Thottal Thodarum

Dec 6, 2010

கொத்து பரோட்டா-06/12/10

விக்கி லீக்ஸ் லீக்கிக் கொண்டிருக்கும் விஷயங்களை  பார்த்தால் அமெரிக்கா மட்டுமல்ல உலகில் உள்ள அத்துனை நாடுகளுமே ஆட்டம் கண்டுவிடும் போலிருக்கிறது. அந்த இணையதளத்தின் டி.என்.எஸ் சப்போர்டை அமெரிக்க சர்வரிலிருந்து தூக்கி விட்டார்கள். இனிமே விக்கிலீக்ஸ் தளத்துக்கு அதனுடய ஐ.பி. http://213.251.145.96/ இந்த லிங்கில் போய் தான் சைட்டை பார்க்க முடியும். சீப்பை ஒளிக்கிறது அமெரிக்கா.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
இந்த வார சந்தோஷம்
கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “போஸ்டர்” குறும்படம் அந்த வாரத்தின் சிறந்த படமாக தேர்வு பெற்றதும், நான் குரல் கொடுத்த நடிகருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்ததும்.  தொடர்ந்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு தொலைபேசியிலும், எஸ்.எம்.எஸ்ஸிலும் பாராட்டிய நண்பர்களுக்கும் மிக்க நன்றி.. இந்த வெற்றி பெற்ற முடிவுகள் முன்னமே எனக்கு தெரிந்திருந்தாலும், அப்போது கிடைத்த சந்தோஷத்தை விட ஒளிபரப்பாகி கிடைத்த பாராட்டுகள் தான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. சொந்த காசை போட்டு மிச்சம் மீதி கிடைத்த பட்ஜெட்டில் மிக அருமையாக இயக்கிய ரவிக்குமாருக்கு பாராட்டுக்கள். இவர்களின் அடுத்த படத்திற்கும் சிறு துரும்பாய் உதவியிருப்பது மேலும் உற்சாகம் தருகிறது.
################################################################### 
இந்த வார வீடியோ
மிக அருமையான ஒரு ஜுகல் பந்தி..
###################################################################
இந்த வார தத்துவம்
ஒவ்வொருனுடய முதல் பீர் அவன் காசில் வாங்கியதல்ல..

உன் போக்கில் போ, நீ நினைத்ததை பேசு அப்புறாம் உலகம் சொல்லும் அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான் தறுதலைன்னு..
###################################################################
நண்பேண்டா
காதலன்: உனக்காக எதை வேணா விட்டிருவேன்
காதலி: சிகரெட், காதலன் : ஓ யெஸ், காதலி காதலி : குடிக்கிறது, காதலன் : யெஸ், காதலி : உன்னோட ப்ரெண்ட்ஸ்? காதலன்: தங்கச்சி நீ சீக்கிரம் வீட்டுக்கு போம்மா.. அம்மா வீட்டுல தேடுவாங்க.. நண்பேண்டா..
###################################################################
இந்த வார குறும்படம்
வழக்கமாய் பிக்ஸாரின் படங்கள் எல்லாம் குழந்தைகளுக்கான காமெடியாகத் தான் இருக்கும். ஆனால் இது கொஞ்சம் வித்யாசம்..ஆனா என்ன அனிமேஷன்பா…
###################################################################
இந்த வார ப்ளாஷ்பேக்
இந்த பாடலைக் கேட்டவுடன் நிச்சயம் ஒரு கணம் கிண்டலடிக்கத் தோன்றும். ஆனால் இன்றளவிலும் எட்டு கட்டையில் பாட அதிலும் பிருகாவில் உச்சஸ்தாய்யில் பாட இவரை விட்டால் வேறு யாரும் இருப்பதாய் தெரியவில்லை. சாதாரண ஹைபிட்சுக்கே டபுள் ட்ராக் போட்டு ஒப்பேத்தும் ஆட்களுக்கிடையே.. இவர் ஒரு சகாப்தம் தான்.
##################################################################
இந்த வார விளம்பரம்
#################################################################
போன வாரம் ஒரு கணக்கு கேள்வி கேட்டு என்னை துவைச்சவரை நீங்க சொன்ன ஆன்ஸரை வச்சி அசத்திப்புட்டேன். ஆனா இந்த வாரம் இன்னொரு கணக்க கொடுத்திட்டாரு..  அதனால மக்களே.. தயவு செஞ்சு என் மானத்தை காப்பாத்துங்கோ..
2 3 4 15 12
3 4 5 28 20
4 5 6  X Y
5 6 7 66 42
6 7 8 91 56
அந்த X, Y என்னான்னு சொன்னீங்கன்னா புண்ணியமா போகும்.
###################################################################
மன்மதன் அம்பு பாடல் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் கோலாகலமாய் நடந்ததை விஜய் டிவியில் ஒளிபரப்பினார்கள். நான் ஏற்கனவே போன வாரம் சொன்ன கிசுகிசு உண்மையாகிவிட்டது. நிகழ்ச்சி அருமையாய் இருந்தாலும் விஜய் டிவியின் மூன்று நிமிட நிகழ்ச்சி, எட்டு நிமிட விளம்பரம் கடுப்பேற்றியது. சூப்பர் சிங்கர்ஸை வைத்தே நிகழ்ச்சி முழுவதும் செய்தது நன்றாக இருந்தாலும் கொஞ்சம் மொனாட்டனி ஆகிவருவதை தவிர்க்க வேண்டும் விஜய் டிவி. நிச்சயம் ஒரு பக்கா காமெடி எண்டர்டெயினரை எதிர்பார்க்கலாம் என்று தோன்றுகிறது. கூடியிருந்த கூட்டத்தை பார்த்தால் நிச்சயம் தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களில் யாரும்  யாருக்கும்  சளைத்தவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது. கமல் கவிதை பாடிய போது த்ரிஷாவின் முகத்தில் தெரிந்த அந்த க்யூட்டான சிரிப்பும், ஆர்வமும்.. அட எனக்கும் திரிஷாவை பிடிக்க ஆரம்பிச்சிருச்சோ?..
###################################################################
சென்ற வாரம் நாங்கள் சென்றிருநத தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்கு முன்னால் வேறொரு படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. படத்தை பார்த்துவிட்டு வந்திருந்த பங்கேற்பாளர்கள் எல்லாருமே ஒரு கொரியன் படத்தை தழுவி எடுக்கப்பட்ட படமா? என்று கேட்ட போது படத்தின் ஹீரோ, ஒளிப்பதிவாளர், இயக்குனர் எல்லோருமே நோ. கமெண்ட்ஸ் என்று சொன்னார்கள். அவர்கள் அங்கு சொன்னது வருதான்னு பாக்கணும் இந்த வாரம்
################################################################### தமிழக் அரசியல் இந்த மழை கொட்டும் வேளையில் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கிறது.  விரைவில் வரவிருக்கின்ற தேர்தலுக்கான வீயூகங்களும், யூகங்களும், ஊழல், நல்லாட்சி, மைனாரிட்டி ஆட்சி, நான் யாரோடும் இல்லை, நாங்கள் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, ஜாதிக் கட்சிகள், லெட்டர் பேட் கட்சிகள் என்று எல்லாருமே ஆளாளுக்கு ஸ்பெக்ட்ரம் பிரச்சனையை ஊதி பெருசாக்கிக் கொண்டிருக்கும் காலத்தில் முதல்வர் அவர்கள் தன் சொத்துக் கணக்கை வெளியிட்டுள்ளார். பார்பவர்களூக்கு ஏதோ காமெடி போல தோன்றும். ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னால் ஒரு வலை இருக்கிறது அதில் யாரு யாரு மாட்டுவாங்களோ? ஆல் ரெடி ஒருத்தர் மாட்டிட்டாங்கன்னு நினைக்கிறேன்.
###################################################################
ஜோக்
பர்ஸ்ட் நைட்டுக்கும் லாஸ்டு நைட்டுக்கும் வித்யாசம்? பெட்டு மேல பூ போட்டு அதுல படுத்தா அது பர்ஸ்ட் நைட். நம்மள படுக்க வைத்து நம்ம மேல பூ போட்டா.. அது லாஸ்ட் நைட்டு
###################################################################
அடல்ட் கார்னர்
ஒரு இளைஞன் ஒருவன் ரயிலில் இஞ்சி மொரப்பா. இஞ்சி மொரப்பா என்று கூவி கூவி விற்றுக் கொண்டு வர… அவனை ஒரு ஆண்டி கூப்பிட்டு அருகே அழைத்து “தம்பி.. மொதல்ல.. “ … சை மறைப்பா..” என்று ஜிப் போட சொன்னாள்.
###################################################################
கேபிள் சங்கர்
Post a Comment

91 comments:

CrazyBugger said...

me the firstuu

உமர் | Umar said...

X=45
Y=30

CrazyBugger said...

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான “போஸ்டர்” குறும்படம் அந்த வாரத்தின் சிறந்த படமாக தேர்வு பெற்றதும்,

// thala neenga maenmaelum puzhal adaiya vaalthukkal

உமர் | Umar said...

சாரி விளக்கம் கொடுக்க மறந்துட்டேன்.

(A1+A2)*A2 = A4 or X
A2*A3 = A5 or Y

THIRU said...

x=45
y=30

ம.தி.சுதா said...

இம்முறையும் பரோட்டா அருமையுங்கோ...


எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

அன்புச் சகோதரன்...
மதி.சுதா.

நனைவோமா ?

Muthukumara Rajan said...

so simple

3*5 15
4*7 28
5*9 45
6*11 66
7*13 91

12
12+8 20
20+10 30
30+12 42
42+14 56


-- Muthukumar

a said...

தள: குறும்படம் இன்னும் பாக்கல..........
ஜோக் அப்புறம் அடல்ட் ஜோக் ரெண்டும் சூப்பர்,,,,,,,,

vasu balaji said...

sema jugalbandhi:)

sriram said...

கேபிள்
X = 45
Y = 30

விளக்கம்:
நாலாவது இலக்கம்,
முதல் வரிசை = (மூன்றாவது எண்+1) * இரண்டாவது எண் (4+1 * 3 = 15)
இரண்டாம் வரிசை = (முன்றாவது எண்+2) * இரண்டாவது எண் (5+2)*4 = 28
மூன்றாம் வரிசை = (மூன்றாவது எண் +3)* இரண்டாவது எண் (6+3) *5 = 45
நாலாவது வரிசை = (மூன்றாவது எண் +4) * இரண்டாவது எண் (7+4)*6 = 66.

எனவே X = 45.

அடுத்து வரிசையின் கடைசி எண்.
இது எல்லா வரிசையிலும் இரண்டாம் மற்றும் மூன்றாம் எண்களின் பெருக்கல் தொகை. y = 5 * 6 = 30

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Raj Chandra said...

X=45, Y=30

Philosophy Prabhakaran said...

விக்கிலீக்ஸ் ஐ.பி அட்ரஸ் கொடுத்ததற்கு நன்றி அண்ணே...

Philosophy Prabhakaran said...

// நான் குரல் கொடுத்த நடிகருக்கு சிறந்த நடிகர் பட்டம் கிடைத்தது //
அடடே பார்க்காமல் விட்டுவிட்டேனே...

Philosophy Prabhakaran said...

அனிமேஷன் குறும்படம் அருமை...

Philosophy Prabhakaran said...

புதிர் கேள்விக்கு ஏற்கனவே எல்லோரும் விடை சொல்லி வடையை எடுத்துக்கொண்டார்களே.... :(

Unknown said...

Poster your story? The director did say Sankaranarayan. It was a brilliant story for a Short-film.

மாணவன் said...

வழக்கம்போலவே கொத்துப்பரோட்டா அசத்தல் சார்,

தொடரட்டும் உங்கள் பணி

நன்றி

மாணவன் said...

//இனிமே விக்கிலீக்ஸ் தளத்துக்கு அதனுடய ஐ.பி. http://213.251.145.96/ இந்த லிங்கில் போய் தான் சைட்டை பார்க்க முடியும். சீப்பை ஒளிக்கிறது அமெரிக்கா. //

என்னதான் அமெரிக்கா தில்லாங்கடி வேலை காட்டினாலும் விக்கிலீக்ஸ் ஃபீனிக்ஸ் பறவைப் போல மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும்.

சார், உங்களின் தொழில்நுட்ப அறிவு அருமை, வியப்பாக உள்ளது

தொடருங்கள்....

மாணவன் said...

//அப்போது கிடைத்த சந்தோஷத்தை விட ஒளிபரப்பாகி கிடைத்த பாராட்டுகள் தான் மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. சொந்த காசை போட்டு மிச்சம் மீதி கிடைத்த பட்ஜெட்டில் மிக அருமையாக இயக்கிய ரவிக்குமாருக்கு பாராட்டுக்கள். இவர்களின் அடுத்த படத்திற்கும் சிறு துரும்பாய் உதவியிருப்பது மேலும் உற்சாகம் தருகிறது. //

பாராட்டுகளும் வாழ்த்துக்களும் சார்
உங்களின் பொன்னான பணி மென்மேலும் சிறக்க வேண்டும்

நன்றி

பெசொவி said...

எல்லாமே சூப்பர். அதிலேயும் அந்த பஸ்ட் நைட், லாஸ்ட் நைட் ஜோக் சூப்பர்!

செந்திலின் பாதை said...

//த்ரிஷாவின் முகத்தில் தெரிந்த அந்த க்யூட்டான சிரிப்பும், ஆர்வமும்.. அட எனக்கும் திரிஷாவை பிடிக்க ஆரம்பிச்சிருச்சோ?.. // கண்டிப்பா உங்களுக்கு பிடிக்க ஆரம்பிச்சிருகும் ஏன்ன அங்கிள்க்கு அண்டி தாணே பிடிக்கும் ஹாஹஹ்ஹஹஹா

Unknown said...

அருமை

சரவணகுமரன் said...

வாழ்த்துக்கள்...

pichaikaaran said...

"தமிழ் சினிமாவின் இரண்டு ஜாம்பவான்களில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்றே தோன்றுகிறது."

மும்பை எக்ஸ்பிரஸ் படத்துக்கு, சந்திரமுகியைவிட அதிக மார்க் போட்ட ஆனந்த விகடன் விமர்சனம் நினைவுக்கு வருகிறது...

வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை

jayaramprakash said...

எனக்கு விண்ணை தாண்டி வருவாயால இருந்தே பிடிக்க ஆரம்பிச்சிடுச்சி ஜி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ullen ayyaa

jayaramprakash said...

ரத்த சரித்திரம் பாக்கலையா ஜி.உங்க விமர்சனத்துக்காக waiting .

KANA VARO said...

போஸ்டர் பார்க்க கிடைக்கல. அடுத்த கொத்து பரோட்டால போடுவீங்களா?..

சீனு said...

X=53, Y=30 ?

பிரபல பதிவர் said...

//// thala neenga maenmaelum puzhal adaiya vaalthukkal//

எதுக்கு தல புழக்கு போகனும்ங்கிறீங்க‌

பிரபல பதிவர் said...

அப்புறம் தல தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. நேரில் (உண்மையிலேயே) யூத்தா இருந்தீங்க... சாப்பாட்டுகடை சென்னை வந்தால் கண்டிப்பாக செல்ல வேண்டிய கடைதான்......

நந்தலாலா பார்த்தேன்....

அக்னி பார்வை said...

ஆக்சுவலி அது ஜப்பனிஸ் படமில்ல?

Cable சங்கர் said...

illai.. agni..:))

Cable சங்கர் said...

@maduraimalli
நன்றி

Cable சங்கர் said...

நன்றி ம.தி.சுதா

@வழிப்போக்கன் யோகேஷ்
நன்றி..ஹி..ஹி

Cable சங்கர் said...

@வானம்பாடிகள்
நன்றி


2பிலாசபி பிரபாகரன்
நன்றி

நாளைக்கு போட்டுடறேன் வீடியோவை..

நன்றி

Cable சங்கர் said...

@கிருத்திகன்
ஆமாம். மிக்க நன்றி..

@மாணவன்
நன்றி

@

Cable சங்கர் said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை
நன்றி

test said...

x=45
y=30

பிக்ஸாரின் படங்கள்னாலே அனிமேஷன் சூப்பர்தானே! ஹாலிவுட் பாலாவின் பிக்ஸார் ஸ்டோரி டவுன்லோட் பண்ணி அப்படியே இருக்கு! ஞாபகப்படுத்தி விட்டீர்கள் நன்றி!

Cable சங்கர் said...

senthipathai

தப்பு செந்தில் தப்பு.. அங்கிளுக்கு எல்லாம் சின்ன பிகர்களைதான் பிடிக்கும்.. சின்ன வயது யூத்துக்குத்தான் ஆண்டிகளைபிடிக்கும்..

@சரவணகுமரன்
நன்றி
@விக்கி உலகம்
நன்றி

Cable சங்கர் said...

@பார்வையாளன்
விகடன் விமர்சனத்துக்கு இதற்கு சம்மந்தமிருப்பதாக தெரியவில்லை.
பர்ஷப்சன்.

Cable சங்கர் said...

@ஜெயராம்பிரகாஷ்
நாமெல்லாம்யூத்து இல்ல

@ரமேஷ் ரொம்ப நல்லவன்
நன்றி
@கனவரோ
நாளை..

செங்கோவி said...

முதலில் வாழ்த்துக்கள்..போஸ்டர் பார்க்க இயலவில்லை..இணையத்தில் கிடைக்கிறதா?

-- செங்கோவி

Cable சங்கர் said...

@சிவகாசிமாப்பிள்ளை

விடுங்க ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஆயிருச்சு அதுக்காக அப்படியே நினைக்கிறதா..?

இப்பவாவது புரிஞ்சுதா.. அடுத்த முறை வாங்க.. வேற ஒரு கடை கூட்டிட்டு போறேன்.

Cable சங்கர் said...

@செங்கோவி
நாளை பதிவில்

@ஜீ
பிக்ஸாரின் படங்கள் எப்போதுமே ஒரு அனுபவத்தை கொடுக்கும்..

Cable சங்கர் said...

கணக்குக்கு ஆன்சர் சொன்னவங்க எல்லாருக்கும்.. ரிசல்ட் கடைசியில் அறிவிக்கப்படும்.காப்பி அடிச்சிட்டா.. :)

ஜோசப் பால்ராஜ் said...

கணக்குக்கு ஆன்சர் சொல்லலாம்னு வந்தா அல்ரெடி எல்லாரும் அத பிச்சு மேஞ்சு வைச்சுட்டாங்க.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அதே விடைகள் தான். ஆனால், வழி வேறு மாதிரி தோன்றியது.

X = 45
Y = 30

Y
3*4 = 12
4*5 = 20
5*6 = 30
6*7 = 42
7*8 = 56

X
(2+3)*3 = 15
(3+4)*4 = 28
(4+5)*5 = 45
(5+6)*6 = 66
(6+7)*7 = 91

pichaikaaran said...

”விகடன் விமர்சனத்துக்கு இதற்கு சம்மந்தமிருப்பதாக தெரியவில்லை."

கமல் ஹாசனை ரஜினிக்கு இணையானவராக காட்ட முயலும் தேவையில்லாத முயற்சி விகடனில் இருந்தது... உங்கள் பதிவிலும் இருக்கிறது...

ஒரு கேவலமான தோல்வியை சந்தித்த மும்பை எக்ஸ்பிரஸ் , விகடனின் நோக்கத்தை அர்த்தமில்லாமல் செய்தது...

அதே போன்ற தோல்வியை மன்மதன் அம்பு அடைய , இயற்கை வழிவகுக்கும் என நம்புகிறேன்

ஒன்னும் சொல்றதுக்கு இல்ல said...

U can read the wikileaks in www.wikileaks.nl

Elangovan said...

all the numbers in a row is following particular pattern..

A,B,C, (A+B)*B , B*C

so the answer is
4 5 6 X Y

X = (4+5)*5 = 45
Y = 5*6 = 30

ஜி.ராஜ்மோகன் said...

தலைவா! "போஸ்டர்" குறும்படம் மிக அருமை! ஆனா பாலச்சந்தர் சாரின் பாராட்டுக்களை பெற்றிருந்தால்
இன்னும் நல்லா இருந்திருக்கும்! நந்தலாலா கலந்துரையாடல் எப்ப ஒளிபரப்பு ஆகிறது! இந்த வாரமும்
கொத்து பரோட்டா சூப்பர்! இஞ்சி மொரப்பா - முதல்ல உன் ------ ஞ்ச மறப்பா ! ஐயோ ஐயோ ! செம காமடி சார்!

Cable சங்கர் said...

@பார்வையாளன்
மீண்டும் ஒரு ரஜினி கமல் ரசிகன் மனப்பான்மையான பதில்.. நிச்சயம் யார் நடித்த படமாயிருந்தாலும் வெற்றிப் பெறுவது நிச்சயம்.

தமிழ் சினிமாவை பொறுத்த வரை.. சிவாஜி, எம்.ஜி.ஆருக்குபின்.. கமல் ரஜினி இருவரையும் யார் சொன்னாலும், சொலலவிட்டாலும். மிக சிறந்த ஆளுமைகள்.

நிச்சயம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.. எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன்..

பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ said...

2 3 4 15 12
3 4 5 28 20
4 5 6 45 30
5 6 7 66 42
6 7 8 91 56

பிரபல பதிவர் said...

//நிச்சயம் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல.. எத்தனை முறை வேண்டுமானாலும் சொல்வேன்..
//

ஒருவர் இமயமலைன்னா இன்னொருவர் பரங்கிமலை... ரெண்டுமே மலைதானே.... என்ன தல???

அப்றம் ரஜினி கமல் ஆட்டம் பதிவுல ஆரம்பிச்சது,... பின்னூட்டத்துல இல்ல....

தல தளபதி said...

X - 81
Y - 101

[யாரு கேக்கபோரா நம்பள :) ]

சைவகொத்துப்பரோட்டா said...

குறும்படத்திற்கு வாழ்த்துக்கள்.

நர்சிம் said...

குறும்படத்திற்கு வாழ்த்துகள் பாஸ்.

pichaikaaran said...

"ஒருவர் இமயமலைன்னா இன்னொருவர் பரங்கிமலை... ரெண்டுமே மலைதானே.... என்ன தல???"

சிவகாசினா, சிவகாசிதான்... கை கொடுங்க ..கை கொடுங்க..

அடுத்த முறை சென்னை வரும்போது சொல்லுங்க.., லஞ்ச் அல்லது டின்னர் என்னோட செலவு....

'பரிவை' சே.குமார் said...

அண்ணா... ரொம்ப நல்லாயிருக்கு...
நண்பேண்டாவும்
இஞ்சி மொரப்பாவும் சூப்பர்...
அப்புறம் கணக்கு விடை
x=45
y=30
5*6=30
30+(5*3)=45

வினோ said...

அண்ணா வாழ்த்துக்கள்...

CrazyBugger said...

http://www.dilbin.com/tv-show/naalai-iyakunar/nalaiya-iyakkunar-05-12-2010-kalaignartv-show

Its for those who missed 'Poster'.

சோழவர்மன் said...

குறும்படத்துல குரல் கொடுத்ததுக்கே இப்படி "பெருமைபீத்தக்களையனாக" மாறிட்டிங்களேப்பு,

இப்போ வயிறு எரியுதா?
கூப்பிட்டு கொடுத்த வாய்ப்பை கேவலம் 'காசு'க்காக கஞ்சத்தனம் பட்டு தவறவிட்டுடோமேன்னு.

பிரபல பதிவர் said...

//அடுத்த முறை சென்னை வரும்போது சொல்லுங்க.., //

நிச்சயம் சந்திக்கலாம் நண்பா.... கமல் ஆதரவாளர்.... ரஜினிக்கு எதிரான வயித்தெரிச்சல் பார்ட்டி என்பதை தவிர யூத் கேபிள் பழக மிக இனிமையானவர்... ஒரு கண்ணாடி போல நம்மை பிரதிபலிப்பவர்... அதனால் அவரோடு சேர்ந்துதான் லஞ்ச் அல்லது டின்னர் ப்ளான் செய்ய வேண்டும்....

Unknown said...

வாழ்த்துக்கள், கேபிள்!

ஜூகல்பந்தி - ஆட வேண்டும் போல் உள்ளது. மிக அருமை!

ஃப்ளாஷ்பேக் - வாயசைக்கவே நடிகர் எவ்ளோ கஷ்டப்படுறார். செந்தமிழ்த் தேன் குரலோன்தான்!

எம் அப்துல் காதர் said...

கொத்து நல்ல டேஸ்ட் பாஸ்!!

Cable சங்கர் said...

//குறும்படத்துல குரல் கொடுத்ததுக்கே இப்படி "பெருமைபீத்தக்களையனாக" மாறிட்டிங்களேப்பு,

இப்போ வயிறு எரியுதா?
கூப்பிட்டு கொடுத்த வாய்ப்பை கேவலம் 'காசு'க்காக கஞ்சத்தனம் பட்டு தவறவிட்டுடோமேன்னு//

அட.. உங்களுக்காகத்தானே நான் இந்த பதிவையே போட்டேன்.. எனக்கு வயிறும் எறியல.. எதுவும் எறியல.. நிச்சயம் உங்களை மாதிரி டுபாக்கூர் ப்ரோக்ராமுக்கு.. நான் என் செலவு செஞ்சி படமெடுத்து கொடுக்க மாட்டேன். பாவம் ஆர்வமுள்ளவர்களுக்கு இலவசமாக்கூட செஞ்சி கொடுப்பேன்.

குரல் கொடுத்தது மட்டுமல்ல.. அப்படத்திற்கான கதை திரைக்கதை வசனம் கூட என்னுடயது.. தான். சோழவர்மரே.. பாவம் நீங்க கொடுக்கிற பிசாத்து ஐஞ்சாயிரம் பத்தாம.. என்ன மாதிரி நாலு பேரு உதவி செஞ்சி அதுல பொழப்பு ஓட வேண்டியிருக்கிறவங்களை பார்த்து.. நான் ஏன் எறியணும்.. தலைவரே..

Cable சங்கர் said...

என்னவோ எல்லா படத்துக்கு மொத்தமா காசு கொடுத்து தயாரிக்கற மாதிரி பெருமை பீத்தக்களையனாக இருப்பதை விட.. நானெல்லாம எவ்வளவோ மேல.. மேல.. பாஸு...

சொன்னா கோச்சுக்கப்படாது.. ஏன் எங்கப்பன் குதிருக்க்குள்ள இல்லேன்னு வந்து மாட்டுறீங்க?

Unknown said...

X=45,Y=30

pichaikaaran said...

"கமல் ஆதரவாளர்.... ரஜினிக்கு எதிரான வயித்தெரிச்சல் பார்ட்டி என்பதை தவிர யூத் கேபிள் பழக மிக இனிமையானவர்."

சரி விடுங்க... அவரிடம் இருக்கும் பல நல்ல விஷயங்களுக்காக , இந்த விஷயத்தை மன்னிச்சு விட்டுடுவோம்...
உயர் ரசனை கொண்ட இவர் , மேக்கப்பை மட்டும் நம்பி வாழும் ஒருவரை ரசிப்பது வினோதம்தான் ,.லைஃப் இஸ் ஸ்ட்ரேஞ்சர் தேன் ஃபிக்‌ஷன்

சோழவர்மன் said...

அட , நல்லா பொங்குறீங்களே!

அப்புறம், உங்க அல்லக்கைகளை வச்சு என்ன திட்டுவீங்களே? இன்னும் ஆரம்பிக்கலையா?

Cable சங்கர் said...

haa...haa. haa.. அவ்வளவு ஒர்த்தில்லைன்னு நினைச்சிட்டாங்களோ என்னவோ..?

சோழவர்மன் said...

உங்களப் பாத்தா பாவமா இருக்கு.

நியூட்டனின் மூன்றாம் விதியை மறக்க வேண்டாம்.

Cable சங்கர் said...

//நியூட்டனின் மூன்றாம் விதியை மறக்க வேண்டாம்.
//

உங்களுக்கும்தான்.

சோழவர்மன் said...

நன்றி !

Kesavan Markkandan said...

Dear Sir,
Just now i saw the "Poster" short film.Director told the story is sponsored by you... Story is great and the narration by Mr. Ravikumar is awesome..
Congrats sir.

pichaikaaran said...

"அதனால் அவரோடு சேர்ந்துதான் லஞ்ச் அல்லது டின்னர் ப்ளான் செய்ய வேண்டும்...."

அந்த நல்ல நாளை நானும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

soma said...

WikiLeaks is running in 208 sites,
visit here, u will come to know: http://wikileaks.tunny.ch/mirrors.html

rajasundararajan said...

எட்டுப்பத்துத் தடவை கேட்டுவிட்டேன். இன்னும் கேட்பேன்.

இசையாப்பு (composition) யாருடையது? (இவ்வளவு தாள ரசனை... நம்மாளாக இருக்க முடியாது என்றே தோன்றுகிறது).

மேற்கில் இருந்து கிழக்கு நாடி வீளையிட்டோடும் கூச்சல் முறித்து, உடுக்கையொடு ரகசியமாய் மிருதங்கம் உறவாட, மோர்சிங் சரி சரி அது சரி எனக் கூட, உடன்பட்டு மத்தளமும் களிகூர அக் கார்கால மகிழ்ச்சிக் கூத்தில், பழையன கழிதலைக் கொண்டாடும் பண்பாட்டின் தப்புகள் தாளம் துள்ள, ஆஹா! ஆஹா! நாகஸ்வரம் கிளர்ந்து கூடிப் புதியன புகுதல் போற்ற, பிறகு காரும் மாரிகழியும் தையும் ஒருங்கிணைந்து இதுதான் வாழ்க்கை என்று...

இதை யாத்தவர் யார்? இசைப் பதிவும் அருமை! ஒளிப்பதிவாக்கமும் அருமை! ஆஹா!

நன்றி!

Cable சங்கர் said...

@sivakasi mappillai

செமகாமெடிபாஸு நீங்க

@தலதளபதி
சரி வச்சிக்குவோம்

Cable சங்கர் said...

@சைவ கொத்துபரோட்டா
நன்றி

@பார்வையாளன்
அங்க வந்தும் என் கருத்தை சொல்லிட்டுதானிருப்பேன்.. நிஜத்தை..

Cable சங்கர் said...

@சே.குமார்
நன்றி

@வினோ
நன்றி

@மதுரமல்லி
நன்றி

@

Cable சங்கர் said...

@சிவகாசி மாப்பிள்ளை
யார் வயித்தெரிச்சல் பார்ட்டி..? நானா..? உண்மைய சொன்னதுல டரியலாகி போன ஆளு..:))

@தஞ்சாவூரான்
நனறி

@எம்.அப்துல் காதர்
நன்றி

Cable சங்கர் said...

@பார்வையாளன்
மேக்கப்பை மாற்று முகத்துக்காக மட்டுமே உபயோகிப்பவரை.. நிஜ முகம்.. சரி விடுங்க..

Cable சங்கர் said...

@கேசவன் மார்கண்டன்
நன்றி

@பார்வையாளன்
அவரு வர்றதுக்கு லேட்டாவூம்.. நாம என்னைக்கு வேணுமின்னாலும் மீட் செய்யலாம்.

Cable சங்கர் said...

@ராஜசுந்தர்ராஜன்
நன்றி

Srinivas said...

Ungaludaya Ovvoru Padhivilum neengal gavanamaaga irukkum oru vishayam,

RAJNI - KAMAL endru vandhu vida koodadhu enbadhil thelivaaga irukkireergal...sandhegam irundhal ungaludaya pazhaya padhivugalai paarthukkollungal..sari adhu ungal viruppam :)

Example : indha padhivil thangalin comment :

சிவாஜி, எம்.ஜி.ஆருக்குபின்.. கமல் ரஜினி இருவரையும் யார் சொன்னாலும், சொலலவிட்டாலும்


Aanaaal, Tamil naattu makkal endro, Kamal-Rajni enbadhai thiruthi

RAJNI - KAMAL endru ezhudhi vittaargal...So...

Neenga evlo dhaan match pannaalum RAJNI 1st KAMAL next :)

Naan Thalaivar fan dhaan , but Rajni ku aduthu romba pidichadhunna Kamal dhaan :)

ராஜரத்தினம் said...

2 3 4 15 12
3 4 5 28 12
4 5 6 35 20

= 4 x 5 = Y
= Y+(5*3)= X

Sami said...

X=47 : Y=31
(2+3+4+15)/2 = 12
3+4+5+28 / 2 = 20
4+5+6+47 / 2 = 31

Shambho said...

45, 30

Anonymous said...

awesome videos,i luv it,thanx for provide us these nice video clicps.