
சினிமா வியாபாரம் புத்தகத்தின் அபீஷியல் வெளியீடு வருகிற சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு நடைபெற இருக்கிற படியால், பதிவர்கள் வாசகர்கள், நண்பர்கள், அனைவரும் வந்திருந்து சிறப்பித்துக் கொடுக்குமாறு அழைக்கிறேன். நாம் எல்லோரும் சந்தித்து வெகு நாட்கள் ஆகிவிட்டபடியால் இவ்விழாவை நம் பதிவர் சந்திப்பாகவும் நடத்திக் கொள்ளலாமே.. என்றும் உங்கள் ஆதரவை நாடும் …
கேபிள் சங்கர்
Comments
வெளியூர் பயணம்.. ஊரில் இருந்தால் அவசியம் வருகிறேன்..
நண்பன் திருமணத்துக்காகக் கும்பகோணம் செல்வதால் விழாவில் கலந்துகொள்ள இயலாது. புத்தக வெளியீட்டு விழாவும், பதிவர் சந்திப்பும் வெகு சிறப்பாக நடைபெற மனமார்ந்த வாழ்த்துக்கள்! (சந்திப்பு குறித்த புகைப்படங்களும், தகவல்களும் தாராளமாக எழுதுமாறு கேட்டுக் கொள்கிறேன்!)
ஸ்ரீ....
மனோ
உங்கள் பணி மென்மேலும் சிறக்க...
வாழ்த்துக்களும்,பாராட்டுகளுடனும்...
உங்கள்.மாணவன்
அன்புடன்,
-ரவிச்சந்திரன்
விழா பற்றிய செய்திகள் புகைப்படங்களை அவசியம் பகிர்ந்துகொள்ளவும்.
சென்னை வரும் போது, நிச்சயம் உங்களை சந்திக்க வேண்டும்.... சந்திப்பேன்...
வணக்கங்கள்...
பாசத்துடன்...
சிவா
பதிவர்கள் அனைவரும் புத்தகம் வாங்குமாறு கேட்டுகொள்கிறேன்...
கேபிள்.. ஆதி யிடம் உஷாராக இருங்கள்... முகத்தில் குத்திவிட போகிறார்...
Vazthukkal. Ennoda Full Support ongalukkuthan.
Cheers...
எனக்கும் வர ஆசையா இருக்கு..
அவசியம் கலந்து கொள்வோம்..
ஆறுமுகம்
ஹைதராபாத்
ஆறுமுகம்
ஹைதராபாத்
I have the following doubt. Can you please clarify?
Is the film producer paid, when the movie is telecasted in TV Channels? What happens when the movie is re-telecasted?
Thanks
Kalai
பி.கு : விழா நடக்கும் இடம் ஒரு நகைமுரண். நல்ல வேளையாக உங்க “ஒரு ஷாட் டகீலா’ புத்தகத்தை இந்த காந்தி அரங்கில் வைத்து வெளியிடவில்லை.
உங்களுக்கு குசும்பு அதிகம் தான் என்று எங்களுக்கு தெரியுமே.
சரி, பார்ட்டி உண்டா ? எதிரிலேயே, ஜி.எல்.எம் மெரிடியன் பார் உள்ளதே.
(காந்தி நாமம் வாழ்க)
அங்க, அண்ணமாலை சார், பிரேமா அக்கா எல்லோரையும் பாத்து ரொம்ப நாள் ஆச்சு!
புத்தகம் வாங்குறதுக்காக வெச்சிருப்பீங்க இல்ல அங்க? வாங்கி படிக்கணும்னு ஆவலுங்க
//
பிரிண்ட் செய்யும் முன்னரே இணையத்தில் வெளியான புத்தகமும் இதுதான்
//
Doubt on English Movie or தமிழ் மூவி?
வாழ்த்துக்கள் தலைவா.. கண்டிப்பா கலந்துகிட்டு கலக்கிடுவோம்....
///
திங்கட் கிழமை ஃபோட்டோ கமெண்ட்ஸ் வருமா??
வாழ்த்துக்கள்.
கலக்குங்க :)