ஓர் வேண்டுகோள்
எனக்கு தெரிந்த குடும்பத்தில் ஆறு வயது மகனுக்கு பிறந்தது முதலே காது சரியாய் கேட்க முடியாத குறைபாட்டுடன் பிறந்ததினால் அவனுக்கு ஸ்பெஷலான காது கேட்கும் கருவியை பொறுத்தினால்தான் எதிர்கால வாழ்க்கையை எதிர் கொள்ள முடியும் என்கிற நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தினருக்கு ய ரூ.45,000 மதிப்புள்ள காது கேட்கும் கருவிக்கான தொகைக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய முடியுமானால், ஒரு இளம் சிறுவனின் எதிர்கால வாழ்க்கைக்கு நாம் செய்யும் ஒரு உதவியாய் இருக்கும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். லட்சக்கணக்கிலேயே உதவியவர்கள் நாம். இது ஒரு சிறிய தொகையே. நிச்சயம் நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில்... மேல் விபரங்களுக்கு என் தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம்,: 9840332666
**************************************************************************************நேற்று வள்ளலார் தினம் ஆதலால் எல்லா டாஸ்மாக்கிற்கும் விடுமுறை என்று அறிவித்திருந்தார்கள். விடுமுறையாதலால் நிச்சயம் கடைகளுக்கு வெளியில் திருட்டு தனமாய் அதிக விலைக்கு சரக்கு கிடைக்கும் என்று தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரியும் என்றாலும் நேற்று நான் கண்ட காட்சி அதிர வைத்தது. கிண்டிக்கு போனால் நிச்சயம் சரக்கு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் சொன்ன நம் நண்பரின் கணிப்பிற்கு பொய்ப்பில்லாமல் மூடிய கடைக்கு வெளியே நின்றிருந்த வாகனங்களே சாட்சி. சரி எங்கு விற்பார்கள் என்று தேடிப் பார்த்த போது பக்கத்தில் ஒரு இடத்தில் ஒரு பெரிய ஹால் போன்ற இடத்தில் கம்பி கட்டி க்யூ வரிசையில் நின்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். சாதாரண நாளில் கூட இவ்வளவு ஒழுங்கு இருக்காது. அவ்வளவு ஒழுங்காக க்யூவில் நின்று 80 ரூபாய் சரக்கை 120 ரூபாய்க்கு இன்ன ப்ராண்ட் என்றில்லாமல் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ இல்லை. வாங்கி வந்து ரகசியமாய் குடித்த நண்பர்களிடமிருந்தது போலீஸ் வந்துவிடுமோ என்று. சட்டம் ஒழுங்கு வாழ்க. வாழ்க வள்ளலார்…
*************************************************************************************
சாப்பாட்டுக்கடை
தி.நகர் ராஜாபாதர் தெருவில் ரத்னா பேன் ஹவுஸிற்கு பக்கத்தில் மாடியில் ஹோட்டல் சுப்ரியா என்றொரு ஆந்திரா மெஸ் இருக்கிறது. வெஜ்&நான் வெஜ் மெஸ். நான் வெஜ்ஜுக்கு ஒரு ப்ளேட் சிக்கன் மசாலாவுடன் முட்டை, மற்றும் சிக்கன், மீன் குழம்பு தருவார்கள் அன்லிமிடட் மீல்ஸ் ரூ.75. வெஜுக்கு 45 என்று நினைக்கிறேன். அவர்கள் தரும் பப்பு டமாட்டர், மற்றும் ப்ரைட் பொரியல் மற்றும் மீன் குழம்பு அவ்வளவு அருமையாய் இருக்கும். பருப்பு பொடி, நெய், பப்பு டமாட்டர், கலந்து சாப்பிட்டால் சும்மா அவ்வளவு நல்லா இருக்கும். கொஞ்சம் கூட வாடையே இல்லாமல் அவ்வளவு அருமையாய் ஒரு மீன் குழம்பு கிடைக்கும். ஹேவ் எ ட்ரை.
**************************************************************************************
செவிக்கினிமை
சமீபத்தில் கேட்டவுடன் அதிலும் தியேட்டரில் படம் பார்க்கும்போதுதான் கேட்டேன். உடனே பிடித்துவிட்டது. தமிழ் படத்தில் “ஓ..மகசீயா” என்று வரும் கருத்தாழமிக்க பாடலைத்தான் சொல்கிறேன். அவ்வளவு அருமையான மெலடி. ஹரிஹரன் நிஜமாகவே அவ்வ்வளவு உருகி, உருகி பாடியிருக்கிறார். அதே போல் பச்சை, மஞச, கருப்பு, வெளுப்பு, ப்ளூ, அரக்கு தமிழன் பாடல் நிஜமாகவே ஒரு பெப்பியான சாங்காகத்தான் இருக்கு. படத்தோட பாருங்க.. அதுக்கு அப்புறம் கேளுங்களேன்.
*************************************************************************************
இந்த வார அறிவிப்பு
சென்னை கமிஷனர் அவர்கள் ஒரு புது விஷயத்தை ஆரம்பித்திருக்கிறார். போலீஸார் யாராவது லஞ்சம் கேட்டா.. உடனடியா அவர் நம்பருக்கு போன் செய்யச் சொல்லி ஒரு நம்பரை தந்திருக்கார். ஒரு தெலுங்கு படத்தில நாகார்ஜுன் இப்படித்தான் சிவமணி 98-----8 என்று ஒரு நம்பரை கொடுத்து ஊர் மக்கள் பிரச்சனைகளை தீர்ப்பார். அது போல நம்ம கமிஷனர் என்ன சொல்றாருன்னா.. நம்ம கிட்ட யாராவது பிச்சை கேட்டா எத்தன தடவை கேட்டாலும் கொடுக்க முடியாதுன்னு திருப்பி அனுப்பறோமில்ல அது போல போலீஸ்காரங்க வந்து கேட்டா கொடுக்க முடியாதுன்னு சொல்லி அனுப்ப சொல்றாரு. மீறி பிரச்சனை பண்ணா இந்த நம்பருக்கு போன் பண்ணி கம்ப்ளையிண்ட் செய்ய சொல்றாரு. நம்பர் 9840983832. நன்றி தினத்தந்தி.
**************************************************************************************
இந்த வார குறும்படம்
இது ஒரு ஹிந்தி குறும்படம். ஒரு இளைஞனின் ஆட்டிட்யூடை பற்றிய படம்.
***************************************************************************************ஜோக்
இந்திய அம்மாக்கள் தங்கள் பையன்களிடம் : ஒழுங்கா படிச்சா அமெரிகக போகலாம்”
அமெரிக்க அம்மாக்கள் தங்கள் பையன்களிடம் : ஒழுங்கா படி இல்லைன்னா உன் வேலை ஒரு இந்தியனுக்கு போயிடும்
***************************************************************************************
ஏ ஜோக்
முதல் முதலாக ஒருவனுடன் டேட்டிங்க் போகும் பெண்ணை அழைத்த பாட்டி, “இதோ..பார் அவன் உன்னை தனியாக அழைத்து முத்தம் கொடுக்க முயற்சி செய்வான். உனக்கும் பிடிக்கும். ஆனால் அதற்கு இடம் கொடுத்துவிடாதே. அடுத்து உன் மார்புகளை கைவைத்து ரசிப்பான். உனக்கும் பிடிக்கும் ஆனால் இடம் கொடுத்துவிடாதே. அப்புறம் முக்கியமான ஒரு விஷயம் மெல்ல உன் மேல் பரவி அவனின் லுல்லாவை உன்னுள் நுழைக்க ட்ரை பண்ணுவான். உனக்கு பிடிக்கும் அது மாதிரி நடந்துவிட்டால் நம் குடும்ப மானமே போய்விடும் ஜாக்கிரதை என்று அட்வைஸ் சொல்லி அனுப்பி வைக்க, எல்லாவற்றையும் கேட்டு விட்டு போன பேத்தி டேட்டிங் முடிந்து திரும்பி வ்ந்ததும், பாட்டி கேட்கும் முன்னே.. “ பாட்டி.. நீ என்னன்ன சொன்னாயோ அத்தனையும் நடந்தது, எனக்கும் பிடித்திருந்தது. ஆனா நான் நம்குடும்ப கெளரவத்தை காப்பாற்றிவிட்டேன். அவன் என் மேல் பரவி லுல்லாவை நுழைக்கும் முன் அவனை கீழே தள்ளி, நன் அவன் மேல் பரவி.. …… அவன் குடும்ப கெள்ரவத்தை காலியாக்கிவிட்டேன் என்றாள்.
**************************************************************************************
இந்த வார தத்துவம்
முதிர்ச்சி என்பது நாம் பெரிய விஷயஙக்ளை பற்றி பேசுவது அல்ல, சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்வதில் தான்
**************************************************************************************
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..
Post a Comment
42 comments:
Tasty and Chilly koththu parotta
மீ த ஃபர்ஸ்ட் னு ஆசையா ஓடி வந்தா....
வடை போச்சே....
"ஏ" க்ளாஸ் ஜோக்
இந்த வார தத்துவம் மிக மிக அருமை.
“ஏ” ஜோக் எப்போதும் போல் அருமை.
இந்த வார கொத்து அருமை கேபிள்.
கொத்து சூப்பர்.....
கொத்து கொத்துன்னு டாஸ்மார்க்கை கொத்தீடீங்களே.
//எனக்கு தெரிந்த குடும்பத்தின் ஆறு வயது மகனுக்கு பிறந்தது முதலே காது சரியாய் கேட்க முடியாத குறைபாட்டுடன் பிறந்ததினால் அவனுக்கு ஸ்பெஷலான காது கேட்கும் கருவியை பொறுத்தினால்தான் எதிர்கால வாழ்க்கையை எதிர் கொள்ள முடியும் என்கிற நிலையில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் அந்த குடும்பத்தினருக்கு யாரேனும் அச்சிறுவனுக்கு காது கேட்கும் கருவிக்கான தொகையான ரூ.45000/ என்று டாக்டர்களின் ரெகமண்டேஷனில் இன்வாய்ஸ் பெற்றிருக்கிறார்கள்.//
கேபிள்,
மேலே நீங்கள் எழுதியிருப்பதை ஒரு முறை படித்துப் பாருங்கள். சரியாக உள்ளதா?
// சாதாரண நாளில் கூட இவ்வளவு ஒழுங்கு இருக்காது. அவ்வளவு ஒழுங்காக க்யூவில் நின்று 80 ரூபாய் சரக்கை 120 ரூபாய்க்கு இன்ன ப்ராண்ட் என்றில்லாமல் விற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம் கொஞ்சம் கூட பயமோ, பதட்டமோ இல்லை. வாங்கி வந்து ரகசியமாய் குடித்த நண்பர்களிடமிருந்தது போலீஸ் வந்துவிடுமோ என்று. சட்டம் ஒழுங்கு வாழ்க. வாழ்க வள்ளலார்…//
"திருடனாய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" அதுபோல், இன்று ஒரு நாளாவது குடிக்காமல் இருப்போம் என்று குடிக்கிறவர்கள் முடிவு செய்து விட்டால் இந்த மாதிரி வள்ளலார் அவமதிப்பு நடந்திருக்காது. குடி குறித்து என்னுடைய பதிவைப் படிக்கவும்.
http://ulagamahauthamar.blogspot.com/2010/01/blog-post_26.html
ஏ ஜோக்கை விட, முதல் ஜோக் ஏ ஒன் ஜோக். கலக்கல் தலைவரே!
வர வர கேபிளுக்கு சமுதாய அக்கறை கூடுதே...நல்ல விசயம்தான்.
அசைவக் கடையும், ஜோக்கும் சூப்பர்.
"இந்த வார அறிவிப்பு" என்ற பெயரில் ஜோக் எழுதிய கேபிளார் வாழ்க.
கொத்து கொத்துன்னு கொத்திட்டீங்க
சாப்பாடும், ஜோக்கும் அருமை!!
//முதிர்ச்சி என்பது நாம் பெரிய விஷயஙக்ளை பற்றி பேசுவது அல்ல, சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்வதில் தான்
//
புருஞ்சுருச்சு :)
அண்ணே,
புரோட்டா சூப்பர்.
சென்னை கமிஷனருக்கு ஜே.
திங்கள் அன்று முதல் வேலை உங்கள் பதிவை படிப்பது தான். எப்பொழுதும் போல் அருமை.
சரி தல மேடருக்கு வாங்க, லைன்ல நின்ன உங்களுக்கு சரக்கு கிடைச்சுதா? இல்லையா?
புரோட்டா சூப்பர்
:)
இந்த வார கொத்து அருமை கேபிள்...
இந்த முறை கொத்து செம செம.... :) :) நிறைய நல்ல தகவல்கள்... முக்கியமா ஆந்திரா மெஸ்... கண்டிப்பா போறேன்... :)
ஏ ஜோக்குகாக ஒரு மைனஸ் ஓட்டு..!
வேறொண்ணும் சொல்றதுக்கில்ல..!
//ஏ ஜோக்குகாக ஒரு மைனஸ் ஓட்டு..!
வேறொண்ணும் சொல்றதுக்கில்ல..!//
அண்ணன் ஏதை கவனிச்சி படிச்சுயிருக்காருன்னு பாருங்க.
தலைவரே ’கொத்து’ நிறைவா இருந்தது.
முதிர்ச்சி என்பது நாம் பெரிய விஷயஙக்ளை பற்றி பேசுவது அல்ல, சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்வதில் தான் - கரெக்ட்
//இந்த வார தத்துவம் //
அருமை...
லுல்லா னா என்ன ? அது எப்புடி இருக்கும் !
Ok . Taste Good .
eppavum poll parotta nalla irunthathu
jokes super
//முரளிகுமார் பத்மநாபன் said...
சரி தல மேடருக்கு வாங்க, லைன்ல நின்ன உங்களுக்கு சரக்கு கிடைச்சுதா? இல்லையா?//
அதே டவுட்டுதான் எனக்கும்.
ஜோக்கை ரசித்தேன்...
கூட வந்த நண்பரின் பெயர் என்ன? அந்த சிறுவனுக்கு என்னால் முடிந்ததை செய்கிறேன் கேபிள்..
நீங்க வேற எங்க ஊர்ல வழக்கம்போல கடைய தேர்ந்தே வித்தானுங்க ,வள்ளலாரவுது வள்ளுவராவது வாழ்க டாஸ்மாக் :-( .
//கூட வந்த நண்பரின் பெயர் என்ன? அந்த சிறுவனுக்கு என்னால் முடிந்ததை செய்கிறேன் கேபிள்..//
அப்படியே என்னை போன்ற ஏழை அனாதைகளையும் கவனிக்கவும்.. (70+2 மேல உள்ள சரக்க வாங்க முடியல)
//முதிர்ச்சி என்பது நாம் பெரிய விஷயஙக்ளை பற்றி பேசுவது அல்ல, சின்ன சின்ன விஷயங்களை புரிந்து கொள்வதில் தான்//
புரியுது தலைவரே.. உங்களுக்கு வயசு ஆகிடுச்சுன்னு சொல்லவர்றீங்க.. ரைட்
ஏ ஜோக் நல்லாயிருக்கு
அந்த சிறுவனுக்கு என்னால் ஆனதை செய்ய விருப்பம் சங்கர் சார்
சென்னை வந்தால் உங்க பரிந்துரைதான் ஹோட்டல் பொருத்த வரை
தெலுகு வில் வந்த ”கொத்த பங்காரு லோகம்” என்னவோ உங்கள் நினைவு வந்தது ஒரு உங்கள் படம் அப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு போல
:)
ஏ ஜோக் சூப்பர் தல.
நீங்க அவ்வளவு கஷ்டப்பட்டு கிண்டிக்கு எல்லாம் போய் இருக்க வேண்டாம்...நம்ம சைதையிலேயே அப்படி எல்லாம் கிடைக்கும்
http://naadodigal.wordpress.com
எங்க ஏரியால இந்த மாதிரியான டாஸ்மாக் மேட்டர் எல்லாம் ஜூஜுபி தலைவரே. 24 ஹவர்ஸ் சரக்கு கிடைக்கும்.
பகிர்வுக்கு நன்றி !
நல்லா இருக்குங்க..,
ஏற்கனவே படிச்சாச்சு. தாமத பின்னூட்டம். ஜோக்/ஏ ஜோக் சிறப்பு.
படம் ஓகே ரகம்தான். ஆனால் யோவ்.. இது குறும்படமாய்யா..!!
Post a Comment