கொத்து பரோட்டா - மினி -16/03/10
பிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857,804, மரீனா மாண்டிரியன, பாலா, விஜய், ஜெகதீஷ், ராம், அறிவிலி, சுதாகர், ஜான்சன், சாமி, ஒம்கார், வீரமாகாளி, பெருமாள் கோவில், தெருவோர லெக் பீஸுகள், சண்டெக் , எஸ்பிளனேட், ரத்னம், ப்ஃளையர்ஸ், சிக்கன் ரைஸ், கொத்து பரோட்டா, ராம், டைகர், பர்கர், லாலிபாப், ஹேனக்கன், ஷீவாஸ்ரிகல் 12 வருஷம், ஐபாட், ஐ போன், லாப்டாப், டாலர், ஜுராங்கூன், சபாரி, ரோஸ்விக், ஜெய்கிருஷ்ணா, அப்துல்லா, கேலாங், ராபில் டவர், சிட்டி ஹால், க்ளார்க்ஸ் வாக், மால்ப்ரோ, துரியன், உயரமான, குள்ளமான, மூக்கில் ஓங்கி குத்துவிடப்பட்டு முகத்தோடு மூக்கு ஒட்டிய சீனர்கள், அவ்வளவு சிகப்பு தோலுக்கு, மேக்கப் செய்து சாயங்காலம் லேசாய் எண்ணெய் வடியும் முகங்கள், ரூல்ஸ் மதிக்கும் தமிழர்கள்.. இன்னும் நிறைய ஊரிலிருந்து வந்ததும்.. அதுவரை. கேபிள் சங்கர்
Comments
வாழ்த்துக்கள்
போன் பண்ணுங்க. என் மலேசியா நம்பர் உங்க கிட்ட இருக்கு.
ஆனந்தமா இருந்தா சரிதான்..:)
வாட்ஸ் ஹேபனிங் தேர்...??
தலைவரே, சீக்கிரம் வாங்க.பேசியே 10 நாள் ஆச்சு.
தப்பாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சே
சிங்கம் அங்கேயா நிக்கிறது
அடுத்த பாகங்களை விரைவில் எதிர் பார்க்கின்றோம்.
ithu enna mini koththu prottaavaaa?
யாரோ ஒருத்தரு இரும்பு பூட்டு பத்தி சொன்னாரே !!! கரெக்டுதான் போலிருக்கு.
யாரோ ஒருத்தரு இரும்பு பூட்டு பத்தி சொன்னாரே !!! கரெக்டுதான் போலிருக்கு.
தாள்போட் சுந்தரியா? நடத்துங்க
//
ஹ்ம்ம்.... சிரிச்சுகிட்டே இருக்கேன்.... :-))))
enna?
:)
நன்றி..
பெயர்: கேபிள் சங்கர்
தொழில்: எல்லோரையும் கலாய்ப்பது (குறிப்பாக இதர சினிமா டைரேடர்களை)
வயது: Youth என்று பினாத்துகிறார். ஆனால் சரியான வயதில் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இந்நேரம் தாத்தாவாகியிருப்பார்.
காணாமல் போன இடம் : சிங்கப்பூர்
சேர்ந்திருக்கவேண்டிய இடம் : சென்னை.
அடையாளம்: அப்பாவி போல் தெரிவார். ஓரளவிற்கு தெளிந்த அறிவுதான் (சரக்கு அடிக்கும் வரை). சினிமாவை பற்றி நன்றாக பேசுவார். நன்றாக குறட்டை விடுவார். (யப்பா சாமி )
கண்டுபிடித்து கொடுப்பவருக்கு இனாமாக ஏதாவது கொடுக்கப்படும்.
மீண்டும் வருவான் பனித்துளி !
யெஸ்
@மயில் ராவணன்
அது சரி
@புருனோ
ஆமாம் வந்துட்டேன்
@உலகநாதன்
சாரி தலைவா..உங்க நம்பரை ட்ரைபண்ணினேன் கிடைக்கலை.. சிங்கையிலிருந்து
@ஆதி..
பின்ன விட்டுருவோமா.. மாட்டேன்
2ஷங்கர்
ஆஹா எப்படியா இப்படி யெல்லாம் உள்குத்தாவே எழுதுற..?:)
@சுகுமார்
பின்ன.. இல்லாம..?
@தராசு
எதை..?
@ஸ்வாமி ஓம்கார்
என் முகம் டயர்டா இருக்கிறதுக்கான காரணம் உங்களுக்கு மட்டும்தான் புரியும்
@காவேரி கணேஷ்
வந்துட்டேன்
@அசோக்
எப்பய்யா எழுதினேன்
@மங்குனி அமைச்சர்
அதானே
@ஜெகதீசன்
எவ்வளவு பெரிய பின்னூட்டம்
@கேவிஆர்
பின்ன சான்ஸு கிடைச்சா விடக்கூடாது இல்லை
@சிவசங்கர்
நான் சிங்கமா..?
2
வருது..வருது
@தறுதலை
ஏன்..?
@வி.பாலகுமார்
நன்றிங்க..
@சைவகொத்துப்பரோட்டா
ரைட்டு
@வேல்பாண்டி
இருங்க வரும்..
@இளங்கோவன்
ம்
@நிஜமா நலல்வன்
:ஓ)
2ரமேஷ் ரொம்ப நல்லவன்
ஆமா
@அறிவிலி
யாருக்கு./:)
@ரோஸ்விக்
எனக்கும் பிரிஞ்சிருச்சு.