Thottal Thodarum

Mar 15, 2010

கொத்து பரோட்டா - மினி -16/03/10


பிரபா, மகேஷ், கண்ணன், விஜய், சுதாகர், குழலி, செண்டோசா, லிட்டில் இந்தியா, செராங்கூன் ரோடு, முஸ்தபா, யூஷின், 857,804, மரீனா மாண்டிரியன, பாலா, விஜய், ஜெகதீஷ், ராம், அறிவிலி, சுதாகர், ஜான்சன், சாமி, ஒம்கார், வீரமாகாளி, பெருமாள் கோவில், தெருவோர லெக் பீஸுகள், சண்டெக் , எஸ்பிளனேட், ரத்னம், ப்ஃளையர்ஸ், சிக்கன் ரைஸ், கொத்து பரோட்டா, ராம், டைகர், பர்கர், லாலிபாப், ஹேனக்கன், ஷீவாஸ்ரிகல் 12 வருஷம், ஐபாட், ஐ போன், லாப்டாப், டாலர், ஜுராங்கூன், சபாரி, ரோஸ்விக், ஜெய்கிருஷ்ணா, அப்துல்லா, கேலாங், ராபில் டவர், சிட்டி ஹால், க்ளார்க்ஸ் வாக், மால்ப்ரோ, துரியன், உயரமான, குள்ளமான, மூக்கில் ஓங்கி குத்துவிடப்பட்டு முகத்தோடு மூக்கு ஒட்டிய சீனர்கள், அவ்வளவு சிகப்பு தோலுக்கு, மேக்கப் செய்து சாயங்காலம் லேசாய் எண்ணெய் வடியும் முகங்கள், ரூல்ஸ் மதிக்கும் தமிழர்கள்.. இன்னும் நிறைய ஊரிலிருந்து வந்ததும்.. அதுவரை. கேபிள் சங்கர்
Post a Comment

37 comments:

Mahesh said...

அப்துல்லா???? !!!!

மரா said...

எனது சிங்கப்பூர் பயணக்குறிப்புகள்னு பொஉதவம் போட்ருவம் தல.......வாழ்த்துக்கள்.லீ வான் க்யூ குடும்பத்தைக் கேட்டதாகச் சொல்லவும்..

புருனோ Bruno said...

சிங்கப்பூரில் இருக்கிறீர்களா

வாழ்த்துக்கள்

iniyavan said...

கேபிள்,

போன் பண்ணுங்க. என் மலேசியா நம்பர் உங்க கிட்ட இருக்கு.

Thamira said...

இதென்ன டிரெய்லரா? சிங்கை புராணத்தொடரே எழுதுவீங்க போலயே. புது ரூல்ஸ் தெரியுமில்லையா? பயணக்கட்டுரையெல்லாம் ஒரே பாகத்துல முடிச்சுறணும். :-)

Paleo God said...

பனியன் நிறமெல்லாம் ஒரு மார்க்கமாய் இருக்கே.. :)

ஆனந்தமா இருந்தா சரிதான்..:)

Sukumar said...

என்ன தல போட்டோல ரொம்ப டயர்டா இருக்கீங்க....
வாட்ஸ் ஹேபனிங் தேர்...??

தராசு said...

அட்றா சக்கை

ஸ்வாமி ஓம்கார் said...

தாள்போட் சுந்தரியா? நடத்துங்க

Ganesan said...

அக்கரை சீமை அழகினிலே மனமாட கண்டேனே.

தலைவரே, சீக்கிரம் வாங்க.பேசியே 10 நாள் ஆச்சு.

Ashok D said...

அங்கிள்.... க்விஜ ஜூப்பரு.... :))

மங்குனி அமைச்சர் said...

//ரூல்ஸ் மதிக்கும் தமிழர்கள்..//

தப்பாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சே

Unknown said...

அஞ்சு நாள்ல இவ்ளோவா? நடத்துங்க :-)

Unknown said...

சிங்கை பயணம்
சிங்கம் அங்கேயா நிக்கிறது

இராகவன் நைஜிரியா said...

வெரி நைஸ்...

அடுத்த பாகங்களை விரைவில் எதிர் பார்க்கின்றோம்.

தறுதலை said...

கேலாங்????

Balakumar Vijayaraman said...

திங்கக்கிழமை ன்னா எப்பாடு பட்டாவது, கொத்து பரோட்டா போட்டாகனும் என்ற உங்க கடமை உணர்ச்சியை பாராட்டுகிறோம். :)

சைவகொத்துப்பரோட்டா said...

பேட்டை ராப்................ :))

வேல்பாண்டி said...

குடை கடையை பத்தி சொல்ல வில்லையே!

Elangovan said...

நீங்க orchard towers ,orchard road எல்லாம் போகலையா?

நிஜமா நல்லவன் said...

:)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Singapoorilirunthu Sankar..

ithu enna mini koththu prottaavaaa?

அறிவிலி said...

கேலாங்?????
யாரோ ஒருத்தரு இரும்பு பூட்டு பத்தி சொன்னாரே !!! கரெக்டுதான் போலிருக்கு.

அறிவிலி said...

கேலாங்?????
யாரோ ஒருத்தரு இரும்பு பூட்டு பத்தி சொன்னாரே !!! கரெக்டுதான் போலிருக்கு.

ரோஸ்விக் said...

// ஸ்வாமி ஓம்கார் said...
தாள்போட் சுந்தரியா? நடத்துங்க
//

ஹ்ம்ம்.... சிரிச்சுகிட்டே இருக்கேன்.... :-))))

Cable சங்கர் said...

hallo rosevik neenga ethukku sricheenga..? enakku puriyala.. konjam nalaikku vanthu sollunga
enna?

:)

பனித்துளி சங்கர் said...

ஆஹா சிங்கப்பூர் நண்பர் கேபிள் மறக்காமல் வரும்போதும் நம்ம பதிவர்கள் எல்லோருக்கும் குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வந்துருங்க ஆமா சொல்லிட்டேன் .

சாமக்கோடங்கி said...

இதுக்குப் பேர் தான் கொத்துப் பரோட்டாவா..?

நன்றி..

Thenammai Lakshmanan said...

சிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி

Thenammai Lakshmanan said...

சிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி

Thenammai Lakshmanan said...

சிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி

Thenammai Lakshmanan said...

சிங்கப்பூர்ல இருக்கீங்களா கேபிள் ஜி

பித்தனின் வாக்கு said...

ஆகா என்னிய மட்டும் ரெண்டு தரம் சொல்லியிருக்கீங்க.... இதுல உள்குத்து மற்றும் நுண்ணரசியல் ஏதும் இல்லையே ?

Punnakku Moottai said...

காணவில்லை அறிவிப்பு

பெயர்: கேபிள் சங்கர்
தொழில்: எல்லோரையும் கலாய்ப்பது (குறிப்பாக இதர சினிமா டைரேடர்களை)
வயது: Youth என்று பினாத்துகிறார். ஆனால் சரியான வயதில் அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தால் இந்நேரம் தாத்தாவாகியிருப்பார்.
காணாமல் போன இடம் : சிங்கப்பூர்
சேர்ந்திருக்கவேண்டிய இடம் : சென்னை.
அடையாளம்: அப்பாவி போல் தெரிவார். ஓரளவிற்கு தெளிந்த அறிவுதான் (சரக்கு அடிக்கும் வரை). சினிமாவை பற்றி நன்றாக பேசுவார். நன்றாக குறட்டை விடுவார். (யப்பா சாமி )

கண்டுபிடித்து கொடுப்பவருக்கு இனாமாக ஏதாவது கொடுக்கப்படும்.

பனித்துளி சங்கர் said...

என்ன அப்படி பார்க்குறீங்க ? குச்சி மிட்டாயும் , குருவி ரொட்டியும் வாங்கி வந்து இருக்கீங்களானு பார்க்கவந்தேன் .

மீண்டும் வருவான் பனித்துளி !

Cable சங்கர் said...

@mahesh
யெஸ்

@மயில் ராவணன்
அது சரி

@புருனோ
ஆமாம் வந்துட்டேன்

@உலகநாதன்
சாரி தலைவா..உங்க நம்பரை ட்ரைபண்ணினேன் கிடைக்கலை.. சிங்கையிலிருந்து

@ஆதி..
பின்ன விட்டுருவோமா.. மாட்டேன்

2ஷங்கர்
ஆஹா எப்படியா இப்படி யெல்லாம் உள்குத்தாவே எழுதுற..?:)

@சுகுமார்
பின்ன.. இல்லாம..?

@தராசு
எதை..?

@ஸ்வாமி ஓம்கார்
என் முகம் டயர்டா இருக்கிறதுக்கான காரணம் உங்களுக்கு மட்டும்தான் புரியும்

@காவேரி கணேஷ்
வந்துட்டேன்

@அசோக்
எப்பய்யா எழுதினேன்

@மங்குனி அமைச்சர்
அதானே


@ஜெகதீசன்
எவ்வளவு பெரிய பின்னூட்டம்

@கேவிஆர்
பின்ன சான்ஸு கிடைச்சா விடக்கூடாது இல்லை

@சிவசங்கர்
நான் சிங்கமா..?

2

Cable சங்கர் said...

@இராகவன் நைஜிரிய
வருது..வருது

@தறுதலை

ஏன்..?

@வி.பாலகுமார்
நன்றிங்க..

@சைவகொத்துப்பரோட்டா
ரைட்டு

@வேல்பாண்டி
இருங்க வரும்..

@இளங்கோவன்
ம்

@நிஜமா நலல்வன்
:ஓ)

2ரமேஷ் ரொம்ப நல்லவன்
ஆமா

@அறிவிலி
யாருக்கு./:)

@ரோஸ்விக்
எனக்கும் பிரிஞ்சிருச்சு.