ஆம் பதிவுலகுக்கு பெருவிழா காலம் தான். பதிவர்கள் இணைய எழுத்தாளர்கள் என்கிற நிலையிலிருந்து, பத்திரிக்கைகளில் எழுத ஆரம்பித்து, அடுத்த கட்டமாய் எழுதியது எல்லாம் புத்தகமாய் வெளிவருகிற பெருவிழா காலம்
நண்பர் நர்சிமின் “அய்யனார் கம்மா”
நண்பர் பா.ராஜாராமின் “கருவேல நிழல்”
இவர்களை தவிர நண்பர் என் விநாயக முருகனின் கவிதை தொகுப்பும், லாவண்யா சுந்தர்ராஜனின் கவிதை தொகுப்பும், டி.கே.பி.காந்தியின் கவிதை தொகுப்பும், அகநாழிகை பதிப்பகம் இன்று வெளீயிடுகிறது.
நாள் ; 11/12/09 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6, மகாவீர் காம்ப்ளெக்ஸ்
முதல் மாடி முனுசாமி சாலை
கே.கே.நகர் மேற்கு, சென்னை -78
நண்பர் நிலாரசிகனின் “யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்”
புத்தக வெளியீட்டு விபரம்.
நாள் & நேரம் : ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
தேதி: 20 டிசம்பர் 2009
இடம்: அண்ணாசாலை தேவநேயப்பாவாணர் அரங்கு [ L.L.A.Buildings,735, Anna Salai,Chennai – 2
எல்லாரும் வாங்கோ.. வாங்கோ..
தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment
43 comments:
எல்லோருக்கும் வாழ்த்துகள்..
நர்சிம்மின் சிறுகதை தொகுப்புக்கு சாரு விமர்சனம் போடுவாரா?
@கார்க்கி
போட்டாலும் போடுவாரு..
அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும்...நல்ல பகிர்வு..
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
கார்க்கி, சும்மாவே இருக்க மாட்டிங்களா????
மேன் மேலும் (அனைவரும்) வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விழா சிறப்புற வாழ்த்துகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்..,
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்....
தல சென்னையில் இல்லாம போயிட்டமேன்னு அடிக்கடி யோடிக்க வைக்கிறீங்க... விடுங்க.
எல்லாருக்கும் என் வாழ்த்துகள். போட்டோ எடுத்து போடுங்க, எல்லாரையும் கேட்டதாக சொல்லுங்க. நர்சிம்க்கு என்னுடைய வாழ்த்துகளை அவசியம் சொல்லுங்கள்,
:-)
ஒரு டவுட் இருந்துச்சு, இப்ப கன்ஃபார்ம் ஆகிடுச்ச்சு..ஹஹஹா
ஏன்யா சகா இந்தக் கொல வெறி.
நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்
அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.
/நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//
பாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்
அனைவருக்கும் என் வாழ்த்துகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..
A lot of wishes to All
//நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//
ஜூப்பரு!
வாழ்த்துகள் தல!
அகநாழிகை பதிப்பகத்தின் உத்வேகமான செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது.
அண்ணன் நிலாரசிகன், பா.ராஜாராம் மற்றும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள்! வணக்கங்கள்!
//பாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்//
இன்று முதல் நீங்கள் வெறும் கேபிள் அல்ல.. கவிஞர் "கோப்பெருங்கேபிள்"...
:)
//நர்சிம் said...
.
நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தே//
இதுக்கு பதிலா இன்னைக்கு நான் பரிசலை திட்டினா மாதிரி திட்டியிருக்கலாம். கவிஞராமில்ல கவிஞர்..
raittu .... congrats narsim
அனைவருக்கும் எம் வாழ்த்துக்கள்
நம் சக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். பெருமையான விஷயம் தான்.
//நர்சிம் said...
நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தே//
ஏங்க...அவரு "பெருமழக்காலம்", "கின்னார தும்பிகள்"னு நைட்டு ஏசியாநெட்ல பார்த்த மலையாள பட ரேஞ்சுக்கு தலைப்பு வைக்கிறார்...அதையும் ஏத்தி விடுறீங்களே :)
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
அனைவருக்கும் வாழ்த்துகள்!
"கவிஞர்"கேபிலாருக்கு ஸ்பெஷல் வாழ்த்துகள்!
இப்படிக்கு "கவிஞர்"பெயர் சொல்ல விருப்பமில்லை.
ஜெட்லி said...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
உங்களுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...//
இதனை நான் மனமார வழிமொழிகிறேன்.
wishes
///Cable Sankar said...
/நன்றி கேபிள், கவிஞர் ஆனபிறகு தலைப்பு எல்லாம் தூள் பறக்குதே.. தலைப்பை ரசித்தேன்//
பாருங்கப்பா.. நான் கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்.. கவிஞர் ஆயிட்டேன்
///
அதெல்லாம் அப்படியொண்ணும் இல்லீங்க நர்சிம்
கேபிள் மலையாள படமான "பெருமழாக் காலம்"(த்)தை இப்படி மாத்திட்டார்.
அதல்லோ கேபிள் சேச்சா??
அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
கவிஞர் கேபிள்.? அவ்வ்வ்வ்.. நாடு தாங்குமா பாஸ்?
நண்பர்களுக்கு வாழ்த்துகள்.
நானும் ஒரு புக்கு போடலாம்னு பார்க்கிறேன். பப்ளிஷர் ஒருத்தரும் சிக்க மாட்டறாங்க.. தலைப்பு, 'பூரிக்கட்டைகளும், கரண்டிகளும், போண்டாக்களும் நிறைந்தவொரு போர்க்களத்தில் ஒரு புலம்பல்காரன்' ஹிஹி..!
/கவிஞர் கேபிள்.? அவ்வ்வ்வ்.. நாடு தாங்குமா பாஸ்?//
எவ்வளவு பாராட்டு பாருங்க.. நம்ம கவிதை எவ்வளவு பாதிச்சிருந்தா இப்படி பாராட்டுவாங்க. நிச்சயம் மேலும் கவிதை படைத்து உங்களை மகிழ்விக்க ஆவலாய் இருக்கும்
கவிஞர்
கேபிள் சங்கர்..:))))
/கவிஞர் கேபிள்.? அவ்வ்வ்வ்.. நாடு தாங்குமா பாஸ்?//
எவ்வளவு பாராட்டு பாருங்க.. நம்ம கவிதை எவ்வளவு பாதிச்சிருந்தா இப்படி பாராட்டுவாங்க. நிச்சயம் மேலும் கவிதை படைத்து உங்களை மகிழ்விக்க ஆவலாய் இருக்கும்
கவிஞர்
கேபிள் சங்கர்..:))))
/ஒரு புலம்பல்காரன்' //
ஆதி.. இதுல யாரையோ குத்து குத்தறாப்போல இருக்கே??
//அவரு "பெருமழக்காலம்", "கின்னார தும்பிகள்"னு நைட்டு ஏசியாநெட்ல பார்த்த மலையாள பட ரேஞ்சுக்கு தலைப்பு வைக்கிறார்//
யாருங்க அது.. கம்பெனி(கேபிள்) சீக்ரெட்ட வெளிய சொல்றது...
//இன்று முதல் நீங்கள் வெறும் கேபிள் அல்ல.. கவிஞர் "கோப்பெருங்கேபிள்"...//
அடக்கடவுளே... இன்னுமா இந்த உலகம் உங்கள கவிஞர்ன்னு நம்பிட்டுயிருக்கு
எல்லோருக்கும் வாழ்த்துகள்..
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
கேபிளண்ணே எல்லா ஏரியாவுலேயும் நீங்களே பூந்து புறப்பட்டா என்னை மாதிரி புது ஆளெல்லாம் என்னத்த எழுதி என்ன ஆவறது? சரி விடுங்க.. ராணி சீதை ஹால்ல விழா எடுத்துடுவோம்.
நன்றி கேபிள்ஜி...தலைப்பு அருமை :)
எல்லோருக்கும் வாழ்த்துகள்
யூத்து கவிஞர் கேபிள்ஜி தலைப்பு அருமை
கேபிள்ஜி நீங்க கவிதை புக்கெல்லாம் வெளியிட வேண்டாம், ஒரு நல்ல தமிழ் படம் எடுத்து வெளியிடுங்க...வாழ்த்துகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment