ரொம்ப சந்தோஷமாவும், நெர்வஸாகவும் இருக்கு. முதல் முறையா என்னுடய சிறுகதைகளை புத்தகமா பாக்கிறதுக்கு. முதல் காப்பிய திருவெல்லிக்கேணி பாரதியார் வீட்டு முன்னாடி வச்சி பப்ளிஷர் குகன் கொடுக்கும் போது ஒரு மாதிரி நெகிழ்ச்சியா இருந்திச்சு.
நெகிழ்ச்சிக்கு காரணம் புத்தகம் மட்டுமில்லை மிக குறுகிய காலத்தில் நான் கடந்து வந்திருக்கிற பாதையை நினைத்து வந்தது. இதற்கு காரணம் யார் என்று பார்த்தால் நிச்சயம் அது என்னை ஊக்குவித்த வாசகர்களினாலும், பதிவர்களாலும்தான். இவர்கள் இல்லையேல் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பேனா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாகவே இருந்திருக்கும். இவர்கள் கொடுத்த உற்சாகத்தால் தான் பதிவுலகிலிருந்து பத்திரிக்கைகளில் என் எழுத்துக்கள் வெளியாகி, இன்று சிறுகதை தொகுப்பாய் உங்கள் கைகளில் தவழப் போகிறது. ஆம் தவழத்தான் போகிறது.. வெளிவரப்போகும் புத்தகம் உங்கள் குழந்தை, அதை தாலாட்டி, சீராட்டி, தட்டி கொடுத்து வளர்ப்பீர்க்ள் என்கிற நம்பிக்கையில்
வருகிற 14 தேதி என்னுடய புத்தகமான “லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும் என்கிற சிறுகதை தொகுப்பும், பிரபல பதிவர் பரிசல்காரன் எழுதிய “டைரிகுறிப்பும்,காதல் மறுப்பும்” என்கிற சிறுகதை தொகுப்பும் வெளியாக இருக்கிறது. பரிசல்காரனை பற்றி நான் சொல்ல வேண்டியது இல்லை. அருமையான, எளிமையான, நகைச்சுவையான எழுத்துக்களுக்கு சொந்தக்காரர். அவருடய புத்தகத்தோடு என்னுடய புத்தகம் வெளிவருவது மிக சந்தோஷமே.
நிகழ்ச்சி நிரல்
தேதி : 14.02.10
நேரம் : மாலை 5.30
விருந்தினர்கள் : பிரமிட் நடராஜன், நடிகர், தயாரிப்பாளர்,
சி.எஸ்.அமுதன் இயக்குனர் தமிழ்ப்படம்
அஜயன் பாலா, எழுத்தாளர்
பொன்.வாசுதேவன், பதிப்பாளர், அகநாழிகை பதிப்பகம்.
6.முனுசாமி சாலை
முதல் மாடி, மஹாவீர் காம்ப்ளெக்ஸ்
பாண்டிச்சேரி ஹவுஸ் அருகில்,
மேற்கு கே.கே.நகர்
சென்னை –78
அனைவரும் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
கேபிள் சங்கர் : 9840332666
பரிசல் காரன் : 9894747014
குகன் : 9940448599
Post a Comment
72 comments:
இது உங்கள் விழா அல்ல.. எங்கள் விழா... கலக்கிடுவோம் தல...
நீங்க கடந்து வந்த பாதை போல இனி கடக்க போகும் பாதைகள் மென்மேலும் உங்களுக்கு முனேற்றத்தையும் வெற்றிகளையும் கொடுக்கட்டும்....!
மிக்க நன்றி சுகுமார்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் கேபிளாரே...பரிசலுக்கும் ஒரு வாழ்த்துக்கள் பார்சல்...
வாழ்த்துகள் கேபிள். பல நாள் கேட்ட கேள்வியே தான். இந்த வருடம் நல்ல செய்தி சொல்லுங்க. அளவற்ற மகிழ்ச்சி.
பரிசலுக்கும் வாழ்த்துகள்.
சுகுமார், கண்டிப்பா வரணும். இந்த தடவையும் டிமிக்கி கொடுக்காத..
விழா சிரப்பாக நடைபெற எங்கள் வாழ்துக்கள்.....
Sugumar, The Gadget is very nice. excellent.
கலக்கிட்ட..
வாழ்த்துகள்..
வளம் பல பெற வாழ்த்துக்கள்.
நான் எழுத்தாளன் என்ற பெருமிதம் மிகப்பெரியதே. பரிசலாருக்கும் உங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் வாழ்த்துகள்
வாழ்த்துகள் கேபிள் & பரிசல். :) :)
அங்க இல்லாதது ரொம்ப வருத்தம். :( :(
இந்த முறை போட்டோ மட்டும் இல்லாம வீடியோவையும் எடிட் பண்ணிப் போடுங்க கேபிள்!
இருவருக்கும் வாழ்த்துகள்...
மறக்காமல் புகைப்படங்களையும் வெளியிடுங்கள்.
Cable,
I wish you all the best!!
Regards,
bala
வாழ்த்துகள் நண்பரே!
வாழ்த்துக்கள் கேபிள் மற்றும் பரிசல்.
வாழ்த்துக்களும் ஆசியும்...
வாழ்த்துக்கள்
வந்து.. இருந்து.. உண்டு.. உங்கள் விலா'வை சிறப்பிப்போம்.. ஹிஹி.!
வாழ்த்துகள் பாஸ்..
புத்தக வெளியீடுடன், காதலர் தின பதிவர் சந்திப்பு நிகழ்த்தும் நண்பர் கேபிளார் உண்மை காதலன் தான்.
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் கேபிள் & பரிசல்.
- பொன்.வாசுதேவன்
தல மறக்காம நமக்கொரு சீட்டப் போட்டு வைங்க...வந்துடுறேன்...விழாவை பெருவிழாவா மாத்திருவோம்
வாழ்த்துக்கள் தல.. எனக்கு விழா இடம் பத்துமான்னு சந்தேகமா இருக்கு..:))
//நெகிழ்ச்சிக்கு காரணம் புத்தகம் மட்டுமில்லை மிக குறுகிய காலத்தில் நான் கடந்து வந்திருக்கிற பாதையை நினைத்து வந்தது.//
இன்னமும் சாதிப்பீர்கள் சங்கர். மேன்மேலும் உயரத்திற்க்கு செல்வீர்கள்
வாழ்த்துக்கள் !!!
Manadhaara vazhthukirom :)
வா(வ்)ழ்த்துக்கள்-கள்
தல ஆன் தி வே டொ சென்னை..........
ஆதிமூலகிருஷ்ணன் - இவரை நான் வழிமொழிகிறேன்
மிக்க மகிழ்ச்சி. இருவருக்கும் வாழ்த்துகள். தொடரட்டும் இந்த வெற்ப் பயணம்...
வாழ்த்துக்கள் கேபிள்.. கலக்கிடலாம்
//ஷங்கர்.. said...
வாழ்த்துக்கள் தல.. எனக்கு விழா இடம் பத்துமான்னு சந்தேகமா இருக்கு..:))//
எனக்கும் அதே சந்தேகம் தான்.
வாழ்த்துக்கள் கேபிள் மற்றும் பரிசல்.
கண்டிப்பாக கலந்து கொண்டு விழாவை கலக்குவோம் !!!
வாழ்த்துக்கள் கேபிள் மற்றும் பரிசல்.
//ஷங்கர்.. said...
வாழ்த்துக்கள் தல.. எனக்கு விழா இடம் பத்துமான்னு சந்தேகமா இருக்கு..:))//
எனக்கும் அதே சந்தேகம் தான்.
Me three have the same doubt...
இருவருக்கும் வாழ்த்துகள் :)
வாழ்த்துகள் கேபிள் & பரிசல். :) :)
பாருங்க.. சிறப்பு விருந்தினர் லிஸ்ட்ல என் பேர போட மறந்துட்டீங்க.. விளம்பர ஸ்லைட்லயும் என் போட்டோ வரலை.. சரி பண்ணிடுங்க.. ஹிஹி.!
இருக்கை வேண்டுவோர் , விழா தொடங்க இருக்கும் நேரத்திற்கு முன்னரே வந்து அமருமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.
ஆதிக்கு காதலர் தினம் அருகில் வந்தால் குஷி மூடுக்கு வந்துறார்.
முதல் வரிசையில் மூன்றாவது சீட்டை எனக்கு ரிசர்வ் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்
நான் நின்னுகிட்டுக் கூட பார்ப்பேன்!
என்னால் நின்று கொண்டெல்லாம் பார்க்க முடியாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் பார்த்துக்கிட்டே நின்னுக்கிறேன்..:)
வாழ்த்துக்கள் தல.
பரிசலுக்கும் வாழ்த்துக்கள்.
எனக்கும் மனதிற்குள் இனம்புரியாத மகிழ்ச்சி!
நமக்கு பிடித்தமானவர்கள் புகழ்பெறுவது நாமே பெற்றதுபோல இருக்கிறது. வா...........ழ்த்துக்கள்!
இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் தலைவரே! எங்க ஆளுக்கும் :)
அதிஷா, எனக்கும் துண்டு போட்டு வை.
வந்துருவோம்....
unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
Download Youtube Videos free Click here
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)
Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof
Download Youtube Videos free Click here
தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here
இருவருக்கும் வாழ்த்துகள். தொகுப்போட பேரே கிக்கா இருக்கே ;-)
மீ தி first ... அட முதல் ஆளா வந்துடுறேன் பாஸ்.
வாழ்த்துக்கள்.
கேபிள்ஜி,
சமீப காலமாக உங்கள் எழுத்துக்களில் மெருகு கூடிக்கொண்டே இருக்கிறது.
உங்களுக்கும்,பரிசலுக்கும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் !
விழாவில் சந்திப்போம்...
உங்களுக்கும்,பரிசலுக்கும் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் !
பெங்களூருக்கு ஒரு செட் புக் பார்சல்!
வாழ்த்துகள்.....
அயல்நாட்டு வாழ்வால் தவறவிடும் தருணங்கள் , உங்களோடிருக்க முடியாவிட்டாலும் உங்களோடுதான் இருப்பேன். வாழ்த்துக்கள்.
வாழ்த்துகள் கேபிள்..
பரிசலுக்கும் வாழ்த்துக்கள்..
மதுரையம்பதிலிருந்து வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா, வாழ்த்துக்கள் கிருஷ்ணா :))
நெஞ்சார்ந்த வாழ்த்துகள்,ஷங்கர்.
இல்ல அண்ணா,எனக்கு ஒரு டக்கீலா தனியா எடுத்து வைங்க..வந்து ரெண்டு ஷாட் அடிக்கிறேன்.டக்கீலாவும்,பழம்பெரும் மலையாள நடிகை .கீலாவுக்கும் என்ன சம்பந்தம்.ஏதாவது சம்பந்தமிருந்தால் சொல்லவும்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்.
all the very best to u & parisalkaran
வாழ்த்துக்கள் கேபிள்சங்கர் ஜி
மற்றும் பரிசல்காரன்
my best wishes!
வாழ்த்துக்கள் சங்கர் & பரிசல்!
வாழ்க வளமுடன். மென்மேலும் பல சிறப்புகள் நீங்கள் பதிவுலகிலும், புத்தக உலகிலும் பெற எங்கள் வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்..., உங்களுக்கும் பரிசலுக்கும்..,
இனிய வாழ்த்துகள் சங்கர்.
@வாழ்த்து தெரிவித்த அத்துனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல..
கேபிள் சங்கர்
தல கலக்கிருவோம்
Post a Comment