அனைவரும் வருக….
கொஞ்சம் தேநீர் நிறைய்ய வானம்
www. Thadagam.com & www. chikky mukky .com
இணைந்து நடத்தும்
தமிழ் இணையதளம் குறித்த
சிறு கருத்தரங்கு
நாள்: 10 -07 -2010 சனிக்கிழமை காலை 10 மணி
இடம்: ஹெக்டே ஹால் ,அண்ணா யூனிவர்சிட்டி அலுமணிகிளப்
அடையார் கேட் ஒட்டல் சிக்னல் எதிரே ,போட்கிளப்
கோவை மாநாட்டில் நிகழ்ந்த இணையதள ஆய்வரங்கத்தின் குறுக்குவெட்டு பார்வை மற்றும் இணையதளங்களின் வரலாறு எதிர்காலம் மற்றும் தமிழ் எதிர்கொள்ளும் புதிய எழுத்துரு ப்ரச்னைகள் குறித்த கலந்துரையாடல்
வரவேற்புரை :
தாரா கணேசன்
சிக்கி முக்கி.காம்
துவக்க உரை
தமிழ் இணையதளங்களின் வரலாறு
ஓசை செல்லா
பதிவர் உலகம் இன்று
கேபிள் சங்கர்
உண்மைத்தமிழன்
யுவ கிருஷ்ணா
எப்படி உருவாக்கினேன்
தான் உருவாக்கிய ஜீவா எழுத்துரு பற்றி
சிறுகதை எழுத்தாளர்
ஜி.முருகன்
சிறப்பு பங்கேற்பு
இணையதளங்களின் துவக்கலாம் எதிர்காலம்
சிட்னி பாலா (எ) பாலா பிள்ளை
தொடர்ந்து பங்கேற்பாளர்கள் பதிவர்கள் கலந்துரையாடல்
நன்றியுரை
அமுதரசன்
தடாகம். காம்
--
பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வந்திருந்து கருத்தரங்கை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
கேபிள் சங்கர்
Comments
நிகழ்ச்சி முடிந்ததும் தங்கள் தளத்தில்
சிறுகுறிப்பு வரைந்தால் எங்களுக்கு
உபயோகமாக இருக்கும்.
ஐயோ பாவம்...
நிச்சயம்
@காவேரி கணேஷ்
என் மீது இவ்வளவு நம்பிக்கையா?..அவ்வ்வ்..இந்த அழைப்பு சில பேருக்கு எச்சரிக்கை கூட..:)
@ரமேஷ் ரொம்ப நல்லவன்
:(
ஆனால் இடம் பெயரை தமிழில் வெளி இடலாமே:
ஹெக்டே அரங்கம் அண்ணா பல்கலை கழகம்
முன்னாள் மாணவர்கள் விடுதி
அடையார் கதவு உணவகம் எதிரே
பட
01. என்ன ஜாதி?
02. அப்பா என்னப் பண்ணுறார்?
03. பெண் பதிவர்களிடம் நீங்கள் ஜொள்ளு விடுபவரா?
04. பெண் என்றால்.., பேயும் கம்யூனிஸ்ட்களும் இறங்குவார்களா?
05. யார் யார், யாரிடம் எத்தனை கடன் வாங்கியுள்ளார்கள்?
06. மாஸ்டர்பேஷன் தப்பா, சரியா?
07. ஆதாரங்கள் தரப்படுமா?
08. குற்றம் சுமத்துபவருக்கு ஒரு அப்பாவா இல்லையா?
09. பிரச்சனைன்னா நீங்க எந்த கட்சி?
10. நடுநிலை என்பது அயோக்கியத்தனமா?
11. ஏ, பி, சி, டி ஜோக்கெல்லாம் எழுதலாமா?
12. பதிவுகள் “தங்கை ப்ரொட்டக்டட்” லேபிளோடு வெளிவருமா?
13. பூணூல், ஜட்டி, பனியன் எல்லாம் போடலாமா?
14. எழுதுபவருக்கு சொறி, சிரங்கு, படை ஏதும் உள்ளதா?
15. துப்புவது எப்படி?
16. சொற்சித்திரத்திற்கும், புனைவுக்கும் என்ன வித்தியாசம்?
17. ஆணாதிக்கம், பார்ப்பனீயம், இந்து பாஸிஸம் : சிறு குறிப்புகள்.
இந்த மாதிரி இன்னும் நிறைய பேசலாம்னு நினைக்கிறேன்.. இந்தத் தலைப்பில்.
காப்பிரைட் எல்லாம் எனக்கு!!! சொல்லிப்புட்டேன்.
நீளமா வெட்டினா என்னாங்கறேன்??
பின்றியே.. சிரிச்சு மாளல..
நீங்க இவ்வளவு வெள்ளந்தியா..?
கேபிள் சங்கர்