உடை களைந்ந உருவம் பார்த்ததும்
ஹைப்போதலமஸிலிருந்து கட்டளை பறக்க
சீறும் பாம்பாய் கிளம்பியெழுந்து
கழுத்து வேர்வை கிறக்கம் ஏற்ற
புற்று தேடி முட்டி மோதி
விரிந்த உலகத்துள்
வெடித்தெழுந்து கிளம்பும் போதும்
போன் பேசிக் கொண்டிருந்தாள்
”சண்டாளி” போச்சு.. இரண்டாயிரம்
டிஸ்கி: ”பெருவாரியான” ரசிகர்கள் வேண்டுகோளுக்கிணங்க.. (ஹி..ஹி...டேய் அடங்குடா..) மீண்டும்.. சாரி.. பாஸ்டன் ஸ்ரீராம்..:(
Post a Comment
32 comments:
சிங்கம் கிளம்பிடுச்சுடோய்..
SUPER....
இரண்டாயிரம் சீப்பா இருக்கே ! உங்க தகுதிக்கு ஒரு 20,000 போட வேணாமா ? நான் பணத்த சொண்ணேன்.
மூடி திறந்ந போத்தல் பார்த்ததும்
மண்டைக்குள்ளிருந்து கட்டளை பறக்க
கிளாஸ் தேடி நிமிர்த்தி வைத்து
வேட்டியைக் கொஞ்சமாக இறக்கிவிட்டு
ஊறுகாய் தேடி முன்னால் வைத்து
ஒரு பெக்கூற்றி
தொண்டைக்குள் கழிழ்க்குமந்த உன்னத
நொடியில்தான் தெரிந்தது.
”ங்கொய்யால” இது... பச்சத்தண்ணீ.
BY
"கேபிள் சங்கர்”கொலைவெறிப் படை.
அரசி அங்கீகாரம் பெற்றது
உனக்காகவே நான் எண்டர் கவிதை எழுதனும் போலருக்கு.. ஹா..ஹா...ஹா..
/இரண்டாயிரம் சீப்பா இருக்கே ! உங்க தகுதிக்கு ஒரு 20,000 போட வேணாமா ? நான் பணத்த சொண்ணேன்.
9:19 AM//
எல்லாத்தையும் பர்சனலா ரிலேட் ச்செய்யக்கூடாது..:)
தலைவரே.... ம்ம்ம்.... நடத்துங்க...
"போன் பேசிக் கொண்டிருந்தாள்
”சண்டாளி” போச்சு.. இரண்டாயிரம்"
புரியலியே ... யாராவது வெவரம் தெரிஞ்சவங்க வெலக்கி சொன்னா நல்ல இருக்கும் ....
நிறைய 2000 போயிருக்கும் போல....
Excuse me Cable Sir,
அந்த சண்டாளி நம்பர் கொஞ்சம் தர முடியுமா?
sir suthama puriyala, konjam pamara makkalaku explain pannugalen...
போன் காதுல வச்சு தானே பேசுவாங்க வேற எங்கயும் இல்லையே பிறகு எப்படி 2000 வேஸ்ட் ஆகும்.
ஒரு வேளை போன் செக்ஸா இருக்குமோ?
என்னத்த சொல்ல, அது ஒரு மாதிரி இருக்கு!
எண்டர் கவிதை தொடராத சோகத்தில்
இருந்த தருணத்தில்
திடீர் எனத்தாக்கியது
தண்டர்கவிதை
அதை தொடர்ந்து தாக்கியது
கொலை வெறிபடை....
மீண்டும் தொடர கேபிலுக்கு
கொலை மிரட்டல்....+
பின்னுட்டம்
ஹோட்டல் சாப்பாடுன்னா சர்வர் நாலு விரலையும் தண்ணியில விட்டபடியேதான் கொண்டுவந்துதருவான், வேற வ்ழியில்லை. :-))
அண்ணா எனக்கொண்னும் புரியல. அதுவும் அந்த கடைசி வரி. கோனார் நோட்ஸ் கிடைக்குமா?
விளங்காததை எழுதினால் அது கவிதையோ?
உங்க கவிதைய பார்த்த வுடனே எண்டர் அழுத்தி க்ளோஸ் (X) பண்ண வழி இருக்கா? யாராவது காப்பாத்துங்களேன்..யாராவது காப்பாத்துங்களேன்..
இது போங்காட்டம், நான் ஒத்துக்க மாட்டேன்.
நான் தவறாம உங்க பக்கத்தை தினமும் ஓபன் பண்ணி, சினிமா விமர்சனம் தவிர இதர இடுகைகளுக்கு பின்னூட்டம் போடறேன் - எண்டர் கவிஜ போட மாட்டேங்கற உங்களோட கமிட்மெண்டுக்காக.
இது மனித உரிமை மீறல், Breach of Contract, வன் கொடுமை etc etc.
இன்னுமொரு முறை எண்டர் கவிதை போட்டால் இன்னும் சில பல இ.பி.கோ செக்ஷன்கள் சேத்து கேஸ் போட வேண்டி வருமென்று பணிவன்புடன் தெரிவித்துக் கொ(ல்)கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஹாலிவுட் பாலா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.
கேபிளின் இந்த எதேச்சாதிகாரத்தினைக் கண்டிக்க இன்னும் பல கைகள் தேவை
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ப்ளீஸ்டா.........................................................................................................................................................................................................................................................................................................................................................................................
back to the form.................
kalakkal
ஹாலிவுட் பாலா எங்கிருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்.--//
ஆமா ஸ்ரீ அந்த ஆளு எங்க போயிட்டாப்புல.. அல்கொய்தாவுல செந்துட்டாப்புலயா?
மொதல்லயே செல்லையெல்லாம் ஆஃப் பண்றதில்லையா..
யோவ்.. இதெல்லாம் கவிதையா.?
தலைப்பை படிச்சு நான் அப்படியே ஷாக் ஆகிட்டேன்...
puriyalaiye
மறுபடியும் ஆரம்பிச்சாச்சா...
கடைசிவரில இருக்கு பாருங்க க்ளைமாக்ஸ்...( ஆண்ட்டிக்ளைமாக்ஸ்?!)
கொன்னுட்டீங்க போங்க
ம்ம்.. வர வர தொழில் தர்மம் எல்லா இடத்திலும் மறைஞ்சுக் கிட்டே வருது. :((
கவிதையைப் படிச்ச பாதிப்பேருக்கு புரியலையோ?
செல்ஃபோன் கேஸாவது பரவாயில்லை, ஒருத்தி குமுதம் படிச்சிட்டு இருந்தாளாம் :-)))))
ஆத்தாடி...
போச்சு ரெண்டாயிரமா!!! (எழுத்துப் பிழையில்லை)
வித்தியாசமான கற்பனை..!
Post a Comment