கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலகில் இருக்கும் அந்தயிசம், இந்தயிசம், அவன், இவன், ச்சீய்.. த்தூ, மன்னிப்பு, அந்த ஆதிக்கம், இந்த ஆதிக்கம், என்று ஆளாளுக்கு கிடைச்சுதுடா மேட்டர்ன்னு எழுதி, எழுதி மாய்ந்ததை பார்த்து, நிறைய பேர் டரியலாகி, விட்டா போதும் என்று ஓடுகிற நினைப்பில் வந்துவிட்டார்ள். நான் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன், வரவே மாட்டேன் என்றென்லாம் பதிவு போட்டு சொல்லிவிட்டு போகிறார்கள். பதிவிடுவதிலிருந்து தெரிகிறது இவர்கள் திரும்பவும் எழுத வருவார்கள் என்று… :)
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
சென்ற வாரம் எஸ்.ராவுடன் ஒரு இனிமையான சந்திப்பு நிகழ்ந்தது. அவரை இதற்கு முன் பல முறை சந்தித்திருந்தாலும், நிறைய நேரம் தனியாய் பேசிக் கொண்டிருந்தது அன்றுதான். மிக அருமையான உரையாடல்கள், ஓவியங்கள், திரைப்படங்கள், புத்தகம், எழுத்து, என்று பல விஷயங்களை சொல்லிக் கொண்டே போனார். கேட்டுக் கொண்டேயிருந்தேன். தமிழில் எழுதி மட்டுமே சர்வைவல் செய்ய முடியுமா? என்று கேட்டதற்கு ஒரு அருமையான பதிலை சொன்னார்.அதற்கு கொத்துபரோட்டா போதாது..ஒரு தனி பதிவே வேண்டும். சுருக்கமாய் சொல்ல வேண்டுமென்றால் உழைப்பையும், முனைப்பையும், கடமையோடு செய்தால் நிச்சயம் முடியும் என்றார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சினி சிட்டி என்று கோடம்பாக்கத்தில் உள்ள ஹோட்டலில் ஒரு அருமையான கான்செப்ட் அமைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு, திங்கள், செவ்வாய், புதன், மற்றும் வெள்ளி அன்று மட்டும் வீடியோவோடு சேர்ந்த கரோக்கி சிஸ்டம் ஒளிபரப்புகிறார்கள். நமக்கு எந்த பாட்டு வேண்டுமோ.. அதை தெரிவு செய்து வீடியோவுடன் மைக்கில் பாடலாம்.. பாத்ரூம் பாடகர்கள் முதல் பிரபல பாடகர்கள் வரை அவரவர்கள் வாய்வரிசையை காட்ட அருமையான இடம்.. ஆண்களூக்கு மட்டுமே அனுமதி… போனவாரம் நானும் அப்துல்லாவும்.. போய் பாடி.. ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே ஒன்ஸ்மோர் கேட்டது.. இடம் தெரியாமல் அலைபவர்கள் எங்களை காண்டேக்ட் செய்யவும்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
மெனுகார்டில் டக்கீலாவை பார்த்தேன்.. அதை பார்த்ததும்.. ஷகீலாவை .... பார்த்தவன் போல் உற்சாகமாகி.. ஒரு ஸ்மாலை அர்டர் செய்தேன். பார்மேன்.. ஒரு சின்ன டெஸ்ட் டூயூப் போன்ற ஓரு குடுவையில் ஓரு ஸ்மாலுடன்.. ரெண்டு எலுமிச்சையுடன் உப்பை ஓரு டேபிளின் முன் வைத்தான்.. எதனுடன் அதை அடிப்பது என்று யோசித்து கொண்டிருக்கும் போது.. ’அப்படியே சாப்டணும்னு’ என் நண்பர் ஹார்லிக்ஸ் பேபி போல் சொல்ல.. ஒரே ஷாட்டில் அடித்தேன்.. நெஞ்சுக்குள் சல்லென்று இறங்கி, உடனடியாய் கீழே போய் ஓரு ”பக்” என தீப்பிழம்பு போல் சர்ரென்று மேலேறி குப்பென்று வாய் வழியாய் தீ வர, உடனடியாய்.. உப்பை எலுமிச்சையில் தோய்த்து.. நாக்கில் வைத்து தேய்க்க.. சூப்பர்.. டக்கீலா.. ஒரு வெளிநாட்டு சாராயம்..
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார ட்ரைலர்.
நண்பர் பதிவர் ஹரீஷ், ஹரி ஷங்கர், கிருஷ்ண சேகர் ஆகிய மூவரும் இணைந்து இயக்கியிருக்கும் “இரா” என்கிற படம் வருகிற 11 ஆம் தேதி “ஓர் இரவு” என்கிற பெயரில் வெளியாகிறது. புதிய ட்ரைலரை வெளியிட்டிருகிறார்கள். அருமையான கட்ஸ். படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டுகிறது.. வாழ்த்துக்கள் ஹரீஷ்..

இந்த வார விளம்பரம்.
ச்சோ….சூவீட்டான விளம்பரம்.. யூ..ஆல்…லவ்…இட்..
ஜோக்
கொலம்பஸ்சுக்கு மட்டும் கேர்ள் ப்ரெண்டு இருந்திருந்தா அவரு அமெரிக்காவை கண்டுபிடிச்சிருக்கவே மாட்டாரு.. ஏன்னா..? கிளம்பும் போதே…
“எங்க போறீங்க..?”
“யாரோட போறீங்க?”
“எப்படி போறீங்க?”
”எதை கண்டுபிடிக்க போறீங்க?”
“ஏன் நீங்க மட்டும்?”
“நீங்க போயிட்டா நான் என்ன பண்றது.?”
“நானும் ஏன் கூட வரக்கூடாது?”
“எப்ப திரும்பி வருவீங்க?”
“எங்க தங்குவீங்க?”
“என்னை மிஸ் பண்ணூவீங்க இல்லை.?”
கொலம்பஸ் : நான் ஆணியே புடுங்கல போதுமா..?
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
வாழ்க்கையின் பயணத்தில் பல திடீர் திருப்பங்களை சந்திக்க நேரிடும். அப்படி பட்ட நேரத்தில் பயப்படாமல் தைரியமாய் பயணி. சில நேரங்களில் அம்மாதிரியான திருப்பங்கள் உன்னை உலகின் உச்சிக்குக்கூட கொண்டு செல்லும்.
6666666666666666666666666666666666666666666666666666666666666666666
ஏ ஜோக்
கணவன் மனைவி இருவரும் ஒரு விவாகரத்து வக்கீலிடம் போய் விவாகரத்து கோர, அதற்கான காரணம் என்ன என்று வக்கீல் கேட்டார்.
மனைவி: இவருக்கு சீக்கிரமே “அவுட்”டாகி விடுகிறது. அதனால் நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். இந்த கஷ்டத்திலிருந்து என்னை விடுதலை செய்யுங்கள் என்றாள்.
வக்கீல்: நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? என்று கணவனை பார்த்து கேட்க,

கணவன்: எனக்கேதும் கஷ்டமில்லை. அவ தான் ஃபீல் பண்றா.. என்றான்
############################################################
############################################################
Post a Comment
48 comments:
:-)))
present sir..
உள்ளேன் ஐயா,
அந்த பாடகர் பதிவு போடறதத் தவிர மத்த எல்லாம் பண்றாருண்ணே
ட்ரைலர் படம் பார்க்க தூண்டுவது உண்மை.. ட்ரைலரில் ஒரு சாட் உங்களை மாதிரி ஒருத்தர்?
நீங்களா...?
விளம்பரம் நல்லா இருக்கு..
waiting for harish film
ஒரு இரவு - பேரனார்மல் அக்டிவிட்டி படம் போல வருமா?
http://en.wikipedia.org/wiki/Paranormal_Activity_%28film%29
" நான் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன், வரவே மாட்டேன் என்றென்லாம் பதிவு போட்டு சொல்லிவிட்டு போகிறார்கள். பதிவிடுவதிலிருந்து தெரிகிறது இவர்கள் திரும்பவும் எழுத வருவார்கள் என்று… :)
மிக மிக ரசித்தேன்.. சிரிப்பை அடக்க முடியவில்லை.. பக்கத்தில் இருந்தவர்கள் ஒரு மாதிரி பார்த்தார்கள்.
takkila va ippothan kudikiringala anna.. piragu epati ungalal neengal eluthiya puthagathirku thalaipu vaika mudinthathu......
சார் , "HOT SPOT" கொஞ்ச நாளா காணும் ????
டிக்கீலா குடிப்பது எப்படி?
1. டிக்கீல(silver) - சிரிதளவு உப்பை இடது கை கட்டை விரலுக்கும் ஆள் காட்டி விரலுக்கும் இடையிலுள்ள மேட்டில் வைத்துக்கொள்ள வேண்டும், இதை டிகீலாவை ஒரே மடக்கில் குடித்தவுடன் நாக்கால் நக்கி விட்டு எலுமிச்சையை சிரிது வாயில் பிழிந்து கொள்ளவும்.
2. டிக்கீலா(Gold)- உப்புக்கு பதில் ப்ரப்வுன் சுகர்(போதை வஷ்து அல்ல), எலுமிச்சைக்கு பதில் ஆரஞ்சு பழத்தை பயன்படுதவும்.
(ஏதோ நமமால் முடிந்த இலவச பொது சேவை)
டிஷ்கி : குடிபழக்கம் இல்லாதவர்கள் என் வேஷ்டியை உருவ வரவேண்டாம் என்று கேட்டுகொள்கிரேன்.
//உடனடியாய்.. உப்பை எலுமிச்சையில் தோய்த்து.. நாக்கில் வைத்து தேய்க்க..//
ஜி, அதை அப்படி செய்யக்கூடாது. கட்டை விரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் நடுவிலே இருக்கிற webல கொஞ்சம் உப்பைக் கொட்டி அதிலே எலுமிச்சையைப் பிழிந்து அப்டியே நாக்கால ஒரு நக்கு நக்கணும்.
நம்ம டைப் பண்ற கேப்பிலே Jey வந்து கெடா வெட்டிட்டாருப்பா
KVR said...
//நம்ம டைப் பண்ற கேப்பிலே Jey வந்து கெடா வெட்டிட்டாருப்பா//
எனக்கு பொது சேவை செய்றதுன்னா, உடனே செஞ்சிரனும், இல்லேனா தூக்கம் வராது.
(மாலதீவு ரிசார்ட்ல இருந்தப்போ, இத அடிக்கடி டேஷ்ட் பண்ண அனுபவம)
//கொலம்பஸ்சுக்கு மட்டும் கேர்ள் ப்ரெண்டு இருந்திருந்தா அவரு அமெரிக்காவை கண்டுபிடிச்சிருக்கவே மாட்டாரு.. ஏன்னா..? கிளம்பும் போதே…
“எங்க போறீங்க..?”
“யாரோட போறீங்க?”
“எப்படி போறீங்க?”
”எதை கண்டுபிடிக்க போறீங்க?”
“ஏன் நீங்க மட்டும்?”
“நீங்க போயிட்டா நான் என்ன பண்றது.?”
“நானும் ஏன் கூட வரக்கூடாது?”
“எப்ப திரும்பி வருவீங்க?”
“எங்க தங்குவீங்க?”
“என்னை மிஸ் பண்ணூவீங்க இல்லை.?”
கொலம்பஸ் : நான் ஆணியே புடுங்கல போதுமா..//
எப்படி cable- சார், சொந்த அனுபவமா?. வெளியூர் பொகும்பொதெல்லாம், இது மாதிரியான அனுபவம் நமக்கும் உண்டு சார்.
Iraa movie trailer is good..photography is awesome..
I think that movie is about Ouija table ( saw that table in title name and also the lay out of the board in one shot), which helps to talk to ghost by playing on it.
பதிவர் சந்திப்பிலே..'எழுதுங்க சார்..இதுக்கெல்லாம் போய் வருத்தப்பட்டுண்டு..' என்று நீங்கள் கூறியதை உண்மை என எண்ணியும்..உங்க பேச்சுக்கு மரியாதைக் கொடுக்கணும்னு எழுத ஆரம்பிச்சா..கடைசியில இதுக்குத்தானா?
புதுசா சர்ச்சை எதுவும் ஆரம்பிக்க வேணாம்னு பார்க்கிறேன்
//நானும் அப்துல்லாவும்.. போய் பாடி.. ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே ஒன்ஸ்மோர் கேட்டது..//
கேபிள் அவுங்க கேட்டது, ஒருகப் மோர், ஒன்ஸ்மோர் இல்ல!
//நான் போகிறேன். ஒரு வாரம் கழித்து வருகிறேன், வரவே மாட்டேன் என்றென்லாம் பதிவு போட்டு சொல்லிவிட்டு போகிறார்கள்.//
ஹி ஹி இதுக்கு பதில் சொல்ல அண்ணன் ஓசை, சுகுணா, கோவி, கவிதா இப்படி பலரை வரிசையாக அழைக்கிறேன்:)))
//“இரா” என்கிற படம் வருகிற 11 ஆம் தேதி “ஓர் இரவு” என்கிற பெயரில் வெளியாகிறது.//
அது என்னா இரா என்கிற பட ஓர் இரவு என்கிற பெயரில் என்றால், இரா என்ன மொழி படம்? டப் செய்து ஓர் இரவு என்கிற பெயரில் ரிலீஸ் செய்கிறார்களா?
அப்பாலிக்கா ஒரு மேட்டர் "ஓர் இரவு" என்கிற டைட்டில் பிட்டு பட டைட்டில் மாதிரி இருக்கு:)))
"ஓர் இரவு" என்கிற டைட்டில் பிட்டு பட டைட்டில் மாதிரி இருக்கு:)))
***********
ரொம்ப நாள் கழிச்சு , நம்ம டேஸ்டுக்கு ஏற்ற டைட்டில்.. படம் எப்படி இருக்கோ ? !
//வாழ்க்கையின் பயணத்தில் பல திடீர் திருப்பங்களை சந்திக்க நேரிடும். அப்படி பட்ட நேரத்தில் பயப்படாமல் தைரியமாய் பயணி. சில நேரங்களில் அம்மாதிரியான திருப்பங்கள் உன்னை உலகின் உச்சிக்குக்கூட கொண்டு செல்லும்.//
so..சில நேரங்களில் அம்மாதிரியான திருப்பங்கள்....
வடதுருவத்திற்கு கொண்டுசென்றுவிடும் என்று சொல்லுறீங்க!!!!
kothuprottaa nice
I am happy to say that i am waiting for that movie for a long time since i heard about the movie [may be from a year ago].
And i am confident about Mr.Harish.
He and his friends made this as a good thriller genre film..
Thanks,
S.Selvmanikandan
கொத்துப்பரோட்டா நல்லா இருக்கு...
சொல்லிட்டு போனாலும், சொல்லாம போனாலும்... அனைத்து நண்பர்களும் திரும்ப வந்து எழுதட்டும் தலைவரே! அது நம்ம விருப்பமாகவும் இருக்கட்டும்.
TVR ஐயா நீங்கள்(ளும்) திரும்ப எழுதுங்க. எந்த மனத்தடையும் வேண்டாம்...
பாடகர் அப்துல்லா அண்ணன் எப்படி இருக்கார்??
You too சங்கர்???
TVR ஐயாவைப் போன்ற மூத்த பதிவரை தேவையின்றி கிண்டல் செய்தது ஏன்?? எழுத்தின் மூலம் ஒருவரை மனம் நோகச் செய்யப் பலர் இருக்கிறார்கள், நீங்க அதைச் செய்திருக்க வேண்டாம்...
(அவரைச் சொல்லவில்லையென்று நீங்க சொல்லலாம், ஆனால் அவர் தன்னைச் சொன்னதாகவே நினைத்ததற்கு அவரின் பின்னூட்டமே சாட்சி)
//கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பதிவுலகில் இருக்கும் அந்தயிசம், இந்தயிசம், அவன், இவன், ச்சீய்.. த்தூ, மன்னிப்பு, அந்த ஆதிக்கம், இந்த ஆதிக்கம், என்று ஆளாளுக்கு கிடைச்சுதுடா மேட்டர்ன்னு எழுதி, எழுதி மாய்ந்ததை பார்த்து//
இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்..
கேபிள் சார்,
"Ekla Chalo Re!' (யாரும் கூட வரா விட்டால் நீ) 'தனியே நடந்து செல்! ' என்ற பிரபலமான ரவீந்திர நாத் தாகூர் பாடல் ஒன்று உண்டு. Wikipedia தரும் மொழியாக்கம் கீழே:
Tagore's English translation
If they answer not to thy call, walk alone,
If they are afraid and cower mutely facing the wall,
O thou of evil luck,
open thy mind and speak out alone.
If they turn away, and desert you when crossing the wilderness,
O thou of evil luck,
trample the thorns under thy tread,
and along the blood-lined track travel alone.
If they do not hold up the light when the night is troubled with storm,
O thou of evil luck,
with the thunder flame of pain ignite thy own heart
and let it burn alone.
நிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமலா 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் ' புத்தகம் எழுதினீர்கள்?!
நன்றி!
சினிமா விரும்பி
கேபிள்ஜி,
படத்தின் ட்ரெய்லரை கொத்துபரோட்டாவில் ஒளிபரப்பியதற்கு மிக்க நன்றி!
-
DREAMER
@அன்பு
நன்றி
@தராசு..
இப்பத்தான் ட்ரைனிங்க் எடுத்துட்டிருக்கரு..
2கே.ஆர்.பிசெந்தில்
நன்றி
@lk
உங்கள் காத்திருப்புக்கு நல்ல பலன் தரும் என்று நம்புகிறேன்
@விஜயசங்கர்
நிச்சயமிருக்கும் என்று நம்புவோமாக..
@பார்வையாளன்
நன்றிஉ
@பொன்சிவா
அனுபவத்தை அப்பப்போதான் எழுதனூம்னு கிடையாது பொன்சிவா..
@மங்குனி சிவா
அஹா.. மறந்தே போயிட்டேனே
@ஜெய்
ஹி..ஹி.. நன்றிண்ணே..
@கேவிஆர்
இதுக்குத்தான் மிஸ் பண்னப்படாதுன்னேண்
@ஜெய்
சில விஷயங்களை பேசாமல் இருப்பதே உண்மை
@சரண்
நிச்சயம் நல்லதொரு படமாய் இருக்கும் என்று நம்புவொமாக..
ஆஹா..
அது TVR சார் மட்டும்தானா? :) :)
==
எலேய் ஸ்ரீராமு! கொஞ்சக்க ச்சும்மா இருலே. இப்பத்தான் ஒருவழியா எல்லாரும் ஓஞ்சி போய்க் கெடக்காக. திரும்ப மொதேல்ல்ல இருந்தா???
கேபிள்..
இந்த டகீலா மேட்டரை.. நீங்க ஏற்கனவே.. இதே வார்த்தைகளோடு இன்னொரு கொத்துவில் கொத்தினதா நியாபகம் இருக்கு.
நேரமில்லைன்னா.. இப்படியா காப்பி-பேஸ்ட் பண்ணுறது?
இந்த மேட்டரை சாக்கா வச்சி.. மொத்த ப்லாகையும் அழிச்சிட்டு நிம்மதியா இருக்கலாம்னு ஒரு விட்ஜட்டை ஆட் பண்ணிப் பார்த்தா...
அது 10 மணி நேரம் கூட தாக்குப் பிடிக்கலை. அதுக்குள்ள... ப்லாக் ஹேக்-ன்னு புரளியை கிளப்பிட்டாங்க பய புள்ளைக.
என் வாயை அடைச்சிடலாம் பாலா, டிவிஆர் ஐயா கேட்டிருக்கிறாரே, அதுக்கு பதில் சொல்வீங்களா யாராவது??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டிவிஆர் சார் அப்படி பதிவு போட்டப்ப, நானும் போய் மெஸெஜ் போட்டிருந்தேன் ஸ்ரீராம்.
அப்புறம்.. அடுத்த 2-3 நாள்ல எனக்கும் கடுப்பாய்டுச்சி. நான் பதிவு எழுதலை. ஆனா ஒரு 10 நாள்ல ப்லாகை டெலிட் பண்ணுறேன். யாருக்காவது எந்தப் பதிவாவது வேணும்னா காப்பி பண்ணிக்கங்கன்னு மெஸேஜ் போட்டேன்.
அது ஒரு 10 மணி நேரத்தில் திரும்ப எடுக்க வேண்டியதா போச்சி. அப்ப கேபிள் சொன்னது எனக்கும்தானே! :)
இதெல்லாம் ஒரு மேட்டரா? ஸார் இப்ப கொஞ்சம் டென்ஷனா இருக்காரு. அதான்.
இப்ப நான் “போன வாரத்தின் திடீர் உடன்பிறப்புக்கள்”-ன்னு பொதுவா எழுதினேன்னு வச்சிக்கங்க. அது குறைஞ்சது ஒரு 500 பேரையாவது குறிக்காது??? :) :)
மேட்டர் ஆரம்பிக்கும் போது, நீங்க ஊரில் இல்லை. நல்லவேளை ஊரில் இல்லை. :)
@டி.வி.ராதாகிருஷ்ணன்
:)
@குசும்பன்
அப்படியா..
@குசும்பன்
ரைட்டு புதுசா எதோ ஆரம்பிக்கிறீங்க..போலருக்கு
@க்சும்பன்
இல்லை தலைவரே தமிழ் ப்டம் தான்.
@பார்வையாளன்
இல்லை தலைவரே... நல்ல படமே
@ஜனா
எங்க போனா என்னணே.. நலலருந்தாசரி..
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@செல்வமணி
நிச்சயம் உங்கள் நம்பிக்கையும் வாழ்த்தும் பலிக்கட்டும்
கேபிள்ஜி,
சைவ ஜோக் சூப்பர்.... நினைத்து நினைத்து சிரித்து கொண்டிருக்கிறேன்....
@ரோஸ்விக்
நன்றி தலைவரே..
@ரோஸ்விக்
நல்லாருக்காரு
@ஸ்ரீராம்
எல்லோருக்கும் ஒரு விஷயம் சொல்லிக்கிறேன். நானே அதை நகைச்சுவை என்றுதான் ஸ்மைலி போட்டிருக்கேன். அதை புரிந்து கொண்டு, டி.வி.ஆரும் வேண்டுமென்றே தான் அம்மாதிரி பின்னூட்டத்தை போட்டிருக்கிறார். அவருக்கு வேண்டுமானால் கேட்டுபாருங்க.. ஹி டுக் இட் இன் எ ரைட் சென்ஸ்...
//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்??//
இதற்கான பதில் போன வார கொ.பரோட்டாவுல எழுதிட்டேன்... ஸ்ரீராம்.
//நிற்க. டகீலா ஷாட் இன்று வரை அடித்துப் பார்க்காமலா 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டகீலாவும் ' புத்தகம் எழுதினீர்கள்?!//
உங்களுக்கான பதிலை ஹாலிவுட் பாலா கொடுத்திருக்கிறார் :)
@ட்ரீமர்
எதுக்கு நன்றியெல்லாம் தலைவரே.. உங்க படம் வெற்றிபெறட்டும்.. வாழ்த்துக்கள்.
@ஹாலிவுட் பாலா
அஹா.. இவ்வள்வு ஷார்ப்பாவா..?
@
எனக்கு உங்க அளவுக்கு தமிழில் எழுதத் தெரியாது, ஆனா படிச்சா தமிழ் புரியும்னு நெனைக்கிறேன் கேபிள்..
//புதுசா சர்ச்சை எதுவும் ஆரம்பிக்க வேணாம்னு பார்க்கிறேன்//
//ஹி டுக் இட் இன் எ ரைட் சென்ஸ்..//
ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//ரெண்டும் ஒண்ணுக்கொண்ணு Match ஆகலை சங்கர்..//
அவரே தான் என்னிடம் சொன்னார்.. நானும் சும்மா கலாய்ப்பதற்காகத்தான் போட்டேன் என்று.. அதனால் தான் சொல்கிறேன்.. ஹி..டுக் இட் இன் எ ரைட் சென்ஸ் என்று..:)
//இந்த விசயத்தில் உங்க மௌனம் இன்னும் நீடிக்கிறதே - ஏன் கேபிள்??//
இதற்கான பதில் போன வார கொ.பரோட்டாவுல எழுதிட்டேன்... ஸ்ரீராம்.
*****************
அந்த பதிலை நாங்கள் யாரும் ஏற்கவில்லை.. அதே சமயம் உங்கள் மேல் இருக்கும் அபிமாநமும் குறையவில்லை.
ஒருவரின் நண்பரை வைத்து அவரை மதிப்பிட்டு விடலாம் என்பார்கள்.. உங்கள் விஷயத்தில் அப்படி மதிப்பிடுவது, உங்களுக்கு நிகழ்த்தும் அநீதி ஆகி விடும்.
உங்களை போன்ற நல்ல ரசனையும் , நல்ல இதயமும் கொண்ட ஒருவரின் நட்பை பெற்று இருக்கும்போதே இவ்வவளவு கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார்களே.. இந்த நட்பு இல்லை என்றால் இன்னும் எந்த அளவுக்கு கேவலமாக நடந்து கொள்வார்கள் என நினைக்கவே அச்சமாக இருக்கிறது...
உங்கள் நட்பை தொடருங்கள். அனால் அவர்களின் நெடி உங்கள் மேல் பட்டு விடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
வேண்டுமானால் நானும் ஸ்மைலி போட்டுவிடுகிறேன்..
ஓகே வா..
Post a Comment