Thottal Thodarum

Dec 13, 2009

அகநாழிகையின் பதிவுகள்.

DSC00430

அகநாழிகை புத்தக வெளியீட்டு விழா

DSC00429 பதிவர் எறும்பு ராஜகோபாலும், பலா பட்டறையும் (இந்தி பட வில்லன் மாதிரி இருக்காருப்பா)

DSC00431
எழுத்தாளர் விழியன், எழுத்தாளர் நிலாரசிகன் (பின்ன சிறுகதை தொகுப்பு வெளியிடுறாரு இல்ல.. எல்லாரும் வந்திருங்க)
DSC00432
விருந்தினர்கள் எழுத்தாளர்கள் அஜயன் சித்தார்த் பாலா, பாஸ்கர் சக்தி, ஞாநி, இவர்களுடன் ”பப்ளிஷர்” அகநாழிகை வாசுதேவன் (நீங்க எதுக்கும் கவலை படாம பேசுங்க. புக்க படிச்சிட்டுதான் பேசணுமினு இல்ல.)
DSC00433
பதிவர் கவிஞர் உமாசக்தி, கவிஞர் ச.முத்துவேல்(ரொம்ப..பேசுறாங்களே…கல்பாக்கத்துக்கு பஸ் கிடைக்குமா..?)

DSC00434
”பப்ளிஷர்” பொன்.வாசுதேவன், எழுத்தாளர் திரு.நர்சிம்
DSC00435
கவிஞர் விநாயக முருகன்,(கடவுளே.. நம்ம கவிதைய மட்டும் படிச்சிட்டு விமர்சனம் பண்ணிடுவாரோ..?) கவிதாயினி லாவண்யா(எப்படியாவது படிச்சிட்டு ஓ பக்கங்களில் போட்டா நல்லாருக்கும்)
DSC00436
நர்சிமின் புத்தகத்தை ஞாநி வெளியிட பாஸ்கர் சக்தி பெற்றுக் கொள்கிறார். நர்சிம் (நல்ல வேளை ஞாநி படிக்கல)
DSC00439
பா.ராஜாராமின் கவிதை தொகுப்பை அஜயனும், ஞாநியும் இவர்களில் யாரோ ஒருவர் வெளியீட்டு திரு. அண்ணாதுரை அவர்கள் பெற்றுக் கொண்டார். ராஜாராம் வெளிநாட்டில் இருப்பதால் அவரின் மகள் வந்திருந்தார்.
DSC00441
விநாயகமுருகனின் கவிதை தொகுப்பை வெளியிட்ட போது..(அய்யயோ.. நிஜமாவே படிக்க ஆரம்பிக்கிறாரே..?)

DSC00442
கூட்டத்திற்கு வந்திருந்த பெண் பதிவர் ரசனைக்காரி
DSC00443
லாவண்யாவின் புத்தக வெளியீட்டின் போது..
DSC00444
பிரபல பதிவர்கள் ரோமியோபாய்,(என்னா..சிரிப்புய்யா.. ) எம்.எம்.அப்துல்லா, ரமேஷ், டி.வி.ராதாகிருஷ்ணன்
DSC00445
(நம்மையும் புக்கு போட விட்டிருவாங்களோ ) கவிஞர்.ச.முத்துவேல்.. ரைட்டு நடக்கிறத பாத்துப்போம் ( நர்சிம்). தண்டோரா( இவங்க எப்ப பேசி…எப்ப முடிச்சி.. கடைய வேற மூடிடுவாங்களே..)
DSC00446
அடுத்து நம்மள பேசச் சொல்லுவாங்களோ…?( இவரை “யாரு”ன்னு சொல்லணுமா என்ன..?)
DSC00447
பக்கத்தில் யாருக்கோ டாக்டர் புருனோ பல்ஸ் பார்த்து கொண்டிருக்க, ஜ்யோராம் சுந்தர், முரளிகண்ணன், ரோமியோபாய்.
DSC00448
ஜாக்கி சேகர், பப்ளிஷர் அகநாழிகை வாசுதேவனுக்கு பூ கொடுத்து வாழ்த்துகிறார்.
DSC00450
பப்ளிஷருடன்…..
DSC00452
எழுத்தாளர் நர்சிமுடன்.. பிரபல கவிஞர் டாக்டர்.அசோக் (என்னமா பேசுறாருப்பா தலைவரு..)
DSC00438
பிரபல பதிவர் பட்டர்ப்ளை சூர்யா
narsim1
கவிஞர் உமா சக்தி, மூன்றாவது வரிசையில் பதிவர் அன்புடன் – மணிகண்டன், லக்கி, டாக்டர் புருனோ, கவிஞர் யாத்ரா, டி.வி.ராதாகிருஷ்ணன்
narsim
நடுவுல இருக்கிற ரெண்டு பேர் யாருன்னு தெரியல.. ப்ப்ளிஷரின் நண்பர் மனோ. எதுக்கு முன்னாடி உட்கார்ந்து இருக்காங்கன்னும் புரியலை.. தெரிஞ்சா சொல்லுங்க..


தமிலிஷிலும், தமிழ்மணத்திலும் குத்துங்க எசமா.. குத்துங்க
Post a Comment

63 comments:

பீர் | Peer said...

அகநாழிகைக்கும், எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Prabhu said...

பிரபல பதிவர் சங்கர் எங்க?

creativemani said...

போட்டோஸ் சூப்பரு...


மக்களே....
கடைசி போடோவுக்கு நல்ல மாற்று கமெண்ட் தேவைப்படுகிறது...

(ஏதோ நம்மால முடிஞ்சது.. ஹி ஹி.. :)

சென்ஷி said...

புகைப்படங்களைப் பெயர்களுடன் வெளியிட்டமைக்கு நன்றி!

க‌ரிச‌ல்கார‌ன் said...

என்ட‌ர் க‌விஞ‌ர்,க‌ல‌ர் க‌விஞ‌ர்,யூத்து ப‌திவ‌ர் எங்கே ??????

ஷண்முகப்ரியன் said...

பங்கு பெற்ற அனைவரையும் புகைப் படங்கள் மூலம் தெளிவாக அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி,ஷங்கர்.
அனைவருக்கும் மனம் கனிந்த வாழ்த்துகள்.

அகநாழிகை said...

அன்பிற்கு மிக்க நன்றி.

பொன்.வாசுதேவன்

நிலாரசிகன் said...

//எழுத்தாளர் நிலாப்பிரியன் (பின்ன இன்னைக்கு சிறுகதை தொகுப்பு வெளியிடுறாரு இல்ல.. எல்லாரும் வந்திருங்க)//

தலைவரே எனக்கு புதுப்பேரு வெச்சிருக்கீங்க போல :) என் சிறுகதை தொகுப்பு டிசம்பர் 20ல் வெளியாகிறது.

//பதிவர் கவிஞர் தமிழ்நதி, கவிஞர் சா.முத்துவேல்(ரொம்ப..பேசுறாங்களே…கல்பாக்கத்துக்கு பஸ் கிடைக்குமா..?)//

அது உமாசக்தி. தமிழ்நதி கூட்டத்திற்கு வரவில்லை.

படங்கள் அனைத்தும் அருமை ஜி :)

T.V.ராதாகிருஷ்ணன் said...

இதுதான் 300(00) ரூபாய்ல படம் எடுக்கறதா?

அறிவிலி said...

"அவர் பேர என் கீ போர்டால அடிக்க மாட்டேன்" அப்படின்னு சபதம் ஏதாவது போட்ருக்கீங்களா?

அறிவிலி said...

"அவர் பேர என் கீ போர்டால அடிக்க மாட்டேன்" அப்படின்னு சபதம் ஏதாவது போட்ருக்கீங்களா?

சங்கர் said...

உங்க படத்துக்கு நீங்களே ஒளிப்பதிவு செய்யலாம் போல இருக்கே,

அன்பேசிவம் said...

தல நன்றி, போட்டோ புடிச்சி போட்டதுக்கு....
கடேசி படத்துல யூத்து, அட நிஜமாவே.... ம்ம்ம்....:-)

☀நான் ஆதவன்☀ said...

அனைவருக்கும் இங்கேயும் வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன்.

கடைசி போட்டோவுக்கு மட்டும் கமெண்ட் சரி இல்லையே. இன்னும் கொஞ்சம் டெரர் காமிக்க வேண்டாமா :)

ஜெட்லி... said...

//தண்டோரா( இவங்க எப்ப பேசி…எப்ப முடிச்சி.. கடைய வேற மூடிடுவாங்களே..)
//

அதெல்லாம் நீங்க கவலைபடாதிங்க தண்டோரா அண்ணன்
ஏற்கனவே ஸ்டாக் வச்சிருப்பாரு


//பிரபல கவிஞர் டாக்டர்.அசோக் (என்னமா பேசுறாருப்பா தலைவரு..)
//

:))

புலவன் புலிகேசி said...

நான் வரனும்னு நெனைச்சென்..ஆனா முடியல..அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

Thamira said...

Good.

ஈரோடு கதிர் said...

ஆஹா... அருமை

விழாவை நேரில கண்டது போல் ஒரு உணர்வு

நன்றி கேபிள்

நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

பூங்குன்றன்.வே said...

புகைப்படங்களை பார்க்கும்போது நிகழ்ச்சியை நேரில் பார்த்தா மாதிரி இருந்தது.அருமை.

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

Paleo God said...

என்ன மொத மொத வில்லன்னு சொன்னது நீங்கதான் நண்பரே...:-)..... (சரி... தன்னைப்போல் பிறரை நினைன்னு.. நீங்க இருக்கிற தவம் புரியுது..) என்ட்டர் கவிதயின் எழுச்சியாக இருக்கலாம் :-) அடுத்த படத்துலயாவது ஹீரோ சான்ஸ் குடுங்க :( உங்கள் அன்புக்கு நன்றி..

செந்தில் நாதன் Senthil Nathan said...

ஒரு விஷயம் கவனிச்சிங்களா..பிரபல கவிஞர்கள்/பதிவர்கள் எல்லாரும் பெரிய மிசை வெச்சுருக்காங்க..(கவிதாயினிகளே கோச்சுகாதிங்க..உங்கள சொல்லல)... ஹ்ம்ம்..யாருக்காவது இதுல ஏதாவது தொடர்பு இருக்கானு தெரியுமா? :)

படங்களுக்கு நன்றி கேபிள்!!

மேவி... said...

cableji..... on the whole neenga thaan sexy ah irukkinga

செ.சரவணக்குமார் said...

புகைப்படப் பகிர்வுக்கு நன்றி கேபிள்ஜி.

vasu balaji said...

கலக்கல் பகிர்வு. நன்றி சார்.

கட்டபொம்மன் said...

அகநாழிகைக்கும், எழுத்தாளர்களுக்கும் வாழ்த்துக்கள்.

சிநேகிதன் அக்பர் said...

படங்களும் கமெண்ட்களும் கலக்கல் பாஸ்.

அடுத்து உங்க கவிதை தொகுப்பு எப்போ வெளியிடுவீங்க.

Muthusamy Palaniappan said...

புகைப்பட பகிர்தலுக்கு நன்றி. என்னால வர இயலவில்லை..பெரிய கதை நடந்திடுச்சு ஆபீஸ்ல...

Ganesan said...

அட பாவிகளே,

பூஞ்செடி மேட்டர கஷ்டப்பட்டு யோசிச்சு கொண்டு வந்தா, அதை மறைத்த கேபிளாரை கண்டிக்கிறேன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

அனைவருக்கும் வாழ்த்துகள் .

butterfly Surya said...

நன்றி கேபிள்.

காவேரி கணேஷ் எங்கே..??

Unknown said...

ஃபோட்டோஸ் & கமெண்ட்ஸ் - ரெண்டுமே சூப்பர்

Rajeswari said...

pugaippadangal nandraaga vandhirukkirathu...

nandri cabilaar...

Ashok D said...

சந்திக்கற எல்லோரும் டாக்டருன்னு சொல்லறாங்க.. இதுல நீங்க வேற குழப்பிவிட்டீங்கல ஜி... அதனால மகா ஜனங்களே.. நான் டாக்டர் இல்ல டாக்டர் இல்ல...
(தலைவரு நிஜமாவே கலக்கிட்டுதானே இருந்தார்)

CS. Mohan Kumar said...

//அக்பர் said...
அடுத்து உங்க கவிதை தொகுப்பு எப்போ வெளியிடுவீங்க//

என்னாதிது? தலயை ஏம்ப்பா உசுப்பி விடுறீங்க? ஏற்கனவே என்ட்டர் கவிதைகள் எழுத ஆரம்பிச்சு கலக்குறார்; இது வேறயா?

அந்த கடைசி போட்டோவில் டி ஷர்ட் அணிந்தவரை நான் பார்த்திருக்கேன். ஒரு படத்தில் ஹீரோயனின் தாத்தாவா நடிச்சவர் தானே இவர்? :)))))))(அவரை இதை விட சிறப்பா யாராவது கலாய்த்தால் நல்லா இருக்கும்:)))

வெளி நாட்டிலிருக்கும் நண்பர் பா. ரா photoes பார்த்து மிக மகிழ்வார் என நினைக்கிறேன்

Photoes அருமை. ரொம்ப நன்றிஜி.

புருனோ Bruno said...

ரன்னிங் கமெண்டரி சூப்பர்

Karthik said...

wow thanks.. :)

CS. Mohan Kumar said...

அதென்ன நரசிம் ஏவிஎம் சரவணன் மாதிரி கையை கட்டிகிட்டே போஸ் தர்றார்? நரசிம் இதுக்கு உங்க பதில் ப்ளீஸ்

Ashok D said...

//கடைசி போட்டோவில் டி ஷர்ட் அணிந்தவரை நான் பார்த்திருக்கேன். ஒரு படத்தில் ஹீரோயனின் தாத்தாவா நடிச்சவர் தானே இவர்?//
ஆமாங்க அவரு நம்ம கேபிள்தாங்க..

Ganesan said...

சாரு நிவேதிதாவின் 10 நூல்களின் வெளியிட்டின் தொகுப்பும், புகைப்படங்களூம்.

http://kaveriganesh.blogspot.com/2009/12/10.html

CS. Mohan Kumar said...

அசோக் சும்மா கலாய்ச்சா, தலய டோடல் damage பண்றீங்க!!

Karthikeyan G said...

thanks for sharing..

பா.ராஜாராம் said...

பதினைந்து மாதங்களுக்கு பிறகு மகளை உங்கள் புகைப்பட பகிர்வில்தான் பார்க்கிறேன் கேபில்ஜி.

பதினைந்து மாத பெரியவள் ஆகிவிட்டாள்,மகள்!

பதினைந்து மாதத்தை பின்னோக்கி நகர்த்தியது போல் இளமையாய் இருக்கிறார் சித்தப்பா!

மற்ற நண்பர்களையும் முகம் காட்டி தருகிறீர்கள்.மகன் அசோக் வெகு அருமை!

பகிர்வுக்கு நன்றிஜி!

Ashok D said...

//மகன் அசோக் வெகு அருமை!//
சித்தப்பு உண்மையா.... புக்ல உங்க போட்டோ கோட்டு சூட்டு போட்டு மில்ட்ரிமேன் மாதிரியிருந்துச்சு..

geethappriyan said...

தல,
மிக அருமையான தொகுப்பு,ஓட்டுக்கள் போட்டாச்சு

இராகவன் நைஜிரியா said...

படங்கள் அனைத்தும் அருமை. விழாவை நேரில் பார்த்த மாதிரி ஒரு உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள்.

நன்றி

M.G.ரவிக்குமார்™..., said...

நேர்ல பாத்த எஃபெக்ட் தல!....."யாரு" எதுக்கு வர்றாங்கன்னே தெரியலயே?......

Ashok D said...

கேபிள்ஜி.. உங்கள் அன்புக்கு நன்றி
என்னை போன்ற egoist ஆட்களையும் அன்புடன் எதிர்கொள்ளும் உங்கள் குழந்தை உள்ள அன்புற்கு நன்றி.

உண்மைத்தமிழன் said...

யாருப்பா அது..? கடைசிப் படத்துல முதல் வரிசைல தொந்தியை தள்ளிட்டு ஒரு தாத்தா உக்காந்திருக்காரு..? யூத்துக இருக்குற இடத்துல இந்த கிழடுக்கு என்ன வேலை..?

shortfilmindia.com said...

@பீர்
நன்றி

@பப்பு
அட ஆமா.. அவரு எங்கே

யாத்ரா said...

தலைவரே படங்கள் லாம் அருமை, கூடவே உங்க கமண்ட்ஸ் ரொம்ப அருமை. இனிமையான தருணங்கள், எல்லாருக்கும வாழ்த்துகள்.

Cable சங்கர் said...

@அன்புடன் மணிகண்டன்
ஏன் இந்தகொலைவெறி..?
:)

@சென்ஷி
நன்றி

@கரிசல்காரன்
தேடுங்க..தேடுங்க.. தேடிட்டே இருங்க..

@ஷண்முகப்பிரியன்
நன்றி

@அகநாழிகை
நன்றி தலைவரே

@நிலாரசிகன்
சரி பண்ணிட்டேன் நிலா

பிரசன்னா கண்ணன் said...

மீசைய எடுத்துட்டு, டி-ஷர்ட் போட்டுட்டு வந்தா யூத்தாமா.. :-)

Cable சங்கர் said...

@ராதாகிருஷ்ணன்
அது வேற சார்.

@அறிவிலி
ஹா..ஹா அப்படியெல்லாம்கிடையாது

@சங்கர்
ஏன் படம் நல்லா வர்றது நல்லா வர்றது பிடிக்கலையா..?

@முரளிகுமார் பத்மநாபன்
நன்றி

@நான் ஆதவன்
நீங்க தான் போடுங்களேன்

@ஜெட்லி
அது சரி..

@புலவன் புலிகேசி
நன்றி

@ஆதிமூலகிருஷ்ணன்
ஏன் நேத்துவரல?

@ஈரொடு கதிர்
நன்றி கதிர்

@பூங்குன்றன்.வே
நன்றி

@ஜெரி ஈசனந்த’நன்ரி

@பலா பட்டறை
சரி சரி கோச்சுக்காதிங்க. நீங்க ஹிரோ மாதிரி தான் இருக்கிறெஓம்

விழியன் said...

சூப்பர் படங்கள்

Keddavan said...

நல்ல பதிவு இதையும் படிச்சு பாருங்கள்..
http://rajeepan.blogspot.com/2009/12/blog-post_13.html

Unknown said...

nice pics, thanks shankar

Sanjai Gandhi said...

பல பதிவர்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்றேன்.. நன்றி.. கேபிள் சங்கர்னு பிரபல இயக்குநர் அந்த விழாவுக்கு வந்தாராமே. அவர் போட்டோ எங்க?

Unknown said...

thalaivare! super pics
arumai. nice coverage
ellarom stage-i focus panna. neenga nalla camera angle ley camera vey focus panni irukingley. athuvum 16 packs abs oda.
sema angle ponga:)

Romeoboy said...

பிரபல பதிவாளர் நானா ?? ஜோக் தானே ..

☼ வெயிலான் said...

படங்கள் அருமை.

Cable சங்கர் said...

@பிரசன்னா
பின்ன எப்படியிருந்தா யூத்தாமா..?:)

@உமாஷக்தி
நன்றி ..

@சஞ்செய்காந்தி
அவரும் கூட்டத்தில தான் இருக்காரு.. தேடி பாருங்க..:)

@ரமேஷ்
16பாக்கா..?

@ரோமிபாய்
ஏன் இல்லையா..?

@வெயிலான்
நன்றி தலைவரே

Cable சங்கர் said...

@பிரசன்னா
பின்ன எப்படியிருந்தா யூத்தாமா..?:)

@உமாஷக்தி
நன்றி ..

@சஞ்செய்காந்தி
அவரும் கூட்டத்தில தான் இருக்காரு.. தேடி பாருங்க..:)

@ரமேஷ்
16பாக்கா..?

@ரோமிபாய்
ஏன் இல்லையா..?

@வெயிலான்
நன்றி தலைவரே

ச.முத்துவேல் said...

தண்டோராக்கு போட்ட கமெண்ட்தான் க்ரேட். ஆனா, இது உங்க எல்லாருக்குந்தானே, பதட்டமாயிருந்தது.( நான் கிடையாது லிஸ்டுல)

எல்லாரையும் நல்லாப் படிச்சுரிக்கிறீங்க சாமி. ஆனா, எம்மூஞ்சிமட்டும் நல்லாவேயில்லயே. நான் நேர்ல எவ்ளோ அயகு?)