Thottal Thodarum

Oct 21, 2010

எண்டர் கவிதைகள்-16

Chasing_Through_The_Woods_by_Tapdanza தூங்குமூஞ்சி மரங்கள்

தூரத்தில் தெரியும் ட்யூப்லைட்

எழுத்து தெரியாத சிவப்பு போர்டு

எகிறிக் குதித்த காம்பவுண்டுகள்

சிதறிக் கிடக்கும் ப்ளாஸ்டிக் க்ளாசுகள்

உள்ளங்கால் முதல் உச்சி வரை ஏறும் முட்கள்

ஆங்காங்கே வழுக்கும் ரப்பர் குப்பைகள்

சந்து அறைகளின் வழியே கசியும்

குண்டு பல்பு வெளிச்சம்

"டைமாச்சு சார் சீக்கிரம்"குரல்கள்

காலி டேபிள்களில் ஆல்கஹால் வீச்சம்

சிந்துகிறது மீதித் திரவம்

கையறு நிலையில் நான்...

கேபிள் சங்கர்

Post a Comment

20 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு

ம.தி.சுதா said...

கவி நன்றாக இருக்கிறது...

vasu balaji said...

காம்பவுண்ட் சுவற்றில கண்ணாடி பதிச்சது கிழிச்சதா:)). நல்லாருக்கு பாஸ்.

Katz said...

வர வர நீங்க நல்ல கவிதை எழுத ஆரம்பிச்சுட்டிங்க. என்னை மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் சீக்கிரம் புரிய மாட்டேங்குது.

Katz said...

அப்புறம் உங்க படம் எப்படி போய்கிட்டு இருக்கு? படத்த எடுத்தப்புறம் பிரிவியுவ்க்கு எல்லாம் கூப்பிடுவீங்களா?

thiyaa said...

ஆகா ரொம்ப நல்லாயிருக்கு

நர்சிம் said...

//ஆங்காங்கே வழுக்கும் ரப்பர் குப்பைகள்//

gud one.இன்னும் கொஞ்சம்.

Krishna said...

Enna Sir Telugu padam review pannareenga, namma Sathyaraj padam vanthuruku attha vutteengala.
Ponga sir, engalaku suvayana oru Vimarsanam Ezhuthunga Cable anna
Krishna

pichaikaaran said...

nice one..

last time disappointed

'பரிவை' சே.குமார் said...

ரொம்ப நல்லாயிருக்கு.

ஜெயந்த் கிருஷ்ணா said...

nallaayirukku..

Unknown said...

வர வர உங்கள் கவிதைகள் அருமையாக இருக்கிறது..

Unknown said...

தல.. உங்களை பத்தி மறுக்கா அந்த அம்மணி பேசியிருக்கு..

a said...

நல்லாயிருக்கு......

Cable சங்கர் said...

@நன்றி மதி.சுதா
நன்றி வானம்பாடிகள்

@கர்ட்ஸ்
என்ன சொல்றீங்க>. நான் கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேனா.. புரிய மாட்டேங்குதா.. அவ்வ்வ்வ்வ்

@தியாவின் பேனா
அஹா.. இவங்க்ளும் பாராட்டுறாங்களே..

@கிருஷ்ணா
பிஸி கிருஷ்ணா

@பார்வையாளன்
சில சமயம் அப்படி நடந்திரதுதான்

Cable சங்கர் said...

2see.kumar
நன்றி

@அடங்காபிடாரி
ஹை.. உங்க பேர் நலலருக்கே

@நர்சிம்
அட நீங்களும் என்னை கவிதை எழுத ஆரம்பிச்சிட்டேனு சொல்றீங்களா?
வழிப்போக்கன் யோகேஷ்
நன்றிங்கோ.

Unknown said...

அடப்பாவிங்களா....'நேரமாச்சு...சீக்கிரம் சார்' சொன்னதுக்கு ஒரு கவிதையா?

எங்கே, கேயார்பி மாப்ளயக் காணோம்?

இதுல ஒரு லைன் என்னோடது. கேஸ் போடலாம்னு இருக்கேன்... :)

Cable சங்கர் said...

கவிதைன்னா.. அதுல நாலு பேரு லைன் இருக்கத்தான் செய்யும் இதுக்கெல்லாம் கேசு போடறாதா..? நண்பா.. விடு ஒரு கட்டிங் போடுவோம்..:)

Thamira said...

எழுத நேரமில்லைன்னா கையை வைத்துக்கொண்டு சும்மா இருக்கவும்.

ravisrad said...

Vow Superb..Keep up the good work