புத்தக வெளீயீட்டு படங்கள்.
பரிசல் இரண்டு மகள்களூம்,அவரின் மனைவியும், ரோமியோ, உண்மைதமிழன், பெஸ்கி, ஜெயம்கொண்டான்
ரோமியோ, என் நண்பர் (கைகட்டியிருப்பவர் வெள்ளை சட்டை) ராமராஜ், பக்கத்தில் இருப்பவர் என்னுடய நண்பர் “கண்ணுக்குள்ளே’ திரைப்பட இயக்குனர் திரு லேனா மூவேந்தர். என்னை காமெடி பீசாக்கிய என்னுடய இளைய மகன் சுகேஷ், சர்வேஷ்.
நர்சிம், சங்கர், ஆதிமுலகிருஷ்ணன், பரிசல்,சஞ்செய் காந்தி, லக்கி, ஆதிஷா, மோகன்குமார், என் நண்பர் திரு. பிரபு, டி.வி.ராதாகிருஷ்ணன்.
உ.த. வெள்ளிநிலா சர்புதீன், பின்பக்கம் வெள்ளை சட்டை அண்ணன் தராசு, அண்ணாச்சி வடகரை வேலன் பேசிய போது.
நானும், அகநாழிகை வாசு, பதிப்பாளர் குகன், பிரமிட் நடராஜன்.
மிக இனிமையாக விழாவை தொகுத்து வழங்கிய பதிவர் சுரேகா, வாசு, குகன், பிரமிட் நடராஜன், அஜயன் பாலா, தமிழ்ப்படம் சந்துரு, அப்துல்லா,முரளிகுமார் பத்மநாபன் மற்றும் பலர்..
லெமன் ட்ரீயும்.. ரெண்டு ஷாட் டக்கீலாவும், நூலை பிரமிட் நடராஜன் வெளியிட அஜயன் பாலா பெற்றுக் கொண்டார். பரிசலின் டைரிகுறிப்பும், காதல் மறுப்பும் நூலை அகநாழிகை வாசு வெளீயிட, பிரமிட் நடராஜனும், அஜயன் பாலாவும் பெற்று கொண்டார்கள்.
விழாவில் நான் பேசியபோது, அண்ணன் அப்துல்லா பிரமிட் நடராஜனுக்கு பொன்னாடை போர்த்திய போது.
பிரமிட் நடராஜன் மற்றும் தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ்.அமுதன் பேசிய போது.
தண்டோரா அஜயன் பாலாவுக்கு பொன்னாடை போர்த்தியபோது, என் குடும்பம்
நர்சிம், வெங்கி, திரு.அஜயன் பாலா பேசியபோது.
தீவிரமாய் எனக்காக வீடியோ எடுக்கும் மோகன்குமார், பதிப்பாளர் குகனுக்கும் சால்வை போர்த்தி பாராட்டு காவேரி கணேஷ்
காவேரிகணேஷ், வண்ணத்துபூச்சி சூர்யா, சுகுமார் சுவாமிநாதன்,
தமிழ்ப்படம் சந்துரு, அண்ணன் அப்துல்லா, சுரேகாவை பாராட்டி பேசியபோது.
அண்ணன் தராசு இந்த விழாவுக்காக மத்திய பிரதேசத்திலிருந்து வந்திருந்து வாழ்த்தினார், கார்க்கி பேசியபோது.
உண்மைதமிழன் பாராட்டி பேசியபோது…
புகைப்படங்களை க்ளோசில் எடுக்காததால் நிறைய பேருடய பெயர்களை சொல்ல முடியவில்லை. தயவு செய்து மன்னிக்கவும். கடலூரிலிருந்து விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த வாசகர் பொன்.பாஸ்கர், மற்றும் சக பதிவர்களால் விழா மிக சிறப்பாக நடந்தேறியது. வந்திருந்து வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் மனம் நெகிழ்ந்த நன்றி.
*****************************************************************************
Comments
அடுத்த நாவலுக்கு கலக்கிபுடலாம்!
திருப்பூர் பதிவர்களே.? அடுத்த மீட் எப்போ..?
www.kaveriganesh.blogspot.com
முக்கிய வேலை இருந்ததால் வரமுடியவில்லை.SMS வந்ததா?
SORRY சில பல காரணங்களால் வர முடியாமல் போயிருச்சு ....... சரி உங்களை தனியாக சந்திக்கிறேன்
வரமுடியாமல் போனதற்கு மன்னியுங்கள் தல!
அடுத்த நாவலுக்கு கலக்கிபுடலாம்!//
என்னது அடுத்தது நாவல்'ஆ... யாரெல்லாம் என்ன பேசுனாங்கன்னுட்டு சொல்லிருக்கலாம்.
வர இயலாமல் இருந்து பின் வந்தேன். அங்கு நேரமாகும் போல் தெரிந்ததால் ஊருக்கு ட்ரெயினுக்கு செல்ல வேண்டி அவசரமாக புறப்பட வேண்டியதாகி விட்டது. நல்ல பகிர்வு. வாழ்த்துக்கள்...!!! என்னுடைய வலைத்தளத்தில் உங்கள் வெளியீடு பற்றி ஒரு இடுகை போட்டு இருக்கிறேன் வந்து படித்து கருத்து சொல்லுங்கள் கேபிள் ஜி
http://honeylaksh.blogspot.com
u r in lime light so i wrote it as lime treeyum and diary kuRippum ...
எனக்கு சில கேள்விகள்
1. நர்சிம் ஏன் இன்சர்ட் பண்ணல
2. ஆதியின் இளமையின் ரகசியம் என்ன?
3. உங்களுக்கு தலை துவட்டிக் கொள்ளும் போர்த்தியது எதுக்காக?
4. உ.த அண்ணன் இன்னுமா தன்னை யூத்துன்னு சொல்லிக் கிட்டு இருக்காரு??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
விழா - வெளியீட்டு விழா நல்ல படியாக சிறப்பாக அமைந்தது குறித்து மகிழ்ச்சி - மேன் மேலும் பல விழாக்களில் ஜொலிக்க நல்வாழ்த்துகள்
கேபிள்ஜி.
பரவாயில்லைங்க.என்னைப் பத்தி நானே அறிமுகம் செஞ்சுக்கறேன்.
முதல் போட்டோலெ குண்டா ஒருத்தர் பக்கத்தில இருக்கறவர்கிட்டே பேசிக்கிட்டிருக்காரே.
அவர்தாங்க நானு. என்பேரு பாலாஜி.என்னோட வேலை சாயங்காலம் தாங்க. அதை விட்டுட்டு
நம்ம குடும்ப விழா வுக்கு வந்தேன். ஒரு நாள் சம்பளம் கோவிந்தா.பரவாயில்லை . எனக்கு ஒரு
தேங்க்ஸ் சொல்லிடுங்க.இதுக்கு பதிலா நீங்க அடுத்த மாசம் போடுற பதிவர் கூட்டத்திற்கு
மறக்காம சொல்லிடுங்க. இதே மாதிரி லீவு போட்டுட்டு வந்திடுறேன்.
ஒங்க பையன் பேசினது மறக்க வே முடியாதுங்க. எங்க வீட்லேயும் நான் தான் "காமெடி பீஸ்" ங்க.
பரிசலுக்கும் என்னோட வாழ்த்தை சொல்லிடுங்க.
நன்றி
இனியன் பாலாஜி