நேற்றிரவு ஹெட்லைன்ஸ் டுடேவை பார்த்ததும் கொஞ்சம் கிளுகிளூப்பாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. இரண்டு பெண்கள் கையில் பணத்தை வாங்கியவுடன் சடுதியில் மேல் பனியனை கழட்டி விட்டு சிரித்தது கொஞ்சம் பக்கெனத்தான் இருந்தது.
மேட்டர் இதுதான். வழக்கமாய் எல்லா ஊர்களிலும் ஒரு திருவிழா, அல்லது ஒரு பெரிய நிகழ்ச்சி நடந்தால் நாலு ஊரிலிருந்து அந்த ஊருக்கு ஆட்கள் வருவது சகஜம். அப்படி வருகையில் உள்ளூர் கடைக்காரர்கள், ஹோட்டல்காரர்கள், எல்லோரும் எக்ஸ்ட்ராவாக ஆள்பலம், தயாரிப்பு பலத்தை உருவாக்கிக் கொண்டு திடீரென உருவாகும் டிமாண்டுக்கு ஏற்றார் போல கஸ்டமர்களுக்கு சப்ளை செய்வார்கள். அந்த ஒரு சில நாட்களில் வியாபாரம் நல்ல சக்கை போடு போடும். அது போலத்தான். உலக கோப்பை, கிரிக்கெட், கால்பந்தாட்டம் என்று நடக்கும் உலகப் போட்டிகள் அனைத்துக்கும் வெளிநாடுகளிலிருந்து வரும் டூரிஸ்டுகளை நம்பி உணவு, தங்குமிடம் என்று மட்டுமல்ல..சதை வியாபாரமும் கொடி கட்டி பறக்கும்.
இப்போது அதே தான் டெல்லியில் நடந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதிலிருமிருந்து எஸ்கார்டுகள் எனப்படும் விபச்சார பெண்கள் பிஸினெஸ் மேன்கள், அரசியல்வாதிகள், வெளிநாட்டுக் காரர்கள் என்று வரும் ஆட்களுக்காக வரவழைக்கப் படுகின்றனர். பெரும்பாலும் இவ்வாறு வரவழைக்கப்படும் பெண்கள் மூன்று மாதம் டூரிஸ்ட் விசாவில் தான் வருகிறார்கள். அப்படி வந்து போகும் செலவு, மற்றும் தங்கும் இத்யாதி செலவுகள் எல்லாம் போக ஒரு பெரிய அமெளண்ட்டை பார்க்கிறார்கள்.
ஹெட்லைன் டுடேவில் இம்மாதிரியான எஸ்கார்ட் சர்வீஸ் நடத்தும் அயிஷா என்ற பெண்ணை ரகசிய கேமரா மூலம் கஸ்டமர் போல பேசி படமெடுத்து வெளீயிட்டிருக்கிறார்கள். அயிஷா என்கிற அந்த அப்மார்க்கெட் பெண், மிக கூலாக ஒரு இரவுக்கும் 100 $லிருந்து 5000$ வரைக்கும் கூட பெண்கள் கிடைப்பார்கள் என்கிறார். முக்கியமாய் டெல்லியில் மட்டுமே சுமார் 450க்கும் மேற்பட்ட எஸ்கார்ட் சர்வீஸ் நடத்தும் ப்ரோக்கர்கள் தொழில் செய்கிறார்கள் என்கிறது ஹெட்லைன்ஸ்.
வெளிநாட்டு பெண்கள் என்றால் ரஷ்யா, உஸ்பெஸ்கிஸ்தான், ஈரான், ஸ்பெயின், சுவிச்சர்லேந்து என்று உலகின் பல நாடுகளிலிருந்து பெண்கள் டெல்லிக்கு இறக்கப்படுகிறார்கள் டூரிஸ்ட் விசாவில். இருப்பதிலேயே ரொம்பவும் காஸ்ட்லியான பெண்கள் ஸ்பெயின் தானாம். அவர்களுக்கு 17 நாட்களுக்கு சுமார் 7-8 லட்சம் வரை ப்ரோக்கர் மூலமாய் கொடுக்க வேண்டுமாம். அதற்கு அடுத்த நிலை சுவிஸ் பெண்களுக்குத்தானாம். கடைசியாக குறைந்த பட்சம் ஒன்னறை லட்சம் ரூபாய் வரை கொடுத்து கூட்டி வருகிறார்களாம். டெல்லியில் இருக்கும் எல்லா ஸ்டார் ஓட்டல்களும் இப்போதே நிரம்பி வழிகிறதாம்.
இந்திய பெண்களுக்கும் ஏகப்பட்ட டிமாண்ட் உருவாகியிருப்பதால் பஞ்சாப் ஹரியானா, பெங்களூர், சென்னை, மும்பை என்று பகுதிவாரியாக பொறுக்கியெடுத்து ஆட்களை எஸ்கார்ட்ஸ் சர்வீஸ்கள் செய்யும் ஆட்கள் இறக்குகிறார்கள். இந்த எஸ்கார்ட் சர்வீஸ் என்று நடத்தும் ஆட்கள் வெளிப்படையாகவே இண்டெர்நெட்டில் ஒரு தனி வலைதளமே உருவாக்கி, அதில் ஒரு நம்பரையும் போட்டு வைத்திருக்கிறார்கள். கூகிளில் காமன் வெல்த் கேம்ஸ் எஸ்கார்ட்ஸ் என்று தேடினால் வரிசையாய் சைட்டுகளின் அணிவகுப்பு ஆரம்பிக்கிறது.
வெளிநாடுகளில் இம்மாதிரியான எஸ்கார்ட் சர்வீசுகள் சகஜம். ஆனால் இந்தியாவின் தலைநகரில் இதற்கு அனுமதியில்லாவிட்டாலும், வெகு பரபரப்பான நடந்து கொண்டுதானிருக்கிறது. ஹெட்லைன்ஸ் டுடேவின் வீடியோ க்ளீப்பிங்கை வைத்து நிச்சயம் ஒரு பெரிய சர்ச்சையை கிளப்பத்தான் போகிறது மற்ற அரசியல் கோஷ்டிகள். ஆனால் இது பற்றி டெல்லி போலீஸுக்கு பெரிய அவேர்னெஸ் இருப்பதாய் தெரியவில்லை என்கிறது ஹெச்.டி சேனல். சிறு தொழில் போல நடுத்தர வாழ்க்கை வாழ்வதற்காக போராடும் விபச்சாரம் செய்யும் பெண்களீடமிருந்து எஸ்கார்டடாக வரும் பெண்களூக்கும் இவர்களுக்கும் என்ன வித்யாசம் என்று பார்த்தால் முதல் பார்ட்டி லோக்கல், இவர்கள் ஹைகிளாஸ் அவ்வளவு தான் . இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது டெல்லி போலீஸூக்கு ஏதும் பெரிதாய் தெரியவில்லை. தகவல் கிடைத்தால் நிச்சயம் ஆக்ஷன் எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.எது எப்படியோ.. ஏற்கனவே காமன் வெல்த் கேம்ஸின் பின்னால் நடக்கும் ஊழல் ப்ரச்சனை கொழுந்து விட்டெரிந்து எரிந்து கொண்டிருக்கையில் இப்பிரச்சனை நிச்சயம் மேலும் பல அதிர்ச்சிகளையும், குழப்பங்களையும் கொண்டு வரத்தான் போகிறது .
கேபிள் சங்கர்
Post a Comment
54 comments:
என்னத்த சொல்ல... தேசம் வளர்கிறது :)
நீங்க எதுக்கு வயசான காலத்தில இந்த மாதிரி நியூஸ் எல்லாம் பாக்குறீங்க?
பாத்துட்டு உணர்ச்சி வசப்படுறீங்க??
பேசாம ஈஸி சேர்ல ஒக்காந்துகிட்டு தடகளப் போட்டியெல்லாம் பாருங்க..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
Kilu kilu newskalai muthal aalaaga alliththarum Annan cable vaazga
ஹாலி பாலா..
ஒங்க நெலம கழுத தேஞ்சு கட்டெரும்பா ஆயிடுச்சி..
மொதல்ல மொதல்ல வருவீங்க, கொஞ்ச நாள் இ.க ஒங்க வயித்தெரிச்சல கொட்டிக்கிட்டாரு, இப்பொ நானும் வந்து உங்கள மூணாவது எடத்துக்குத் தள்ளிட்டோம்..
இன்னும் போன் வரல, ஞாபகப் படுத்தறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
பாலா..
மூணாவது எடமும் கோவிந்தா..
இந்தியா வல்லரசாகி விட்டது...
அய்யய்யய்ய... நாட்டுல இந்த வைஸ் ப்ரெஸிடெண்ட்டுங்க தொந்தரவு தாங்கலைப்பா.
இன்னிக்கும் மவுஸ் பிரச்சனைன்னு கூப்பிட்டு போனா, மவுஸை ஆஃப் பண்ணி வச்சிருக்காரு.
எல்லா பிரச்சனையையும் நானே சமாளிக்கனும்னா, இந்த காமன்வெல்த் பிரச்சனையை யாரு சமாளிக்கிறது?
//இருப்பதிலேயே ரொம்பவும் காஸ்ட்லியான பெண்கள் ஸ்பெயின் தானாம். அவர்களுக்கு 17 நாட்களுக்கு சுமார் 7-8 லட்சம் வரை ப்ரோக்கர் மூலமாய் கொடுக்க வேண்டுமாம். அதற்கு அடுத்த நிலை ஸ்பெயின் பெண்களுக்குத்தானாம். //
இது தகவல் பிழையா? இல்ல டைப்பிங் பிழையா?
ரெண்டு இடத்திலும் ஸ்பெயினே எப்படி வரும் கேபிள்?
ஆனாலும்... நான் நம்புவேன். ஏன்னா........
ஸ்பாஷ்னிஷை அடிச்சிக்க இந்த உலகத்துலயே யாருமில்லீங்கறேன்.
//ரெண்டு இடத்திலும் ஸ்பெயினே எப்படி வரும் கேபிள்?//
இங்கதான் நிக்கறான் பாலா..
குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்குவோர் பலர்.. நான் உங்கள சொல்லலை பாலா..
//ஸ்பாஷ்னிஷை அடிச்சிக்க இந்த உலகத்துலயே யாருமில்லீங்கறேன்.//
நீங்க சொன்னா தப்பாவா இருக்கும்?
ஆனா ரஷ்யன், பிலிப்பினோ, பிரேசிலியின் எல்லாம் நல்லா இருக்குமுன்னு சொல்றாங்களே? உங்க அனுபவம் எப்படி பாலா?
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//ஒங்க நெலம கழுத தேஞ்சு கட்டெரும்பா ஆயிடுச்சி//
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கறேன். வேணும்னா.. நான் 100 கமெண்ட் இங்க போடுறேன். இ.க போட முடியுமான்னு கேளுங்க?
இப்பத்தான் 240 கமெண்ட் எங்க் ஏரியால அடிச்சோம்.
//ஆனா ரஷ்யன், பிலிப்பினோ, பிரேசிலியின் எல்லாம் நல்லா இருக்குமுன்னு சொல்றாங்களே? உங்க அனுபவம் எப்படி பாலா?//
ஏனப்பா?? நான் பாட்டுக்கு... கும்மியடிச்சி காலத்தை ஓட்டிகிட்டு இருக்கேன்.
மொத்தமா சங்கூதிடலாமனு ப்ளானா?
//நான் 100 கமெண்ட் இங்க போடுறேன். இ.க போட முடியுமான்னு கேளுங்க?//
பாலா.. ஓட்டப்பந்தயத்தில நாலாவதா வந்தவர் இதுக்கு முன்ன இருந்த ரெக்கார்ட் டைமுக்குள்ள வந்தாலும் தங்கம் அவருக்கு இல்லை, மொதல்ல வந்தவருக்குத்தான்.. புரிஞ்சுதா??
//மொத்தமா சங்கூதிடலாமனு ப்ளானா?//
ஏதோ என்னாலான உபகாரம்..
//பாலா.. ஓட்டப்பந்தயத்தில நாலாவதா வந்தவர் இதுக்கு முன்ன இருந்த ரெக்கார்ட் டைமுக்குள்ள வந்தாலும் தங்கம் அவருக்கு இல்லை, மொதல்ல வந்தவருக்குத்தான்.. புரிஞ்சுதா??//
ஆனா.. கமெண்டுங்கறது.. ‘மராத்தான்’ மாறி... யாரு முன்னாடி ஓடுறாங்கங்கறது மேட்டரில்லை. யாரு எவ்ளோ தூரம் ஓடுறாங்கங்கறதுதான்.
யப்பா.. பதிவுக்கு சம்பந்தமாதான் பேசிகிட்டு இருக்கோம் போல.
//வெளிநாடுகளில் இம்மாதிரியான எஸ்கார்ட் சர்வீசுகள் சகஜம்.//
//இந்த எஸ்கார்ட் சர்வீஸ் என்று நடத்தும் ஆட்கள் வெளிப்படையாகவே இண்டெர்நெட்டில் ஒரு தனி வலைதளமே உருவாக்கி, அதில் ஒரு நம்பரையும் போட்டு வைத்திருக்கிறார்கள்//
//7 நாட்களுக்கு சுமார் 7-8 லட்சம் வரை ப்ரோக்கர் மூலமாய் கொடுக்க வேண்டுமாம்.//
என்னா ஒரு டீடெய்ல்ட் ரிப்போர்ட்..
பாலா.. பெருசு எவ்ளோ ஆராய்ச்சி செஞ்சிருக்கு பாத்தீங்களா??
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//யப்பா.. பதிவுக்கு சம்பந்தமாதான் பேசிகிட்டு இருக்கோம் போல.//
இல்லயா பின்ன??
998 ஃபாலோ!!!
எனக்கு இன்னிக்கு ஒருத்தர் எஸ்கேப் 419. என்னோட டார்கெட் எல்லாம்... #001. நான் அடிக்கிற கும்மில.. இது சீக்கிரம் நடந்துடும்! :) :)
//யப்பா.. பதிவுக்கு சம்பந்தமாதான் பேசிகிட்டு இருக்கோம் போல.//
நாம என்ன கேபிள் மாதிரியா? எஸ்கா.. பத்தியெல்லாம் பேச??
(அந்த வார்த்தையைக் கூட சொல்ல மாட்டேனாக்கும்)
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//பாலா.. பெருசு எவ்ளோ ஆராய்ச்சி செஞ்சிருக்கு பாத்தீங்களா??//
ஏங்க அவர் ஒருத்தராவது, ‘யூத்’ன்னு போகட்டுமே!
நம்மளைத்தான் பெரிசுன்னு சொல்லிட்டாங்க. 33 வயசெல்லாம் பெரிசு லிஸ்டா?
அப்ப நீங்கல்லாம்?
ஏங்க.. இவ்ளோ மெதுவா கும்மியடிச்சா.. உங்களை நெசமாவே பெரிசு லிஸ்ட்லதான் போடுவாங்க.
என்னைப் பாருங்க..!! கண்ணுல தண்ணி வருது. ஆனாலும்.. சிரிச்சிகிட்டே அடிக்கிறேன்.
கும்மியடிக்கறனாலதான்.. நான் எதோ கோட் அடிக்கிறேன்னு எங்க ஆஃபீஸ்ல நினைச்சிகிட்டு இருக்காங்க.
டோர் எல்லாம் கூட க்ளோஸ் பண்ணிட்டேன். ரொம்ப பிஸியா கோட் அடிக்கிறேனாம்!!
//33 வயசெல்லாம் பெரிசு லிஸ்டா?//
யாருக்கு பாலா 33? பெருசு உங்க கிட்ட அப்படி சொல்லிச்சா? 31ம் 30+ தான் 45ம் 30+ தான், கொஞ்சம் சூதானமா இருந்துக்கப்பு..
பாலா..
காலையில் எழுந்ததும் கேபிள் கொதிச்சி எழப்போறார், நீங்க அவர யூத்துன்னு சொல்லி எஸ்கேப் ஆகிட்டீங்க, எனக்கு இருக்கு மண்டகப் படி...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
33- எனக்குங்க. கேபிளுக்கு 20-தோ 22-டோ!!
//இவ்ளோ மெதுவா கும்மியடிச்சா.. உங்களை நெசமாவே பெரிசு லிஸ்ட்லதான் போடுவாங்க.//
கொஞ்சம் அப்பப்போ வேலையும் பாக்கணுமில்ல?? என் போன் எப்படி அடிக்குமுன்னு உங்களுக்குத் தெரியும் தானே?
//என் போன் எப்படி அடிக்குமுன்னு உங்களுக்குத் தெரியும் தானே//
என்னோட போன் மாதிரியேதான்.. ‘ட்ரிங்.. ட்ரிங்’
//கொஞ்சம் அப்பப்போ வேலையும் பாக்கணுமில்ல?? //
இப்படியெல்லாம்.. மனசாட்சி உறுத்தற மாறி கேட்கக் கூடாது.
அப்புறம் நாளைல இருந்து நான் என்ன பண்ணுவேன்? :) :)
//கேபிளுக்கு 20-தோ 22-டோ!!//
எப்போ, நான் பொறக்கும் போதா
//எப்போ, நான் பொறக்கும் போதா //
ஹா.. ஹா.. ஹா..!!
கேபிள், நான் உங்களை ப்ரொட்டக்ட் பண்ணப் பார்க்கறேன். இவரு விட மாட்டேங்கறார்.
வேணும்னா சொல்லுங்க. அவர் ஏரியாவில் 1-100 எண்ணிடுவோம்.
மனசாட்சியை தட்டிட்டீங்க. நான் ஒரு வாரத்துக்கு இந்த ‘பதிவுலகை’ விட்டு வெளியேறுகிறேன்.
நாளையில் இருந்து, எதாவது உருப்படியா ஆஃபீஸில் வேலை எதுனா செய்யப் போறேன்.
இது.. இராமசாமி மீது சத்தியம்.
ஹாலிவுட் பாலா said...
ஸ்பாஷ்னிஷை அடிச்சிக்க இந்த உலகத்துலயே யாருமில்லீங்கறேன்.
---
அதுலயும் மெக்சிக்கன் பொன்னுங்க.. என்னத்த சொல்ல.. மனசு எங்கயோ போயிட்டதால கும்மிக்கு வர முடியல...
ஹாலிவுட் பாலா said...
மனசாட்சியை தட்டிட்டீங்க. நான் ஒரு வாரத்துக்கு இந்த ‘பதிவுலகை’ விட்டு வெளியேறுகிறேன்.
நாளையில் இருந்து, எதாவது உருப்படியா ஆஃபீஸில் வேலை எதுனா செய்யப் போறேன்.
இது.. இராமசாமி மீது சத்தியம்.
---
ஹல்லோ... என்னாதீது... நானே வேலைன்னா என்னன்னு மறந்து போய் நாளாச்சீ.. இதுல ஏன் மேல சத்தியமா.. பலி கொடுக்கற்துக்கு வேற ஆளே கிடைக்கலியா உங்களுக்கு... அம்சு மேல சத்தியம் பன்னுங்க ஹாலி பாலி .. பீளிஸ் மீ த பாவம்.. வாபஸ் திஸ் சத்தியம் :)
இங்க இருக்குற என்னைய மாதிரி பய புள்ளைகளுக்குத்தான் வேலைவெட்டி இல்லைன்னா அமெரிக்காவுலயும் அப்படித்தான் இருக்காய்ங்க போல.
நான் இ.க, பாலாண்ணன்,ஸ்ரீராம் அண்ணன்,முகிலன் அண்ணனைச் சொல்லலை.
இந்தியா மின்னுகிறது....ஒ..ஓ
மொத்தமா சங்கூதிடலாமனு ப்ளானா?
பாலா கலைஞர் போலவே சொற் சிலம்பம் ஆடியுள்ளீர்கள்?
சிலருக்கு வார்த்தைகள் புரிபடலாம்.
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Book Reviews&artid=288400&SectionID=187&MainSectionID=187&SEO=&Title= //dinamani published about your cinema viyabaaram book. thanks.
nalla pearu vachaanya poattikku
COMMON WEALTH nu
// எம்.எம்.அப்துல்லா said... அமெரிக்காவுலயும் அப்படித்தான் இருக்காய்ங்க போல.//
நாங்க என்ன அண்ணே பண்றது?? பிரபல பதிவர்கள் யாரும் எங்களை மதிக்கிறது கிடையாது, அமெரிக்கா வந்தாலும், பிரபல பதிவர்களை மீட் பண்ணா போதும், பிரபல பதிவர்களை திருப்திப் படுத்தகூடிய விழாக்களில் கலந்துகிட்டா போதும் என்று நினைக்கிறார்கள். என் மாதிரி காமடி பீஸ்களின் அழைப்புக்களை ஏற்பது கிடையாது. சுருக்கமா சொன்னா வெட்டிப் பசங்க. நாங்க இது மாதிரி ஏதாவது பண்ணித்தான் எங்க இருப்பைத் தெரிவிக்க வேண்டியிருக்கு.. :) :)
டிஸ்கி : நானும் உங்களைச் சொல்லவில்லை..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//ஆனால் இது பற்றி டெல்லி போலீஸுக்கு பெரிய அவேர்னெஸ் இருப்பதாய் தெரியவில்லை என்கிறது ஹெச்.டி சேனல். //
//இவ்வளவு நடந்து கொண்டிருக்கிறது டெல்லி போலீஸூக்கு ஏதும் பெரிதாய் தெரியவில்லை. தகவல் கிடைத்தால் நிச்சயம் ஆக்ஷன் எடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.//
இத நீங்க நம்பிட்டீங்களாக்கும். ரெண்டு வாட்டி ஒரே விஷயத்த சொல்லும்போதே தெரியுதே.
சரி சரி இந்தப் பதிவக் காரணம் காட்டி வழக்கமான A ஜோக்குல கை வெச்சுடாதீங்க.
இங்க இருக்குற என்னைய மாதிரி பய புள்ளைகளுக்குத்தான் வேலைவெட்டி இல்லைன்னா அமெரிக்காவுலயும் அப்படித்தான் இருக்காய்ங்க போல.
நான் இ.க, பாலாண்ணன்,ஸ்ரீராம் அண்ணன்,முகிலன் அண்ணனைச் சொல்லலை.
--
அப்துல்லா அண்ணே நான் அமெரிக்காவ சுத்தி பாக்க வந்தேண்ணே.. எந்த பயபுள்ளையோ உங்க கிட்ட நான் வேலை பாக்க வந்தேன்னு பொய் சொல்லி போட்டான் போலிருக்கு.. நீங்க ஒன்னும் கவல படாதீக.. அந்த பைய மட்டும் என் கைல படட்டும்.. நான் பாத்துகிடறேன் ...
//அந்த பைய மட்டும் என் கைல படட்டும்//
இ.க அண்ணே அது கண்ல பட்டா / கையில கெடச்சா.. ரொம்ப கொழப்பத்தில இருக்கீங்கன்னு நெனைக்கிறேன்..
ஒரு முறை பாலாவுக்கு போன் பண்ணி பேசுங்க, தெளிவு பிறக்கும்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
கேபிள் தூங்கி எழுந்து இங்க வர்றதுக்குள்ள்..
மீ த எஸ்கேப்பு...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
சங்கர் அண்ணாச்சி, நான்தான் உங்களின் ஆயிரத்தில் ஒருவன். அதாவது 1000-th followers
நன்றி. ரஹூம்
தல.. உங்க புரொபைல்ல வேற யாரோட போட்டோவோ இருக்கு... கொஞ்சம் செக் பண்ணுங்க
கேபிள் ஜி,
எல்லா நாடுகளிலும் மண்ணு திங்கிற உடம்ப மனுசன் திங்கிறான் என்ற பாலிசி வந்து ரொம்ப நாளாச்சு.
விடுங்க கேபிள்.
காசு இருக்கிறவன் தங்க ஊசி கொண்டு காது குடையுறான்.
உனக்கு மட்டும் எங்கிருந்து இது போல நியூஸ் எல்லாம் கிடைக்குதோ..
பேசாம இவிங்ககிட்ட போட்டிய நடத்துர வேலையை கொடுத்திடலாம் போல். well organised ஆக வேலை பாக்குராங்க
http://baloonkadai.blogspot.com/2010/08/blog-post.html
விடுங்க தல,
வெல்தியான காமன் போட்டி போடறான்!
நாளைய புத்தக வெளியீட்டிற்கும் பதிவர் சந்திப்புக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் கேபிள் அண்ணே. ஊருக்கு வந்ததும் ட்ரீட் கேட்பேன்.
1000 தாண்டிய அண்ணன் வாழ்க.
1000 பெரிய நம்பர். வாழ்த்துக்கள். 1007 இப்ப.
@shankar
ஏதோ டபுள் மீனிங் மாதிரி இருக்கு.. ஆனா எனக்குத்தான் புரியலை
@செ.சரவணக்குமார்
உங்களுக்கு இல்லாத ட்ரீட்டா..
@பின்னோக்கி
நன்றி..
ஓஹோ...
இது தான் காமன்வெல்த் போட்டியா? இந்த வெளையாட்டும் அந்த போட்டியில உண்டா?
Post a Comment