அருண் வைத்யநாதன் என்கிற அமெரிக்க வாழ் தமிழர் இயக்கத்தில் முழுவதும் அமெரிக்காவிலேயே படமாக்கப்பட்டு வ்ந்திருக்கும் படம்.
ப்ரசன்னாவும், சிநேகாவும் தங்கள் ஒரே பெண் குழந்தையுடன் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். புதிதாய் குடியேறிய வீட்டில் பெயிண்ட் அடிக்க வரும் வெள்ளைக்காரனால் அவர்களின் பெண் குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தான் படம் சொல்கிறது.
ப்ரசன்னாவும், சிநேகாவும் அந்நியோன்யன் என்றால் அவ்வள்வு அந்நியோன்யம் அவர்களூக்குள் ஏற்படும், காதலாகட்டும், ஸ்மூச்சிங்காகட்டும், கோபமாகட்டும், ஊடலாகட்டும்.. வாழ்ந்திருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
வில்லனாக வரும் ஜான் சீ யின் நடிப்பு கச்சிதம்.
படத்திற்கு முக்கிய பலமே ஒளிப்பதிவாளரும், இசையமைபபாள்ர் கார்த்திக் ராவும் தான். பிண்ணனி இசையில் மனிதர் பின்னி எடுத்திருக்கிறார். செளம்யாவின் குரலில் வரும் நித்ரா பாடல் நெகிழ்வு.
இயக்குனர் மிக குறைந்த ஆர்டிஸ்டுகளை வைத்து கோடு போட்டது போன்ற் ஒரு திரைக்கதையுடன் படத்தை எடுத்துள்ளார். ஆனால் படு ஸ்லோ.. என்னதான் காட்சிகளில் நடிகர்கள் நன்றாக நடித்தாலும், எவ்வளவு நேரம் தான் பார்பது. அந்த பெயிண்டர் வரும் காட்சிகளில் கொஞ்சம் வேகம் எடுத்தாலும். அதுவும் பொத் பொத் என்று விழுந்து விடுகிறது. கடைசி பத்து நிமிடங்களின் பரபரப்புக்காக முதல் ஒன்னரை மணி நேரம் மெதுவாக செல்வது முடியவில்லை. என்ன தான் அமெரிக்காவில் வாழ்ந்தாலும், சாமி கும்பிடுவதையும், கிரிக்கெட் விளையாடுவதையும், தன் வழக்கங்களை மாற்ற முடியாமல் அங்கேயும், இல்லாமல் இங்கேயும் இல்லாமல் இரண்டுங்கெட்டான் நிலையில் வாழ்வதை நன்றாக காட்டியிருக்கிறார். வில்லனின் உள்ள வேட்கையை அவனின் உடற்பயிற்சி மூலமே காட்டி அவனின் உணார்வை வெளிபடுத்தியிருப்பதை பாராட்ட வேண்டும்.உலகம் முழுவது நடக்கும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்முறை பற்றிய படத்தில் கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாமல் தந்திருப்பது பாராட்டுகுற்யது.
அச்சமுண்டு. அச்சமுண்டு - ஸ்லோ
Post a Comment
44 comments:
thanks !!!
விமர்சனத்திற்கு நன்றி.
'கட்டாயமா படம் பார்க்கணும். பிரசன்னாவிற்காகவேனும் பார்க்க வேண்டும்' என்றிருக்கிறேன்.
பாத்திடுவோம்.
கண்டிப்பாக பார்த்துடுவேன்..பிரசன்னாவுக்கும் கார்த்திக் ராஜாவுக்கும் ;))
விமசனத்துக்கு நன்றி தல ;)
நன்றி தங்கள் விமர்சனத்திற்கு...
அப்போ இந்த படத்த பார்க்குறதுக்கு அசமில்லை அசமில்லைங்குறீங்க நன்றி தலைவா
thanks sir .. thanks for your review
நல்ல விமர்சனம் அண்ணா
நன்றி செந்தழல் ரவி..
நன்றி அன்பு
நன்றி கிஷோர்
நன்றி இராகவன் நைஜீரியா..
//கட்டாயமா படம் பார்க்கணும். பிரசன்னாவிற்காகவேனும் பார்க்க வேண்டும்' என்றிருக்கிறேன்//
பிரசன்னா, சிநேகாவின் இயல்பான நடிப்பிற்க்காக கண்டிப்பாக பார்க்கலாம். ஊர்சுற்றி
/அப்போ இந்த படத்த பார்க்குறதுக்கு அசமில்லை அசமில்லைங்குறீங்க நன்றி தலைவா//
நடுவுல ச் போட்டு போங்க விசா..
/கண்டிப்பாக பார்த்துடுவேன்..பிரசன்னாவுக்கும் கார்த்திக் ராஜாவுக்கும் ;))
விமசனத்துக்கு நன்றி தல ;//
நன்றி கோபிநாத்..
நீங்களும் ஒரு படத்தை எடுப்பிங்க ல ...... அப்ப இருக்கு
ஹீ ஹீ ஹீ
/நீங்களும் ஒரு படத்தை எடுப்பிங்க ல ...... அப்ப இருக்கு
ஹீ ஹீ ஹீ
//
இதுக்கெலலம் பயந்தா முடியுமா மாயாவி..?
விமர்சனத்துக்கு நன்றி சார்.
படம் commercial result எப்படி ?
/விமர்சனத்துக்கு நன்றி சார்.
படம் commercial result எப்படி ?//
படத்தின் பட்ஜெட் மிக குறைவு ஆதலால் பெரிதாய் மற்ற ஊர்களில் ஓடாவிட்டாலும் ஒரு இரண்டுவாரம் மல்டிப்ள்க்ஸுகலில் ஓடும் என்று தோன்றுகிறது.
விமர்சனம் தூள்.
எழுத்துப் பிழைகளை குறைத்தால் நல்லாருக்கும்.
வெரி குட்...பாத்துருவோம்........
கண்டிப்பாப் பார்த்துடுவோம். சூப்பர் விமர்சனம்.
ஸ்ரீ....
/விமர்சனம் தூள்.
எழுத்துப் பிழைகளை குறைத்தால் நல்லாருக்கும்.
//
கோச்சிக்காதீங்க அண்ணே. கொஞ்சம் கீ பேட் பராப்ளம் சரி பண்ணிர்றேன். பாராட்டுக்கு நன்றிண்ணே..
/விமர்சனம் தூள்.
எழுத்துப் பிழைகளை குறைத்தால் நல்லாருக்கும்.
//
கோச்சிக்காதீங்க அண்ணே. கொஞ்சம் கீ பேட் பராப்ளம் சரி பண்ணிர்றேன். பாராட்டுக்கு நன்றிண்ணே..
நன்றி சுகுமார்,
நன்றி ஸ்ரீ..உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்..
நன்றி.
விமசனத்துக்கு நன்றி தல
/*கோச்சிக்காதீங்க அண்ணே. கொஞ்சம் கீ பேட் பராப்ளம் சரி பண்ணிர்றேன். பாராட்டுக்கு நன்றிண்ணே..*/
"பேட்" ரெண்டு பக்கமும் வைக்க சொல்லி சொல்லி பழக்க தோஷத்துலே... "பேட்"ன்ற வார்த்தைய பார்த்தவொடனே இங்கேயும் ரெண்டு தடவை வச்சிட்டீங்க போலிருக்கே.
//ஆனால் படு ஸ்லோ.. //
எங்கடா எந்த குறையுமில்லையோன்னு நெனச்சேன். பரவாயில்லீங்க சார். படம் நல்லாதான் இருக்கும் போலிருக்கு.
கடைசியா வாமனன் படத்தோட விமர்சனத்தை (தங்களோட) படிச்சுட்டுதான் படம் பாக்க போனேன். தாங்கள் சொன்ன மாதிரியே படமும் இருந்தது. நான் அப்ப நினைச்சேன், இந்த மனுஷன் படத்த மட்டும் பாக்கறது இல்லன்னு, அதையும் தாண்டி அதை ரசிக்கிறார் என்று. உங்களின் சேவை பதிவுலகத்திற்கு தேவை.
அருண் வைத்தியநாதன் நம்முடைய சக வலைப்பதிவர். ஆரம்ப நாட்களில் இவர் அகரதூரிகை எனும் பெயரில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்கியவர்
வெங்கடேஷ்
தரமான விமர்சனத்துக்கு நன்றி,ஷங்கர்.
So படம் பார்க்க அச்சமில்லை அச்சமில்லை.. ரைட்டா தலைவா...
/So படம் பார்க்க அச்சமில்லை அச்சமில்லை.. ரைட்டா தலைவா..//
ரைட்டு அப்ப படம் பாக்க போறீங்க.. அசோக் அப்படித்தானே.?
நன்றி எவனோ ஒருவன்
நன்றி நாஞ்சில் நாதம் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
/"பேட்" ரெண்டு பக்கமும் வைக்க சொல்லி சொல்லி பழக்க தோஷத்துலே... "பேட்"ன்ற வார்த்தைய பார்த்தவொடனே இங்கேயும் ரெண்டு தடவை வச்சிட்டீங்க போலிருக்கே//
சரி..சரி.. :)
//கடைசியா வாமனன் படத்தோட விமர்சனத்தை (தங்களோட) படிச்சுட்டுதான் படம் பாக்க போனேன். தாங்கள் சொன்ன மாதிரியே படமும் இருந்தது. நான் அப்ப நினைச்சேன், இந்த மனுஷன் படத்த மட்டும் பாக்கறது இல்லன்னு, அதையும் தாண்டி அதை ரசிக்கிறார் என்று. உங்களின் சேவை பதிவுலகத்திற்கு தேவை//
ஆனாலும் என்னை ரொம்பத்தான் பாராட்டுறீங்க.. பாலாஜி..
/அருண் வைத்தியநாதன் நம்முடைய சக வலைப்பதிவர். ஆரம்ப நாட்களில் இவர் அகரதூரிகை எனும் பெயரில் வலைப்பதிவில் தீவிரமாக இயங்கியவர்
வெங்கடேஷ்
//
ஆமாம் வெங்கடேஷ் அதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன்.. மறந்துவிட்டேன். பின்னூட்டத்தில் சொன்னதுக்கு மிக்க நன்றி.. வெங்கடேஷ்.
/தரமான விமர்சனத்துக்கு நன்றி,ஷங்கர்//
நன்றி ஷண்முகப்பிரியன் சார்..
THANKING YOU
great escape :)
நன்றி ஷாபி..
நன்றி சஞ்செய்காந்தி..
/அப்போ இந்த படத்த பார்க்குறதுக்கு அசமில்லை அசமில்லைங்குறீங்க நன்றி தலைவா//
நடுவுல ச் போட்டு போங்க விசா
மற்றவர்களின் தவறை சுட்டிகாடுவதற்கு முன் கிழ்கண்ட உங்க தவறை திருத்திகொள்ளவும்.
// காட்டி அவனின் உணார்வை வெளிபடுத்தியிருப்ப//
//ஆபாசம் இல்லாமல் தந்திருப்பது பாராட்டுகுற்யது.//
உணார்வை , பாராட்டுகுற்யது இவை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அல்லது பிழையா?
மற்றவர்களின் தவறை சுட்டிகாடுவதற்கு முன் கிழ்கண்ட உங்க தவறை திருத்திகொள்ளவும்.
Mr Idhayam,
Cablesankar is writing lot of good stuffs about cinema, also there is no need for him to write a review about each and every film that he watches but he is doing it as a service/help for us. So please don't pinpoint him like this. Just my suggestion.
CableShankar Sir,
I always visit your site twice in a day. I will pray to God to make you as one of the leading directors in tamil cinema. By the way, I am a hardcore Rajini fan so obviously I dont like one of your post (I am sure you know what it is, related to naan kadavul issue). Other than that everything else is excellent. Keep up your good work.
Thanks,
Arun
/நடுவுல ச் போட்டு போங்க விசா
மற்றவர்களின் தவறை சுட்டிகாடுவதற்கு முன் கிழ்கண்ட உங்க தவறை திருத்திகொள்ளவும்.//
தலைவரே.. விசாவை “ச’ போட்டு போக சொன்னது குற்றம் குறை சொல்ல அல்ல, படத்துக்கு போகலாமா என்று கேட்டதற்கு அவர் எழுதியிருந்ததை வைத்தே சொன்னது. அவ்வளவுதான்.
அதுமட்டுமில்லாமல் நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். என்னுடய கீ பேடில் பிரச்சனை என்று.. இப்போது புதியது. இருந்தாலும் நெற்றிகண் திறப்பினும் குற்றம், குற்றமே என்று வாதிட்ட இதயத்தை வாழ்த்துகிறோம்:)
/Mr Idhayam,
Cablesankar is writing lot of good stuffs about cinema, also there is no need for him to write a review about each and every film that he watches but he is doing it as a service/help for us. So please don't pinpoint him like this. Just my suggestion.
CableShankar Sir,
I always visit your site twice in a day. I will pray to God to make you as one of the leading directors in tamil cinema. By the way, I am a hardcore Rajini fan so obviously I dont like one of your post (I am sure you know what it is, related to naan kadavul issue). Other than that everything else is excellent. Keep up your good work.//
நன்றி அருண்.. அவருக்கு என் கீ பேட் ப்ராப்ளம் தெரியவில்லை. இல்லாவிட்டால் எனக்கு இவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் வராது. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.. அருண்.
நல்ல விமர்சனம்
இந்தப் படத்தின் விமர்சனம் எப்போ வரும்ன்னு தான் வெள்ளிக்கிழமைலேர்ந்து காத்துக்கிட்டு இருந்தேன் :-). பிரசன்னா, சிநேகா கூடவே நண்பர் அருணுக்காகவும் இந்தப் படத்தை ஊருக்கு வந்து தியேட்டரில் பார்க்கணும்ன்னு இருக்கேன் (எங்க நாட்டிலே தியேட்டர் கிடையாது).
Post a Comment