Thottal Thodarum

Oct 6, 2010

எண்டர் கவிதைகள்-14

heart full love
சிவப்புவிளக்கு

ஆஸ்பெஸ்டாஸ் மொட்டைமாடி

 நடுவே தொங்கும் கொடிகள்

 படபடக்கும் தாவணி

 நிலவை மறைக்கும் மழைமேகம்
************

காய்ந்து கிடக்கும் மொட்டைமாடி

 கலைந்திருக்கும் தாவணி

 நிறைந்து வழிகிறது வாட்டர்டேங்க்

 வீணாய்ப் போகிறது

 சேருமிடம் தெரியாமல்


கேபிள் சங்கர்
Post a Comment

24 comments:

Cable சங்கர் said...

என்ன கொடுமைடா.. இது ஒரு வேளை கவிதை எழுத ஆரம்பிச்சிட்டனோ.. ஒரு பின்னூட்டம் கூட வரல.. அவ்வ்வ்வ்வ்வ்வ்

பிரபல பதிவர் said...

vanthaachu

பிரபல பதிவர் said...

கவிதை கமல் தரம்....

Beski said...

ஒன்னுமே புரியல...

பிரபல பதிவர் said...

//@சிவகாசி மாப்பிள்ளை
அலோ.. வியாபாரம் புரியாமல் பேசக்கூடாது.. எந்திரன் என்னதான் ஹிட் படமாக இருந்தாலும் கடைசியில் சில தியேட்டர்காரர்கள் அடிபடப்போவது நிச்சய்ம்.. என்பதுதான் உண்மை. ///

3000 தியேட்டரில் 3 தியேட்டர் வேண்டுமானால் அடிபடலாம் அதுவும் லாபத்தில் நஷ்டம் என்ற கணக்குதான் வரும்.... அவர்களாக நஷ்டம் என்று புலம்பினால்தான் உண்டு.....

பிரபல பதிவர் said...

//உ.போ.ஒ.. ஏற்கனவே ஹிந்தியில் வெளியான படம் என்பதால் தான் அந்த மாதிரியான லேட் வெளியீடு.. அதுவும் அந்தஹிந்தி படம் மல்ட்டிப்ளெக்ஸில் தூள் கிளப்பிய படம்.. ///


மும்பை விநியோகஸ்தர் கணேஷ் பிலிம்ஸ் ஓனர் நம்பிராஜன் எனக்கு தெரிந்தவர்.... உ.போ.ஒ. விலை படியாமல்தான் ரிலீஸ் செய்யவில்லையாம் (ரஜினி பட ரேட் கேக்றாங்கங்க... எப்படி கொடுக்க முடியும் என்றார்)... ஒருவாரம் கழித்து அவர்களே விலை குறைத்து கொடுத்தார்கள்....

பிரபல பதிவர் said...

//நிச்சயம் இதற்கு மேலும் சில விஷயங்கள் தெரிந்தால் புத்தகமாய் போட நான் ரெடி..பப்ளிஷ் பண்ண நீங்க ரெடியா//



எந்திரன் வியாபாரம் என்று புக் எழுதினால் நிச்சயம் பப்ளிஷ் பண்ண நான் ரெடி....

கமல பத்தி எழுதிறத பப்ளிஷ் பண்ண கமலே பயப்படுவார்... நான் என்ன இளிச்சவாயனா சொந்த காசில் சூனியம் வச்சிக்க‌

பிரபல பதிவர் said...

//இவ்வள்வு சூப்பர் ஹிட படமான எந்திரன் தமிழகத்தின் ஒரு முக்கிய நகரத்தில் வெளியாகவே இல்லையாம் அது தெரியுமா?:)///

கரூர்... விலை படியாததால்..... கமல் பட விலைக்கு கேட்டிருக்கானுங்க.... பிளாட்டின‌ சுரங்கத்தின் மதிப்பு தெரியாமல்

பிரபல பதிவர் said...

//Cable Sankar said...
@சிவகாசி மாப்பிள்ளை
அவர் பிரசாந்தை வைத்து மட்டுமே படமெடுத்தவ்ர்.. இதுலேர்ந்து தெரியுது. யார் காண்டு பிடிச்சு அலையுறாங்கன்னு..:)///

அய்யா சைவ பூனை எந்திரன் ரிலீஸ்க்கு முன்னாடி டிக்கட் விலைய பத்தி இவ்ளோ பிசி நேரத்திலயும் எழுதி வயித்தெரிச்சல் பட்டது யாரு????


கமல வெச்சி படம் பண்ணி காணா போனவங்க எனக்கு தெரிஞ்சி, சிவாஜி பிலிம்ஸ் (கலைஞன்), விஜயா (நம்மவர்), தாணு (ஆளவந்தான்).... அப்புறம் சினிமாலதானே இருக்கீங்க... உங்களுக்கு தெரியாததா??? கைப்புண்ண கண்ணாடி வச்சா காட்ட முடியும்

பிரபல பதிவர் said...

அய்யய்யோ மறந்துட்டேன்... பஞ்சதந்திரம் புரடியூசர் தேனப்பன்.... பாவம்யா மறுபடியும் பழைய வேலைக்கே வந்துட்டாராம்

பிரபல பதிவர் said...

//Cable Sankar said...
@சிவகாசி மாப்பிள்ளை
அவர் பிரசாந்தை வைத்து மட்டுமே படமெடுத்தவ்ர்.. //

அதனாலதான் இன்னும் சர்வவை பண்ணுறார்.... கமல வச்சி எடுத்திருந்தா.. கோவிந்தா... கோவிந்தா...

vinthaimanithan said...

கவித... கவித...

இதிலயெல்லாம் யாரும் வந்து பின்,முன்,சைடு நவீனத்துவ அர்த்தம் கண்டுபிடிக்க மாட்டீங்களாய்யா? அண்ணன் எவ்வளவு உருவகம், அப்புறம் இறைச்சி, கவிச்சின்னு ஏதேதோ தமிழ் இலக்கணத்துல சொல்வாய்ங்களே அதையெல்லாம் போட்டு எழுதி இருக்காரு...!!!

சிவராம்குமார் said...

//கவிதை கமல் தரம்....//

//ஒன்னுமே புரியல...//

இரண்டு அடுத்தடுத்த கம்மென்ட்! செம சிங்க்ல!

shortfilmindia.com said...

தேனப்பன் என்பவர் தயாரிப்பாளர் ஆனதே கமலால் தான். அது மட்டுமில்லாமல்.. தேனப்பன் இன்னும் படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். தாணுவின் கதை உங்களுக்கு தெரியாது.. ஏனென்றால் நீங்கள் பத்திரிக்கையை மட்டுமே படிப்பவர்.. சும்மா.:)

பிரபல பதிவர் said...

//தேனப்பன் என்பவர் தயாரிப்பாளர் ஆனதே கமலால் தான். அது மட்டுமில்லாமல்.. தேனப்பன் இன்னும் படம் தயாரித்துக் கொண்டிருக்கிறார். ///

ஆனதும் கமலாலே மனுஷன் அழிஞ்சதும் கமலாலே.... வாழ்ந்தது ரஜினியாலே... சிவாஜில ஒர்க் பண்னினாரு






தாணுவின் கதை உங்களுக்கு தெரியாது.. ஏனென்றால் நீங்கள் பத்திரிக்கையை மட்டுமே படிப்பவர்.. சும்மா.:)

பிரபல பதிவர் said...

//தாணுவின் கதை உங்களுக்கு தெரியாது.. ஏனென்றால் நீங்கள் பத்திரிக்கையை மட்டுமே படிப்பவர்.. சும்மா.:)///



ப‌ர்டிகுல‌ர் இய‌க்க‌த்து ப‌ண‌த்தால‌ த‌ப்பிச்சாரு.... இது எல்லார்க்கும் தெரிஞ்ச‌ க‌தைதானே

Unknown said...

என்டர் இப்ப ரொம்ப அருமையா வார ஆரம்பிச்சிருக்கு போல ... ( கமல் தரம் ஹி..ஹி ..)

அருண் said...

கவிதை நல்லாயிருக்கு.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்னத்த சொல்ல ? முடியலண்ணே.

க ரா said...

ஒன்னியும் புரியல.. அப்ப இது கவிதைதான் .. கலக்குங்க :)

ஆர்வா said...

எண்டர் கவிதைகள்
எட்டி எட்டி
படிக்கவைக்கின்றன..
(புரியாததால் அல்ல)

pichaikaaran said...

"ப‌ர்டிகுல‌ர் இய‌க்க‌த்து ப‌ண‌த்தால‌ த‌ப்பிச்சாரு.... இது எல்லார்க்கும் தெரிஞ்ச‌ க‌தைதானே"

ஆள வந்தான்.. என்னை அழிக்கக் வந்தான்னு பேட்டி எல்லாம் கொடுத்தாரே

pichaikaaran said...

"sivakasi maappillai said...
கவிதை கமல் தரம்...."


வன்மையா கண்டிக்கிறேன்...

கவிதை தரமானதாகவும், புரியும்படியும், நன்றாகவும் இருந்தது.. இதை இப்படி திட்ட கூடாது

இளைய கவி said...

suoer thaliva