கடந்த ஒரு வாரமாய் ஏகப்பட்ட கால்கள். வழக்கமாய் ஒரு 30-50 போன்கால்கள் வரும். பிஸியான நேரங்களில் இன்னும் கொஞ்சம் கூட கூடும். ஆனால் என்னுடய இன்னொரு எண்ணுக்கு தொடர்ந்து கால்கள் வந்ததேயில்லை. மிகவும் சில நபர்களுக்கே அந்த நம்பர் தெரியும். கடந்த ஒரு வாரமாய் நூற்றுக்கும் மேற்பட்ட கால்கள். மிஸ்ட் கால்கள். வாட்ஸப்பில் “கந்தி” மெசேஜுகள் என குவிய ஆரம்பித்தது. எல்லாவற்றுக்கும் காரணம்? நம்ம காயாடு லோஹர் தான். எனக்கும் அவருக்கும் ஸ்நானப் ப்ராப்தி இது வரை கிடையாது. எதிர்காலத்தில் வர வாய்ப்பிருக்கிறது என்றாலும் வருகிற போன் கால்களில் எல்லாரும் கூப்பிடுவது பெரும்பாலும் வடக்கன்கள் “கயாடு லோஹர்?” என்று கேட்க, நான் என் கந்தர்வக்குரலில் ‘ஹலோ” என்றதும், டக்கென கட் செய்து விடுவார்கள். இன்னும் சில பேர் இருக்கிறார்கள். வெறும் “ஹலோ” மட்டுமே சொல்லிவிட்டு, கொஞ்ச நேரம் அமைதியாய் இருப்பார்கள். நானும் பொழுது போகாத நேரங்களில் “மெளனமான நேரம்” விளையாட ஆரம்பித்துவிட்டேன். சமயங்களில் கயாடு லோஹர் குரலில் “ஹலோ” என்றெல்லாம் பேச ஆரம்பிக்க, செம்ம சுவாரஸ்யமாய் சமயங்கள் போகும். அலோ மேட்டர் எல்லாம் போய் கொஞ்சம் கொஞ்சமாய் கயாட...
Comments
இந்த பொண்ணுங்களே இப்படித்தான்....
சொந்த அனுபவங்களையே கதை மற்றும் கவிதையாக (போன மாத எண்டர் கவிதை) மாற்றும் சிறப்பான வரம்
உங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள்து. வாழ்த்துக்கள்
engalukku mathila vazhvadhey ongalukku periya polapu than...
ஏன், இல்லை ஏன் இப்பிடி????
ஒரு யூத் கவிதை எழுதுனா படிங்கப்பு,
அனுபவிக்கணும், ஆராயக் கூடாது.
ஆயிரத்தில் ஒருவனுடன்.//
கிகிகிகி.........யூத்துக்கு ரொம்பதான் ஆசை.........
எதிர் கவித எழுத வேண்டியதுதான்
அப்புறம் என்டர் .. தண்டர் ..
என்னை தெரியவில்லை..
நான் வேறொரு
ஆயிரத்தில் ஒருத்தியுடன் இருந்தது
அது வரை சந்தோஷமே!!!!!!! :)
காட்டி கொள்வதில்லை!
க்கும்.
எம்.ஜி.ஆரோட தானே?
:))
உங்களை அடிச்சுக்க சான்சே இல்லை...
ஓ...இதுக்கு சான்ஸ் வேற கேக்குறாங்களா...
என்ன ஒரே கொலகார கூட்டமால்ல இருக்கு.....
:-))
ஆயிரத்தில் ஒருவனுடன்.//
விடுங்க பாஸ் இதெல்லாம் ..இப்ப
சாதாரணம்..