சாரு ராவோடு ராவாக Rawவாக அடித்துவிட்டோ, அல்லது அடிக்காமலோ எழுதி, எடுத்துவிட்ட பதிவுகளின் ஸ்க்ரீன் ஷாட்களை வைத்து ஒரு வாசகனை அப்படி திட்டக்கூடாது, இப்படி பேசியிருக்க கூடாது என்று ஆளாளுக்கு பஸ்ஸிலும், ட்ரைனிலும்.. ச்சே.. சாரி.. டிவிட்டரிலும், பதிவுகளும், எழுதித் தாளித்து கொண்டிருக்கிறார்கள். அவராவது பரவாயில்லை.. அவர் பதிவிலேயே எழுதி விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே எடுத்துவிட்டார். இதை பற்றி பேசுபவர்களில் ஒருவர் அவர் நினைத்ததை அவர் பதிவில் எழுதாமல் வேறு ஒருவர் பெயரில் எழுதிவிட்டு, கண்ட மேனிக்கு மற்றவர்களை குற்றம் சாட்டிவிட்டு, பின்பு தான் தான் எழுதினேன் என்று ஒப்புக் கொண்டுவிட்டு, அதிலிருந்து சில பேரின் பெயர்களை மட்டும் எடுத்தவர். பரவாயில்லையா.. நடு ராத்திரியில் எழுதி எடுத்தாலும் காத்திருந்து படிக்கிறாங்க போலருக்கு. அப்புறம் இன்னொரு விஷயம் இந்த வார விகடனில் சாருவின் மனம் கொத்தி பறவை அருமை.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
உலகிலேயே பெரிய மார்பகங்களை (38FFF) கொண்ட பிரேசில் மாடல் ஷைலா ஹெர்ஷே உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். இவர் இதுவரை முப்பது முறை தன் மார்பகத்தை பெரிதாக்கிக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஒரு கேலனுக்கு மேல் சிலிக்கான் இம்ப்ளாண்ட் செய்யக்கூடாது என்று சட்டமிருப்பதால் தன் தாய்நாடான பிரேசிலுக்கு சென்று இந்த ஆப்பரேஷனை செய்து கொண்டவருக்கு. அதனாலேயே பிரச்சனை ஆகிவிட்டது. ப்ளட் ஸ்ட்ரீமில் இன்பெக்ஷன் ஆகி, இரண்டு மார்பகளிலும் பரவி விட்டது. இவரின் உயிரை காக்க வேண்டுமானல் உடனடியாய் அவரது மார்பகங்களையே எடுக்க வேண்டியுள்ளது என்கிறார்கள் டாக்டர்கள். இயற்கைக்கு எதிரான காஸ்மெடிக் சர்ஜரிகளுக்கான எச்சரிக்கை இது.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார தத்துவம்
ஒரு எதிர்பாராத நிலைமை உன் முன்னால் இருப்பதற்கான அர்த்தம் என்ன தெரியுமா? நீ மிக வேகமாக அடுத்த கட்டத்தை நோக்கி வேகமாய் வளர்கிறாய் என்று.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
நாம் பெரும்பாலும் உண்மையை தேடுவதில்லை. நாம் சொல்வதை உண்மை என்று ஆதரிப்பவர்களைத்தான் தேடுகிறோம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார விளம்பரம்
இந்த விளம்பரங்கள் நம் மனதை அதிர வைக்கும் விளம்பரங்கள். நிச்சயம் விளம்பரம் பார்த்துவிட்டு சில நிமிடங்கள் சிந்திக்க வைக்கும் விளம்பரங்கள்.

இந்த வார புத்தகம்
சேத்தன் பகத்தின் 2 States.. the story of my Marraige படித்துக் கொண்டிருக்கிறேன். செம க்யூட்டான காதல் கதை. நிச்சயம் சினிமாவாகும் சாத்தியக்கூறுகள் உள்ள எல்லா, கமர்சியல் டகால்டிகளும் இருக்கிறது. சமீபத்தில் பெ’ண்’களூருக்கு சதாப்தியில் பயணம் செய்த போது படிக்க முடிந்த இரண்டு புத்தஙகளில் ஒன்று. படித்து மிகவும் இம்ப்ரசான ஒரு புத்தகம் தமிழ்மகனின்”வெட்டுப்புலி”. படித்து முடித்த பின்னும் மனதினுள் ஒரு ஓட்டம் ஓடுகிறது. நேற்று விஜயமகேந்திரனின் புத்தக விமர்சன விழாவில் அவரை சந்திக்க நேர்ந்த்து. மிக அருமையான, இனிமையான மனிதர். வெட்டுப்புலி விமர்சனம் படிக்க..
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இந்த வார குறும்படம்
நளனின் இந்த குறும்படம் அவரது இரண்டாவது படமாம். தற்கொலையை பற்றிய ஒரு சீரியஸான கருத்தை வலியுறித்து எடுத்திருக்கிறார். வழக்கம் போல அவரது படங்களில் நடிக்கும் கருணாவின் நடிப்பு கச்சிதம். முடிவை முன்பே ஊகிக்க முடிவதும், கேமரா மற்றும் வசனங்களில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும். மற்றபடி ஒரு நல்ல முயற்சி..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%ஏஜோக்
இளைஞன் ஒருவன் தன்னுடய லுல்லாவின் மேல் தீடீரென ஒரு சிவப்பு வளையம் போல ஒன்று இருப்பதை பார்த்துவிட்டு அலறியடித்துக் கொண்டு டாக்டரிடம் ஓடினான். டாக்டரும் அதை பார்த்துவிட்டு ஒரு க்ரீமை கொடுத்து இதை போட்டுப்பார் சரியில்லை என்றால் நாளை திரும்ப வா என்றார். அடுத்த நாள் டாக்டரிடம் வந்த் இளைஞன் இன்னும் போகவில்லை என்று கூற, டாக்டர் வேறு ஒரு க்ரீமை கொடுத்தார், மீண்டும் அடுத்த நாள் திரும்ப வந்த இளைஞன் ஒரே க்வலையுடன்,”டாக்டர் இன்னும் கூட சரியாகவில்லையே..” என்று அழ, இம்முறை நிச்சயம் சரியாகிவிடும் என்று வேறு ஒரு க்ரீமை கொடுத்தார். அடுத்த நாள் திரும்ப வந்த இளைஞன் மகிழ்ச்சியுடன் “டாக்டர் இன்றைக்கு என் லுல்லாவில் அந்த வளையம் போய்விட்டது. அப்படி என்ன மருந்து கொடுத்தீர்கள்? “ என்று கேட்க.. டாக்டர் “லிப்ஸிடிக் ரிமூவர்” என்றார்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கேபிள் சங்கர்

Post a Comment
68 comments:
மன்னிக்கனும்.புரோட்டா சுவை கம்மி.
@அஹா.. அப்படியான்ணே.. அடுத்த முறை சரி செய்திடுவோம்..
அருமையாக எழுதுகிறீர்கள்...கொத்து பரோட்டா என்று ஒரு தனி ஸ்டைல்ல எழுதுவர்த்து மிக மிக அருமை...
நேரம் கிடைத்தல் என் வளய்பதிவுக்கு வந்து உங்கள் மேலான கருத்துக்களை எழுதுங்க..நன்றி
funaroundus.blogspot.com
சிறிய வேண்டுகோள்: ஓர் இரவு ஹரிஷின் வலைபதிவு முகவரி மறந்து விட்டது..அவர் திகில் கதைகள் படிக்க முடியாமல் போகிறது...உதவுங்கள்..
’ஏ’ ஜோக் நல்லா இருக்குன்னா.
//நாம் பெரும்பாலும் உண்மையை தேடுவதில்லை. நாம் சொல்வதை உண்மை என்று ஆதரிப்பவர்களைத்தான் தேடுகிறோம் //
உண்மை.
இந்தவார தத்துவன் எனக்குன்னே சொன்னமாதிரி இருக்கு தலைவா!
இந்தவார தத்துவம் எனக்குன்னே சொன்னமாதிரி இருக்கு தலைவா
கொத்து கொஞ்சம் கம்மியா இருக்கே....
இந்த வாரம் மனங்கொத்திபறவை ஆனந்தவிகடனில் நானும் படித்து வியந்தேன்.. வழக்கம்போல் விளம்பரம், குறும்படம் இரண்டுமே நல்ல தேர்வுகள்..
விந்தைமனிதா தத்துவத்தை புரிந்துகொண்டு வெளியே வந்தால் முன்னேற்றம்தான்...
//
நாம் பெரும்பாலும் உண்மையை தேடுவதில்லை. நாம் சொல்வதை உண்மை என்று ஆதரிப்பவர்களைத்தான் தேடுகிறோம்
//
கேபிள்ஜி : இந்த தத்துவம் சூப்பர்...........
///அவராவது பரவாயில்லை.. அவர் பதிவிலேயே எழுதி விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே எடுத்துவிட்டார். இதை பற்றி பேசுபவர்களில் ஒருவர் அவர் நினைத்ததை அவர் பதிவில் எழுதாமல் வேறு ஒருவர் பெயரில் எழுதிவிட்டு, கண்ட மேனிக்கு மற்றவர்களை குற்றம் சாட்டிவிட்டு, பின்பு தான் தான் எழுதினேன் என்று ஒப்புக் கொண்டுவிட்டு,///
அண்ணாத்தே, நீங்களும் அரசியல்ல இறங்கிட்டீங்க போல இருக்கு?
ஏ ஜோக் என்ற பெயரில் நீங்கள் எழுதிருப்பது மகா மட்ட ரகமான சிந்தனை.
ஆங்கிலத்தில் இருந்து காப்பி அடித்தாலும் , பொதுவில் வைக்கிறோம் என்ற கூச்சமே இல்லாமல் எப்படிங்க இப்படி ?
// Gayathri said...
அருமையாக எழுதுகிறீர்கள்...//
பதிவ படிக்காமலேயே கமென்ட் போட்டு விடுவீர்களோ ?
முதல் பாரா மட்டும் தான் படித்தேன், பின்பு பின்னூட்டதிற்கு தாவி விட்டேன்.
ஒருவர் தவறு செய்தால் அதை தட்டி கேட்க்க கூடாது, அப்படி ஒருவர் தட்டி கேட்டால், நீ என்ன ஒழுங்கா, நீயும் தானே தவறு செய்தாய், என்ற மனோபாவத்தில் தான் நாம் வாழ்கிறோமா.
@சோழவர்மன்
இதெல்லாம் பெரியவங்க படிக்கிற பதிவு.. ஓகே..
//ஒருவர் தவறு செய்தால் அதை தட்டி கேட்க்க கூடாது, அப்படி ஒருவர் தட்டி கேட்டால், நீ என்ன ஒழுங்கா, நீயும் தானே தவறு செய்தாய், என்ற மனோபாவத்தில் தான் நாம் வாழ்கிறோமா.//
அதையேத்தான் நானும் கேட்கிறேன் ராம்ஜி.. :)

//இதெல்லாம் பெரியவங்க படிக்கிற
பதிவு.. ஓகே.//
பெரியவங்க ........?
ஓ ..உங்கள மாதிரி 40 + ன்னு விளக்கமா சொல்லுங்க.
இது தெரியாம நான் நாலஞ்சு தடவ படிச்சு புட்டேனே.
கொத்துல சத்து கொஞ்சம் கம்மி.... ஆனா முதல் பாராவில் மொத்து ரொம்ப அதிகம்.....
//சோழவர்மன் said...
ஏ ஜோக் என்ற பெயரில் நீங்கள் எழுதிருப்பது மகா மட்ட ரகமான சிந்தனை.
ஆங்கிலத்தில் இருந்து காப்பி அடித்தாலும் , பொதுவில் வைக்கிறோம் என்ற கூச்சமே இல்லாமல் எப்படிங்க இப்படி ?
//
என்ன சோழவர்மன் சொல்லுறீங்க??? காந்தி செத்துட்டாரா??? எப்போ???
ஆனா ஒன்னு பேபி
இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிறவரை , உன்னை யாரும்
அசச்சுக்க முடியாது ..
அசச்சுக்க முடியாது...
-----------------------------
என்ன பாக்குறீங்க ,
உங்க அடி பொடிகள பாத்தா, விவேக் டயலாக் தான் நியாபகத்துக்கு வருது.
ஹி ஹீ
நடக்கட்டும் நடக்கட்டும்.
அது மரம் இல்லைண்ணே. மனம் கொத்திப் பறவை.
Two state is a beautiful story.
Climax comedy is excellent.
But it has strong resemblance of 'Jodi' and 'Poovellam Kettu Paar'.
//இதெல்லாம் பெரியவங்க படிக்கிற பதிவு.. ஓகே..//
அப்ப என்னை மாதிரி குழந்தைகளெல்லாம் படிக்க கூடாதா யூத் அங்கிள்???
//ஆனா ஒன்னு பேபி
இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிறவரை , உன்னை யாரும்
அசச்சுக்க முடியாது ..
அசச்சுக்க முடியாது... //
சோழவர்மன் கலைஞர் டீவீ ஆளுன்னு நினைச்சா இப்போ சன் குரூப்ல வர்ற டயலாக்கை அடிக்குறாரே....
தலைவரே சோழன் உங்களை விடாம கரம்வச்சு கமெண்டு போடுறத பாத்தா நீரூ பாண்டிய வம்சமா இருப்பீரோ?
நீர் பாடுவீரோ..??
//மரம் கொத்தி பறவை//
மனம்?
//என்ன பாக்குறீங்க ,
உங்க அடி பொடிகள பாத்தா,
//
திரு.சோழவர்மன் நீங்க மிகவும் பெரிய இடத்தில் பணியில் இருக்கும் பெரிய மனிதர் என்பதை அறிந்தேன். அந்த இடத்திற்கும்,உங்கள் தகுதிக்குமான குறைந்தபட்ச அடிப்படை நாகரீகத்தை உங்கள் வார்த்தையில் கடைபிடியுங்கள். நான் யாருக்கும் அடிப்பொடி அல்ல. கேபிள் சங்கர் எனக்குத் தெரிந்து இரண்டு வருடங்களாக ‘ஏ’ ஜோக் எழுதுகின்றார். பழையை இடுகைகளைப் பாருங்கள்... நானே ஒருமுறை இதைத் தவிருங்கள் என்று பின்னூட்டம் போட்டு இருகின்றேன்.பலரும் இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லி இருக்கின்றார்கள். நாங்கள் இத்தனை நாட்களாக சொல்லிக் கேட்காதவரா நீங்கள் சொல்லிக் கேட்கப்போகின்றார் என்ற அர்த்தத்தில்தான் காந்தி செத்துட்டாரா என்று பகடியில் கேட்டேன்.
குறைந்தபட்ச அடிப்படைப் புரிதல்கூட இல்லாத நீங்கள் அவ்வளவு உயர்ந்த இடத்தில் இருப்பது எனக்கு ஆச்சர்யமூட்டுகின்றது! நன்றி.
///அவராவது பரவாயில்லை.. அவர் பதிவிலேயே எழுதி விட்டு என்ன நினைத்தாரோ தெரியவில்லை. அவரே எடுத்துவிட்டார்.///
அப்படின்னா யார வேணும்னாலும் கண்டபடி திட்டி பதிவ போட்டுட்டு, பின்னால எடுத்துவிடலாம். சொம்பு தூக்குங்க வேணாம்னு சொல்லல, அதுக்காக இப்படி கண்ண மூடிக்கிட்டு தூக்காதிங்கண்ணே.
///விஷயம் இந்த வார விகடனில் சாருவின் மரம் கொத்தி பறவை அருமை. ///
அது "மனம் கொத்தி பறவை" நண்பரே. அதில அவரு "நண்டு" ங்கிற வலைப்பதிவர பத்தி எழுதினதுக்கு அவரு பதில படிங்க
//விகடனில் சாரு குறிப்பிட்டுள்ளது போல் நான் சுந்தர ராமசாமியின் பேரன் அல்ல. இலக்கிய உலகில் நான் அவரது பேரனாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு குறிப்பிட்டுள்ளார் என்று நினைக்கிறேன்//
இதுதான் சிறந்த பதிவா? ஒரு மூத்த எழுத்தாளரோட குடும்பத்தினர பத்தி கூட, சரியான தகவலைக் கொடுக்க முடியவில்லையா. விசாரிக்க நேரமிருந்திருக்காது. மத்தவங்களுக்கு யோனிய நக்க சொல்றதுக்கே அவருக்கு நேரம் போதல பாவம்.
//நாம் பெரும்பாலும் உண்மையை தேடுவதில்லை. நாம் சொல்வதை உண்மை என்று ஆதரிப்பவர்களைத்தான் தேடுகிறோம் //
உண்மை, உண்மை. (By the way, நீங்க தேடிகிட்டிருந்த ஆள் நான் தானே!)
//நான் யாருக்கும் அடிப்பொடி அல்ல.///
தங்கள் மனைவிக்கு இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருப்பது தெரியுமா நண்பா???
//sivakasi maappillai said...
//நான் யாருக்கும் அடிப்பொடி அல்ல.///
தங்கள் மனைவிக்கு இப்படி ஒரு ஸ்டேட்மென்ட் கொடுத்திருப்பது தெரியுமா நண்பா???
//
வாண்ணே!வா! :))
இந்த மாசம் முழுதும் நாந்தான் டார்கெட்டா?? :))))))))
"அவனுக்கென்ன எழுதி விட்டான்
அகப்பட்டவன் நான் அல்லவா?”
என்று முதலில் ஒருவரும் அவரை தொடர்ந்து இன்னொருவரும் பாடி(புலம்பி) கொண்டிருக்கிறார்கள்.
//இந்த மாசம் முழுதும் நாந்தான் டார்கெட்டா?? ///
நண்பா
கேள்வி கேட்டா பதில் சொல்லனும். இன்னொரு கேள்வி கேக்க கூடாது....
//எம்.எம்.அப்துல்லா said...
நாங்கள் இத்தனை நாட்களாக சொல்லிக் கேட்காதவரா நீங்கள் சொல்லிக் கேட்கப்போகின்றார் என்ற அர்த்தத்தில்தான் காந்தி செத்துட்டாரா என்று பகடியில் கேட்டேன்//
தங்கள் மனதை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் நான் எழுதவில்லை.
மன்னிக்கவும்.
//திரு.சோழவர்மன் நீங்க மிகவும் பெரிய இடத்தில் பணியில் இருக்கும் பெரிய மனிதர் என்பதை அறிந்தேன்//
ஐயா ....நம்பாதீங்க.
யாருங்க இது மாதிரி புரளி எல்லாம் கிளப்புறது?
எல்லாம் இந்த "கோயபல்ஸ்" கேபிள் செய்யும் வேலை தானோ ?
// அர்ஜன் லுல்லா என்ற 75 வயது தொழிலதிபருக்கு இந்த ஆண்டிற்கான தாதா சாகேப் பால்கே விருது
வழங்கப்பட்டுள்ளது.//---இது செய்தி //
ஒரு பெரிய மனிதரின் பெயரை "அதுக்கு" வைத்து கேவலப்படுத்துவதை வன்மையாக கண்டிக்கிறேன்.
பரோட்டா டேஸ்ட் சூப்பர்.
//"கோயபல்ஸ்" கேபிள் //
நல்ல பட்டம்... ரசித்தேன்....
உலக லெவலுக்கு போனதுக்கு ட்ரீட் எதிர்பார்க்கிறேன் தல...
அப்றம் bajaj sunny வண்டிய எப்படி கண்டிக்காம உட்டீங்க வர்மன்...
@gayathri
நண்பர் ஹரிஷின் பதிவு இதுதான் http://hareeshnarayan.blogspot.com/
உங்கள் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி.. நிச்சயம் உங்கள் பதிவுகளை படிக்கிறேன்.
@இராமசாமி கண்ணன்
நன்றி
@கலாநேசன்
நன்றி
@விந்தைமனிதன்
அப்படியே கூட வச்சிக்கலாம்
@சுகுமார் சுவாமிநாதன்
அப்படியா.அவ்வ்வ்வ்
@கே.ஆர்.பி.செந்தில்
நன்றி
@வழிப்போக்கனின் கிறுக்கல்கள்
நன்றி
@விஜய கோபால்சாமி
இதுதான் அரசியலா..
@சோழவர்மன்
இவரு கூட படிக்காமத்தான் பின்னூட்டம் போடுவாரு.. அதான் அப்படி சொல்வாரு..
//பெரியவங்க ........?
ஓ ..உங்கள மாதிரி 40 + ன்னு விளக்கமா சொல்லுங்க.
இது தெரியாம நான் நாலஞ்சு தடவ படிச்சு புட்டேனே.//
நான் எங்கயாவது என் வயசை கொறைச்சா சொல்லியிருக்கேன்./ நான் அப்பவே சொல்லலை காயத்ரி.. இவருக்கு புரியாம நாலஞ்சு தடவை படிச்சும் ஏறாம பின்னூட்டம் போடுறவரு..
@பித்தன்
அப்படியான்னே.. சரி பண்ணிருவோம்
@எம்.எம.அப்துல்லா
அவரு தான் ஏற்கனவே சொல்லிட்டாருண்ணே.. அவருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை..
@
//ஆனா ஒன்னு பேபி
இந்த மாதிரி தீவிர ரசிகர்கள் இருக்கிறவரை , உன்னை யாரும்
அசச்சுக்க முடியாது ..
அசச்சுக்க முடியாது... //
சரி..விடுங்க.. இப்பவாவது ஒத்துகிட்டீங்களே.. என்னதான் திட்டினாலும்.. சன் டிவியை பார்த்துட்டே இருக்கிற மாதிரி.. நீங்களும் தெனமும் விடாம ஒரு இண்டு இடுக்கு கூட விடாம திரும்ப, திரும்ப படிச்சி புரிஞ்சிக்க முயற்சி செய்யறதும், பின்னூட்டம் போடறதும்.. என்னை மலைக்க வைக்குது..
@ஆதிமூலக்கிருஷ்ணன்;
ஓகே..ரைட்.. சரி பண்ணியாச்சு
@ரமி
ரமி அவரு தமிழ் படமெல்லாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை. கிட்டத்தட்ட அவரோட பர்சனல் லைப்லேர்ந்து சொன்னா மாதிரிதான் இருக்கு..எண்டர்டெயினிங்
@சிவகாசி மாப்பிள்ளை..
உஙக்ளுக்குதான் புரியுதே ஏ ஜோக்கெல்லாம்.. அப்ப நாமெல்லாம் யூத்துதான்.
@கண்ணா
நம்மளை தொடர்ந்து பாராட்டுறவஙக்ளை விட.. தொடர்ந்து படிச்சி கரம்வச்சு கமெண்டு போடுற்வங்க.. அதை படிச்சி நான் கோவப்படுவேன்னு நினைக்கிறாங்க.. ஆனா.. பாவம் அவங்க தான் என்னை திட்டுறதுக்காக தொடந்து விடாம படிச்சி, தீவிரமான வாசகர்களாவார்கள்..:)
@நான் ஆதவன்
ஓகே..ரைட்.. ஒத்துக்குறேன்.. தப்புத்தேன்..
@எம்.எம்.அப்துல்லா
அண்ணே.. விடுங்கண்ணே.. அவரு அதுக்காகவா பின்னூட்டம் போடுறார்?. அவருக்கு வேற ஏதோ தேவை.. அது கிடைக்கலை.. அதுக்காக விடாம அடிச்சி ஆடுறார்.
அடிப்படை புரிதல் பற்றியெல்லாம் ரொம்ப அதிகம்..புரிந்தால் திரும்ப திரும்ப ட்ரை பண்ண மாட்டார்.. ப்ரோபைலே இல்லாதவரிடம் நீங்க எதிர்பார்க்குறது ரொம்பவே அதிகம்.
பாருங்களேன் அண்ணே.. இவ்வளவு சொல்லியிருக்கோமில்ல. திரும்பவும் இதுக்கெல்லாம்பதில் போடுவார் பாருங்க..
//அதை படிச்சி நான் கோவப்படுவேன்னு நினைக்கிறாங்க.. //
இது என்ன புது கதை ?
நீங்களா ஒரு கற்பனை பண்ணிகிடாதீங்க.
உங்களை நான் எதிரியாக நினைக்க , என் பலத்தில் பாதியாவது உங்களிடம் இருக்க வேண்டாமா ?
நீங்கள் தான் என்னை எதிரியாக நினைக்கிறீர்கள் போலும்.
மிக்க நன்றி....
// ப்ரோபைலே இல்லாதவரிடம் நீங்க எதிர்பார்க்குறது ரொம்பவே அதிகம்//
என்னமோ எல்லா பயலுவளும் ப்ரோபைல்'ல உண்மையான தகவல்கள மட்டுமே தந்திருக்குற மாதிரி நினைப்போ ?
அதுக்கு நான் எவ்வளவோ மேல்.
//இது என்ன புது கதை ?
நீங்களா ஒரு கற்பனை பண்ணிகிடாதீங்க.
உங்களை நான் எதிரியாக நினைக்க , என் பலத்தில் பாதியாவது உங்களிடம் இருக்க வேண்டாமா ?
நீங்கள் தான் என்னை எதிரியாக நினைக்கிறீர்கள் போலும்//
தலைவரே.. நான் எங்கே உங்களை எதிரியாக கருதினேன். முகம் தெரியாதவரை நான் எதிரியாகவே கருதுவதுகிடையாது.. அதுமட்டுமில்லாமல் நான் யாரையும் எத்ரீயாக நினைப்பது இல்லை.. அப்படி நினைத்திருந்தால் நிச்சயம் இந்த பின்னூட்டஙக்ள் எல்லாம் வெளியிடவே அனுமதித்திருக்க மாட்டேன். என்னுடய பதிவுகளில் பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்ப்பவனில்லை நான். மாற்று கருத்துக்களுக்கான இடத்தையும் கொடுப்பவன் சோ.. நிச்சயம் நீங்கள் என் எதிரியல்ல.. உங்கள் பலத்தில் பாதியளவு இல்லை.. தூசு அளவு கூட இல்லாத கோயபல்ஸ் :)
//அவருக்கு வேற ஏதோ தேவை.. அது கிடைக்கலை.. அதுக்காக விடாம அடிச்சி ஆடுறார்.//
என்னை பற்றி கற்பனையான தகவல்களை தருவதை கொஞ்சம் நிறுத்திக்கொள்ளுங்கள்.
//என்னுடய பதிவுகளில் பாராட்டுக்களை மட்டுமே எதிர்பார்ப்பவனில்லை நான். மாற்று கருத்துக்களுக்கான இடத்தையும் கொடுப்பவன் சோ.. நிச்சயம் நீங்கள் என் எதிரியல்ல.. உங்கள் பலத்தில் பாதியளவு இல்லை.. தூசு அளவு கூட இல்லாத கோயபல்ஸ் :) //
But..உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
இந்த வாரம் கொத்து பரோட்டா கம்மியா இருந்தாலும், பெரிய மேட்டர் ஒன்னு சொல்லியிருக்கீங்க. ஹி ஹி
\\சோ.. நிச்சயம் நீங்கள் என் எதிரியல்ல..\\
ennathu cho unga ethiri illiyaa??????? appa neenga dondu aalaa:-)))
இதுலே என்ன பெரிய ஜோக் இருக்கு?
டாக்டரும் முட்டாள். அவனும் முட்டாள்.
அவன் அங்க போய் எதுக்கு லிப்ஸ்டிக் போட்டான்?
டாக்டரும் ஏன் அங்க அவன் லிப்ஸ்டிக் போட்டான் என்று கேட்கவில்லை?
மீ ஸோ பிஸி..!!! லேட்டர்.!!
அண்ணாச்சி என்னாச்சி பரோட்டா கொஞ்சம் சரியில்ல்
anna, today taste konjam kuraivu.
try to overcome this.
so nice.(not telling about the big boobs lady.about yr views.hi hi
பதிவு கலக்கல்..
பின்னூட்ட மோதல் கலக்கலோ கலக்கல் ;)
யோவ் உன்னைக் கண்டிக்க ஆளில்லாம போச்சுய்யா..
//உலகிலேயே பெரிய மார்பகங்களை (38FFF) கொண்ட //
”செயற்கையான”-ங்கற வார்த்தை விட்டுப் போச்சின்னு நினைக்கிறேன்.
இந்த அம்மிணி பத்தி.... ஒரு அரைமணி நேர ப்ரொக்ராம் பார்த்திருக்கேன்.
ஒரு 5-6 வயசு சின்னப் பசங்க கூட... ‘பார்த்து.. பார்த்து’ சிரிப்பாங்க.
Kurum padam semma mokkai...
கேபிள்,
தங்கள் பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றாக எழுதுகீர்கள். ஆனால் இன்னும் தொடர்ந்து யாருக்காக a-joke எழுதுகிறீர்கள். நிச்சயம் அதை எடுத்தாலும் தங்கள் பதிவுகளை படிப்போர் எண்ணிக்கை குறையாது என்றே நினைக்கிறன். ஆனாலும் a-joke நன்றாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் அதிகம் பேர் படிக்கும் ஒரு மூத்த பதிவர் என்ற நிலைக்கு அந்த jokes நன்றாக இல்லை என்பதை சொல்ல விரும்புகிறேன்.
ஆமா, Epic Browser பார்த்தீர்களா? தமிழில் type செய்ய நன்றாக இருக்கிறது. google tamil தான் என்றாலும் கூட..
கொத்து பரோட்டாவில் ஏ ஜோக் வேண்டுமா..?? வேண்டாமா..?
கருத்தரங்கம் & பட்டிமன்றம்.
இடம், தேதி, நேரம்..
விரைவில்..
நடுவர்: மணிஜீ..
Post a Comment