இந்த வார சந்தோஷம்
சென்ற ஞாயிறு கல்கி இதழுக்காக நான் எழுதிய எந்திரன் விமர்சனம் வெளியானது. அவர்களுக்காகவே புதிதாக எழுதிய விமர்சனத்தை படித்துவிட்டு போனிலும், நேரிலும் என்னை பாராட்டிய நண்பர்கள், அனைவருக்கும் என் நன்றிகள்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார வருத்தம்
கடந்த சில வாரங்களாகவே ஒரு அம்மணி. ஏதேதோ பஞ்சாயத்துகளை இழுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். தொடர் படப்பிடிப்பு காரணமாய் நான் எதையும் பார்க்கவில்லை. சென்ற வாரம் என்னையும் இன்னும் சில பதிவர்களை தனிபட்ட முறையில் சாட்டுகளில் தாந்தோன்றி தனமாய் பேசியிருப்பது அநாகரீகத்தின் உச்சமாய் இருக்கிறது. அதிலும் சினிமாக்காரர்கள் என்று வேறு பொதுப்படுத்தி சொல்லியிருகிறார். என்னை பற்றியோ.. சினிமாக்காரர்கள் பற்றியோ அவர்களுக்கு என்ன தெரியும்?. பெண் என்பதால் உடனடியாய் காறி உமிழ்ந்தும் தலைகுனிந்தும், என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பெரிய பெரிய பதிவுகளை யாராவது மண்டபத்திலிருந்து எழுதி கொடுப்பதை தாங்கள் எழுதியதாய் போட்டுக் கொள்பவர்கள் எங்கே போனார்கள்?. அது சரி அவங்க எல்லாம் பொம்பளைங்களுக்கு ஒண்ணுன்னா தான் வருவாங்களோ?. இத்தனைக்கும் அந்த அம்மாவை பற்றி எனக்கு ஏதும் தெரியாது. விடுங்க.. நான் ஏதோ என்னை பற்றி சொன்னதால் தான் இதை எழுதுகிறேன் என்று நினைப்பவர்கள் நினைத்துவிட்டு போகட்டும். ஆனால் தேவையில்லாமல் சம்மந்தமில்லா விஷயங்களை, தெரியாதவர்களை பற்றி எழுதும்போது கொஞ்சம் யோசித்து எழுதலாமே. &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார வெற்றி
கோவையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அயன் படம் பார்ப்பதற்காக கோவை கங்கா தியேட்ட்ரில் டிக்கெட் வாங்க, எழுபது ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டர் பாயிலை கொடுத்திருக்கிறார்கள். அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக ஜெயராமன் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டு தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்கிறது.மிகுதியாக வாங்கிய காசுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன், வழக்கு செலவு ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்கும். எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200??
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நேற்று முதலமைச்சருக்கு மிரட்டல் எஸ்.எம்.எஸ் வந்திருப்பதாக தினசரி செய்தி. ஏற்கனவே இரண்டு முறை இம்மாதிரியான மிரட்டல்கள் வந்திருப்பதாகவும், இம்முறை வான் வழி தாக்குதல் செய்வோமென்று மிரட்டல் வந்திருப்பதாகவும் வெளியிட்டிருந்தார்கள். அம்மா போன வாரம் தான் மொத்தமாய் பத்து மிரட்டல் கடிதங்கள் வந்திருப்பதாக கமிஷனரிடம் புகர்ர் கொடுத்ததாகவும் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அதுக்கும் இதுக்கும் சமந்தமில்லை என்றுதான் தோன்றுகிறது.

நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் புத்தக வெளியீடு நடந்தது. காற்றில்லாம புழுங்கி தள்ளியது. சாருதான் வெளியிட்டார். வழக்கமான கவர்சியான சாருவாக இல்லாமல் மொட்டையடித்துக் கொண்டு வந்திருந்தார். அடையாளம் காண சட்டென முடியவில்லை. ஆனால் அவர் பேச்சில் அதே சுவாரஸ்யம். முக்கியமாய் அவர் அந்த கவிதை புத்தகத்தை பற்றி பேசாதது இண்ட்ரஸ்டிங். இன்னொரு முக்கிய விஷயம் சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள் உண்மையா சாரு..? என்று கேட்க வேண்டும.

இந்த வார கொடுமை
எகிப்தில் சுற்றுலா பயணியாக வரும் சவுதி அரேபிய மற்றும் ஈராக்கிய ஆண்கள் அந்நாட்டில் சுற்றுலா வந்து தங்கியிருக்கும் காலத்துக்கு பதினாறு வயதுக்குட்பட்ட எகிப்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இவர்களின் உறவு இவ்ர்கள் தங்கியிருக்கும் காலம் வரை தான் அதன் பிறகு சுற்றுலா முடிந்து போகும் போது விவாகரத்து செய்துவிட்டு போய்விடுவார்களாம். இதற்கு விலையாக பெண்ணை பெற்ற தந்தைக்கு நாலாயிரம் எகிப்து பவுண்டுகள் கொடுத்துவிடுவாரக்ளாம். அரசுக்கு இப்போது புதிய தலைவலியை உருவாக்கியிருக்கிறது. இந்த ஒரு மாத உற்வில் கர்பமாகி குழந்தை பெற்றுக் கொண்டுவிடும் பெண்களின் வாரிசுகள் ப்ரச்சனைதான். இதுவரை சுமார் 900த்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருப்பதாக சொல்கிறார்கள். என்ன கொடுமைடா சரவணா.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
இந்த வார தத்துவம்
நட்பு தான் உன்னுடய வீக்னெஸ் என்று நீ நினைத்தால் நிச்சயம் நீதான் உலகிலேயே மிக உறுதியானவன் என்று அர்த்தம் –ஆபிரகாம் லிங்கன்.

இந்த வார தகவல்
செக்ஸின் போது நாம் இழக்கும் கலோரிகள்
கீழே படுத்திருக்கும் போது: 90 கலோரிகள்.
நிற்கும் போது : 492 கலோரிகள்
டாகி ஸ்டைலின் போது : 326 கலோரிகள்
இரண்டாவது ரவுண்டின் போது : 824 கலோரிகள
முக்கியமான சமயத்தின்போது மனைவி கதவை தட்டினா: 5000 கலோரிகள்

இந்த வார விளம்பரம்
எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்கய்யா..

இந்த வார குறும்படம்
செம ஜாலியான.. மொக்கை படம்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
அடல்ட் கார்னர்
ஒரு மருத்துவ மாணவன் செக்ஷுவல் டிஸார்டரில் ஸ்பெஷலைஸ் செய்ய விரும்பி, அந்த டிபார்ட்மெண்டுக்கு போக. போகிற வழியில் ஒரு ஆள் தன் “லுல்லாவை” பிடித்து “செய்து” கொண்டிருக்க, ஏன் இப்படி என்று கேட்டான். ‘ அவனுக்கு ஒரு நாளைக்கு ஐம்பது தடவைக்கு மேல் எழுச்சியிருகிறது. அதை சரி செய்யாவிட்டால் அவன் கோமாவுக்கு போய்விடுவான்” என்றார் டாக்டர். அப்போது இன்னொரு ரூமில் ஒரு ஆளுக்கு ஓரல் செக்ஸ் செய்ய ஒரு அழகிய நர்ஸோடு இருக்க, “இவனுக்கு என்ன ப்ராப்ளம்?” என்று கேட்டான். இவனுக்கு அதே பிரச்சனைதான். ஆனா இன்ஷுரன்ஸ் இருக்கு என்றார் டாக்டர்.

கேபிள் சங்கர்
Post a Comment
34 comments:
இன்னிக்கும் பரோட்டா நல்லாயிருக்க தல...
// பெண் என்பதால் உடனடியாய் காறி உமிழ்ந்தும் தலைகுனிந்தும், என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பெரிய பெரிய பதிவுகளை யாராவது மண்டபத்திலிருந்து எழுதி கொடுப்பதை தாங்கள் எழுதியதாய் போட்டுக் கொள்பவர்கள் எங்கே போனார்கள்?. அது சரி அவங்க எல்லாம் பொம்பளைங்களுக்கு ஒண்ணுன்னா தான் வருவாங்களோ?. //
அண்ணே செருப்பால அடிச்சி இருந்தா கூட இந்த வலி தெரிந்து இருக்காதண்ணே.. ஆனா என்ன அவங்க ஒரைக்காத மாதிரியே இருப்பாங்க..என்னா ஜென்மமோ..இந்த பொழப்புக்கு து..
இந்த அநியாய டிக்கெட் விலையை தட்டிக்கேட்க யாருமே இல்லையா தெரியவில்லை... ஜெயராமன் பாராட்டுக்குரியவர்.. கொத்து டேஸ்டி பாஸ்...
short film is supper..
short film is supper..
short film is supper..
குறும்படம் சூப்பர்.........
அடல்ட் கார்ன்ர் மேட்டர் ஏற்கனவே உங்கள் பதிவில் படித்ததாய் ஞாபகம்...
பொம்பளைங்களுக்கு ஒரு பிரச்சனையின்னா..ஓடோடி வருவதையே பொழைப்பாக வைத்திருக்கும் சில சொம்புகள்..ஒரு பெண்மணி இன்னொரு பெண்ணை தொடர்ந்து இழிவு படுத்தி எழுதி கொண்டேயிருப்பதை ஏனோ கண்டுக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.என்னை , உன்னை, ஜாக்கி எல்லோரையும் ஸோ ..கால்டு லேடி சகட்டு மேனிக்கு ”சாட்டி”யிருக்கிறார் . இன்னும் வெளிவராத விஷயங்கள் இருக்கிறது . மேலும் தொடர்ந்து அந்த அம்மணிக்கு பதில் சொன்னால் , இன்னொரு பெண்ணுக்கு பாதிப்பு ஏற்படுகிறது .அதனால் விட்டு விட்டேன் . சொம்பு தூக்கிகள்தான் சிந்திக்க வேண்டும்.
super kothu parotta
super kothu parotta
// சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள் உண்மையா சாரு..? என்று கேட்க வேண்டும
அது உண்மையாக இருந்தாலும் அதை உங்கள் பதிவில் எழுதாமல் ஒரு நண்பராக தனியே அவரிடம் கேட்டு விசாரிப்பது தானே முறை. அவரே வெளியிடாத வரை அவரது அந்தரங்கத்தை பற்றி பொதுவெளியில் பேச உங்களுக்கு என்ன அதிகாராம் உள்ளது.
நீங்கள் குறிப்பிட்ட அந்த பெண்மணிக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது.
"சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள் உண்மையா சாரு..? என்று கேட்க வேண்டும்”
சங்கர் சார் உங்களுக்கு இது தேவையா? உங்களுக்கு பதில் சொல்லுறேன்னு அவர் பாணில பலான வரிகளுடன் பதில் சொன்னா என்னாகுறது :)
ரொம்ப நாளா சாப்பாடு கடையை காணவில்லை.. வன்மையா கண்டிக்கிறேன்
"சாரு கொஞ்ச வருஷத்துக்கு மேல் ப்ராஸ்டிடியூட்டாக இருந்தாராம். அவரே சொன்னதாக சிலர் சொன்னார்கள்
நீங்கள் புத்தக விழாவில் சாரு பேசிய பொழுது இல்லையா

சார்,
நல்லா இருக்கு!
இந்த வார வெற்றி
கோவையை சேர்ந்த ஜெயராமன் என்பவர் அயன் படம் பார்ப்பதற்காக கோவை கங்கா தியேட்ட்ரில் டிக்கெட் வாங்க, எழுபது ரூபாய்க்கு வாங்கிய டிக்கெட்டுக்கு நாற்பது ரூபாய் கவுண்டர் பாயிலை கொடுத்திருக்கிறார்கள். அதிக விலைக்கு டிக்கெட் விற்றதாக ஜெயராமன் நுகர்வோர் கோர்ட்டுக்கு போனார். கோர்ட்டு தியேட்டர் நிர்வாகத்தை கண்டித்து, அவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் போட்டிருக்கிறது.மிகுதியாக வாங்கிய காசுக்கு 12 சதவிகிதம் வட்டியுடன், வழக்கு செலவு ஆயிரம் ரூபாயுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. நீதி கொஞ்சம் லேட்டானாலும் கிடைக்கும். எந்திரனுக்கு நாற்பதுரூபாய் டிக்கெட் விலை 200?? //
சூப்பர்.. இந்த கொடுமைக்காகவே நான் கங்கா யமுனா காவேரில படம் பார்க்கிறதில்லை.. அதுல படம் பாக்கவும் அவ்ளோ நல்லா இருக்காது.. எவ்ளோ குப்பை படமா இருந்தாலும் ப்ளாக்ல தான் டிக்கெட் விப்பானுங்க.. ஆரம்பத்துல நானும் இந்த மாதிரி நெறைய வெஸ்ட் பண்ணிருக்கேன்.. கொய்யால.. சாவட்டும்..
//பெண் என்பதால் உடனடியாய் காறி உமிழ்ந்தும் தலைகுனிந்தும், என்ன தண்டனை கொடுக்கலாம் என்று பெரிய பெரிய பதிவுகளை யாராவது மண்டபத்திலிருந்து எழுதி கொடுப்பதை தாங்கள் எழுதியதாய் போட்டுக் கொள்பவர்கள் எங்கே போனார்கள்?. //
ஹிட்டு எப்போ கொறையுதோ, நம்மள படிக்க ஒரு பயலும் வரலைன்னு எப்போ தெரியுதோ அப்போ நசுங்கிப் போன சொம்போட வந்து டவுசர் கிழிச்சிக்கிட்டு போவாங்க..
/
SanjaiGandhi™ said...

ரிப்பீட்டு
:))))))))))))
வழக்கம் போல பராட்டா ஓகே
/எகிப்தில் சுற்றுலா பயணியாக வரும் சவுதி அரேபிய மற்றும் ஈராக்கிய ஆண்கள் அந்நாட்டில் சுற்றுலா வந்து தங்கியிருக்கும் காலத்துக்கு பதினாறு வயதுக்குட்பட்ட எகிப்து பெண்களை திருமணம் செய்து கொள்கிறார்கள்//
இந்த கொடுமை இந்தியாவில் குறிப்பாக ஹைதராபாத்தில் பல வருடங்களுக்கு முன் நடந்து கொண்டிருந்தது.
பின்னர் நம் அரசாங்கம் தலையிட்டு வெளிப்படையாக நடப்பது குறைந்திருக்கிறது.
சுமார் 25 வருடங்களுக்கு முன் ஹைதரபாத் ஸ்டேஷன் அருகில் ப்ரசிடெண்ட் என்ற ஓட்டலில் ஒரு வார காலம் தங்க நேரிட்டது. அங்கே நடந்த ஒரு அரபு ஆணுக்கும் ஒரு இந்திய பெண்ணிற்கும் நடந்த திருமணத்தில் அந்த ஓட்டலில் தங்கியிருந்த அனைவருக்கும் “கட்டாய” அழைப்பு விடுக்கப்பட்டது. நான் நேரில் கண்ட ஆச்சரியம் ஒரு கிழவனாருக்கும் ஒரு குழந்தைக்கும் (சுமார் 13 வயதிலிருந்து 16 வயதிருக்கும்) அந்த திருமணம். கால் நூற்றாண்டைக் கடந்தும் என் மனதை பிசையும் காட்சி அது
@gopi
நன்றி
@ம.தி.சுதா
நன்றி
2சந்தோஷ்
விடுங்க சந்தோஷ்..
சுகுமார் சுவாமிநாடன்
நன்றி
@gopi
நன்றி
@ம.தி.சுதா
நன்றி
2சந்தோஷ்
விடுங்க சந்தோஷ்..
சுகுமார் சுவாமிநாடன்
நன்றி
@பிரியமுடன் பிரபு
நன்றி
2முத்துகுமார்
நன்றி
@வழிப்போக்கன்
நன்றி அப்படியா..
@மணிஜீ
அந்தளவுக்கு நமக்கு இங்கிதம் தெரியுது..
@ரபீக்
ஏன் ரபீக் என்னாச்சு?
@அறிவில்லாதவன்
நான் குறிப்பிட்ட பெண்மணியை பற்றி எனக்கும் தெரியாது. அவர்களுக்கும் என்னை பற்றி தெரியாது. ஆனால் எனக்கு சாருவையும், சாருவை எனக்கும் தெரியும்.
@ரபீக்
அவர் பற்றி நான் சொன்னதை அவர் புரிந்து கொள்வார். என்று எனக்கு தெரியும் அவர் என் நண்பர்..
@பார்வையாளன்
சீக்கிரமே போட்டுடறேன்
@ராம்ஜி யாஹு
நான் வந்த போது எல்லோரும் அதை பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு கொஞ்சம் எடிட்டிங் வேலையிருந்ததால் கிளம்பிவிட்டேன்
@நளினா லாவண்யா
நன்றி
@சஞ்செய்
அது ஒரு டுபாக்கூர் தியேட்டராமே..?
@சஞ்செய்
சரி விஷயம் அப்படியா.. அப்ப நம்மளை வச்சி ஹிட்ஸ் தேத்துதா.. ஏதோ நல்லது நடந்தா சரி..
2மங்களூர் சிவா..
ரைட்டு
@கனாவரோ
நன்றி
2கால்கரி சிவா
:(((((
// தேவையில்லாமல் சம்மந்தமில்லா விஷயங்களை, தெரியாதவர்களை பற்றி எழுதும்போது கொஞ்சம் யோசித்து எழுதலாமே//
correct thaan ana yaar ketkara?
kandukkaatheenga, purakkanippe periya thandanai
தங்களின் விமர்சனம் பார்த்தேன். அட நம்ம கேபிள்ஜி என்று மகிழ்ந்துகொண்டே புரட்டிக் கொண்டிருந்தபோது 40வது பக்கத்தைக் கண்டதும் கூடுதல் மகிழ்ச்சி.
புரோட்டா நல்லாருக்கு, புத்தக வெளியீடு பற்றி இன்னும் கொஞ்சம் தெளிவா எழுதியிருக்கலாம், முக்கியமா இன்னும் ஒரு மாதத்துக்குள்ள டிஸ்கவரி புக் பேலஸ் குளிரூட்டப் பட்டிருக்கும் என்று சொல்லியிருந்தேன். வேலைகளை தொடங்கிவிட்டேன்.
முக்கியமான சமயத்தின்போது மனைவி கதவை தட்டினா: 5000 கலோரிகள்
super sir
Nice... :)
Post a Comment