முதல் தேதியில் தெலுங்கு எந்திரன். அடுத்த வாரம் மஹேஷ்பாபுவின் கலேஜா, இந்த வாரம் ஜூனியர் என்.டி.ஆரின் பிருந்தாவனம். என்று தெலுங்கு சினிமா பரபரப்பாய் தான் இருக்கிறது. அநேகமாய் அடுத்த வாரமோ, அதற்கு அடுத்த வாரமோ நாகார்ஜுன் வருகிறார் என்று நினைக்கிறேன். இப்படி கோலாகலாமாய் இருக்கிறது தெலுங்கு படவுலகம்.
அதே போன்ற ஒரு கோலாகலமான, கொண்டாட்டமான படம் தான் பிருந்தாவனம். கிருஷ்ணா என்கிற கிருஷ் ஒரு பில்லியனர் முகேஷின் ஒரே செல்ல மகன். கிருஷ்ஷுக்கு ஒரு பழக்கம் என்னவென்றால் காதலர்களை எப்பாடு பட்டாவது சேர்த்து வைப்பது. கிருஷ்ஷுக்கு ஏற்கனவே சமந்தாவுடனான காதல் இருக்க, சமந்தா தன் சிநேகிதியான பூமிக்கு அவளுடய அப்பா பிரகாஷ் ராஜ் அவளுக்கு பிடிக்காத மாமா மகனை திருமணம் செய்து வைக்க ப்ளான் செய்வதால் தனக்கு ஹைதராபாத்தில் ஒரு பாய் ப்ரெண்ட் இருப்பதாக பொய் சொல்லிவிட்டாள். ஆனால் இப்போது அவளுடய அப்பா பூமியின் பாய்ப்ரெண்டை கூட்டி வர சொல்லி விட்டார். அதனால் கொஞ்ச நாள் நீ அங்கு போய் அவளுடய பாய் ப்ரெண்டாக நடிக்க வேண்டும் என்று சொல்லி பூமியுடம் அனுப்புகிறாள். ஒரு கட்டட்தில் பூமி, கிருஷ்ஷை காதலிக்க ஆரம்பித்துவிடுகிறாள். பூமியின் வீட்டிலும் கிருஷ்ஷை பீடித்துப் போகிறது. இப்போது சமந்தா உள் நுழைகிறாள். இது தான் பிருந்தாவனத்தின் கதை.. மிகுதியை வெள்ளி திரையில் பார்த்துக் கொள்க…
க்யானு ரீவ்ஸ் நடித்த “Walking on the Clouds” படத்திலிருந்து, பழைய சிரஞ்சீவி, என்.டி.ஆர். நாகேஸ்வரராவ், லேட்டஸ்ட் பொம்மரில்லு வரை எல்லா படஙக்ளில் வந்த காட்சிகளே வந்தாலும். ஜூனியர் என்.டி.ஆரின் புதிய கோலம் புதிசாய் தெரிகிறது. இதை தவிர லட்டு மாதிரி இரண்டு பொண்ணுங்க.. சமந்தா, காஜல் அகர்வால். இவங்க இருக்கும் போது எவனுக்குத்தான் படத்தை விட்டு வெளிய வரத்தோணும். ம்ஹும். ஆனால் இவையெல்லாம் ஞாபகப்படுத்தினால் கூட சும்மா விறுவிறுவென போகிறது.

ஜீனியர் என்.டி.ஆருக்கு வழக்கமான கோபக்கார இளைஞனிடமிருந்து கொஞ்சம் சாப்ட் ரொமாண்டிக் பாத்திரம். முகத்தை பாவமாய் வைத்துக் கொள்வதிலிருந்து அவருடய கோபக்கார முகம் மறைந்தாலும். சண்டைக்காட்சிகளில் அவரிடம் தெரியும் வேகம அட்டகாசம். அதே போல மனுஷன் காமெடியில் நல்ல ரியாக்ஷன் கொடுக்கிறார். இவருடம் வேணுவும், ப்ரம்மானந்தமும் செய்யும் அட்டகாசம் அதகளம்.
சமந்தாவுக்கு பெரியதாய் நடிக்க வாய்ப்பில்லாவிட்டாலும் க்யூட் அண்ட் ஸ்வீட். வழக்கம் போல காஜல் அகர்வால் மனதை கொள்ளை கொள்கிறார். ப்ரகாஷ்ராஜுக்கு இதெல்லாம் அவல் பொறி கேரக்டர் ஊதித் தள்ளூகிறார். சாய், கோட்டா சீனிவாசராவ், மற்றும் இதர பல டெம்ப்ளேட் குடும்ப பட நடிகர்கள் படம் பூராவும் ஆங்காங்கே தேவைப்படுமளவுக்கு நடித்து போகிறார்கள்.
சோட்டா கே.நாயுடுவின் ஒளிப்பதிவு தரம். அதே போல எஸ்.தமனின் இசையில் இரண்டு பாடல்க்ள் கேட்கும் ரகமென்றால். மற்ற ரெண்டு செம குத்து. மார்தாண்ட் வெங்கடேஷின் எடிட்டிங் க்ரிஸ்ப். அதிலும் அந்த சமந்தா, காஜல், என்.டி.ஆர் பாடல். அய்யோ.அய்யோ.. என்னத்தை சொல்ல.. முதல் பாதியை விட ரெண்டாவது பாதி சுவாரஸ்யம். படத்தின் க்ளைமாக்ஸில் இரண்டு பேரில் ஒருவரை தவிக்க விட்டு வேறு யாரை கல்யாணம் செய்திருதாலும் நான் கண் கலங்கியிருப்பேன். ஸோ.. ஸ்வீட்.. க்யூட்டீஸ்..
பிருந்தாவனம் – ஒரு ஃபேமிலி மசாலா கொண்டாட்டம்.

கேபிள் சங்கர்
Post a Comment
16 comments:
Nalla figures Dhaan! i agree with you
Good review. paarthuda vendiyathuthaan.
Why soooooo Late review?
//
ILA(@)இளா said...
Why soooooo Late review?
//
Hello..... Yen eppadi????
ஜுள்ளு விமர்சனம் ஸோ.. ஸ்வீட்..
ஜுள்ளு விமர்சனம் ஸோ.. ஸ்வீட்..
சமந்தா, காஜல் பற்றி தனித்தனி பத்திகளே போட்டிருக்க வேண்டுமே...
@ila
டெய்லி ஷூட்டிங் போயிட்டிருக்கு இளா.. அதான்..
i also saw the movie. nice movie. once to watch. good review!
Why soooooo Late review?
ரிபீட்டே
கேபிள்ஜி,தமிழில் வந்த பூவேலி படத்தோட அப்பட்டமான காப்பிதானே இந்தப்படம்.ஹீரொயின்ஸுக்காக வேணுன்னா இந்தப் படத்தை பார்க்கலாமே தவிர, வேற எதுவும் இந்தப் படத்தில் இருப்பது மாதிரி தெரியவில்லை.
பூவேலி, காதலா காதலா, தில்லாலங்கடி படங்களை சேர்த்துப் போட்ட கொத்து பரோட்டா மாதிரி இருக்கு இந்தப் படத்தோட கதை.
மூணாவது போட்டோ பாத்து ரெண்டு காதிலும் புகை!
கல்கி எந்திரன் விமர்சனம் சூப்பர்..
வித்தியாசமாகவும், சிறப்பாகவும் இருந்தது
மோகன்
பூவேலியே walking on the clouds படத்தின் அப்பட்டம். இதே போல கதை தெலுங்கில் ஒவ்வொரு பெரிய ஹீரோவும் ஒவ்வொரு முறை நடித்த விஷயம்தான்.
தங்கள் விமர்சனம் படித்து படம் பார்த்தேன். மிகவும் பிடித்தது. படமும், விமரிசனமும் :)
Post a Comment