Pages
▼
எண்டர் கவிதைகள்-9
ஆயிரம் பேர் கூட்டத்திலிருக்க,
என்னிடம் மட்டும் நேரம் கேட்டவள்..
நீ மட்டுமே எனக்கு ஸ்பெஷல் என்றவள்..
பதினாறு வோல்ட் மின்சாரமாய்
பஞ்சு முத்தமிட்டவள்..
நெஞ்சு அடிச்சுக்குது பாரென்று
மூச்சடைக்க வைத்தவள்.
நேரில் பேச முடியாததை
எஸ்.எம்.எஸ்ஸில் பேசியவளை
கண்டு கொண்டேன் வேறொரு
ஆயிரத்தில் ஒருவனுடன்.
கூட்டத்தில் உனக்குத்தான்
என்னை தெரியவில்லை..
கேபிள் சங்கர்
இதுவும் கடந்து போகும்(?!)
ReplyDeleteரொம்ம்ம்ம்ப முக்கியம்.
ReplyDeleteசினிமாவிற்கான தலைப்புகள் நிறைய உள்ளடங்கி இருக்கு போல!! :)
ReplyDeleteவிடுங்க பாஸ்.
ReplyDeleteஇந்த பொண்ணுங்களே இப்படித்தான்....
சொந்த அனுபவங்களையே கதை மற்றும் கவிதையாக (போன மாத எண்டர் கவிதை) மாற்றும் சிறப்பான வரம்
உங்களுக்கு மட்டுமே கிடைத்துள்ள்து. வாழ்த்துக்கள்
Eppadithan yosikkireengalo...
ReplyDeleteengalukku mathila vazhvadhey ongalukku periya polapu than...
ரெண்டாயிரத்தில் ஒருத்தி.
ReplyDeleteஅப்துல்லா அண்ணே,
ReplyDeleteஏன், இல்லை ஏன் இப்பிடி????
ஒரு யூத் கவிதை எழுதுனா படிங்கப்பு,
அனுபவிக்கணும், ஆராயக் கூடாது.
ரைட்டு! :)
ReplyDeleteநீங்க கல்யாணம் ஆனவர்ன்னு தெரிஞ்சு போச்சோ?
ReplyDeleteசரி சரி.. வேற என்ன ??
ReplyDelete//கண்டு கொண்டேன் வேறொரு
ReplyDeleteஆயிரத்தில் ஒருவனுடன்.//
கிகிகிகி.........யூத்துக்கு ரொம்பதான் ஆசை.........
எதிர் கவித எழுத வேண்டியதுதான்
இதெல்லாம் சகஜமப்பு..
ReplyDeleteஅப்புறம் என்டர் .. தண்டர் ..
பொண்ணு ஃபோட்டோ சூப்பராக இருக்கிறது!
ReplyDeleteகூட்டத்தில் உனக்குத்தான்
ReplyDeleteஎன்னை தெரியவில்லை..
நான் வேறொரு
ஆயிரத்தில் ஒருத்தியுடன் இருந்தது
அது வரை சந்தோஷமே!!!!!!! :)
தெரிந்தாலும்
ReplyDeleteகாட்டி கொள்வதில்லை!
ஐயோ கவிதை கவிதை ... உன்ன நெனச்சு பக்கும் போது கவித அருவி மாதிரி கொட்டுது .. அத எழுதணும்னு நெனச்சா வார்த்த தான் ...!!
ReplyDeleteஎவ அவ?
ReplyDeleteகவித. கவித :-).
ReplyDelete:))
ReplyDeleteக்கும்.
கார்த்தியோட இருக்க வாய்ப்பில்லை..!
ReplyDeleteஎம்.ஜி.ஆரோட தானே?
:))
Poyya.. neeyum un kavithaiyum.!
ReplyDeletePoyya.. neeyum un kavithaiyum.!
ReplyDelete:-))
ReplyDelete:-))
ReplyDeletePhoto நல்லாயிருக்கே அட்ரஸ் கிடைக்குமா?
ReplyDeleteலவ்லி....... லவ்லி........... செம ஃபீலிங்
ReplyDeleteஇவளுக எப்பவுமே இப்டித்தான் பாஸ் நீங்க பொய் உங்க வேலைய பாருங்க பாஸ்
ReplyDeleteஏன் திரும்பவும் என்டர் தட்ட ஆரம்பிச்சிங்க...??
ReplyDeleteஒவ்வொரு வரிக்கும் நடுவுல ரெண்டு எண்டர் இருக்கறனால... ரிஜக்டட்.
ReplyDeleteஉங்களை அடிச்சுக்க சான்சே இல்லை
ReplyDeleteKANA VARO said...
ReplyDeleteஉங்களை அடிச்சுக்க சான்சே இல்லை...
ஓ...இதுக்கு சான்ஸ் வேற கேக்குறாங்களா...
என்ன ஒரே கொலகார கூட்டமால்ல இருக்கு.....
ரெண்டாயிரத்தில் ஒருத்தி.
ReplyDelete:-))
//கண்டு கொண்டேன் வேறொரு
ReplyDeleteஆயிரத்தில் ஒருவனுடன்.//
விடுங்க பாஸ் இதெல்லாம் ..இப்ப
சாதாரணம்..
நாம அடுத்த கூட்டத்துக்கு போகவேண்டியதுதான்
ReplyDelete