முத்தமிடப்படும்
ஆரஞ்சு உதடுகளையும்
உடையோடு கசக்கப்படும்
செப்பு முலைகளையும்
காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் அகண்ட கண்களையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
உடைகள் நழுவுவதையும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளையும்,
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொருவன் ஆளப்போவதை
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்.
கவிதை
by
கேபிள் சங்கர்( இப்படி நாமே சொல்லிட்டாத்தான் ஒத்துப்பாங்கனு)
டிஸ்கி: இதுக்கு ஒரு நல்ல தலைப்பு கொடுங்கப்பா..
உயிரோடை கவிதை போட்டிக்கான கவிதையை படிக்க
Post a Comment
98 comments:
நீங்க யூத் என்பதை நிரூபிக்கவா இக்கவிதை?
தலைப்பு:
கலர் கலராய் காமம்.
/கலர் கலராய் காமம்//
suupperne.. இதுக்குத்தான் நீங்க வேணுங்கிறது.. எங்க போயிட்டீங்க.. ஆளையே காணம்/
வண்ணமயமான காதலா..காமமா.......
அண்ணா..கவிதை நல்லா இருக்கு...
Kai MaRum Kadhalkal...
Eppudi?
Nanri,
Yuva
உண்மையாகவே நீங்க யூத் தான் ......
கேபிள்ஜியின் காமனாலாஜி கவிதைகள் (எப்புடி....)
என் பிளாக் பக்கம் வந்து பாருங்க ...உங்க ஸ்டைல் ல ஒன்னு எழுதி இருக்கேன்
ஹலோ, எழுத்தாளரே..!
\\உடையோடு ககக்கப்படும்\\
என்னாது இது..?
தராசண்ணே, சொல்ற தலைப்பு இங்கிலீபீஸு..அதுக்கு வரி விலக்கு கிடையாது.
அய்..அய்..கவித..கவித..
கேபிள் அண்ணே,உங்களுக்கு இப்ப கவிதையும் நல்லா எழுத வந்துடிச்சு.ஏற்கனவே திரைத்துறை பதிவுகளில் தூள் கிளப்பிட்டு வரீங்க.என்னால கவிதை மட்டும்தானே எழுத முடியும்.. இந்த விமர்சனம் எல்லாம் ரொம்ப தூரம்.
என் கடையை மூட வைச்சுடாதீங்க அண்ணே :)
தலைப்பு 1: காதலா காமமா
தலைப்பு ௨: காதலால் நோகிறேன்;ஆதலால் சாகிறேன் !!! (எப்பூடி)
/என்னாது இது..//
alooமிஸ்டர் ராஜு.. என்னாது இது கேள்வி.. கவிதைன்னா ஆளாளுக்கு என்னன்ன புரியுதோ அதான் கவிதைன்னு சொல்லிகிறாங்க..என்ன ? சரி.. உனக்கு என்ன புரிஞ்சதுன்னு தனி மெயில் பண்ணுறியா..?
உயிரோடு சாகிறேன்
எப்பூடி ??
//உடையோடு ககக்கப்படும்
செப்பு முலைகளையும்//
அது கசக்கப்படும் என்று நினைக்கிறேன்.
நான் கொடுக்கும் தலைப்பு : காதல்(லி) போயின் சாதல்.
சங்கர் கிட்ட பிடிச்சதே இந்த மைல்டான செக்சுவாலிட்டிதான்... எழுத்துக்களில். கொஞ்சம் எரோடிக்னெஸ் தேவைப்படுது, லைஃப்லயும் எழுத்துக்களிலும். உங்கள யூத்துன்னு சொல்லிக்கறதுல நான் பெருமைப் படுறேன். :)
சங்கர் கிட்ட பிடிச்சதே இந்த மைல்டான செக்சுவாலிட்டிதான்... எழுத்துக்களில். கொஞ்சம் எரோடிக்னெஸ் தேவைப்படுது, லைஃப்லயும் எழுத்துக்களிலும். உங்கள யூத்துன்னு சொல்லிக்கறதுல நான் பெருமைப் படுறேன். :)
ஒரே கல்ப்பாய் அடிக்கப்படும்
கிங்ஃபிஷர் பீர்களையும்
ராவாக அடிக்கப்படும்
சிவப்பு ஸ்காட்ச்களையும்
போதையின் உச்சத்தில்
கிறங்கும் உச்சி மண்டையையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
நழுவும் வேட்டியையும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பொண்டாட்டியின் மரணஅடிகளையும்,
மண்டையை உடைத்து பெருகிடும்
என் குருதியையும்
மறந்து வேலை செய்யப்போவதை
தாங்கமுடியாமல்
மட்டையாகின்றேன் நான்.
கவிதை
by
கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)
கேபிள்ஜி! கவிதை ரொம்ப நல்லாயிருக்கு.ஆளவந்தான் தலைப்பு நல்லா இருக்குமா?
தூக்கு ராஜா ! அமுக்கு ராணி ! எப்பூடி !
கலர்கலராய் அடிக்கப்படும்
ஹேர் டைகளையும்
ஸ்டைலுக்காக அடிக்கப்படும்
கார்னியர் கலர் நேச்சுரல்களையும்
கெமிக்கலின் உச்சத்தில்
கருகும் உச்சி மண்டையையும்
வழுக்கை மண்டையிலிருந்து
உதிரும் மயிர்களையும்,
நீண்ட பயணமாய் நெஞ்சை வருடிச்
செல்லும் நாடியின் தாடிகளையும்,
ஷேவிங் பிளேடு குத்திப் பெருகிடும்
என் ரத்தத்தையையும்
மறந்து சவரம் செய்ய
தண்ணியில்லாமல்
வாடுகின்றேன் நான்.
கவிதை
by
அதே கேபிள் சங்கர் கொலைவெறிப் படை
(அரசு அங்கீ"காரம்" பெற்றது..ஸ்வீட் இல்லை.)
எனக்கு புரியுறது ஒரு பக்கமிருக்கட்டும்.
இந்த பப்பு சொல்றதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு, மனசை குழப்பிக்க வேண்டாம்.
காமம் ஆள்பவன்..?
- தலைப்பு சரியா தல....???
சாகிறேனடி நான்!...
Kavithai super papapaaa...,
"வேறொருவன் ஆளப்போவதை
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்."
"ஆள வந்தான்", இதுதான் இந்த கவிதைக்கான (எனது) தலைப்பு
@raju
இரு இரு. எங்க நைனா வந்திறட்டும். அப்புறம் பாரு ஜமா எப்படி கூடுதுன்னு
எச்சில் தேகம் சரியா இருக்குமா??
'vaitherichal' nu koda vaikalam cable annae!
மோகன் மன்னித்து விடுங்கள், கவிதை படித்தவுடன் நேராக எந்த கமெண்ட்ஸ்ம் படிக்காமலே, எனது தலைப்பு (ஆள வந்தான்) என்று எழுதி விட்டேன். (நமது தலைப்பு??)
ஐயோ சாமி.. தாங்கமுடிலடா சாமின்னு மக்கள் தெரிச்சு ஓடறாங்களே .. உங்களுக்கு கேக்கலயா....
நல்லாயிருக்கு... இன்னும் இரண்டு மூனு attemptல தெறிக்கறா மாதிரி கவிதை எழுதிடுவீங்க... congrats
ராஜுவின் first கவுஜ ஜுப்பரு... secondum நல்லாயிருக்கு
/ராஜுவின் first கவுஜ ஜுப்பரு... secondum நல்லாயிருக்கு
//
எல்லாம் நம்ம ரைனிங்.. :)
கேபிள் சங்கர்
ஜி.. அதுக்குதான் முன்ஜாக்கரதையா காதலிக்க ஆரம்பிச்ச உடனேயே ரேப் பண்னிடனும்.. எப்பூடி.. நம்ம idea.. :)
/ராஜுவின் first கவுஜ ஜுப்பரு... secondum நல்லாயிருக்கு
//
அலோ.. நீங்க ஒருசாடிஸ்ட்டுன்னு தெரியும் ஆனா சைக்கோன்னுதெரியாம போச்சே..:)
கேபிள் சஙக்ர்
அட.. எண்டர் பட்டன் இருக்கா இல்லையா..??
@ சைவகொத்துப்பரோட்டா!
நான் நினைச்சதையே, நீங்களும் நினைச்சிருக்கீங்க என்பதை நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்குங்க.
@ சைவகொத்துப்பரோட்டா!
நான் நினைச்சதையே, நீங்களும் நினைச்சிருக்கீங்க என்பதை நினைக்கும்போது சந்தோஷமாகத்தான் இருக்குங்க.
//நல்லாயிருக்கு... இன்னும் இரண்டு மூனு attemptல தெறிக்கறா மாதிரி கவிதை எழுதிடுவீங்க... congrats //
தெறிக்கரா மாதிரியா ?
எதுங்க தெறிக்க போகுது ...
எல்லாரும் கொஞ்சம் தள்ளி நின்னுக்கோங்க
சாமீ அந்த என்டர் பட்டன வேலை செய்ய விடாம பண்ணுக. ..
அண்ணே "என்டர் தி டிராகன் அப்படின்னு" வைங்க...
இதுலே பல அர்த்தங்கள் இருக்கு.
ஓ.. இதைத்தான் எண்டர் தட்டி கவிதையாக்குறதுன்னு சொல்வாங்களா..?
ம்.. கவிதை நல்லாத்தான் இருக்கு..
அந்தக் கடைசீ வார்த்தைல "சாகிறேன்டா"ன்னு இருந்தா இன்னும் நல்ல பவரா இருந்திருக்கும்..!
Very Nice Cable...Go on...
கவிதை ரொம்ப நல்லாயிருக்கு...........
துரோகத்தின் வலி அற்புதமாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
அவுட்சோர்சிங்..
இந்த தலைப்பு நல்லா இருக்கா சகா?
கொஞ்சம் காதல் கொஞ்சம் காமமாக கவிதை ஒரு காக்டெயிலாக இருக்கின்றது.
அருமை.
//காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் அகண்ட கண்களையும்//
மூடியல்லவா இருக்கும் கண்கள் ?
போ ஆனால் போய்விடாதே...
தலைப்பு எப்படி..,
அருமை.
தெறிக்கரா மாதிரியா ?
எதுங்க தெறிக்க போகுது ...///
அண்ணே "என்டர் தி டிராகன் அப்படின்னு" வைங்க...
இதுலே பல அர்த்தங்கள் இருக்கு////
அவுட்சோர்சிங்..
////
அடங்கொய்யால? என்ன இன்னக்கி ஓவரா களை கட்டுது!
மரண ஏக்கம்... தலைப்பு எப்பூடி
உண்மைக் காதல்!
தலைப்பு எப்படி?
கவிதை சூப்பர்...
நீங்க யூத்துன்னு சொல்லாம சொல்லிடீங்க....
உ.த. சொன்ன மாதிரி சாகிறேனடா ன்னு இருந்தா நல்லா இருக்கும்....
தலைப்பு - 'மெய்'க்காதல்
தலைல வெச்ச பூ தான் தலைப்பு !
ஆனா இது ........... !
தலைல வெச்ச பூ தான் தலைப்பு !
ஆனா இது ........... !
எங்கையோ
போய்ட்டிங்க
அண்ணே....
//மூடியல்லவா இருக்கும் கண்கள் ?
//
thalaivare.. avanukku therentha pen thane.. appadi kirangum akanda kangalaikonda pen.. avvalavuthan.. \
ssssss.. appaadi.. thappichitten.
முத்தமிடும்
ஆரஞ்சு உதடுகளும்
உடை களைந்து கசக்கும்
செப்பு முலைகளும்
காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் உன் அகண்ட கண்களும்
நெகிழும் இடுப்பிலிருந்து
நழுவும் உடைகளும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளும்,
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொருவனோ ஆண்டதென்று தெரிய
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்.
ஹிஹி அக்கரைப் பார்வையில் வந்த கவிதை
எல்லாக் கவிதையும் நல்லாருக்கு தலைவரே... (நெறைய இருக்குல்ல???)
வலைச்சித்திரம்
சகி
வாழவழிசொல்
கொலைகாரி
மப்புவின் மடியில்
வட்டமிடும் கழுகு
வாய் பிளந்து நிற்கும் ஓநாய்
சுற்றி வளைத்த மழைப் பாம்பு
சீக்கு வந்த கோழி
இந்த நாலுல ஒன்ன செலக்ட் பண்ணி வெச்சுக் குங்க தல !
"Irunthu pona neenaivukal"
or
"Irunthu pona neenaivukal"
Ramesh
West saidapet
பேசமா சினிமாவில பாட்டு எழுதலாமே..
என்ன தலைவரே இப்படி கலக்கறீங்க, பயங்கர மூட்ல இருக்கீங்க போல. ரொம்ப நல்லா இருக்கு, தலைப்பு கேட்டீங்க இல்லையா, பாரதியோட வரிகள் ஞாபகத்துக்கு வந்தது, மோகத்தைக் கொன்றுவிடு
பிச்சு பூ வெச்ச கிளி
abcdefghijklmnopqrstuvwxyz
/abcdefghijklmnopqrstuvwxyz//
கவிதை எழுதுவதில் இப்போது நான் எல்.கே.ஜி பாஸானதை சூசகமாக சொல்லி பாராட்டிய தண்டோரா அவர்களுக்கு நன்/றி.. நன்றி.. நன்றி
/பிச்சு பூ வெச்ச கிளி
//
அலோ.. யாருய்யா அது..அவனவன் எவ்வளவு யூத்தா திங்க் பண்ணிட்டு இருக்கான்.. இப்ப்போய் பிச்சி பூ. நச்சி பூன்னுட்டு..
///முத்தமிடப்படும்
ஆரஞ்சு உதடுகளையும்
உடையோடு கசக்கப்படும்
செப்பு முலைகளையும்
காமத்தின் உச்சத்தில்
கிறங்கும் அகண்ட கண்களையும்
நெகிழும் இடுப்பிலிருந்து
உடைகள் நழுவுவதையும்,
நீண்ட பயணமாய் வருடிச் செல்லும்
பாம்புத் தொடைகளையும்,
மார்பழுத்தி இறுக்கிடும்
உன் அணைப்பையும்
வேறொருவன் ஆளப்போவதை
தாங்கமுடியாமல்
சாகிறேனடி நான்///
இவ்ளோ வேலையும் செஞ்சு முடிச்சிட்டு இன்னா பீலிங்ங்ங்ங்கு....
:)
Kick
Raju's also nice.
Manikandan comment :-)))
ஹலோ டைரக்டரே!
என் தலைப்ப(கை மாறும் காதல்கள்!) பத்தி ஒண்னுமே சொல்லலையே...
மொதல் பின்னூட்டம்பா... ஏதாவுது பாத்து பண்றது!!!
கேபிளண்ணே நீங்க லாண்டிரி கணக்கு எழுதுனாலும் படிக்க எம்மாம் பேரு ... இவ்ளோ பெரிய கூட்டம் சேக்கறதுக்கு எத்தன வருஷ உழைப்பு...? வாழ்த்துக்கள் தலைவா...
ரைட்டு நீங்களும் கிளம்பிட்டீங்களா?
இந்த கவிதையை உண்மைத்தமிழன் அண்ணனுக்கு சமர்பிக்கவும்
அவ்வ்வ்வ்.. போச்சே!!
இந்த டைட்டில் ஓ.கே. வா??
D.R.Ashok said...
பிச்சு பூ வெச்ச கிளி
கொன்னுட்டீங்க டாக்டர்...
சிப்பு சிப்பா வர்ரது..
கவிதையைவிட...கோச்சுக்க கூடாது ...பின்னூட்ட கலாட்டாக்கள் அதியற்புதம் தலை..
ஏன் இந்த விபரீத ஆசை உங்களுக்கு....?
யாரையாவது பழிதீர்க்கும் எண்ணமா?
நவீன கவிதை
யூத்து
கவிதைன்னு தலைப்பு வச்சிடுங்க..
தலைப்புலயாவது கவிதை இருக்கட்டும்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
எக்சிட்(Exit) கவிதைன்னு வைங்க
//கும்க்கி said...
கவிதையைவிட...கோச்சுக்க கூடாது ...பின்னூட்ட கலாட்டாக்கள் அதியற்புதம் தலை..//
அல்லோவ்.. யாரது உண்மைய இவ்வளவு கரெக்டா குமுக்கறது...
//கும்க்கி said...
D.R.Ashok said...
பிச்சு பூ வெச்ச கிளி
கொன்னுட்டீங்க டாக்டர்...
சிப்பு சிப்பா வர்ரது..//
சாரி கும்க்கி, அது - பிச்சு பூ வெச்சுக்கன கிளி... :)))
டாக்டர் IN ALL subjectsன்னு போடாத கும்க்கியை வண்மையாக கண்டிக்கிறேன்.
என் கடைசி கவிதைன்னு வெச்சீங்கன்னா புண்ணியமா போகும், நாங்கள்ளாம் உசிரு பொழச்சிக்குவோம், செய்வீங்களா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இதோ எதிர் கவிதை... http://www.yetho.com/2009/12/blog-post.html
@#ராதாகிருஷ்ணன்
அப்ப இது கவிதை தானா..?
@அன்பு
நன்றி..
@யுவா
கொஞ்சம் பழசா இருக்கு தலிவரே
@டம்பிமேவி
இதெல்லாம் இப்பத்தான் புரியுதா?
@பூங்குன்றன். வெ
அவ்வளவு நல்லாவாவாவா வா இருக்கு..:)
@பின்னோக்கி
:(
@பப்பு
மிக்க நன்றி
@ராஜு
எதிர் கவிதை எழுதினதை விட நல்லாருக்கே
@மோகன்
அவ்வளவு செக்ஸியாவா இருக்கு?
@ராஜு..
கட்சியில இருந்திட்டே எதிர்கருத்து சொல்லக்கூடாது
@புலவன் புலிகேசி
புலவர் இல்லையா.
@
@சிவகுமார்
நன்/றி
@சைவகொத்துபரோட்டா
ஆள வந்தான்.. :(
@சிவாஜி சங்கர்
ஓகே
@23c
ஹா..ஹா
@அசோக்
பொறாமை..பொறாமை
@பட்டர்ப்ளை சூர்யா
அதான் ரெண்டு மூணு வச்சிருக்கேனே
@ராஜன் ராதாமனாளன்
அது சரி
@ரோமிபாய்
அவ்வள்வு பிடிச்சி போயிருச்சா
@நையாண்டி நைனா
அட நல்லா ருக்கே
@உண்மைதமிழன்
இது ஆம்பளை கவிதை
@முத்துசாமி பழனியப்பன்
நன்றி
@சங்கவி
நன்றி
@நிலாரசிகன்
மிக்க நன்றி தலிவரே
@கார்க்கி
இது நம்மளபோல யூத்தா இருக்கு
@வ்ந்தியத்தேவன்
அது சரி
2பேநா மூடி
ஹா..ஹா
@ஸ்ரீ
நன்றி
@பப்பு
அட ஆமாமில்ல
@
@மாடி
நன்றி
@ரவி
ம்ஹும்
2வெற்றி
பின்ன
@ராஜன் ராதாமணாளன்
இதுல ஏதும் டபுள் மீனிங் இல்லியே
@ஜெட்லி
நன்றி
@கேவிஆர்
எத்தனை பேரை கவிதை எழுட்தவச்சிட்டேன் நானு..:)
@கபாலாசி
நன்றி ஏன் பயமா இருக்கா..?
@மோகன்
:)லாஸ்ட் ஓகே
@
@ரமேஷ்
நன்றி
@ராஜேபன்
அது ஒண்ணு தான் பாக்கி
@யாத்ரா
அட நிஜமாவா சொல்றீங்க
@அன்புடன்மணிகண்டன்
பின்ன பண்ணின அப்புறம் பீலீங் இருக்காதா..?
@முரளிகண்ணன்
நன்றி
@அண்ணாமலையான்
அப்படியெலலம் இல்லைண்ணே.. கண்டெண்ட் இல்லைன்னா தூக்கி போட்டுறுவாங்க..
2அத்திரி
அவருக்கு ஏன் வயசான மனுசன் டென்ஷன் ஆகி ஏதாவடு ஆகிறபோவுது
@சாம்ராஜ்யப்ரியன்
எது போச்சு.?
@கும்கிகி
கவிதை நல்லாருக்குன்னு எல்லாரும் பாராட்டிட்டங்க்ன்னு கிருஷ்ணகிரிலேர்ந்து புகை வர்றது தெரியுது..:)
@கபி
பாருங்க நம்ம மாதிரி யூத்துக்கு புரியும்
@ஸ்ரீராம்
அலோ.. யார்ப்பா இது புதுசா.. ரசிகர் மன்றமே இவரை திட்டாதீர்கள், இவருக்கு திட்டி பீன்னூட்டம் இடாதீர்கள் இவர் நமம்து நண்பர்..:)
@வண்டிக்காரன்
எது எக்ஸிட் ஆவுது?
@அசோக்
இப்ப தெரிஞ்சிருச்சுயா உன் உண்மை முகம்
@ஸ்ரீராம்
அதெப்படி அடுத்துவருதில்ல..
@அதிபிரதாபன்
நான் வந்து எண்டர் பட்டன் தட்டி ஆரம்பிக்கிறேன்.
அருமையான வரிகள்.
நல்ல ரசனை.
/அருமையான வரிகள்.
நல்ல ரசனை.
//
நன்றி அன்பரசன்.
annae
kama rasam sottavillai
aruviya kottuthu....
"என்னவள் இன்னொருவனின் மனைவி"
"நீ யாரோ நான் யாரோ"
என்னுடைய தலைப்புகள்...
வார்த்தைகளின் கோர்வை பிரமாதம்...நல்ல முயற்சி.
காதல் கொஞ்சம் கம்மி,
காமம் கொஞ்சம் தூக்கல்..
@rajappa
எதோ ஒரு ரசம் வருதே அதுவே பெரிசுண்ணே
@பிள்ளையாண்டான்
காதலிலும், காமத்திலும் நமக்குள் ஏதாவது தலை தூக்கினால்தானே நடக்கும்.. அதான்..ஹி..ஹி..
95
97
நல்லா இருங்க சங்கர்! நல்லா இருங்க!
:-))))
திருட்டுப்பயலே 3
Post a Comment