Pages

Jul 30, 2010

எண்டர் கவிதைகள்


Dave_loves_Sonia_Love
கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.

பழகினால் புரியும் என்றாள்

பழகினேன் அவள் பேச்சே

கவிதையாய் இருந்தது

ஓ.. இது தான் கவிதையா என்றேன்

இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு

இது வெண்பா என்றாள்

அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்

சீர், தளை, விருத்தம் என்றாள்

கவிதையை முழுதாய் புரிந்தேன்

இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.    



கேபிள் சங்கர்

டிஸ்கி: ரிப்பீட்டு..

68 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. b'day boyyyyyyyyyyy


    W Y M M H R O T D

    ReplyDelete
  3. Cabil Geee.......

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...பல்லாண்டு வாழ்க ...

    ReplyDelete
  7. iniya pirantha naal vaalthukkal.

    ReplyDelete
  8. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே.

    இப்படிக்கு ஜூலையில் பிறந்தோர் சங்கம்.

    ReplyDelete
  9. இதுக்குதான் அனு அணுவா ரசிக்க கூடாதுன்னு சொல்றது...

    ReplyDelete
  10. பதிவுலக யூத்துகள் சங்க தலைவருக்கு...ஹாப்பி birth டே!

    ReplyDelete
  11. Happy Birthday sir.

    ReplyDelete
  12. பிறந்தநாள் வாழ்த்துகள் கேபிள்!

    ReplyDelete
  13. ” இணைய உலகின் நிரந்தர இளைஞர் ” உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  14. HAPPY BIRTHDAY SANKAR
    ENTER KAVITHAIKAL TOP.

    ReplyDelete
  15. Wishing you a very happy, fabulous, marvelous, tremendous, wondrous , wonderful, successful , fantastic, energetic, enthusiastic, ayurvethic, generic, public, private… Birthday wishes. Have fun

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. wish u happy birthday..

    nice to see your magical touch again....

    back to form... so nice...

    ReplyDelete
  18. இப்படியே புதுப்புதுக் கவிதையா பழகுங்க ஒவ்வொரு நாளும். முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. Happy Birthday sir.

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
  23. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. அடா அடா அடா என்னமா ரசிச்சு கத்துக்கிட்டு இருக்கீங்க.

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல

    ReplyDelete
  25. பிறந்த நாள் வாழ்த்துக்கள் Boss

    ReplyDelete
  26. உங்களுக்குதானே பர்த்டே. வாழ்த்துகள் கேபிள்ஜி:))

    ReplyDelete
  27. பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
    நாளை அத்திப்பட்டி செல்கிறேன். அங்கிருந்து பின்னூட்டம் இட முடியுமா என்று முயற்சி செய்கிறேன் ..

    ReplyDelete
  28. Anonymous12:09 PM

    பிறந்த நாள் வாழ்த்துக்கள் BOSS...

    ReplyDelete
  29. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்ங்க..

    ReplyDelete
  30. தலைவரே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே.....

    இவ்வளவு வயசானாலும் கவிதைல அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை படையப்பா.....

    ReplyDelete
  32. கேபிள்ஜி : இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
  33. happy b.day mr.sankar. i pray god to shower his blessings upon u & ur family & make ur environment happier forever... tc...

    ReplyDelete
  34. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே

    ReplyDelete
  35. பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  36. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  37. அன்புள்ள கேபிள்ஜி அவர்களுக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!!! வாழ்க பல்லாண்டு...!!!!

    -- எழில், லக்ஷ்மி & சுதர்ஷினி!!!

    ReplyDelete
  38. happy (pappy pappy) birthday cablejeee

    ReplyDelete
  39. பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  40. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  41. கவிதைக்கு மேல போட்ருக்கற படம் சூப்பர்ணா.. பிறந்த நாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
  42. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  43. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    கவிதை-(கவி)தை(யல்) சூப்பர்

    ReplyDelete
  44. வொய்.. ரிபீடட் போஸ்ட்? அண்ட் வொய் எவ்ரிபடி சே ஹேப்பி பர்த்டே?!

    ஹேப்பி பர்த்டே!

    ReplyDelete
  45. today happy birthday.. so.. all tell happy birthday.. :)

    ReplyDelete
  46. This comment has been removed by the author.

    ReplyDelete
  47. // இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. //

    சமீபமாகும் வரை திரும்பத் திரும்பப் படியுங்கள்!!

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்

    ஆர்.​கோபி

    ReplyDelete
  48. Happy day தல ...unnai vaztha vaithillai vannungiren....( i tried this sentence in azhagi ...but failed ...)
    Be happy everyday ....you are the boss of your life....dont live it in favour of others.....cheers

    ReplyDelete
  49. நாளைக்கு வர்றேன்... பார்ட்டி அரேஞ்ஜ் பண்ணுங்க.. அப்றம்தான் வாள்த்து சொல்லுவேன்...

    ReplyDelete
  50. //இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது//
    எனக்கும்தான்....

    ReplyDelete
  51. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  52. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    May all your dreams and wishes come true!

    K.Murali.

    ReplyDelete
  53. Iniya Printhanal Vazhthukal

    ReplyDelete
  54. Iniya Printhanal Vazhthukal

    ReplyDelete
  55. Anonymous9:42 PM

    புரிந்தேன்....


    spelling mistake ethuvum illaiyae... ;)

    ReplyDelete
  56. Wish you a many more happy returns of the day.

    Each new year of our life carries with it a passage to reflection and reinvention. This is a rich blessing; To revel in the excess of your prosperity and use it, Swim and get lost in the depths of copiousness; in the wealth of the lessons that surround you, birth you, grow you, teach you.
    The walk to our legacy is a glorious one.
    Make poetry with your words. Make music with your breath and the verve from your soul. Make love with your kindness. Unconditionally love. Make truth with what is. Make life with the spirit that exists within you. Make movements with your force. (They only reckon with you out of fear). Be fearless back. And move!
    Be courageous in your pursuits and Live. Live! For the sake of all that is being around you; Be a part of it too. Be inspired to find freedom in the midst of constraint. Laugh in the face of anything that doubts you. (sometimes that’s all we can do.)
    The world never stops; It merely waits long enough for us to jump aboard and take hold of our destiny.
    This moment is yours. This day is yours especially; A gift to cherish, like you.
    Today, The sky blues, the clouds pass, the rain creates life with the ground, The birds sing out melodious hymns in tribute to you, the sun illuminates her beauty across the ostensibly infinite earth all in your honor.
    The day God gave you being He told the firmament and everything that beats life underneath it to commemorate your existence with gathering collaboration. They celebrate for you. And here I am, celebrating with them. Most importantly, remember how short this all is– and celebrate too.
    Happy birthday to a warrior amongst all, Happy, happy birthday to you.

    ReplyDelete
  57. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா...

    ReplyDelete
  58. எங்கள் அண்ணன் யூத்துகளின் தலை கேபிளாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  59. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....

    ReplyDelete
  60. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


    கவிதை என்ற பேர்ல இப்படி கொன்னா நியமா...

    ReplyDelete
  61. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    அந்த அம்மணி அடி, தொடை எல்லாம் (சொல்லி)தரலையா?? அதுவும் "செய்"யுளுக்கு இலக்கணம் தானே!

    ReplyDelete
  63. பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  64. கவிதை கிக்,ஸ்டில்ஸ் போதை.

    ReplyDelete
  65. belated wishes paaaaaaaaaaa

    happy birthday to you.

    ReplyDelete
  66. நன்றாக உள்ளது.

    ReplyDelete