பதிவர் நண்பர் குகன் அவர்கள் சொந்தமாக ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க இருக்கிறார். இவரது பதிப்பகத்திலிருந்து இரண்டு புத்தகங்களை வெளியிட இருக்கிறார். ஒரு பக்க சிறுகதை தொகுப்பும், “காந்தி கண்ட தேசம்” என்கிற தலைப்பில் ஒரு கவிதை தொகுப்பும். இந்த புத்தகத்தில் நம் பதிவர்களின் படைப்புகளை பங்கேற்க விரும்பி, வரவேற்க ஆவலாயிருக்கிறார் இவர்.அவரின் முயற்சிக்கு உதவியாய் நாமும் நம் படைப்புகளின் மூலம் பங்களிப்போமே..?
மேலதிக தகவல்களுக்கு
http://guhankatturai.blogspot.com/2009/10/blog-post_03.html க்ளீக்கவும்..
Post a Comment
14 comments:
குகன் அவர்கள் பதிப்பகம் சிறக்க வாழ்த்துகள்.
i am second
குகன் அவர்கள் பதிப்பகம் சிறக்க வாழ்த்துகள்.
reppittaee...
நல்ல தகவல் சங்கர்ஜி, நன்றி.
http://kgjawarlal.wordpress.com
நல்லதொரு தகவலுக்கு நன்றி.
திரு.குகனுக்கும் வாழ்த்துக்கள்.
ரொம்ப நன்றி தல...
அன்புடன்,
குகன்
குகன் அவர்கள் பதிப்பகம் சிறக்க வாழ்த்துகள்.
குகனுக்கு வாழ்த்துகள், பதிப்பக விசயமாக,மதுரையில் ஏதேனும் வேலைகள் இருந்தால், உதவ தயாராக உள்ளேன்
ரொம்ப நல்ல விஷயம்... குகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
செய்தி பகிர்வுக்கு நன்றி அண்ணா... :)
நல்ல முயற்சி. குகன் அவர்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்.
நல்லதொரு தகவலுக்கு நன்றி.
திரு.குகனுக்கும் வாழ்த்துக்கள்.
நாங்களும் உதவ முயற்சிக்கிறோம்
உங்களுக்கு நன்றியும் குகனுக்கு வாழ்த்துகளும்.
ennudaya manamara santhosangal, ungaludan pakirnthu kolgiren.
வணக்கம் ஐயா:
என் கவிதைகள் புத்தகமாய் வெளியிட விரும்புகிறேன் என்ன செய்வது யாரை தொடர்பு கொள்வது
என்பதை
இந்த மின்அஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும்
manivel508@gmail.com
by
ulundurpet manoranjan, manivel
Post a Comment