Thottal Thodarum

Jul 8, 2010

அனைவரும் வருக….

கொஞ்சம் தேநீர் நிறைய்ய வானம்

www. Thadagam.com & www. chikky mukky .com

இணைந்து நடத்தும்

தமிழ் இணையதளம் குறித்த

சிறு கருத்தரங்கு

நாள்: 10 -07 -2010 சனிக்கிழமை காலை 10 மணி

இடம்: ஹெக்டே ஹால் ,அண்ணா யூனிவர்சிட்டி அலுமணிகிளப்

அடையார் கேட் ஒட்டல் சிக்னல் எதிரே ,போட்கிளப்

கோவை மாநாட்டில் நிகழ்ந்த இணையதள ஆய்வரங்கத்தின் குறுக்குவெட்டு பார்வை மற்றும் இணையதளங்களின் வரலாறு எதிர்காலம் மற்றும் தமிழ் எதிர்கொள்ளும் புதிய எழுத்துரு ப்ரச்னைகள் குறித்த கலந்துரையாடல்

வரவேற்புரை :

தாரா கணேசன்

சிக்கி முக்கி.காம்

துவக்க உரை

தமிழ் இணையதளங்களின் வரலாறு

ஓசை செல்லா

பதிவர் உலகம் இன்று

கேபிள் சங்கர்

உண்மைத்தமிழன்

யுவ கிருஷ்ணா

எப்படி உருவாக்கினேன்

தான் உருவாக்கிய ஜீவா எழுத்துரு பற்றி

சிறுகதை எழுத்தாளர்

ஜி.முருகன்

சிறப்பு பங்கேற்பு

இணையதளங்களின் துவக்கலாம் எதிர்காலம்

சிட்னி பாலா (எ) பாலா பிள்ளை

தொடர்ந்து பங்கேற்பாளர்கள் பதிவர்கள் கலந்துரையாடல்

நன்றியுரை

அமுதரசன்

தடாகம். காம்

--

பதிவர்கள், வாசகர்கள் அனைவரும் வந்திருந்து கருத்தரங்கை சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

கேபிள் சங்கர்
Post a Comment

26 comments:

Madumitha said...

என்னை மாதிரி வெளியூர்காரர்களூக்கு
நிகழ்ச்சி முடிந்ததும் தங்கள் தளத்தில்
சிறுகுறிப்பு வரைந்தால் எங்களுக்கு
உபயோகமாக இருக்கும்.

Ganesan said...

நீங்க பேச போறீங்களா?
ஐயோ பாவம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Office irukke thala

shortfilmindia.com said...

@மதுமிதா
நிச்சயம்

@காவேரி கணேஷ்
என் மீது இவ்வளவு நம்பிக்கையா?..அவ்வ்வ்..இந்த அழைப்பு சில பேருக்கு எச்சரிக்கை கூட..:)

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
:(

எறும்பு said...

I too have office...

http://rkguru.blogspot.com/ said...

கண்டிப்பா கலந்துப்போம்....நன்றி

விக்னேஷ்வரி said...

சூப்பர். நிகழ்ச்சி சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

சசிகுமார் said...

என்ன சார் sunday ல வச்சிருந்தா நல்லாயிருக்குமே. என்னை போல வேலை செய்பவர்கள் கலந்து கொள்ள,

Unknown said...

வந்துடறேன்..

shortfilmindia.com said...

ஹைய்யா.. ஒரு மைனஸ் ஓட்டு விழுந்திருச்சு.. அப்ப கூட்டம் களை கட்டிரும்.. ஓகே

Paleo God said...

ரைட்டு! :))

நேசமித்ரன் said...

வாழ்த்துகள் தலைவரே

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் கேபிளாரே..

ராம்ஜி_யாஹூ said...

வாழ்த்துக்கள்

ஆனால் இடம் பெயரை தமிழில் வெளி இடலாமே:

ஹெக்டே அரங்கம் அண்ணா பல்கலை கழகம்
முன்னாள் மாணவர்கள் விடுதி
அடையார் கதவு உணவகம் எதிரே
பட

shortfilmindia.com said...

raamji... ஏன் இந்த கொலைவெறி.. இப்படியெல்லாம் தமிழ் வளர்ப்பதில் எனக்கு விருப்பமில்லை அண்ணே..

க ரா said...

வந்துருங்கன்னு சொன்னா எப்படி. யாரு பிளைட் டிக்கடல்லாம் எடுத்து தருவா :-).

Thamira said...

'ஆய்'வாளர் கேபிளுக்கு வாத்துகள்.!

பாலா said...

//பதிவர் உலகம் இன்று///

01. என்ன ஜாதி?

02. அப்பா என்னப் பண்ணுறார்?

03. பெண் பதிவர்களிடம் நீங்கள் ஜொள்ளு விடுபவரா?

04. பெண் என்றால்.., பேயும் கம்யூனிஸ்ட்களும் இறங்குவார்களா?

05. யார் யார், யாரிடம் எத்தனை கடன் வாங்கியுள்ளார்கள்?

06. மாஸ்டர்பேஷன் தப்பா, சரியா?

07. ஆதாரங்கள் தரப்படுமா?

08. குற்றம் சுமத்துபவருக்கு ஒரு அப்பாவா இல்லையா?

09. பிரச்சனைன்னா நீங்க எந்த கட்சி?

10. நடுநிலை என்பது அயோக்கியத்தனமா?

11. ஏ, பி, சி, டி ஜோக்கெல்லாம் எழுதலாமா?

12. பதிவுகள் “தங்கை ப்ரொட்டக்டட்” லேபிளோடு வெளிவருமா?

13. பூணூல், ஜட்டி, பனியன் எல்லாம் போடலாமா?

14. எழுதுபவருக்கு சொறி, சிரங்கு, படை ஏதும் உள்ளதா?

15. துப்புவது எப்படி?

16. சொற்சித்திரத்திற்கும், புனைவுக்கும் என்ன வித்தியாசம்?

17. ஆணாதிக்கம், பார்ப்பனீயம், இந்து பாஸிஸம் : சிறு குறிப்புகள்.

இந்த மாதிரி இன்னும் நிறைய பேசலாம்னு நினைக்கிறேன்.. இந்தத் தலைப்பில்.

காப்பிரைட் எல்லாம் எனக்கு!!! சொல்லிப்புட்டேன்.

பாலா said...

//கோவை மாநாட்டில் நிகழ்ந்த இணையதள ஆய்வரங்கத்தின் குறுக்குவெட்டு பார்வை ///


நீளமா வெட்டினா என்னாங்கறேன்??

Romeoboy said...

coming Thala

shortfilmindia.com said...

@ஹாலிவுட் பாலா..

பின்றியே.. சிரிச்சு மாளல..

ஜெஸ்ஸி ஹிட்லர் said...

மிஸ்டர் கேபிள் சங்கர். மிஸ்டர். ஹாலிவுட் பாலா கேட்ட கேள்விகள்தான் அங்கு கேட்க்கப் படுமா? அப்படி எனில் நான் இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கிறேன். ஏனெனில் இவைதானே பெரும்பான்மையாக தமிழ் மணத்தில் காணக்கிடைக்கிறது...

ஜெஸ்ஸி ஹிட்லர் said...

and he needs a copy write for this.. oh God..

shortfilmindia.com said...

@jessi hitler
நீங்க இவ்வளவு வெள்ளந்தியா..?
கேபிள் சங்கர்

ஜெஸ்ஸி ஹிட்லர் said...

மிஸ்டர் கேபிள் சங்கர். பதிவர் சங்கம் என்ற நிகழ்சியின் போது வெள்ளந்தி ஆக்கப்பட்டோரில் நானும் உண்டு. அதனாலே இந்தக் கேள்வி. அன்றைக்கு இரவு நீங்களும் வெள்ளந்தியாகவே உணர்ந்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்...pinch for pinch. No Harm Pls..

கலகலப்ரியா said...

வாழ்த்துகள் கேபிள்ஜி...