Thottal Thodarum

Mar 11, 2010

தம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்

சில படங்களை பார்க்கும் போது கோபம் வரும், சில படஙக்ளை பார்க்கும் போது சந்தோஷம், சில சமயம் துக்கம், இன்னும் சில படங்களில் எல்லாம் கலந்து கட்டி வரும். சில படஙக்ளை பார்க்கும் போது தூக்கு மாட்டி சாகலாமா என்ற எணணம் மேலோங்கும். இந்த படம் அந்த வரிசையில்.

தமிழ் படத்தில் கிண்டல் செய்ததை எல்லாம் சீரியஸாக படமாக்கியிருக்கிறார்கள். ரொமப் கொடுமைடா சாமி.. முடியல..

TEOTEO1சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் ஹீரோ..சனாகானை காதலிக்க, ஹீரோவின் அப்பாவின் நண்பர் அவர் பெண்ணை கட்டித்தர முன்வந்து நிச்சயம் செய்துவிட, இவர் மறுக்க, அவர் உண்மையை உடைக்கிறார்.பரத அவரது பிள்ளையில்லை என்று.. பின்ன என்ன அவருடய ஒரிஜினல் அப்பாவை கண்டுபிடிக்க வளர்ப்பு அப்பா டிக்கெட் எடுத்து கொடுக்க.. அடப்போங்கப்பா.. போய் வேற வேலைய பாருங்க.

தம்பிக்கு இந்த ஊரு – சரி இருக்கட்டும்


Post a Comment

27 comments:

gulf-tamilan said...

ஜெட்லீ சொன்னதுக்கு அப்புறமும் ஏன் போனீங்க? :)))

பாலா said...

ஏர்போர்ட்ல இருந்து எழுதுனீங்களா?? :) :)

பிரபாகர் said...

பாலாண்ணே,

போன்ல அழைச்சா வாய்ஸ் மெயிலுக்கு போகுது. அண்ணா இங்க தான் இருக்கார். மெயில் பாருங்கர்.

பிரபாகர்.

மாயாவி said...

நான் பரத் படம் பார்க்க எப்பவுமே தியேட்டருக்கு போறதில்லை.

இப்ப நீங்க சொல்லுவதைப் பார்த்தால் டிவிடில கூட தேறாது போல இருக்கே!!

CrazyBugger said...

Naethiadi vimarsanam. I was planning to go this movie by making advance reservation, Vada pochae...

Punnakku Moottai said...

கேபிள்,

எனக்கு விபரம் தெரிந்து நான் சினிமா தியேட்டரில் தூங்கியது இல்லை.

ஆனால் இந்த படத்தில், அதுவும், சிங்கப்பூரில் சுமார் ரூ. 350 டிக்கெட் வாங்கி தூங்கினேன்.

எப்படி இதுபோல் மட்டரகமான படமெல்லாம் எடுப்பார்கள்.

ஐயோ! கொடுமைடா சாமி.

எங்க இருக்கீங்க. போன் பண்ணுங்க (90150346)

பாலா.

யாசவி said...

hi shankar,

r u singapore.

is it possible to meet up with u

மரா said...

சிங்கப்பூரிலிருந்து சங்கர் .. ... ... ..ஹாப்பி ஜர்னி தல...

Cable சங்கர் said...

சிங்கப்பூர் நண்பர்கள் என்னை தொடர்பு கொள்ள 91010419

priyamudanprabu said...

பரத் நடிச்ச ப்[அடத்த பார்க்கும் பொருமை எனக்கு இல்லை

தினேஷ் ராம் said...
This comment has been removed by the author.
வேதாளன் said...

இம்மாரி படமெத்தா.. 'டமில்' சினிமா விளங்கு மாங்ஙெ!! http://3.ly/fM9m

மேவி... said...

nalla velai naan poga irunthen

பிரபல பதிவர் said...

kalakkal review

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிங்கப்பூரில் இருந்து பதிவு உலகத்துக்கு என்ன வாங்கி வரப் போறீங்க?
சிங்கப்பூர் ட்ரிப் சிறக்க வாழ்த்துக்கள்.

சசிகுமார் said...

பரவாயில்லையே பார்த்த பிறகும் உயிருடன் இருக்கீர்கள், நல்ல தைரியம் உங்களுக்கு.

Ashok D said...

//தூக்கு மாட்டி சாகலாமா என்ற எணணம் மேலோங்கும்//
அடக்கத்தின் திரு உருவம், ஜாலியின் ஜில்பான்ஸா உருவான தங்களுக்கே இந்த நெலம இன்னாக்கா எங்க நெலம.. தாங்ஸ் அங்கிள் :)

Starjan (ஸ்டார்ஜன்) said...

தல விமர்சனத்துல தூள் கிளப்பிட்டீங்க...

டக்கால்டி said...

பரத்-சுரேஷ் கிருஷ்ணாவின் வெற்றிக்கூட்டணியில் உருவான ஆறுமுகம் படம் பார்த்துருக்கீங்களா?
அதைப் பார்த்துமா மறுபடியும் பரத் படத்துக்கு போனீங்க?
சோ சேட்...

Beski said...

விமர்சனம் அருமை.

Unknown said...

கேபிள் - இந்த மாதிரி டப்பாவப் பாக்குறதுக்கு எல்லாம் ஏன் நேரத்த வீணடிக்கிறீங்க?

Marimuthu Murugan said...

//ஏர்போர்ட்ல இருந்து எழுதுனீங்களா?? :) ://
ha ha...

புலவன் புலிகேசி said...

இவுங்க இன்னும் திருந்தலையா தல,,

Nirmal said...

Nalla velai sonneenga....

vanila said...

உங்கள் விமர்சனம் இந்த படத்தை பார்க்க தூண்டுகிறது.. என்ன ஒரு விரிவான விமர்சனம், தீராநதி, கலா கௌமிதி, உயிர்மை, இதுல ஏதாவதுல ஒரு 10 பக்கம் வந்திருக்க வேண்டிய விமர்சனம்.. அருமை.. உடனே டிக்கெட் reserve பண்ணனும்.. ticket கிடைக்குமா'ன்னு தான் தெரியல..

Cable சங்கர் said...

பின்னூட்டம் இட்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. ஊர் திரும்பி வந்து “தெளிவாய்” பின்னூட்டம் போடுகிறேன்:)

Thamira said...

ஹெஹெஹே.. நல்லா வேணும்.!