எண்டர் கவிதைகள்-15

blind man_thumb[2]
நாளை என்பது எனக்கு

அதள பாதாளமாய்

தெரிந்தாலும்

அட்லீஸ்ட்..

இன்று நீங்கள் நடக்கும்

பாதையாவது

முட்களில்லாமலும்

குண்டு குழியில்லாமலும்

நன்றாக இருக்கட்டும்

கேபிள் சங்கர்

Comments

எனக்குத் தன் சுடு சோறு
ஆமாம் சகோதரா.... நல்லாயிருக்கு...
sriram said…
எண்டர் கவிதைகள் - கடைசி
சீக்கிரம் காண ஆசை

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
vinthaimanithan said…
என்ன தல பொன்மொழிய எல்லாம் எண்டர் கவிதைகள்னு போட ஆரம்பிச்சிட்டீங்க? திருஷ்டிப் பரிகாரமா?
எல்லாம் நீங்களும், மொட்டை மாடியும், அதுவும் இல்லாததுதான் காரணம்.
@பாஸ்டன் ஸ்ரீராம்
அட.. நீங்க கூட கவிதை எழுத ஆரம்பிச்சிட்டீங்களே.. ரைட்டு சந்தோஷம்.
venkatapathy said…
தாங்க முடியல சாமி
pichaikaaran said…
பொதுவா , நாவலுக்கு முன்பு சிலர் பொன்மொழிகள் போடுவார்கள்..நீங்க கவிதைக்கு முன் பொன் மொழியை போட்டு புதுமை செஞ்சு இருக்கீங்க .. சுப்பர்..
சரி.. கவிதை எங்கே ? ? ?????
vinu said…
nandri
Unknown said…
முடியல ...
இயல்பான விஷயம் நன்று
.என் கவிதையை தங்கள்
வலைப்பூவில் வெளியிட மெயில் செய்திருகிறேன்.
இது கவிதையா தல!
அருமையான கவிதை.
நல்ல கவிதை.
priyamudanprabu said…
எண்டர்
பாராட்டிய அனைவருக்கும் மிக்க நன்றி.. (எப்ப பாராட்டினோம்னு கேக்கப்படாது..)

Popular posts from this blog

100 போன்கால்களும், கெட்ட வார்த்தை மெசேஜுகளும்.

3 திருநங்கைகளும், 1 வடக்கனும் 100 போலீசும்

பேரைச் சொல்லவா? - மெய்யழகன் தருணங்கள்.