Thottal Thodarum

Oct 29, 2010

எண்டர் கவிதைகள்-17

pic
தொடர் ஹாரன் சத்தம் கேட்கும்

டி நகர் பஸ்ஸ்டாண்ட் ரூம்

புணர்ந்து போட்ட பெண் போலிருந்தது

முட்டை தோசை

குஷ்பூ இட்லி

இட்லி போடும் குண்டு பெண்

பேக்கிரி உனக்கு

உங்கக்கா எனக்கு

அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?

உள்ளே போனது நெப்போலியன்

வெளியே வந்தான் அலெக்ஸ்ஸாண்டர்

பல்லில் சிக்கிய சிக்கன் துண்டு

வேறொருவனோடு ஓடிப் போன காதலி

போடாங்க.. அவ என்ன பெரிய பு...யா?

புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன்

அடுத்த நாள் காலை தயாராய் இருந்தது

சலவை செய்த முகமூடியோடு.
கேபிள் சங்கர்
Post a Comment

17 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

//////அடுத்த நாள் காலையில் தயாராய் இருந்தது

சலவை செய்த முகமூடியோடு.////
அடடா இது தான் மனிதனின் மறுபக்கமா..???

Katz said...

முட்டை தோசை அதிகம் சாப்பிடுவீங்களோ?

vinthaimanithan said...

தலைவரே! பேக்கரி வேண்டாம்னு சொல்லிட்டானாம்! இது புது நூஸு!

மணிஜி said...

ஏண்டா?

என் ஜீவன் said...

Kavitha...kavitha....hmmmmm nalla than irukku....


endhiran kathaiya pathi controversy start aagiyirukku kettingala... ?

என் ஜீவன் said...

one of the writer rajesh kumar's short story also matches with Sankar's Endhiran. In that story scientish ask his wife to make a love with robot to check whether robot able to get feeling like a humans.But, robot fell in love with scientist's wife, and try to kill him. So that scientist destroy his effert. I don't remember what is the name of the story. It ends up with some name 2000. Eg. Name 2000. I read that when I was in school. Very long back. Rajeshkumar's story more simillar to endhiran than this juhiba . Writer rajeskumar's story has been published in crime novel I guess

என் ஜீவன் said...

ennoda blog kku oru visit kudunga anna...

'பரிவை' சே.குமார் said...

அட... வாழ்க்கையும் கவிதையாய்...

கரையும் நாட்களெல்லாம் இப்படித்தான் செல்கின்றன... கழட்டாத முகமூடியுடன்.

Thanglish Payan said...

பேக்கிரி உனக்கு

உங்கக்கா எனக்கு

அய்யோ.. ஆணாதிக்கவாதி ஆயிட்டேனோ?

Antha nilayilum ஆணாதிக்கவாதி valara vidamal parthukkolum thanmai superb...

க.மு.சுரேஷ் said...

//போடாங்க..

அவ என்ன பெரிய பு...யா?

புலம்பியபடி படுக்கையில் விழுந்தேன் //

இன்னொரு.. தரம்.. சொல்லுங்கா.....

ரொம்ப நல்ல இருக்கு.

Suthershan said...

காரம் இருக்கும் அளவு நளினம் இல்லை... நான் மட்டும் உங்களுக்கு ரசிகன் இல்லை.. என் பல பெண் நண்பர்களுக்கும் உங்கள் பக்கத்தை பரிந்துரை செய்து உள்ளேன்.. கருத்துரைகள் எழுதாவிட்டாலும் உங்களுக்கு பல பெண் விசிறிகள் உள்ளனர்... அனைவரும் முகம் சுளிக்காமல் ரசிக்கும்படி எழுதலாமே...

ரைட்டர் நட்சத்திரா said...

அருமை
by mtvenkateshwar.blogspot.com

vinu said...

no comments

vinu said...

i'm ur 1111th follower eppudiiiiiiiiiiiiiiiiiiiiii

இளைய கவி said...

ரொம்ப அருமையா இருக்கு !

Unknown said...

எனக்கு அந்த டீல் புடிச்சிருந்தது ...