தம்பிக்கு இந்த ஊரு – திரை விமர்சனம்
சில படங்களை பார்க்கும் போது கோபம் வரும், சில படஙக்ளை பார்க்கும் போது சந்தோஷம், சில சமயம் துக்கம், இன்னும் சில படங்களில் எல்லாம் கலந்து கட்டி வரும். சில படஙக்ளை பார்க்கும் போது தூக்கு மாட்டி சாகலாமா என்ற எணணம் மேலோங்கும். இந்த படம் அந்த வரிசையில்.
தமிழ் படத்தில் கிண்டல் செய்ததை எல்லாம் சீரியஸாக படமாக்கியிருக்கிறார்கள். ரொமப் கொடுமைடா சாமி.. முடியல..
சிங்கப்பூரில் வாழ்ந்துவரும் ஹீரோ..சனாகானை காதலிக்க, ஹீரோவின் அப்பாவின் நண்பர் அவர் பெண்ணை கட்டித்தர முன்வந்து நிச்சயம் செய்துவிட, இவர் மறுக்க, அவர் உண்மையை உடைக்கிறார்.பரத அவரது பிள்ளையில்லை என்று.. பின்ன என்ன அவருடய ஒரிஜினல் அப்பாவை கண்டுபிடிக்க வளர்ப்பு அப்பா டிக்கெட் எடுத்து கொடுக்க.. அடப்போங்கப்பா.. போய் வேற வேலைய பாருங்க.
தம்பிக்கு இந்த ஊரு – சரி இருக்கட்டும்
Technorati Tags: tamil film review,திரை விமர்சனம்
Comments
போன்ல அழைச்சா வாய்ஸ் மெயிலுக்கு போகுது. அண்ணா இங்க தான் இருக்கார். மெயில் பாருங்கர்.
பிரபாகர்.
இப்ப நீங்க சொல்லுவதைப் பார்த்தால் டிவிடில கூட தேறாது போல இருக்கே!!
எனக்கு விபரம் தெரிந்து நான் சினிமா தியேட்டரில் தூங்கியது இல்லை.
ஆனால் இந்த படத்தில், அதுவும், சிங்கப்பூரில் சுமார் ரூ. 350 டிக்கெட் வாங்கி தூங்கினேன்.
எப்படி இதுபோல் மட்டரகமான படமெல்லாம் எடுப்பார்கள்.
ஐயோ! கொடுமைடா சாமி.
எங்க இருக்கீங்க. போன் பண்ணுங்க (90150346)
பாலா.
r u singapore.
is it possible to meet up with u
சிங்கப்பூர் ட்ரிப் சிறக்க வாழ்த்துக்கள்.
அடக்கத்தின் திரு உருவம், ஜாலியின் ஜில்பான்ஸா உருவான தங்களுக்கே இந்த நெலம இன்னாக்கா எங்க நெலம.. தாங்ஸ் அங்கிள் :)
அதைப் பார்த்துமா மறுபடியும் பரத் படத்துக்கு போனீங்க?
சோ சேட்...
ha ha...