்த கேரக்டருக்கு சரியான ஆள். ரகசியாவுக்கு ஆடுவதுடன் ஒரு கேரக்டரையும் கொடுத்திருக்கிறார்கள்.
விவேக் காமெடி என்கிற பெயரில் படு சொதப்பு சொதப்புகிறார். தலைவரே தயவு செய்து வேறு நல்ல ட்ராக் ரைட்டரை வைத்து கொள்ளுங்கள் .. இல்லாவிட்டால் ரசிகர்கள் வேறு ஒருவரை ட்ராக் செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.
ஒளிப்பதிவில் குறையில்லை. மலேசிய காட்சிகள் கண்ணுக்கு குளிர்ச்சி. யதீஷின் இசையில் ஒரே ஒரு டுயட் மட்டும் பரவாயில்லை ரகம். பிண்ணனி இசை ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியாய் இல்லை. ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன் ரீமிக்ஸ் பாடலில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ஒரு ஹிட் பாடல் கிடைத்திருக்கும்
கே.ராஜேஷ்வர் இயக்கியிருக்கிறார். படத்தை தமிழ் படுத்த முயன்றிருக்கிறார். எடுத்தவிதம், எல்லாம் ஓகேதான் ஆனால் படம் பூராவும் ஸ்ரீகாந்த் மேல வர வேண்டிய சிம்பதி கொஞ்சம் கூட வரவிடாமல், கோர்ட் காட்சிகளில் காமெடி செய்து டெம்போவை குறைத்துவிட்டார். அதிலும் லவ் ட்ராக் படு சொதப்பல். கல்யாண மாலை நிகழ்ச்சியில் ரிஜிஸ்டர் செய்த ஒரு வரனுக்கு டிவி ப்ரோக்ராம்காரர்கள் எப்படி ஏமாற்ற முடியும்? . இதை எப்படி கல்யாண மாலை மோகன் அனுமதித்தார் என்றே தெரியவில்லை.
இந்திரவிழா – தங்க தலைவி நமிதா விழா.
டிஸ்கி : படத்தின் டிக்கெட்டுடன் ஒரு பாக்கெட் நாப்கின் இலவசமாய் வழங்கப்படும். இப்படிக்கு தங்கத்தலைவி நமீதா ரசிகர்கள்.
உங்கள் ஓட்டை தமிழ்மணத்திலும், த்மிலிஷிலும் குத்துங்க.. எசமான் குத்துங்க..
Comments
More Indira Vizha Photos, Wallpapers click here
More Indira Vizha Photos, Wallpapers click here
இலையின் ஓரத்தில் நரகல்.
---
//படத்தின் டிக்கெட்டுடன் ஒரு பாக்கெட் நாப்கின் இலவசமாய் வழங்கப்படும். இப்படிக்கு தங்கத்தலைவி நமீதா ரசிகர்கள்.//
மொதல்ல பயந்துட்டேன்... ஹி ஹி ஹி...
லூசா இருப்பானோ?:))
டிஸ்கி அசிங்கமாக இருக்கிறது தலைவரே:(
ஜொள்ளையா.. இல்ல, ...?
ரெண்டையும்தான் ன்னு சொல்லதீங்க!
சங்கர் சொல்லி இருக்கும் நாப்கின்(tissue paper) ஜொள்ளை துடைக்க மட்டுமே .
சங்கர் தயவு செய்து அதை tissue paper என்று மாற்றி விடுங்கள் நம் ஆட்களை பத்தி உங்களுக்கு தெரியாதா
அப்படி ஒரு காட்சி படத்தில் உண்டா? இருந்தால் படம் நிச்சயம் 100 நாள் ஓடும்.
//ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ.//
லூசா இருப்பானோ?:)//
ஹிஹிஹி..
டிஸ்கி... கொஞ்சம்... இல்ல.. ரொம்பவே கேவலமா இருக்கு..
போட்டுருக்கோம்.என்ன ஒரு ஒற்றுமை பார்த்திங்களா.
http://nee-kelen.blogspot.com/2009/07/blog-post_13.html
பிரியங்கா சோப்ரா அளவிற்கு நமீதா காட்டியிருக்கிறாரன்னு (நடிப்பு திறமையை... தப்பா நினைச்சுக்காதீங்க பாஸ்...) பாக்கனும்.
நல்ல விமர்சனம்.
பிரபாகர்.
பாய்.....?
நமீதா..
/படத்தில் அவரது ஒவ்வொரு பாகமும் நடித்து கொட்டுகிறது./
intresting
இதத்தான் மத்த நம்பத் தகுந்த வட்டாரங்களும் சொல்லுது.
ஏன் இந்த வஞ்சனை....
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு...
நையாண்டி நைனா
நமீதா பாதுகாப்பு படை-மும்பை கிளை.
அப்படியா சொல்லியிருக்கேன்.. நீ நமிதா ரசிகனா..?
நன்றி மூவி போஸ்டர்
எதையும் தப்பாவே நினைக்ககூடாது. நாப்கின்னா அது மட்டும்தானா..? டிஸ்யூபேப்பரையும் நாப்கின் என்றுதான் அழைப்பார்க்ள்.. ரைட்டா.. டமால்.டுமீல்
ஜொள்ளையா.. இல்ல, ...?
ரெண்டையும்தான் ன்னு சொல்லதீங்க!//
ஜொள்ளைமட்டும்தான்.. எதிலேயும் ரெண்டு இல்ல..கலையரசன்.
//
ஒகே.. தண்டோரா..
//
ஆமாம் ஜோ.. மாத்திரணும்.
எதுக்கு சிரிப்பு ஆதி.. நமக்கு இந்த மாதிரி நடக்க மாட்டேங்குதேன்னா..?:)
வாழ்க.. வாழ்க.. ரெட்மகி..
அப்படி ஒன்றும் சொல்ல முடியாது வண்ணத்துபூச்சியரே.. இந்த கதை அப்படி..
ந.மீ..தா..
சொல்லும் போதே ஒரு மாதிரி கிக்கா இருகில்ல கார்க்கீ..:)
//
அதெல்லாம் ஓடாது விசா.. ஆனால் காட்சி இருக்கிறது..
பிரியங்கா சோப்ரா அளவிற்கு நமீதா காட்டியிருக்கிறாரன்னு (நடிப்பு திறமையை... தப்பா நினைச்சுக்காதீங்க பாஸ்...) பாக்கனும்.
நல்ல விமர்சனம்.
பிரபாகர்.
//
பிரியங்காவின் அழகு வேறு விதம்.. நமிதாவின் அழகு வேறுவிதம்.. இருந்தாலும் இருவரும் பெரிசாய் நடிப்பை கொட்டியிருக்கத்தான் செய்கிறார்கள்.
நன்றி பாலா..
ஏன் இந்த வஞ்சனை....
இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
இப்படிக்கு...
நையாண்டி நைனா
நமீதா பாதுகாப்பு படை-மும்பை கிளை.
//
என்னதான் ஊருக்கு போனாலும், தலைவியோட புகழ பரப்பாம இருக்க முடியல.. அதுனால ஊருக்கு போறதுக்கு முன்னாடி செடியூல் பண்ணிட்டு போயிட்டேன்.
நமிதா.. வாழ்க..நமிதா..வாழ்க..
நமிதா பாதுகாப்பு மற்றும் அனைத்து காப்பு படை.. த்லைமை..தலைவர்..
படத்தின் எடிட்டிங் பற்றி தங்கள் கருத்தென்ன.?
//ஒரு பெண், தன்னை கற்பழிக்க முயன்றதாக வழக்கு தொடரும் ஹீரோ.//
லூசா இருப்பானோ?:))
\
:)