எந்திரன் படம் வெளிவரப் போகிறது என்பதற்காக அவசரப்பட்டு தங்கள் படங்களை ரிலீஸ் செய்த படத் தயாரிப்பாளர்களும் இருக்கிறார்கள்.. இப்படத்துடன் நாம் மோதினால் தாக்கு பிடிக்க முடியாது என்று தங்கள் ரிலீஸை தள்ளிப் போட்ட தயாரிப்பாளர்களும் உண்டு. எது வந்தால் என்ன நல்ல படம் ஓடும். நம்ம படம் சூப்பர் படம் நிச்சயம் ஓடும் ஆனா தியேட்டர் தான் கிடைக்க மாட்டேனென்கிறது. என்று புலம்பித்தள்ளிய தயாரிப்பாளர்களின் புலம்பல் தான் பெரிய பிரச்சனையாய் தமிழ் சினிமாவில் உருவெடுத்திருக்கிறது.
அதான் ஊர்பட்ட தியேட்டர்கள் இருக்கிறதே? புதிது புதிதாய் மல்ட்டிப்ளெக்ஸுகள் திறக்கப்படுகிறதே? ஒவ்வொன்றிலும் ஐந்து, பத்தென தியேட்டர்கள் ஆரம்பிக்கப்படுகின்றதே? பின்பு எப்படி தியேட்டர் கிடைக்க மாட்டேனென்கிறார்கள்? என்று ஒரு பக்கம் சில பேர் கேட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இப்படி ஒரு பக்கம் மல்ட்டிப்ளெக்ஸுகளால் புதிய திரையரங்குகள் திறக்கபப்ட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில் தனித் திரையரங்குகளாய் இயங்கும் பல திரையரங்குகள் நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருப்பதும் நிஜம்
அதெல்லாம் ஒண்ணுமில்லை.. எல்லாத் தியேட்டரையும் பெரிய இடத்து ”நிதி” ஆளுங்க கண்ட்ரோல்ல வச்சிட்டு, தமிழ் சினிமாவையே தங்கள் கைப் பிடியில் வைத்திருப்பதாய் சொல்கிறார்கள். முக்கியமாய் சின்ன பட்ஜெட் பட்ங்களுக்கு தியேட்டர் கிடைக்கவில்லை என்பது பெரிய குற்றச்சாட்டாய் உருவெடுத்திருக்கிறது.
அப்படியென்றால் தியேட்டர்களை எல்லாம் அவர்கள் வாங்கி விட்டார்களா? அதெப்படி தமிழ் நாட்டில் இருக்கும் அத்துனை திரையரங்குகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும்? அப்படி முடியும் என்றால் இவர்கள் தான் இம்முறையை கையாளுகிறார்களா? இல்லை இதற்கு முன் வேறு யாராவது இதே முறையை கையாண்டு அதில் வெற்றி பெற்ற வழியில் செல்கிறார்களா?. இப்படி இவர்கள் தியேட்டர்களை தங்கள் கைவசம் வைத்திருப்பதனால் என்ன லாபம்? ஓடுகிற படத்தைத்தானே அவர்களும் தியேட்டரில் ஓட்ட முடியும். ஓடாத படத்தை ஓட்டி அவர்களுக்கு என்ன லாபம்?.
மல்ட்டிபிள் தியேட்டர் ரிலீஸ் எந்த விதத்தில் தயாரிப்பாளருக்கு, விநியோகஸ்தருக்கு, தியேட்டர்காரர்களுக்கு உதவியா இருக்கிறது?. இல்லை இம்முறை சினிமாவை ஒட்டு மொத்தமாய் ஒழிக்கப் போகிறதா? தியேட்டர்களில் வைக்கப்படும் அதிக விலைக்கான காரணம் என்ன?
ஏற்கனவே சினிமா வியாபாரம் புத்தகத்தில் தமிழ் சினிமாவின் விநியோக முறைகள், வியாபாரங்கள் பற்றி தெரிந்திருப்போம். (தெரியவில்லையென்றால் சினிமா வியாபாரம் புத்தகத்தை வாங்கித் தெரிந்து கொள்ளூங்கள்). சினிமாவின் ரீடெயில் மார்க்கெட்டாக இருக்கும் தியேட்டர்களை பற்றியும், விநியோகஸ்தர்களுக்கும், இவர்களூக்குமான தொடர்புகள், மற்றும் வியாபார நிர்பந்தங்கள். வெற்றிகரமான தியேட்டராய் நடத்த எவ்வளவு போராட வேண்டும் என்பது போன்ற பல விஷயங்களை ஒரு குறுந்தொடராக பார்ப்போம்.
Post a Comment
22 comments:
ஹாய் தல! நீங்க சினிமா பற்றி - script writing , pre production, technology பற்றி எழுத மாட்டிங்களா? தெரிஞ்சு கொள்ள வேற வழி இல்ல!
வாழ்த்துக்கள்!
அண்ணா ரொம்ப நல்ல பகிர்வு.... தொடருங்கள்... படிக்க ஆவலுடன் இருக்கிறோம்.
Next part? வாழ்த்துக்கள்!
ஓ! நான்தான் first ஆ? :))
இது இரண்டாம் பாகமா கேபிள்? வாழ்த்துக்கள்...
சூப்பர் மேட்டர் :)
ரெடி.. ஸ்டார்ட்...
சினிமா வியாபாரம்-பாகம் 2
வாழ்த்துக்கள் சார்
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
raittu. season 2?
நண்பர்களே என்னுடைய இந்த பதிவிற்கு வந்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.
http://vandhemadharam.blogspot.com/2010/11/blog-post_18.html
உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து
சசிகுமார் (வந்தேமாதரம்)
we r ready ji.
நீதியற்ற நிதி கூட்டம்
http://enathupayanangal.blogspot.com
வாழ்த்துகள்
Good to know! I just bought the frist part here at BGL BOOKS FESTIVEL. Congrats!!!
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
நிதிகளின் கையில்தான் இன்றைய சினிமா உலகம் இருக்கு...
அடுத்த புக்கு ரெடி ஆயிடுச்சிங்கன்னா....
இரண்டாவது பாகம்...
வாழ்த்துகள் தலைவரே.
எழுதுங்க... காத்திருக்கிறோம்
தலைவா கலக்கலா ஆரம்பிங்க . சினிமாவை வியாபாரத்தை பற்றித்தெரிந்து கொள்ள
துடிக்கும் என்னைபோன்றவர்களுக்கு பாகம்-2 a warm welcome .அன்புள்ள வலைபதிவர்களுக்கு
என்னுடய வலை முகவரி www.grajmohan.blogspot.com தயவுகூர்ந்து ஆதரவு தரவும்.
@ji
விரைவில் எழுத முயற்சி செய்கிறேன்
@சே.குமார்
நன்றி
2கர்ஜ்
ஆம். நன்றி
@சந்தோஷ்
ஆமா சந்தோஷ்..
@பிரபு.எம்
நன்றி
@ரமேஷ் ரொம்ப நலல்வன்
நன்றி
சசிகுமார்
நன்றி
@திருமலை கந்தசாமி
நன்றி
@உதவி இயக்கம்
நன்றி
2யுவா
புத்தகத்தை படித்துவிட்டு ஒரு பதிவாகவோ... அல்லது ஒருமெயிலோ தட்டி விடலாமே நண்பா..
@எஸ்.கே
நன்றி
2கே.ஆர்.பி.செந்தில்
:)
@கவிதை காதலன்
ம்ம்ம்ம்
@செ.சரவணக்குமார்
நன்றி
@பார்வையாளன்
நன்றி
ஜி.ராஜமோகன்
நன்றி
answer for cat 116. it goes like this.
3+18=7 ( 21 divided by first no which is 3=3)
7+14=3 ( 21 divided by first no which is 7=3)
6+18=4 ( 24 divided by first no which is 6=4)
8+112=115 (8+112=120 divided by first no which is 8 = 15 and keeping 1 before 15= 115)
9+135=? (9+135=144 divided by first no which is 9=16 and keeping 1 before 16= 116)
answer for cat 116. it goes like this.
3+18=7 ( 21 divided by first no which is 3=3)
7+14=3 ( 21 divided by first no which is 7=3)
6+18=4 ( 24 divided by first no which is 6=4)
8+112=115 (8+112=120 divided by first no which is 8 = 15 and keeping 1 before 15= 115)
9+135=? (9+135=144 divided by first no which is 9=16 and keeping 1 before 16= 116)
Post a Comment