பரிசல் இரண்டு மகள்களூம்,அவரின் மனைவியும், ரோமியோ, உண்மைதமிழன், பெஸ்கி, ஜெயம்கொண்டான்
ரோமியோ, என் நண்பர் (கைகட்டியிருப்பவர் வெள்ளை சட்டை) ராமராஜ், பக்கத்தில் இருப்பவர் என்னுடய நண்பர் “கண்ணுக்குள்ளே’ திரைப்பட இயக்குனர் திரு லேனா மூவேந்தர். என்னை காமெடி பீசாக்கிய என்னுடய இளைய மகன் சுகேஷ், சர்வேஷ்.
நர்சிம், சங்கர், ஆதிமுலகிருஷ்ணன், பரிசல்,சஞ்செய் காந்தி, லக்கி, ஆதிஷா, மோகன்குமார், என் நண்பர் திரு. பிரபு, டி.வி.ராதாகிருஷ்ணன்.
உ.த. வெள்ளிநிலா சர்புதீன், பின்பக்கம் வெள்ளை சட்டை அண்ணன் தராசு, அண்ணாச்சி வடகரை வேலன் பேசிய போது.
நானும், அகநாழிகை வாசு, பதிப்பாளர் குகன், பிரமிட் நடராஜன்.
மிக இனிமையாக விழாவை தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா, வாசு, குகன், பிரமிட் நடராஜன், அஜயன் பாலா, தமிழ்ப்படம் சந்துரு, அப்துல்லா,முரளிகுமார் பத்மநாபன் மற்றும் பலர்..
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.
விழாவில் நான் பேசியபோது, அண்ணன் அப்துல்லா பிரமிட் நடராஜனுக்கு பொன்னாடை போர்த்திய போது.
பிரமிட் நடராஜன் மற்றும் தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் பேசிய போது.
தண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தியபோது, என் குடும்பம்
நர்சிம், வெங்கி, திரு.அஜயன் பாலா பேசியபோது.
தீவிரமாய் எனக்காக வீடியோ எடுக்கும் மோகன்குமார், பதிப்பாளர் குகனுக்கும் சால்வை போர்த்தி பாராட்டு காவேரி கணேஷ்
காவேரிகணேஷ், வண்ணத்துபூச்சி சூர்யா, சுகுமார் சுவாமிநாதன்,
தமிழ்ப்படம் சந்துரு, அண்ணன் அப்துல்லா, சுரேகாவை பாராட்டி பேசியபோது.
அண்ணன் தராசு இந்த விழாவுக்காக மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்து வாழ்த்தினார், கார்க்கி பேசியபோது.
உண்மைதமிழன் பாராட்டி பேசியபோது…
புகைப்படங்களை க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். கடலூரிலிருந்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த வாசகர் பொன்.பாஸ்கர், மற்றும் சக பதிவர்களால் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.
*****************************************************************************
Post a Comment
57 comments:
Kalakkal Anne... Vazthukkal....!!!
vazthukkal cable Jee
விழா சிறப்பாக நடந்தது. அனைத்து நண்பர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் சங்கர்.
தல கிளம்பும்போது சொல்லாம வந்துட்டேன், பை தல
வரமுடியாமல் போனதற்கு மன்னியுங்கள் தல!
அடுத்த நாவலுக்கு கலக்கிபுடலாம்!
மீண்டும் கல்லூரி நண்பர்களை சந்தித்தது போல அளவற்ற மகிழ்ச்சி.
திருப்பூர் பதிவர்களே.? அடுத்த மீட் எப்போ..?
புத்தக வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தேரியதற்க்காக வாழ்த்துக்கள். புகைப்படங்களைப் பார்க்கும்பொழுது நேரில் கலந்துகொண்டதுபோல் உணர்ந்தேன். நன்றி சங்கர் அவர்களுக்கு.
:-))
நான் என் ப்ரொகரம் முடிஞ்சு அந்த பக்கம் வரும்போது 9.00 இருக்கும் அதுகுள்ள எல்லா ஏறக்கட்டியிருந்தது. வாழ்த்துகள் தல
எங்கள் வீட்டு விழா போன்று என்பார்கள்., இது அந்த "என்பார்கள்" மட்டும் அல்ல.,
சுகேஷ் போட்டு உடைச்சிட்டான் போல...
வாழ்த்துக்கள் தலைவரே... மிஸ் பண்ணிட்டேன்...
சூப்பரு
வாழ்த்துக்கள் சங்கர்
விழா சிறப்பாக நடந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி
கேபிள், பரிசலின் புத்தக வெளியீடும், பதிவர் சந்திப்பும்--புகைப்படங்கள்-தொகுப்பும்.
www.kaveriganesh.blogspot.com
வாழ்த்துக்கள்.
மிக்க மகிழ்ச்சி கேபிள்ஜி. புகைப்படப் பகிர்வுக்கு நன்றி.
புகைப்படங்களைப் பகிர்ந்தமைக்கு நன்றி ஜி
விழா சிறப்பாக நடந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி
Congrats sir!!
நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி!
வாழ்த்துக்கள் தலைவரே.
முக்கிய வேலை இருந்ததால் வரமுடியவில்லை.SMS வந்ததா?
:)
விழா சிறப்பாக நடந்தது குறித்து மிகுந்த மகிழ்ச்சி
வாழ்த்துக்கள் பாஸ்....
விழாவை சிறப்பாக நடத்தியமைக்கு வாழ்த்துக்குகள். என் பெயர் ஜெயமார்த்தாண்டன் .. ஜெயம்கொண்டான் அல்ல. பரவாயில்லை.
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இறுதிநேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை, மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்...
சில தவிர்க்க முடியாத காரணங்களால் இறுதிநேரத்தில் விழாவிற்கு வர முடியவில்லை, மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்...
வாழ்த்துக்கள் அண்ணே ....
SORRY சில பல காரணங்களால் வர முடியாமல் போயிருச்சு ....... சரி உங்களை தனியாக சந்திக்கிறேன்
//வால்பையன் Said..
வரமுடியாமல் போனதற்கு மன்னியுங்கள் தல!
அடுத்த நாவலுக்கு கலக்கிபுடலாம்!//
என்னது அடுத்தது நாவல்'ஆ... யாரெல்லாம் என்ன பேசுனாங்கன்னுட்டு சொல்லிருக்கலாம்.
உங்கள் குடும்பத்தோடு நானும் இருகிறேன் கேபிள் சங்கர் ஜீ ..
வர இயலாமல் இருந்து பின் வந்தேன். அங்கு நேரமாகும் போல் தெரிந்ததால் ஊருக்கு ட்ரெயினுக்கு செல்ல வேண்டி அவசரமாக புறப்பட வேண்டியதாகி விட்டது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்...!!! என்னுடைய வலைத்தளத்தில் உங்கள் வெளியீடு பற்றி ஒரு இடுகை போட்டு இருக்கிறேன் வந்து படித்து கருத்து சொல்லுங்கள் கேபிள் ஜி
http://honeylaksh.blogspot.com
u r in lime light so i wrote it as lime treeyum and diary kuRippum ...
Congrats Sir... All the best for your next release.
வாழ்த்துக்கள் கேபிளாரே.......இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும்,,,,,,,,,
வாழ்த்துக்கள் யூத்து..
எனக்கு சில கேள்விகள்
1. நர்சிம் ஏன் இன்சர்ட் பண்ணல
2. ஆதியின் இளமையின் ரகசியம் என்ன?
3. உங்களுக்கு தலை துவட்டிக் கொள்ளும் போர்த்தியது எதுக்காக?
4. உ.த அண்ணன் இன்னுமா தன்னை யூத்துன்னு சொல்லிக் கிட்டு இருக்காரு??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்....
வாழ்க! வளர்க!
பூங்கொத்துகளுடன் வாழ்த்துக்கள்!
vazthukkal anna... vara mudiyathathil migavum varuthame :( :(
வாழ்த்துக்கள். இது போல் இன்னும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும்,,,,,,,,,
அன்பின் கேபிள்
விழா - வெளியீட்டு விழா நல்ல படியாக சிறப்பாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி - மேன் மேலும் பல விழாக்களில் ஜொலிக்க நல்வாழ்த்துகள்
வாழ்த்துக்கள் அண்ணே ....
வாழ்த்துக்கள் கேபிள் அண்ணா..
இன்னும் நிறைய உயரத்துக்கு செல்ல வாழ்த்துக்கள் சார்....
விழா சிறப்பா இருந்துது தல...4 கதை முடிச்சிட்டேன் மீதியை படிச்சிட்டு வரேன்...
நம்ம வீட்டு நிகழ்ச்சியை நாமே தவற விட்டமாதிரி ஆகிப்போச்சு.ஆளுக்கு ஓரு புத்தகம் வாங்குவோம்.
எல்லாரையும் இங்கு பார்த்ததில் நிறைவு புத்தகம் முகவரி கொடுத்தால் அனுப்பிவைப்பீங்களா?
வாழ்த்துக்கள் தல
அடடே!! கடைசியில கேபிள் நமக்கு வேண்டப்பட்டவர் தானா? நம்ம புதுகோட்டைகாரர் கூட? ? ? உலகம் சின்னது தான்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!!
வாழ்த்துக்கள் சங்கர்!!
romba santhosam annaa. i like ur son's comment
வாழ்த்துக்கள் கேபிள் சார்...
வாழ்த்துக்கள் , ரொம்ப sorry வழக்கம் போல் லேட் attendance
வாழ்த்துகள் சங்கர்.
படங்கள் அருமை .. :)
"க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை"
கேபிள்ஜி.
பரவாயில்லைங்க.என்னைப் பத்தி நானே அறிமுகம் செஞ்சுக்கறேன்.
முதல் போட்டோலெ குண்டா ஒருத்தர் பக்கத்தில இருக்கறவர்கிட்டே பேசிக்கிட்டிருக்காரே.
அவர்தாங்க நானு. என்பேரு பாலாஜி.என்னோட வேலை சாயங்காலம் தாங்க. அதை விட்டுட்டு
நம்ம குடும்ப விழா வுக்கு வந்தேன். ஒரு நாள் சம்பளம் கோவிந்தா.பரவாயில்லை . எனக்கு ஒரு
தேங்க்ஸ் சொல்லிடுங்க.இதுக்கு பதிலா நீங்க அடுத்த மாசம் போடுற பதிவர் கூட்டத்திற்கு
மறக்காம சொல்லிடுங்க. இதே மாதிரி லீவு போட்டுட்டு வந்திடுறேன்.
ஒங்க பையன் பேசினது மறக்க வே முடியாதுங்க. எங்க வீட்லேயும் நான் தான் "காமெடி பீஸ்" ங்க.
பரிசலுக்கும் என்னோட வாழ்த்தை சொல்லிடுங்க.
நன்றி
இனியன் பாலாஜி
Post a Comment