Thottal Thodarum

Sep 24, 2010

எண்டர் கவிதைகள்-13

Sorrow_by_Diet_Kirk இன்றென்ன காட்சி

என்ற புதுமுகத்திடம்

ஹீரோ ரேப் என்றேன்

அவள் தெலுங்கில்

முகத்தில் மென் சோகத்துடன்

சிரித்தபடி சொன்ன

 வார்த்தைக்கு

அர்த்தம் கேட்டேன்

திரும்பவுமா?

என்றத்தமாம்.
கேபிள் சங்கர்
Post a Comment

24 comments:

எல் கே said...

யதார்த்தம்

R. Gopi said...

ரேப் என்றால் நாளைன்னு ஒரு அர்த்தம் உண்டு. திரும்ப அப்படின்னும் அர்த்தம் உண்டா?

திரும்ப அப்படி என்பதற்கு 'மல்லி' என்று சொல்வார்கள்.

கொஞ்சம் புரிய வைங்களேன் !

க ரா said...

ஜாலியா ஒரு எண்டர் கவிதை பிளிஸ்...

பிரபல பதிவர் said...

காலங்காத்தால படிக்கிற மாதிரி ஒரு ஜாலியான பதிவு போடுங்க தல‌

taaru said...

கொண்டே புட்டீக கேபிள்......!!!!

vasu balaji said...

superb ji

venkatapathy said...

/ரேப் என்றால் நாளைன்னு ஒரு அர்த்தம் உண்டு. திரும்ப அப்படின்னும் அர்த்தம் உண்டா?

திரும்ப அப்படி என்பதற்கு 'மல்லி' என்று சொல்வார்கள்.

கொஞ்சம் புரிய வைங்களேன் !/
heroine sonna varthai kavithayil sollapatalai.., correcta annan?

ம.தி.சுதா said...

///...திரும்பவுமா? ../// என்ன கொடுமையிது...?
சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

ம.தி.சுதா said...

சகோதரம்... தயவு செய்து இந்தப் பதிவை பார்த்து இச் செய்தி உரியவரிடம் சேர உதவுங்கள்..
ஃஃஃஃ...அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!ஃஃஃ
http://mathisutha.blogspot.com/2010/09/blog-post_23.html

Anonymous said...

'மிகச்சிறந்த‌ sharing button'- tell a friend sharing button for every posts in your blog

http://ramasamydemo.blogspot.com/2010/09/sharing-button-tell-friend-sharing.html


(Hi, people can share your essays with my friends using email post link icon u have now in every posts only if they know their friends email id in their mind's memory...so place the tell a friend button below every posts as said in the above link of my dummy blog.)

Ashok D said...

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா...

Ashok D said...

தலைவரே... மகதீரா படம் பார்த்தேன்.. சிம்பிளி சூப்பர் பாண்டஸி படம்தான்.. மூயுசீக், காஸ்ட்டீயும்ஸ், கிராபிக்ஸ்(ராஜாக்கள் காலத்தில் பேசும் காட்சிகளின் பின்னனியில் இருப்பது எல்லாம் கிராபிக்ஸ்தானாம்.. நம்பமுடியவில்லை)

thankyou for ur reference :)

Sathish said...

மிகவும் நல்ல பதிவு
http://eyesnotlies.blogspot.com

Unknown said...

ஹீரோ மட்டுமா?

Praveenkumar said...

கொஞ்சம் மசாலா
தூக்கலா இருக்கு...!

Unknown said...

ఆకాషంలో ఒక్క థారా, ఆకోనం వన్నిన్థి ఈ వేళా...

షన్కర్ నారాయన్ గారు, అథర కొన్త్తిన్రు...

Thamira said...

இது சுமார்.!

அன்பரசன் said...

ஹூம் யதார்த்தம்..

ரோஸ்விக் said...

மல்லி ஒக்க சாரி???

Anonymous said...

change icon image of email post link icon

http://ramasamydemo.blogspot.com/2010/09/subject-change-first-type-of-icon-image.html

Anonymous said...

create an archive and site map for your blogger blog in two separate static pages

http://ramasamydemo.blogspot.com/2010/09/create-archive-and-site-map-for-your.html

(please write an essay by yourself in your cablesankar blog about the above two links which are about creating archive and site for blogger. many bloggers will be benifitted)

vinthaimanithan said...

//ஹீரோ மட்டுமா?
அதே... அதே!

நெசமாவே எண்டர் கவிதைகள் வரவர ரொம்ப அடர்த்தியாகுது!

Cable சங்கர் said...

நன்றி ஹாலிவுட் பாலா, இராமசாமி கண்ணன், பலாபட்டரை ஷங்கர்..

Giri Ramasubramanian said...

அடிப்பொளி....