பதிவர் சந்திப்பு நடந்து கொஞ்ச மாசமாகிவிட்டது. அடிக்கடி பதிவர்கள் தனித்தனியாகவும், வெளியூரிலிருந்து வரும் பதிவுலக நண்பர்களை சந்திக்கும் போதும் ஒரு சில பேரை தொடர்ந்து சந்தித்தாலும், எல்லோரும் ஒரு சேர சந்தித்து நாளாகிவிட்டது.
அதனால் வருகிற சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நாம் சந்திப்போமா..?. இம்முறை நாம் வழக்கமாய் சந்திக்கும் பீச்சில் இல்லாமல், ஒரு கூரைக்கு கீழ் ஒருவருடன், ஒருவர் அளவளாவி மகிழ்வோம். அத்துடன் சென்னை இணைய எழுத்தாளர் குழுமத்தை ஆரம்பிக்க, முதலடியை எடுத்து வைப்போம். இதற்கு எல்லோரும் சேர்ந்து வடம் பிடிக்க அழைக்கிறோம் உங்கள் சார்பாக.
சென்னை இணைய எழுத்தாளர்கள் குழுமம் சந்திப்பு
நாள் : 27/03/10
கிழமை ; சனிக்கிழமை
நேரம் : மாலை 6 மணி
இடம் : டிஸ்கவரி புக் பேலஸ்
6. முனுசாமி சாலை,
மேற்கு கே.கே.நகர்.
சென்னை:
தொடர்புக்கு
மணிஜி :9340089989
M.M.Abdulla -9381377888
cablesankar -9840332666
லக்கிலுக்: 9841354308
நர்சிம் ; 9841888663
பொன்.வாசுதேவன் : 9994541010
மேலே உள்ள நான்கு லோகோக்களில் எதை நம்முடைய லோகோவாக அமைத்துக் கொள்ளலாம் என்று உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்.
டிஸ்கி: சந்திப்பில் பதிவர் ”கற்றதுதமிழ்” ராம், மதுரை ஸ்ரீ, பெங்களூரிலிருந்து அரவிந்த் ஆகியோர் வந்து கலந்து கொள்வதாய் தெரிகிறது.
கேபிள் சங்கர்
Post a Comment
58 comments:
:)
தலைவரே,
”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க.
ஸ்ரீ....
எழுத்தாளர் என்ற வார்த்தை எனக்கு இடிக்குது சகா. பதிவர்ன்னு போட்டுகலாம்ன்னு நினைக்கிறேன். :))
ஒருவர் மற்றவரை பாராட்டி இருவரும் உயர்வதால் மூன்று பேர் ஒருவர் தோள் மேல் ஒருவர் கை போட்டிருக்கும் படம் apt ஆக இருக்கும். கார்க்கி கமெண்ட் I repeat. ஏனென்றால் இணையத்தில் பதிவர் அல்லாத எழுத்தாளர்களும் உண்டே.
//”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க. //
repeattu
செ உள்ள இலச்சினை நன்றாக உள்ளது.
முதல் லோகோ ஓகே..நல்லாயிருக்கு
இணைந்தே இன்னும் சாதனை படைப்போம்
1st m last m ok thaan annaa
முதல் லோகோ நல்லா இருக்கு தலைவரே...!
//ஏனென்றால் இணையத்தில் பதிவர் அல்லாத எழுத்தாளர்களும் உண்டே.///
ஆமாம் ..!அதே போல
அதே போல எழுத்தாளர்களாக இல்லாத பதிவர்களும் உண்டு...!
இணையத்தில் எழுதுவதால் எழுத்தாளர் என்று சொல்வது ஒன்றும் பஞ்சமாபாதகம் இல்லை சகா.குடிக்காதவர்களையும் சேர்த்து , குடிமக்கள் என்று சொல்வதில்லையா? முதல் லோகோ நன்றாக உள்ளது.(எனக்கு)
//
செ உள்ள இலச்சினை நன்றாக உள்ளது.
//
Repeat....
I will go with the 2nd
First logo
அண்ணே,
என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்குங்கண்ணே.
எழுத்தாளர் எதுக்கு, பதிவர்கள் சூப்பர்.
First one is the best one.
இந்த சனி கிழமை வர மனம் துடிக்கிறது; ஆனால் முடியுமா என தெரியலை. இந்த வாரம் வராட்டி "குழுமத்தை விட்டு தள்ளி வச்சிட " மாட்டீங்களே??
1st or 2nd
i feel second logo good for Chennai blogger.
முதலாம் இடத்துக்கே என் ஓட்டு...
first one looks nice
Name like " தமிழ் இணைய வலைப் பதிவர்கள் குழுமம்" will be good instead of "சென்னை"
பேருந்துக் காதல்..! - (தொடர் பதிவு)
அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் இப்போது இப்பதிவு குறித்து தொடர்பதிவு எழுதிட கீழ்கண்ட 10 நண்பர்களை நட்புடன் அழைக்கின்றேன் உங்களின் காதல் நினைவுகளை மறைவின்றி இந்த தொடர் பதிவின் வாயிலாக பகிந்துகொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.
Cheena (சீனா)
கேபிள் சங்கர்
ஈரோடு கதிர்
Butterfly சூர்யா
இராகவன், நைஜிரியா
விக்னேஷ்வரி
சேட்டைக்காரன்
வெற்றி
பிரேமா மகள்
பிரவின்குமார்
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்.
http://wwwrasigancom.blogspot.com/2010/03/blog-post_23.html
முதலாவது நல்லாயிருக்கு கேபிள்.
சுகுமார் வடிவமைத்ததா..? அருமை.
ஒன்னேய்!:))
good one
பஸ்ட் லோகோ புட்சுகீது அங்கேள்...
எழுத்தாளர்கள்ன்னே இருக்கட்டும்
இந்த முறையும் மழை வந்துவிடாதே? :-)
எல்லா லோகோவும் நல்லாதான் இருக்கு
\\ தலைவரே,
”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க. \\
ரீப்பிபிபிபிட்டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....
\\ தலைவரே,
”அ” எழுத்து, 3 பேர் நிக்கிறத லோகோ ஆக்கிடுங்க.
ஸ்ரீ.... \\
இதை நான் வழிமொழிகிரேன்..
முதல் இலச்சினை நன்றாக இருக்கிறது. ஆனாலும் இரண்டாம் இலச்சினையில் தான் ஒரு கவர்ச்சி தெரிகிறது.
இரண்டாவது லோகோ, ஊரின் பெயரை சொல்வது போல இருக்கு. நல்லது!
சேரிடபில் ட்ரஸ்ட் ஆக அமைத்தால் நல்லது. உதவி புரிவோர்க்கு 80G போன்றவை கிடைக்கும்.
கேபிள் சார்,
லோகோவில் 'செ' கண்டிப்பாக இருக்க வேண்டும்!
நன்றி!
சினிமா விரும்பி
எனது ஓட்டு இரண்டாவது லோகோவுக்கே.. முதலின் ஃபாண்ட் எழுத்துக்களுடன்.!
சங்கத்துல ஜாயின் பண்ணிருவோமுள்ள
சேர்ந்தா கார் பைக்குல பிரஸ் ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கலாமா, கலை விழாக்கு பிரஸ் பிரிவுல இருக்கை உண்டுல்ல.
கூடிய சீக்கிரம் தலைவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி , இலவச வீடு மனை பட்டாக்கும் வழி பண்ணுங்க, புண்ணியமா போகும்,
நாளைய தலைமுறை சொல்லும், கேபிள் சங்கர் மரம் நட்டார், சத்திரம் கொடுத்தார்ன்னு.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் எழுத்தாளர்கள் இணைந்துக்கலாமா ,
இணைய ஆங்கில எழுத்தாளர்களும் இணைந்துக்கலமா (நான் கேக்கல, நம்ம கிரிக்கெட் லட்சும்மிபதி பாலாஜி கேக்க சொன்னாரு)..
2 வது படம். (செ)
/சங்கத்துல ஜாயின் பண்ணிருவோமுள்ள//
vaanga..vaanga
//சேர்ந்தா கார் பைக்குல பிரஸ் ன்னு ஸ்டிக்கர் ஒட்டிக்கலாமா, கலை விழாக்கு பிரஸ் பிரிவுல இருக்கை உண்டுல்ல.//
எதிர்காலத்துல கட்டிங் கூட வாஙக் முடியும்..:)
//கூடிய சீக்கிரம் தலைவருக்கு ஒரு பாராட்டு விழா நடத்தி , இலவச வீடு மனை பட்டாக்கும் வழி பண்ணுங்க, புண்ணியமா போகும்,//
ரகசியத்தை வெளிய சொல்லாதீங்க.. வேற யாராவது பாராட்டுவிழா நடத்திட போறாங்க..
//நாளைய தலைமுறை சொல்லும், கேபிள் சங்கர் மரம் நட்டார், சத்திரம் கொடுத்தார்ன்னு.//
அது சரி
//செங்கல்பட்டு, காஞ்சிபுரம் எழுத்தாளர்கள் இணைந்துக்கலாமா ,
இணைய ஆங்கில எழுத்தாளர்களும் இணைந்துக்கலமா (நான் கேக்கல, நம்ம கிரிக்கெட் லட்சும்மிபதி பாலாஜி கேக்க சொன்னாரு)..
//
நிச்சயம். ஆங்கிலம் இல்லை எந்த மொழியில எழுதினாலும் வந்து சேருங்க..
இரண்டாம் Logo தரமானதாய் தெரிகிறது .
ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகவும் இருக்கிறது.
செங்கல்பட்டுக்காரங்களும் கலந்துக்கலாம் இல்லையா ?
2nd ok boss
பெங்களுர் கிளை சார்பாக நான் ஆஜர்
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
இரண்டாவதை தவிர்த்து மற்ற மூன்றும் குடும்பக்கட்டுப்பாட்டு லோகோ மாதிரி தெரியுது பாஸ்
எல்லோரு கூடி வெளுத்து கட்டுங்கோ. வாழ்த்துக்கள்.
இரண்டாவது ஒகே.
ருத்ரன் சார் மற்றும் கானாபிரபா ஆகியோரின் கருத்துக்களை வழிமொழிகிறேன்
2-வது லோகோ அருமையாக இருக்கும்.
Simple, style & Supper. :-)
2nd ok
முதல் லோகோ (அ) 2-வது லோகோ அருமையாக இருக்கும்.
வெளிநாட்டில் இருப்பவர்களும் சென்னை அப்படினு இணைந்து கொள்ளலாமா கேபிள்ஜி. எனது வாக்கு இரண்டாவது லோகோவிற்கு.
2nd is classy...
நாம் சென்னையில் இல்லையே என்ற வருத்தமாக உள்ளது. முதல் கூட்டத்திற்கு வாழ்த்துகள் பல!
"செ" என்ற இரண்டாவது லோகோ(இலச்சி) நன்றாக உள்ளது. மற்றோரு நண்பர் சொன்னது போல மற்றவை குடும்ப கட்டுபாடு போல உள்ளது என்பது மிகச் சரி!
கூட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் பல...
மயிலாடுதுறை சிவா...
எனது ஓட்டும் இரண்டாவது லோகோவிற்க்கு தான்...
//Dr.Rudhran said...
செ உள்ள இலச்சினை நன்றாக உள்ளது.
//
அதேதான் என் கருத்தும்
குழுமத்திற்கு வாழ்த்துகள்.
1st logo நல்லாயிருக்கு சார்..
வாழ்த்துக்கள்.
பதிவர் சந்திப்பை நேரடி ஒளிபரப்பு செய்வீங்களா..?
அதற்கானlink ஐ தருவீர்களா..
2nd one sir.. that is looking good!!
எழுத்தாளர் என்ற வார்த்தை வேண்டாமே
பதிவர்ன்னு போட்டுகலாம்ன்னு நினைக்கிறேன்
எல்லா லோகோவும் சூப்பர்
கேபிள் சார்,
என் ஓட்டு, 'செ' எழுத்து இருக்கிற லோகோவுக்கே..!
-
DREAMER
சற்றுமுன்தான் இதை படித்தேன். அடுத்தமுறை சந்திக்கும்போது தெரியப்படுத்த கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
Post a Comment