சிறு வயதிலிருந்து ஒன்றாய் பாஸ்கெட் பால் விளையாடிய ஐந்து நண்பர்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாய் இருந்தாலும் இவர்களை ஒன்றுபடுத்தி வழிநடத்தி வெற்றி பெற வைத்த கோச்சின் மேல் பெரிய மரியாதை உண்டு. 30 வருடங்களுக்கு பிறகு கோச் இறந்துவிட, நண்பர்கள் அனைவரும் ஆளுக்கொரு திசையாய் பிரிந்திருந்தாலும் கோச்சின் இறுதி சடங்குக்காக ஒன்று சேர, ப்ளான் செய்கிறார்கள். அவர்கள் ஒரு லேக் ஹவுஸை வாடகைக்கு எடுத்து தங்க முடிவெடுக்கிறார்கள்.
ஆடம் சாண்ட்லருக்கு, பாஷன் டிசைனிங் மனைவி சல்மா ஹயக். அவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு க்யூட் மகள். இன்னொரு கருப்பின நண்பனுக்கு கலப்பின மனைவி, மனைவி சம்பாதித்துக் கொண்டிருக்க, வீட்டோடு கணவனாய் குழந்தைகளை பார்த்துக் கொண்டு இருப்பவன்,மனைவி மூன்றாவது கர்ப்பம். அவனுடய தாயும் அவனுடனேயே இருந்து அவனை கரித்து கொண்டிருக்கிறாள். மூன்றாவமன் தான் ஒரு பெரிய பிஸினெஸ் செய்வதாய் சொல்லி தன் மனைவி குழந்தைகளுடன் வந்து சேர்கிறான். நான்காமவன் ஏற்கனவே மூன்று முறை விவாகரத்தாகி தன்னை விட 30 வயது மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். ஐந்தாமவன் திருமணமே செய்து கொள்ளாமல் ஸ்த்ரிலோலனாய் அலைபவன்.
இவர்கள் எல்லோரும் பூயூனரலுக்கு வந்து முடித்துவிட்டு லேக் ஹவுஸில் செட்டிலாகிறார்கள். இதன் பிறகு என்ன தான் இவர்கள் வளர்ந்திருந்தாலும், வயதுக்கேற்ற மன வளர்ச்சியும், முதிர்ச்சியும் எவ்வாறு இவர்களின் வாழ்க்கையை நடத்துகிறது என்பதை இவர்களுக்குள் நடக்கும் நிகழ்வுகளின் மூலம் புரிந்து கொள்கிறார்களா?, இவர்களிடம் சிறு வயதில் தோற்ற குழு மீண்டும் போட்டிக்கு அழைக்க, அதில் அவர்கள் வெற்றிப் பெறுகிறார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
வழக்கமான டெம்ப்ளேட் ஃபீல் குட் படம் மாதிரி தான் என்றாலும், சுவாரஸ்யமாய் சொல்லியிருக்கிறார்கள். என் கனவு தேவதை சல்மாஹய்கை பார்ப்பதற்காகவே படம் பார்க்கலாம். இந்த வயதில் என்ன பாடி? என்ன ஸ்டைல்..? ம்ஹும்.. நமக்கில்ல.. சொக்கா.. ஆடம் சாண்ட்லர், ஹய்கின் மகன்கள் வீடியோ கேமில்லாமல், போன் இல்லாமல், படும் அவஸ்தைகள் இக்கால குழந்தைகளின் மனபான்மையை அவர்களின் சோம்பேறித்தனத்தை, அப்பட்டமாய் காட்டுகிறது. அதிலும் உள் ரூமில் உள்ள ஆளை கூப்பிடுவதற்கு ‘டெக்ஸ்ட்” செய்வது, விடியோகேமை பார்த்து ஆடியபடியே பேசுவது என்பது போன்ற காட்சிகள் நிதர்சனம். அதே சிறுவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் லேக் வீட்டின் சுற்றுச் சூழலுக்கு போய் சகஜமாகி மற்ற சிறுவர்களுடன் சேர்ந்து வெளியே போய் விளையாட ஆரம்பித்து, இவர்களுக்குள்ளான கம்யூனிகேஷனுக்கு கப் போன் செய்து நூலில் தொடர்ப்பு ஏற்படுத்தி விளையாடுவதும், பின்பு அதையே பெரியவர்களும் தொடர்வது கவிதை.
ராப் ஷிண்ட்லரின் ஏழடி வாளிப்பு பெண், ஷிண்ட்லரின் இன்னொரு ஜெராக்சான பெண், வீட்டிற்கு வந்ததும், தன் பேச்சுலர் நண்பனை சந்தேகப்படுவது, 30 வயது மிகுந்த மனைவியிடம் காதல் வயப்பட்டு கொஞ்சுவதும், அம்பு காலில் குத்தி பட்ட காலிலே படும் என்பது போல மீண்டும் மீண்டும் தெரிந்தே அதில் எட்டி உதைத்து அடிப்பட்டுக் கொள்வது, அவரது பெண்கள் கார் ரிப்பேர் செய்யும் போது மற்றவர்கள் ரெண்டு பேர் பார்த்தால் மற்ற ரெண்டுபேர் சைடு வாக்கில் திரும்பிக் கொண்டு, லெப்ட் ரைட் சொல்லி சைட் அடிக்கம் காட்சி, நாலு வயதாகியும், தாயிடம் வந்து தாய்பால் அருந்தும் சிறுவன், என்று பட நெடுக நகைச்சுவை தூவிக் கொண்டே செல்கிறார்கள். பல சமயங்களில் அமெரிக்க சிட்காம் போல தொடர்ந்து பேசிக் கொண்டே காமெடி செய்வது, செண்டிமெண்ட், குடும்ப உறவுகள் வ்லுப்படுத்துதல் போன்ற அல்லேலுயா பிரசங்கங்கள் வந்தாலும், இயல்பான நகைச்சுவையால்.. படம் தப்புகிறது.
GROWN UPS – STILL HAVE TO….
கேபிள் சங்கர்Post a Comment
53 comments:
என் கனவு தேவதை சல்மாஹய்கை பார்ப்பதற்காகவே படம் பார்க்கலாம்.
---
நெசமா சொல்லுங்க நீங்க யூத்தா :) அந்தம்மா ஆச்சு நாப்பதுக்கு மேல :)
யாருப்பா அங்க.. இன்னிகும் நாந்தேன் பஸ்ட் :)
அண்ணே .. நீங்க ஏன் ஸ்பானிஷ் மூவில்லாம் பாக்கற்து இல்லேன்னு ஹாலி பாலி கேக்க சொன்னாரு :)
alloooo.. அந்த மொவத்த பாருங்க.. அதுக்கு போய் நாப்பதுன்னா யாராவது நம்புவாங்களா..?குழந்தை அது..
ம்ஹும்.
பாக்குறேனே.. நு சொல்லிருங்க..
Cable Sankar said...
alloooo.. அந்த மொவத்த பாருங்க.. அதுக்கு போய் நாப்பதுன்னா யாராவது நம்புவாங்களா..?குழந்தை அது..
ம்ஹும்.
---
அந்த குழந்தையோட குழந்தைக்கு வயசு 16 ஆச்சாம் :)
படத்த பாத்துட்டு சொல்றேன் ..
என்னத் தெகிரியம் இருந்தா.. நீங்க உலகப் படம் எழுதுவீங்க??
உங்களுக்கு இலக்கியம்னா என்னன்னு தெரியுமா?
கேரி காஸ்பரோவ் (Kerley Gesetvdefesf) எழுதின எல்ரோடல (El Grodu) இதைப் பத்தி சொல்லியிருக்கார்.
முடிஞ்சா இந்த டெக்னிகல் கேள்விக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்.
ஏன் உங்க போஸ்ட்ல இருக்கற எல்லா போட்டோவும்.. எப்பவும் shrink -ஆ இருக்கு???
அலோ.. மெக்காவு சிக்ஸ்பேக்கின்படத்தை பற்றி உனக்கு தெரியுமா?
விரிச்சா.. பெரிசாயிரும்னுதான்..ஹி..ஹி..
மணி.. ஒன்னரை.. இன்னும் என்ன கலைச்சேவை.. போய் தூங்குங்க. நாங்க கடையை பார்த்துக்கறோம்.
காலைல.. 200-300 கமெண்ட்ன்னு காட்டினா பயந்துடாதீங்க!! :)
ஹாலிவுட் பாலா said...
மணி.. ஒன்னரை.. இன்னும் என்ன கலைச்சேவை.. போய் தூங்குங்க. நாங்க கடையை பார்த்துக்கறோம்.
காலைல.. 200-300 கமெண்ட்ன்னு காட்டினா பயந்துடாதீங்க!! :)
1:21 AM
---
அண்ணே கும்மிய இங்க ஸ்டார்ட் பன்னிருவோமா :)
இப்பல்லாம் கமெண்ட் போடுற இடத்தில் 100-க்கு கம்மியா கமெண்ட் இருந்தா.. அங்க பின்னூட்டம் போடுறது பெரிய ப்ரெஸ்டீஜ் இஷ்யூவாகிடுது.
சும்மாயிருங்க அவரு தூங்கப் போகட்டும். அப்புறமா பார்த்துக்கலாம். பயந்து மாட்ரேட் பண்ணிட்டு போய்டப் போறாரு.
அண்ணே ஏண்ணே சல்மா ஹெய்க்கு தனி படம் போடல...
// இராமசாமி கண்ணண் said...
ஹாலிவுட் பாலா said...
மணி.. ஒன்னரை.. இன்னும் என்ன கலைச்சேவை.. போய் தூங்குங்க. நாங்க கடையை பார்த்துக்கறோம்.
காலைல.. 200-300 கமெண்ட்ன்னு காட்டினா பயந்துடாதீங்க!! :)
1:21 AM
---
அண்ணே கும்மிய இங்க ஸ்டார்ட் பன்னிருவோமா :)//
ரெடி ஸ்டார்ட் தி மியூசிக்.....
:)
ஹாலி நீங்க இருக்கும் போது அவர் எதுக்கு பயப்படனும்???
கேபிள் அண்ணே அது ஆருண்னே உங்க புது தோழி.. கே.ஆர்.பி பதிவுல விந்தை மனிதன் புதுசா கோத்து விட்ருகாப்ல.. நான் ஹாலி பாலிக்குத்தான் புதுசு புதுசா தோழிங்க வராங்கன்னு நினச்சா.. நீங்களும் கலப்புறீங்களே :)
எனக்கு ஆஃபீஸ்ல வேலையே இல்லையே!!! இதை கண்டுபிடிச்சி வேலையை விட்டுத் தூக்கிட்டா.. பின்னூட்டம் போட யாராவது காசு தருவீங்களா?
//ஹாலி நீங்க இருக்கும் போது அவர் எதுக்கு பயப்படனும்??//
அதனாலதானே அவுருக்கு பயமே!!! :)
கேபிள் வேணும்னா... எல்லோர கமெண்ட்டையும் இங்க எழுதவா??
ஹாலி ரசிகர் மன்றத்துல அப்ப நிதி இல்லையா ?????
என்ன கொடுமை சார் இது???
ஹாலிவுட் பாலா said...
எனக்கு ஆஃபீஸ்ல வேலையே இல்லையே!!! இதை கண்டுபிடிச்சி வேலையை விட்டுத் தூக்கிட்டா.. பின்னூட்டம் போட யாராவது காசு தருவீங்களா?
--
பாத்துண்ணே வைஸு திரும்பி கூப்புட போறாப்ல.. அப்புறம் FTP, browser நு திரும்பி கிளாஸ் எடுக்கனும் :)
ஓகே.. ஓகே..!!! நான் அப்புறம் வர்றேன். :) :)
அப்பா நண்பன் உடையான் படைக்கு அஞ்சான் அப்படின்ற பழமொழி????
என்ன பாலி!!!!!!
நேத்தே ஒரு மன்னிப்பு கடுதாசி கொடுத்துட்டேன்.
ஐயா, எப்படியாவது பில் கேட்ஸுக்கிட்ட பேசி அதை சரி பண்ண சொல்லுறேன்னு.
நாம என்ன பண்ண முடியும்?!! :)
அப்பா நண்பன் உடையான்
---
ஆருங்க அது அப்பா நண்பன்...
//ஹாலி ரசிகர் மன்றத்துல அப்ப நிதி இல்லையா ?????
என்ன கொடுமை சார் இது?//
அட நீங்கவேற...!! நானென்ன இலக்கியவாதியா... காசுல புரள?!! நானொரு பிச்சை!!!
Blogger ஹாலிவுட் பாலா said...
நேத்தே ஒரு மன்னிப்பு கடுதாசி கொடுத்துட்டேன்.
ஐயா, எப்படியாவது பில் கேட்ஸுக்கிட்ட பேசி அதை சரி பண்ண சொல்லுறேன்னு.
நாம என்ன பண்ண முடியும்?!! :)
---
அதானே இதுதான் நமக்கு வேலையா என்ன :)
நோ கும்மி.. நௌ..!!!
என்னை யாரும்.. டெம்ப்ட் பண்ணாதீங்க.!! மீ த கோ!!!!
// இராமசாமி கண்ணண் said...
அப்பா நண்பன் உடையான்
---
ஆருங்க அது அப்பா நண்பன்..//
கேபிள் ஹாலிக்கு அப்பா மாதிரி தான
ராம்ஸ் ;-)
Blogger ஆனந்த் பாபு said...
// இராமசாமி கண்ணண் said...
அப்பா நண்பன் உடையான்
---
ஆருங்க அது அப்பா நண்பன்..//
கேபிள் ஹாலிக்கு அப்பா மாதிரி தான
ராம்ஸ் ;-)
---
ஹா ஹா ஹா...
ஹாலிவுட் பாலா said...
நோ கும்மி.. நௌ..!!!
என்னை யாரும்.. டெம்ப்ட் பண்ணாதீங்க.!! மீ த கோ!!!!
---
ஹாலி பாலி போகாதீங்க இன்னும் ஜஸ்ட் ஒரு 465தான் இருக்கு :)
ராம்ஸ் தல பீல் பண்ணுது தலைய பகச்சு கிட்டு ஒன்னும் பண்ண முடியாது
ஓகே தல நாளைக்கு பாக்கலாம்....
@ பாலி ....அப்புறம் அந்தாளு உங்கள ரொம்ப பாதிச்சுடாருன்னு நெனைக்கிறேன் எப்ப பாத்தாலும் அந்த ஆளு மாதிரியே பேசுறீங்க பாத்து தல அப்புறம் நீங்க இல்லனாலும் உங்கள இலகியவியாதியா மாத்திருவாங்க ;-)
கடமை அழைக்குதுங்க. காம்ப்யுஎஸ்ஏ போகனும்.
ஹாலிவுட் பாலா said...
கடமை அழைக்குதுங்க. காம்ப்யுஎஸ்ஏ போகனும்.
--
அங்க இருந்து யாருங்க உங்கள கூப்பிடறது :)
எக்ஸ்பெண்டப்ல்ஸ் மாதிரி.....12 monkeys mathiri காம்ப்யுஎஸ்ஏ army he he he....
அல்லேலுயா பிரசங்கங்கள்
//
You might rightfully have some aversion on Christianity based preachings. Please avoid such hurtful comments since people who read your posts might also have Christian belief. Thank you.
@nirmi
எதையும் நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்ள முடியாதா..?:)
NICE REVIEW
MANO
ஆடெம் சாண்ட்லர் படம் என்று நம்பி இந்த படத்தை பார்க்க உட்கார்ந்துவிட்டேன்.
மஹா அறுவை.. முழுதும் உட்கார்ந்து பார்க்க பொறுமை வேண்டும்.
சல்மான்னாலே எனக்கு ஒரு கில்மா ஆயுருதே ஏன்?
சல்மான்னாலே எனக்கு ஒரு கில்மா ஆயுருதே ஏன்?
இது பாலோ அப்புக்கு,
சல்மாவை அல்ல
இது பாலோ அப்புக்கு,
சல்மாவை அல்ல
//அல்லேலுயா பிரசங்கங்கள்//
இதே மாதிரியான வார்த்தையை உபயேகிக்க வேண்டாம்
cable sir ungal photo maaththunga vayadhu aanavar pol ulladhu.
"onlineil puththagam vaanga" adhil ulla ungal photo super.
intha vaara vikatanla chaaru sonna sankar neengala????
Nalla arimugam.
நல்ல பகிர்வு...
உங்கள் மதிப்பீடு படத்தை பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது.
cable sir ungal photo maaththunga vayadhu aanavar pol ulladhu.
Sattiyil irukkirathuthaane akappaiyil varum? :)))))))
Post a Comment