கவிதைக்கும் எனக்கும் தூரம் என்றேன்.
பழகினால் புரியும் என்றாள்
பழகினேன் அவள் பேச்சே
கவிதையாய் இருந்தது
ஓ.. இது தான் கவிதையா என்றேன்
இல்லை இன்னும் சொல்லி தருகிறேன் என்று முத்தமிட்டு
இது வெண்பா என்றாள்
அடுத்தாய நடந்த ஒவ்வொரு நிகழ்வையும்
சீர், தளை, விருத்தம் என்றாள்
கவிதையை முழுதாய் புரிந்தேன்
இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது.
கேபிள் சங்கர்
டிஸ்கி: ரிப்பீட்டு..
Post a Comment
68 comments:
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - கேபிள் சங்கர்
b'day boyyyyyyyyyyy
W Y M M H R O T D
Cabil Geee.......
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்....
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...பல்லாண்டு வாழ்க ...
iniya pirantha naal vaalthukkal.
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே.
இப்படிக்கு ஜூலையில் பிறந்தோர் சங்கம்.
இதுக்குதான் அனு அணுவா ரசிக்க கூடாதுன்னு சொல்றது...
பதிவுலக யூத்துகள் சங்க தலைவருக்கு...ஹாப்பி birth டே!
Happy Birthday sir.
பிறந்தநாள் வாழ்த்துகள் கேபிள்!
” இணைய உலகின் நிரந்தர இளைஞர் ” உங்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ஸ்ரீ....
HAPPY BIRTHDAY SANKAR
ENTER KAVITHAIKAL TOP.
Wishing you a very happy, fabulous, marvelous, tremendous, wondrous , wonderful, successful , fantastic, energetic, enthusiastic, ayurvethic, generic, public, private… Birthday wishes. Have fun
wish u happy birthday..
nice to see your magical touch again....
back to form... so nice...
இப்படியே புதுப்புதுக் கவிதையா பழகுங்க ஒவ்வொரு நாளும். முதல் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
Happy Birthday sir.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்...
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
அடா அடா அடா என்னமா ரசிச்சு கத்துக்கிட்டு இருக்கீங்க.
பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல
பிறந்த நாள் வாழ்த்துக்கள் Boss
உங்களுக்குதானே பர்த்டே. வாழ்த்துகள் கேபிள்ஜி:))
பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
நாளை அத்திப்பட்டி செல்கிறேன். அங்கிருந்து பின்னூட்டம் இட முடியுமா என்று முயற்சி செய்கிறேன் ..
பிறந்த நாள் வாழ்த்துக்கள் BOSS...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்ங்க..
தலைவரே இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் தலைவரே.....
இவ்வளவு வயசானாலும் கவிதைல அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை படையப்பா.....
கேபிள்ஜி : இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..
happy b.day mr.sankar. i pray god to shower his blessings upon u & ur family & make ur environment happier forever... tc...
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணே
பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
அன்புள்ள கேபிள்ஜி அவர்களுக்கு... இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..!!! வாழ்க பல்லாண்டு...!!!!
-- எழில், லக்ஷ்மி & சுதர்ஷினி!!!
happy (pappy pappy) birthday cablejeee
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
கவிதைக்கு மேல போட்ருக்கற படம் சூப்பர்ணா.. பிறந்த நாள் வாழ்த்துகள் :)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்....
happy bday wishes ji
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கவிதை-(கவி)தை(யல்) சூப்பர்
வொய்.. ரிபீடட் போஸ்ட்? அண்ட் வொய் எவ்ரிபடி சே ஹேப்பி பர்த்டே?!
ஹேப்பி பர்த்டே!
today happy birthday.. so.. all tell happy birthday.. :)
// இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது. //
சமீபமாகும் வரை திரும்பத் திரும்பப் படியுங்கள்!!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
ஆர்.கோபி
Happy day தல ...unnai vaztha vaithillai vannungiren....( i tried this sentence in azhagi ...but failed ...)
Be happy everyday ....you are the boss of your life....dont live it in favour of others.....cheers
நாளைக்கு வர்றேன்... பார்ட்டி அரேஞ்ஜ் பண்ணுங்க.. அப்றம்தான் வாள்த்து சொல்லுவேன்...
//இப்பொது மீண்டும் கவிதை எனக்கு தூரமாகிவிட்டது//
எனக்கும்தான்....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
May all your dreams and wishes come true!
K.Murali.
Iniya Printhanal Vazhthukal
Iniya Printhanal Vazhthukal
புரிந்தேன்....
spelling mistake ethuvum illaiyae... ;)
Wish you a many more happy returns of the day.
Each new year of our life carries with it a passage to reflection and reinvention. This is a rich blessing; To revel in the excess of your prosperity and use it, Swim and get lost in the depths of copiousness; in the wealth of the lessons that surround you, birth you, grow you, teach you.
The walk to our legacy is a glorious one.
Make poetry with your words. Make music with your breath and the verve from your soul. Make love with your kindness. Unconditionally love. Make truth with what is. Make life with the spirit that exists within you. Make movements with your force. (They only reckon with you out of fear). Be fearless back. And move!
Be courageous in your pursuits and Live. Live! For the sake of all that is being around you; Be a part of it too. Be inspired to find freedom in the midst of constraint. Laugh in the face of anything that doubts you. (sometimes that’s all we can do.)
The world never stops; It merely waits long enough for us to jump aboard and take hold of our destiny.
This moment is yours. This day is yours especially; A gift to cherish, like you.
Today, The sky blues, the clouds pass, the rain creates life with the ground, The birds sing out melodious hymns in tribute to you, the sun illuminates her beauty across the ostensibly infinite earth all in your honor.
The day God gave you being He told the firmament and everything that beats life underneath it to commemorate your existence with gathering collaboration. They celebrate for you. And here I am, celebrating with them. Most importantly, remember how short this all is– and celebrate too.
Happy birthday to a warrior amongst all, Happy, happy birthday to you.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா...
எங்கள் அண்ணன் யூத்துகளின் தலை கேபிளாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.....
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
கவிதை என்ற பேர்ல இப்படி கொன்னா நியமா...
Wish You Happy Birthday Anna..
வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
அந்த அம்மணி அடி, தொடை எல்லாம் (சொல்லி)தரலையா?? அதுவும் "செய்"யுளுக்கு இலக்கணம் தானே!
பிறந்த நாள் வாழ்த்துகள்.
கவிதை கிக்,ஸ்டில்ஸ் போதை.
belated wishes paaaaaaaaaaa
happy birthday to you.
நன்றாக உள்ளது.
Post a Comment