மாஸ்கோவின் காவேரி
அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும் சமந்தா, ஸ்மார்ட்டான பையன், ஆங்காங்கே பிக்சர்க்யூ ஷாட்டுகள், ஒவர்லாப்பில் வசனங்கள், ஒரே ஜம்ப் கட் ஷாட்டுகள், ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷவர்தன் வேறு நடித்திருக்க, ஒரு நல்ல தயாரிப்பாளர் என்று கிடைத்துவிட்டால் எதை வேண்டுமானாலும் படமாக்கிவிட முடிகிறது.. கீழிருக்கும் படங்களை மட்டுமே பார்ப்பவர்கள் பாக்யவான்கள். இதற்கு மேல் ஒன்னும் சொல்லி பிரயோஜனமில்லை..

இருக்கிற டைட் ஷெட்யூலில் கஷ்டப்பட்டு நைட் ஷோ வேறு. ட்ரைலரை பார்த்து ஏமாந்து போன சோனகிரிகளில் நானும் ஒருவன். தமனின் கோரே.. கொக்கோரே பாட்டையும் கட் செய்துவிட்டார்கள். ஆ ஒருத்தருக்கு நன்றி சொல்லணும். அது இயக்குனர் ரவிவர்மனுக்கு.. மொத்தமா 100 நிமிஷத்துல படத்தை முடிச்சு அனுப்பினதுக்கு. பி கிரேட் படங்களில் கூட ஏதாவது கதைன்னு ஒன்னு வச்சிருப்பாங்க..
மாஸ்கோவின் காவேரி – வேணாம் இருக்கிற கடுப்புல எதாவது சொல்லிருவேன்.
மாஸ்கோவின் காவேரி – வேணாம் இருக்கிற கடுப்புல எதாவது சொல்லிருவேன்.
Comments
CABLE SIR TODAY I ACHIEVED THE FIRST PLACE. GOOD NIGHT SWEET DREAMZ.
---
sweet dreamz about ?
---
இம்ம்...
பாய்ஸ் படத்துக்கு விகடன் போட்ட விமர்சனம் மாதிரி இருந்தது.
ஹ்ம்ம்ம்.. என்னத்த சொல்ல...
மொக்கைக்கு வாழ்த்துக்கள்.
யாரோ உங்க புரோபைல் போட்டோவை மாத்தி இருக்காங்க. கவனியுங்க. யாரோ பைக் மேல இருக்குற மாதிரி போட்டோ இருக்கு.
திரைத்துறையில் இருப்பதால் உங்களுக்கு வேறு வழியில்லை.
இதுவும் பாடமே...........
மனோ
நீங்களே இப்புடி சொல்றீங்கன்னா, தியேட்டர் இருக்குற பக்கம் கூட போகக் கூடாது போல...
வடிவேலு சொல்ற மாதிரி சொன்னா, " அடிச்சா கைப்புள்ளைக்கே இந்த காயம்னா, அடி வாங்குனவன் இன்னும் உயிரோட இருப்பாங்குற...?"
என்ன பண்றது எங்களுக்காக எவ்வளவுதான் தாங்குவீங்க .
http://nagarjunan.blogspot.com/
you can use the following two links
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html
and
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html
http://nagarjunan.blogspot.com/
you can use the following two links
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html
and
http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-sitemap-for.html
neenga atleast unga kovathaiyaavathu pakirnthu irukalaam director ah thitti :)
//அழகான, க்யூட்டான, அழுந்த முத்தம் கொடுக்கலாமா? என்ற எண்ணத்தை தூண்டும் சமந்தா//
இந்த ரணகளத்துக்கு மத்தியிலும் உங்களுக்கு கிளுகிளுப்பு கேக்குதா தலைவரே.
Ivanungallam kathai ezuthittu yaarkittayeum abiprayam kekkamatangla ? Illa kathai nnu onnum illaya ?
Cheers, Saidhai Sendhil
பார்ப்பவர்கள் பாக்யவான்கள் "
VCD ல படம் பார்ப்பவர்கள் ?
கேபிள் சார் சொன்னது அப்பட்டமான உண்மை !!!